Madras – AanthaiReporter.Com

Tag: Madras

இந்திய கல்வி எதை நோக்கி போகிறது? – குழம்பும் பேராசிரியர்

இந்திய கல்வி எதை நோக்கி போகிறது? – குழம்பும் பேராசிரியர்

கடந்த டிசம்பர் 28ம் தேதி, சென்னையில் உள்ள IIT, MADRAS-ல் 'இண்டியன் காங்கிரீட் இன்ஸ்டி டியூட் (ICI)' நடத்திய ஒரு நாள் கருத்தரங்குக்கு சென்றிருந்தேன். Structural Design of Building Systems என்ற தலைப்பில் இது நடைபெற்று இருந்தாலும்... இந்த பதிவு கட்டுமானம், கட்டிட வடிவமைப்பு போன்ற துறை சார்ந்த விஷயங்கள் குறித்தல்ல. இந்த நிகழ்ச்சியில...
ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்யும் இணையதளங்களை முடக்க உத்தரவு!

ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்யும் இணையதளங்களை முடக்க உத்தரவு!

இன்றைய முதியோர், மகளிர் மற்றும் இளைஞர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க பெரும்பாலும் நாடுவது ஆன்லைன் ஷாப்பிங் தளங்களையே. இந்தியாவைப் பொருத்தவரை ஸ்மார்ட்போன்கள் இல்லாதவர்களே இல்லை என்றே கூறுமளவுக்கு செல்லிட பேசிகள் அதிகரித்த வண்ணமுள்ளது. ஆன்லைன் தளங்களில் ஷாப்பிங் செய்பவர்கள் பெரும்ப...
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமணியின் ராஜினாமா ஏற்பு!

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமணியின் ராஜினாமா ஏற்பு!

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமணியின் ராஜினாமாவை இரண்டு வாரங்கள ஆன நிலையில் ஏற்றுக் கொண்ட சனாதிபதி ராம்நாத் கோவிந்த், மூத்த நீதிபதி வினீத் கோத்தாரியை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து உத்தரவிட்டுள்ளார். மும்பை ஐகோர்ட் நீதிபதியாக இருந்த தஹில் ரமணி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை ஐக...
சென்னை ஐகோர்ட் சீஃப் ஜட்ஜ் தஹில் ரமணி பதவி விலக முடிவு!

சென்னை ஐகோர்ட் சீஃப் ஜட்ஜ் தஹில் ரமணி பதவி விலக முடிவு!

சென்னை ஐகோர்ட் சீஃப் ஜடஜாக  பதவி வகித்து வருபவர் வி.கே.தஹில் ரமணி. இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி யேற்றுக் கொண்டார். இந்த நிலையில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமணியை, மேகாலய மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்தும், மேக...
குட்கா ஊழல் புகார்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை ஐகோர்ட்!

குட்கா ஊழல் புகார்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை ஐகோர்ட்!

குட்கா ஊழல் புகார் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி திமுக தொடர்ந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டு  உள்ளது. இதனால் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் மற்றும் சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோருக்கு பெரும் நெருக்கடி ஏ...
சேலம் : கோயில் யானை ராஜேஸ்ரியை கருணை கொலை செய்ய சென்னை ஐகோர்ட் அனுமதி!

சேலம் : கோயில் யானை ராஜேஸ்ரியை கருணை கொலை செய்ய சென்னை ஐகோர்ட் அனுமதி!

நம் நாட்டின் சுப்ரீம் கோர்ட் கடந்த மார்ச் மாதம் கருணைக் கொலைக்கு அனுமதி அளித்ததன் மூலம் இந்தியா கருணைக் கொலையை அனுமதிக்கும் பல உயர்ந்த நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்து இருக்கிறது என்று சிலர் பெருமை பேசி வந்தாலும் மேற்படி ஜட்ஜ்மெண்ட்படி இது வரை யாரும் நம் நாட்டில் கருணை கொலை செய்யப்பட்டத நி...
மெட்றாஸ் ஸ்டேட்டை, தமிழ்நாடு என்று பெயர் சூட்டி அழைத்த நாள்!

மெட்றாஸ் ஸ்டேட்டை, தமிழ்நாடு என்று பெயர் சூட்டி அழைத்த நாள்!

இன்னிக்கு ஹேப்பியா பொங்கல் கொண்டாடிக்கிட்டி இருக்கற நம்ம தமிழகம். அப்போல்லாம் மதறாஸ் அல்லது மெட்றாஸ் ஸ்டேட் அப்படீன்னு சொல்லிகிட்டு இருந்தாய்ங்க. கிட்டத்தட்ட 1967 வரை அப்படியே அழைக்கப் பட்டு வந்த, இந்த பூமிக்கு. தமிழ்நாடு என்று பெயரை அஃப்ரீஷியலாக மாற்றுவதற்கு சில பல பெரியவங்க எடுத்துக்கிட்ட மு...
இன்றைய தொழில்நுட்பம் மூலம் பயங்கரவாதம்! – கே. விஜயகுமார் தகவல்

இன்றைய தொழில்நுட்பம் மூலம் பயங்கரவாதம்! – கே. விஜயகுமார் தகவல்

உலக நாடுகளோடு ஒப்பிடும்போது, பயங்கரவாத அமைப்புகளால் இளைஞர்கள் ஈர்க்கப்படுவது இந்தியாவில் மிக மிகக் குறைவுதான்.. ஆனாலும் சைபர் தொழில்நுட்ப உலகில் பயங்கரவாதம் புதிய வடிவம் பெற்றுள்ளது. இதைக் கட்டுப்படுத்த நாடுகளிடையேயான ஒருங்கிணைப்பு மிக அவசியம் என மத்திய உள்துறை அமைச்சகமுதுநிலை பாதுகாப்பு ...
மேரேஜூக்கு முன்னாடி மெடிக்கல் செக் அப்! – ஜட்ஜ் கிருபாகரன் அடவைஸ்!

மேரேஜூக்கு முன்னாடி மெடிக்கல் செக் அப்! – ஜட்ஜ் கிருபாகரன் அடவைஸ்!

ஓரிரு வருஷங்களுக்கு முன்னாடியே  ருச்சியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரியும் பெண்ணுக்கும், தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்த இளைஞருக்கும் இடையேயான மணமுறிவு தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த ஐகோர்ட்  நீதிபதி என்.கிருபாகரன் , அந்த வழக்குத் தொடர்பாக மட்டுமல்லாமல...
செம்மொழி அந்தஸ்து என்பது  பதவி உயர்வு அல்ல! – ஐகோர்ட் விளக்கம்

செம்மொழி அந்தஸ்து என்பது பதவி உயர்வு அல்ல! – ஐகோர்ட் விளக்கம்

சென்னை ஐகோர்ட்டில், மூத்த வக்கீல் ஆர்.காந்தி ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிக்கு கடந்த 2005–ம் ஆண்டும், மலையாளத்துக்கு 2013–ம் ஆண்டும், ஒடியா மொழிக்கு 2014–ம் ஆண்டும் மத்திய அரசு செம்மொழி அந்தஸ்தை வழங்கியுள்ளது. மொழி வளமை, இலக்கண, இலக்கிய பாரம்பரியம் உள்ளிட்ட எந...
கல்வி, பாதுகாப்பு, டெக்னாலஜி, விழிப்புணர்வு ! – அரசுக்கு அடுக்கடுக்காய் அடவைஸ் கொடுத்த ஐகோர்ட்!

கல்வி, பாதுகாப்பு, டெக்னாலஜி, விழிப்புணர்வு ! – அரசுக்கு அடுக்கடுக்காய் அடவைஸ் கொடுத்த ஐகோர்ட்!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், சூளைமேட்டைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து பொதுமக்களின் உயிருக்கு உள்ள உத்தரவாதம் தொடர்பாக 15 கேள்விகளை எழுப்பிய சென்னை ஐகோர்ட் நீதிபதி - ஹெல்மெட் புகழ் என்.கிருபாகரன் இதுதொடர்பாக தலைமை நீதிபதி எ...
தமிழில் எழுதியதை வாசித்துக் காட்டும் மென்பொருள் ரெடி! –   இது நம்ம  மெட்றாஸ் தயாரிப்புங்கறோம் !!

தமிழில் எழுதியதை வாசித்துக் காட்டும் மென்பொருள் ரெடி! – இது நம்ம மெட்றாஸ் தயாரிப்புங்கறோம் !!

இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்ப வசதியில் எதுவும் சாத்தியமே..! பார்வையற்றோர் முன்பெல்லாம் ‘பிரெய்லி’ முறையில் வாசித்து வந்த காலம்போக, கம்ப்யூட்டர் யுகமான பின்னர் பாடம், கதை, கட்டுரைகளை ஒலிவடிவில் படித்துக்காட்டும் நவீன மென்பொருட்கள் (சாப்ட்வேர்) நடைமுறைக்கு வந்தது. ஆனால், இந்த மென்பொருட்கள் உ...
சென்னை நீர்நிலைகளை பாதுக்காக்க நடவடிக்கை! – ஐகோர்ட் ஆர்டர்

சென்னை நீர்நிலைகளை பாதுக்காக்க நடவடிக்கை! – ஐகோர்ட் ஆர்டர்

மனுநீதி நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின் தலைவர் முனிராஜா சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அந்த பொதுநல மனுவில், "அண்மையில் பெய்த வடகிழக்கு பருவமழையினால், சென்னை மாநகரமே வெள்ளக்காடானது. இதுபோன்ற கனமழை இதற்கு முன்பு 1918, 1943, 1978, 1985, 2002, 2005 ஆகிய ஆண்டுகளில் பெய்துள்ளது....
பெற்றோர்களை பராமரிக்க மகன்கள் மறுப்பது கிரிமினல் குற்றம்1 – ஹைகோர்ட் தீர்ப்பு

பெற்றோர்களை பராமரிக்க மகன்கள் மறுப்பது கிரிமினல் குற்றம்1 – ஹைகோர்ட் தீர்ப்பு

நம் நாட்டில் மகன், மகளால் கைவிடப்பட்ட பெற்றோர் மற்றும் பாதிக்கப்பட்ட முதியவர்கள் நலனை பேணவும், அவர்களது அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் மற்றும் உடல் நல பாதுகாப்பு வழங்க தனியாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதையொட்டி மகன் மகளால் கைவிடப்பட்ட பெற்றோர் இச்சட்டத்தின் கீழ் உதவி பெற தாங்கள் வசிக...