வெளிநாட்டினரை இந்தியாவுக்குள் அனுமதிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி!
புயல் : மும்பைவாசிங்களுக்கு புதுசு!
சென்னைவாசிகளில் ஐந்தில் நால்வருக்கு கொரோனா-வா?
இளையராஜா எப்படி 50 வருடங்களுக்கு மேல் கோலோச்சுகிறார்?!
திருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு  அனுமதி!
லாக் டவுன் தோல்வி அடைந்து விட்டது : உண்மைதான்!
“கர்ணம் மல்லேஸ்வரி” வாழ்க்கை வரலாற்று திரைப்படம் !
ரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு
வேலம்மாள் பள்ளி மாணவர்கள்  தயாரித்த முகக்கவசங்கள் ;  திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது!
தென் மேற்கு பருவமழை தொடங்கிடுச்சு!.
கலவர பூமியானது அமெரிக்கா ; கருப்பினர் என்பதால் கொலை – ஒபாமா காட்டம்!

Tag: Ministry

முதியோரை புறக்கணிக்கும் மருமகன், மருமகள்-களுக்குக் கூட சிறை – மத்திய அரசு முடிவு!!

முதியோரை புறக்கணிக்கும் மருமகன், மருமகள்-களுக்குக் கூட சிறை – மத்திய அரசு முடிவு!!

2017 நிலவரப்படி உலக மக்கள் தொகையில் 70 கோடி பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள். வரும் 2020 ம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 120 கோடி. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இது போன்ற நிலை அதிகம் இருக்கும் என உலக ...

குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை?

குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை?

நம் நாட்டின் இமயம் தொடங்கி குமரி வரை அன்றாடம்  எக்கச்சக்கமான நிர்பயாக்களும், ஆசிஃபா-களும் குரூரமாக பலிகடாவாகும் நிலையில் இனி இந்நாட்டில் குழந்தைகளை பாலியல் வன் கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் அவசர சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ...

இந்திய தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த தமிழக கல்லூரிகள் பட்டியல்!

இந்திய தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த தமிழக கல்லூரிகள் பட்டியல்!

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்ட 2018ம் ஆண்டின், நாட்டின் சிறந்த 100 கல்லூரிகள் பட்டியலின் முதல் 10 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 4 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. தேசிய அளவில் கல்வித்துறையில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை, மத்திய மனிதவள ...

தூய்மை நகரங்கள் பட்டியல் வெளியாயிடுச்சு! – உங்க ஊர் இடம் பெற்றுள்ளதா?

தூய்மை நகரங்கள் பட்டியல் வெளியாயிடுச்சு! – உங்க ஊர் இடம் பெற்றுள்ளதா?

மத்திய அரசின், ஸ்வாச் சர்வேஸ்கான் எனப்படும், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், நாட்டின் பல பகுதிகளில்தூ ய்மையான நகரங்கள் குறித்து மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 434 நகரங்களில் ஆய்வு நடந்தது. ஆய்வு முடிவுகளை மத்திய நகர்ப்புற ...

பிரசவத்தின் போது  கணவர் அல்லது உறவினர் உடனிருக்கும் போக்கு அதிகரிப்பு!

பிரசவத்தின் போது கணவர் அல்லது உறவினர் உடனிருக்கும் போக்கு அதிகரிப்பு!

உலக அளவில் கடந்த 2015ஆம் ஆண்டு நிகழ்ந்த பிரசவ மரணங்களில் மூன்றில் ஒருபங்கு இந்தியாவில் நிகழ்ந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் மருத்துவ வார இதழான லேன்செட் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், உலக அளவில் நடக்கும் பிரசவங்களில் 25 சதவீத ...

கேஸ் மான்ய கணக்குலே கோல்மால்? – சி.ஏ.ஜி., அறிக்கை தகவல்

கேஸ் மான்ய கணக்குலே கோல்மால்? – சி.ஏ.ஜி., அறிக்கை தகவல்

அரசின் நடைமுறையில் பெருத்த ஐயம் எழுப்பியுள்ளது. நுகர்வோரின் வங்கிக் கணக்கில் மானியத்தை செலுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்திய பின், 3.25 கோடி போலி நுகர்வோர் கண்டுபிடிக்கப்பட்டனர். இதன் மூலம் மானியத் தொகை சேமிக்கப்பட்டது. மேலும் 1 கோடிக்கும் மேற்பட்ட நுகர்வோர் தாமாக முன்வந்து ...

ஜிகா வைரஸ் பாதிச்ச ஊருக்கு போகாதீங்க ! – மத்திய அரசு அலெர்ட்

ஜிகா வைரஸ் பாதிச்ச ஊருக்கு போகாதீங்க ! – மத்திய அரசு அலெர்ட்

எபோலா வைரசை தொடர்ந்து தற்போது சர்வதேச நாடுகளை ஜிகா வைரஸ் பெரும் அச்சத்திற்குள்ளாக் கியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பிற்கு அமெரிக்காவில் மட்டும் 4 மில்லியன் பேர் ஆளாகியிருப்பதாக மதிப்பிடபட்டுள்ள நிலையில், உலக சுகாதார நிறுவனம் (WHO), ஜிகா வைரஸ் பரவலை அசாதரண ...

நதிகள் இணைப்பு திட்ட அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நதிகள் இணைப்பு திட்ட அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தேசிய நதிகள் இணைப்பு திட்டம் என்பது ஒவ்வொரு இந்தியரின், விவசாயிகளின் கனவு. பல ஆண்டாக இதுபற்றி பேசினாலும் ஒரு தீர்வும் வரவில்லை. ஆனால், சந்திரபாபு நாயுடு, ஐந்தே மாதத்தில் முழுமூச்சாக அதே சிந்த னையாக இருந்து கோதாவரி - கிருஷ்ணா நதிகள் ...

Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.