MGR – AanthaiReporter.Com

Tag: MGR

வானளாவிய அதிகாரம் படைத்தவர் என்று பிரகடனப்படுத்திய பி.ஹெச், பாண்டியன் மரணம்!

வானளாவிய அதிகாரம் படைத்தவர் என்று பிரகடனப்படுத்திய பி.ஹெச், பாண்டியன் மரணம்!

அதிமுகவை சேர்ந்தவர் முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னை வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சில  தினங்களுக்கு பிறகு சென்னையில் உள்ள போரூரில் ஒரு தனியார் மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார். அங்கு இன்று காலை சிகிச்சை பலனின்ற...
ரஜினி & கமல் அரசியல் எண்ட்ரிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் யார் தெரியுமா?

ரஜினி & கமல் அரசியல் எண்ட்ரிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் யார் தெரியுமா?

எம்.ஜி.ஆர் நடிகராக இருந்தபோது, அவர் முகத்தை காட்டி அண்ணாதுரை ஓட்டு வாங்கி ஆட்சி அமைத்தார். அவருக்கு பின் கருணாநிதி எல்லாம் தானே என்று நினைத்து, எம்.ஜி.ஆரை ஓரம் கட்டினார். ஆட்சியை இழந்தார். கட்சி, ஆட்சி நடத்துவது எளிதல்ல. நேர்மையாக ஆட்சி நடத்த அதிகாரிகள், கான்ட்ராக்டர்கள், தொழிலதிபர்கள் விட மாட்...
அடுத்து வரும் தேர்தலிலும் அதிமுக ஆட்சி : கட்சி ஆண்டு விழாவையொட்டி தலைமைக் கழகம் சூளுரை!

அடுத்து வரும் தேர்தலிலும் அதிமுக ஆட்சி : கட்சி ஆண்டு விழாவையொட்டி தலைமைக் கழகம் சூளுரை!

அரை நூறாண்டான 50-வது வருட, பொன் விழா ஆண்டான 2022-ல் அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பில் இருந்து எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் புகழ் மேல் புகழ் சேர்த்திட நாம் இப்போதே நம் பணிகளைத் தொடங்குவோம் என்று தொண்டர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வேண்டுகோள் விடுத்து...
சீனியர் ஜர்னலிஸ்ட் (அண்ணன்) சோலை!

சீனியர் ஜர்னலிஸ்ட் (அண்ணன்) சோலை!

சோலை என்கிற சோம சுந்தரம். திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் என்ற ஊரில் இதே 25.09(1932)ல் பிறந்தார். சுமார் 60 ஆண்டு கால தமிழக & இந்திய அரசியல் நடப்புகளின் நிஜ சாட்சியாக இருந்த சோலை முன்னதாக ஜனசக்தி,நவமணி, அலைஓசை, மக்கள் செய்தி, மக்கள் குரல், அண்ணா ஆகிய பத்திரிகைகளில் பொறுப்பாசிரியராக இருந்தார். அடுத்த ...
கடவுளுக்குப் பூஜை செய்ய ஊமத்தம் பூ ? – ஓ.பன்னீர் பேச்சு!

கடவுளுக்குப் பூஜை செய்ய ஊமத்தம் பூ ? – ஓ.பன்னீர் பேச்சு!

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நேற்று நடந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் ரூ.50 கோடியே 33 லட்சம் மதிப்பில் திட்டப் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது, ”தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த ஆட்சியை ஏதாவது ஒரு வழியிலே கவிழ்க்க வே...
எம்.ஜி.ஆராக கனவு காண்பவர்களின் நிலை என்ன தெரியுமா? கமல், ரஜினிக்கு எடப்பாடி எச்சரிக்கை!

எம்.ஜி.ஆராக கனவு காண்பவர்களின் நிலை என்ன தெரியுமா? கமல், ரஜினிக்கு எடப்பாடி எச்சரிக்கை!

நடிகராக இருந்து தலைவராக உயர நினைப்பவர்கள், மக்கள் களத்திற்கு வந்து மக்களுக்காக உழைக்க வேண்டும். மக்களின் இன்ப, துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அவர்கள் எம்.ஜி.ஆர். ஆக உயர்கிறார்களா? இல்லையா? என்று மக்கள் தீர்மானிப்பார்கள் என்று தற்போது அரசியலில் குதிக்க போகிறேன் என கூறும் நடிகர...
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையாவது இரு அணியும் இணைந்து கொண்டாடப்படாதா?

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையாவது இரு அணியும் இணைந்து கொண்டாடப்படாதா?

அக்டோபர் மாதம் நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதே சமயம் தமிழக அரசின் சார்பில் மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை அனைத்து மாவட்டங்களிலும் க...
“நடிகர்களும்.. அரசியலில் குதித்த பின் போன சாயமும்”!

“நடிகர்களும்.. அரசியலில் குதித்த பின் போன சாயமும்”!

இன்று சன்டே என்பதால் தத்துபித்து,,,,, இன்றைய தத்துபித்துவில் நாம் வாசிக்க போவது " நடிகர்களும் அரசியலில் குதித்த பின் போன சாயமும்"...........நடிகர்கள் அரசியல் பிரேவசம் என்பது தமிழ் நாட்டு அரசியல் மட்டுமல்ல இந்திய அரசியலையும் தாண்டி அமெரிக்காவின் கலிஃபோர்னியா வரை ஒரு எழுதாத சடங்காகவே நடந்து கொண்டிருக்...
மீண்டும் வருகிறார், ‘மாஸ் ஹிட்’ “மாட்டுக்கார வேலன்”.

மீண்டும் வருகிறார், ‘மாஸ் ஹிட்’ “மாட்டுக்கார வேலன்”.

46 வருடங்களுக்குப் பின் மீண்டும் வருகிறது புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும் ஜோடியாக நடித்து வெள்ளி விழா கண்ட ஜனரஞ்சக திரைக்காவியம், மாட்டுக்கார வேலன். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., இரட்டை வேடங்களில் நடித்த படம் என்ற பெருமையையும், கவியரசர் கண்ணதாசன் மற்றும் வாலிபக்கவிஞர் வாலியின் வரிகளில் அ...
எம்.ஜி.ஆர் பொம்மை  இதழுக்கு அளித்த பேட்டி – பேட்டிக்  கண்டவர் ஜெயலலிதா!

எம்.ஜி.ஆர் பொம்மை இதழுக்கு அளித்த பேட்டி – பேட்டிக் கண்டவர் ஜெயலலிதா!

1968-ம் ஆண்டு பொம்மை என்ற சினிமா இதழுக்கு  எம்.ஜி.ஆர் அளித்த இந்த பேட்டியை எடுத்த பிரபலம் யார் தெரியுமா...?  ஜெயலலிதா! தன் அரசியல் குருவான எம்.ஜி.ஆரிடம் வெளிப்படையாக ஜெயலலிதா எழுப்பிய கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் இங்கே... நடிப்புத் துறையில் நீங்கள் ஈடுபடக் காரணம் என்ன? வறுமை. உங்கள் பெ...
எம்.ஜி.ஆர். என்னும் மூன்றெழுத்து மந்திரம்!- சில நினைவுகள்!! By கோடங்கி!

எம்.ஜி.ஆர். என்னும் மூன்றெழுத்து மந்திரம்!- சில நினைவுகள்!! By கோடங்கி!

தமிழ்த்திரை உலகில் சூப்பர் ஸ்டாராகவும், பிறகு தமிழக முதல்_ அமைச்சராகவும் திகழ்ந்த எம்.ஜி.ஆர், சினிமா உலகில் அடியெடுத்து வைத்தபின் கதாநாயகன் அந்தஸ்தை பெற 11 ஆண்டுகள் போராடவேண்டியிருந்தது. இதன் பின்னர் திரை உலகிலும், அரசியலிலும் சகாப்தம் படைத்த எம்.ஜி. ஆரின் முழுப்பெயர் எம்.ஜி.ராமச்சந்திரன். பெற்...
”தாயின் பரிவை, பாதுகாப்பை தொடர்ந்து இனியும் உணரலாம்” – சசிகலா ஆறுதல்

”தாயின் பரிவை, பாதுகாப்பை தொடர்ந்து இனியும் உணரலாம்” – சசிகலா ஆறுதல்

அ.தி.மு.க பொதுச் செயலாளர் வி.கே சசிகலா தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில், "என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளே ! `அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்‘ என்ற இந்த மாபெரும் இயக்கத்தை மக்கள் சக்தியின் துணை கொண்டு மகத்தான கோபுரமாய் கட்டி எழுப்பிய, ஈரமும், வீரமும் நிறைந்த ஈகைக் ...
அம்மா ஜெயலலிதா உடல்  எம்ஜிஆர் நினைவிடத்தில் நல்லடக்கம்

அம்மா ஜெயலலிதா உடல் எம்ஜிஆர் நினைவிடத்தில் நல்லடக்கம்

மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் மெரீனா பீச்சில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. அரசு மரியாதையுட நடந்த இறுதிச்சடங்கில் தமிழக அளூநர் வித்யாசாகர ராவ் இறுதி மரியாதை செலுத்தினார். மத்திய அரசு சார்பில் இறுதி அஞ்சலி செலுத்தினர் மத்திய அமைச்சர...
எனக்கும் மிக மகிழ்ச்சியான ஒரு பேட்டி இது!- -ஜெயலலிதா ஓப்பன் இன்டர்வியூ

எனக்கும் மிக மகிழ்ச்சியான ஒரு பேட்டி இது!- -ஜெயலலிதா ஓப்பன் இன்டர்வியூ

செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெ. எப்படி பேசுவார் என்பது கூட இன்றைய தலைமுறைக்கு தெரியாத சூழலில், அவரின் மிக இலகுவான பக்கத்தை காட்டும்வகையிலான ஒரே ஒரு வீடியோ பேட்டி என்றால், அது இதுவாக மட்டுமே இருக்கும். Rendezvous with Simi Garewal (ரான்டேவூ வித் சிமி கரேவல்) என்ற இந்த நிகழ்ச்சியில், வெட்கப்படும், புன்னகைக்கும், உணர...
தமிழக அரசியலில் தப்பாட்டமாட இடம் கொடுக்கும் அப்போலோ ஆஸ்பத்திரி! – கொஞ்சம் அலசல்

தமிழக அரசியலில் தப்பாட்டமாட இடம் கொடுக்கும் அப்போலோ ஆஸ்பத்திரி! – கொஞ்சம் அலசல்

முன்னொருக் காலத்தில் சென்னை மெரீனா பீச் தொடங்கி நுங்கம்பாக்கம் (அண்ணாதுரை வீடு), கோபாலபுரம், ராமாபுரம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை, போயஸ் கார்டன் வேதா நிலையம், அறிவாலயம்..என்று பல்வேறு ஸ்பாட்டுகள் தமிழகத்தின் அரசியலைத் தீர்மானிக்கும் முக்கிய களங்களாக இருந்தன. இதே அளவிற்கு மறைமுகமாக தமிழக அரசியல் ச...
எம்.ஜி.ஆர். அரசு திரைப்படக்‍கல்லூரியில் டிகிரி கோர்ஸ் படிக்க வாரீயளா?

எம்.ஜி.ஆர். அரசு திரைப்படக்‍கல்லூரியில் டிகிரி கோர்ஸ் படிக்க வாரீயளா?

எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்‍காட்சி பயிற்சி நிறுவனத்தில் கற்பிக்‍கப்பட்டு வந்த திரைத்தொழில் நுட்பங்களுக்‍கான பட்டயப்படிப்புகள், இனி பட்டப்படிப்புகளாக மேம்படுத்தப்படும் என கடந்த ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்‍கப்பட்டது. மேலும் எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலை...
சென்னை ரசிகர்களைக் கவர்ந்த முகமது அலியுடன் எம் ஜி ஆர்!

சென்னை ரசிகர்களைக் கவர்ந்த முகமது அலியுடன் எம் ஜி ஆர்!

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மறைந்த எம்.ஜி.ஆர். பொறுப்பேற்றிருந்தபோது, தமிழ்நாடு அமெச்சூர் பாக்சர்கள் சங்கத்துக்காக நிதி திரட்டும் வேடிக்கை குத்துச்சண்டை போட்டி நடத்துவதற்காக முகம்மது அலி சென்னை நகருக்கு வந்திருந்தார். அவருடன் போட்டியில் சண்டையிட முன்னாள் ஹெவிவெயிட் சாம்பியனான ஜிம்மி எல்லி...
“ம்..ம். கெட்  ரெடி  இப்பவும்  கெலிச்சே ஆகணும்..!” – தொண்டர்களுக்கு ஜெ. கடிதாசு !

“ம்..ம். கெட் ரெடி இப்பவும் கெலிச்சே ஆகணும்..!” – தொண்டர்களுக்கு ஜெ. கடிதாசு !

எம்.ஜி.ஆர் பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுவதையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா அ.தி.மு.க. தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார். அதில் அவர், "அ.தி.மு.க. நிறுவனத் தலைவர், பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 99-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, இந்த மடல் வழியாக...