love – AanthaiReporter.Com

Tag: love

ஓ மை கடவுளே – விமர்சனம்

ஓ மை கடவுளே – விமர்சனம்

டைவோர்ஸ் எனப்படும் விவாகரத்து -- இன்று சர்வ சாதாரணமாக சகல தரப்பினரும் சொல்லும் ஒரு வார்த்தையாக, விஷயமாக ஆகி விட்டது. நம் தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் 1960 களில் ஜஸ்ட் 0.002% ஆக இருந்த டைவோர்ஸ் அப்ளிகேசன், 1980- ல் 0.03% ஆகி ,1990 -ல் 0.1% ஆகி, 2007 -ல் 1% ஆகி, 2017ல் 7% ஆனது 2019ல் அதனிலிருந்து புள்ளி 4% அதிகரித்துள்ளது.. இச்சூழலில் ...
ஓ மை கடவுளே படத்தின் ரீ மேக்-க்கு இப்பவே டிமாண்ட் ஜாஸ்தி- புரொடியூசர் ஹேப்பி!

ஓ மை கடவுளே படத்தின் ரீ மேக்-க்கு இப்பவே டிமாண்ட் ஜாஸ்தி- புரொடியூசர் ஹேப்பி!

வரும் பிப்ரவரி 14ல் திரைக்கு வர இருக்கும் ‘ஓ மை கடவுளே’ படத்தில், விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் வருகிறார். அசோக் செல்வன்-ரித்திகா சிங் ஆகிய இருவரும் ஜோடியாக நடித்து உள்ளனர். ஜி.டில்லிபாபு தயாரிக்க அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியிருக்கிறார். படத்தை பற்றி டில்லி பாபு “காதல் கதைகள் என்றும் அழிய...
மாயநதி விமர்சனம்!

மாயநதி விமர்சனம்!

நம் தமிழ் சினிமா படைப்பாளிகளில் ஒரு சாரார் முதியோரை தலைக்கூத்திக் கொல்லுதல் நடக்கும் சடங்கைப் படமாக்கி அவார்ட் வாங்கும் போக்கு ஒரு பக்கம் இருந்தாலும் பள்ளி மாணவ, மாணவி யரின் காதலைப் பற்றி கதைப் பின்னி தங்களின் படைப்புத் திறமையைக் காட்டுவோரே அதிகம். ஏற்கெனவே பள்ளிகளில் இருக்கவேண்டிய கண்ணியம...
முதல் மரியாதை பார்ட் 2 வான ‘மீண்டும் ஒரு மரியாதை ‘ ரிலீசாக போகுது!

முதல் மரியாதை பார்ட் 2 வான ‘மீண்டும் ஒரு மரியாதை ‘ ரிலீசாக போகுது!

மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா எழுதி, நடித்து, இயக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான கதையை களமாகக் கொண்டது ‘மீண்டும் ஒரு மரியாதை’.இப்படம் எத்தனை பெரிய சோதனைகள் வந்தாலும், அவற்றை நேர்மறையாக எதிர்கொண்டு, போராடி, வெற்றிபெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு தன்முனைப்புத் த...
தொட்டு விடும் தூரம் – விமர்சனம்!

தொட்டு விடும் தூரம் – விமர்சனம்!

இதுநாள்வரை வெளியான சினிமாக்களில் அதிகமான படங்கள் காதலை மையமாக கொண்டு வந்தவைகள்தான். காரணம்.. இந்த ஹைடெக் உலகத்தில் கூட நாம் எதிர்பாராமலே நம்மில் தோன்றும் அபூர்வமான ஒரு விஷயம் தான் காதல். அந்த உணர்வுக்கு மயங்காதவர் எவருமிலர். அதனை விரும்பாதவர் யாரும் இல்லை. அன்பு, பாசம் போன்றவைகளுடன் அந்நியப்பட...
சினிமா ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுக்க வரும் ‘தொட்டு விடும் தூரம்’!

சினிமா ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுக்க வரும் ‘தொட்டு விடும் தூரம்’!

‘தொட்டு விடும் தூரம்’ என்றொரு டைட்டிலில் ஒரு படம் தயாராகி வரும் வெள்ளியன்று ரிலீஸாக இருக்கிறது. அறிமுக இயக்குநர் வி.பி.நாகேஸ்வரன் இயக்கியிருக்கும் இப்படத்தில் விவேக் ராஜ் ஹீரோவாக நடிக்க, மோனிகா சின்னகொட்லா ஹீரோயினாக நடித்திருக்கிறார். இவர்களுடன் சீதா, சிங்கம் புலி, பாலசரவணன், லிவிங்ஸ்டன் உள்...
சில்லுக்கருப்பட்டி விமர்சனம்!

சில்லுக்கருப்பட்டி விமர்சனம்!

நல்லதொரு படைப்பு என்று சொல்லப்படும் ஒவ்வொன்றும் நம் மனதை வருடி அல்லது கீறி ரண மாக்கி விடும். அதாவது ஆகச் சிறந்த கதை, நாவல் அல்லது கவிதை ஒன்றைப் படித்து முடித்ததும் நம் வாழ்க்கையில் நடந்த சில பல நிகழ்வுகள் நினைவுக்கு வந்து போகும். சில நினைவுகள் பாடாய் படுத்தும். அது போன்றதொரு உணர்வு சில சினிமாக்க...
100% காதல் – விமர்சனம்!

100% காதல் – விமர்சனம்!

கோலிவுட் என்றழைக்கப்படும் இன்றைய தமிழ் சினிமாக்களில் பன்னெடுங்காலமாக ஏதாவது கதை இருக்கிறதோ இல்லையோ.. காதல் மட்டும் கட்டாயம் இடம் பிடித்து விடும். ஆமாம் படம் பார்போருக்கு அன்பு, பிரியம், துரோகம், நேசம், வேஷம், காமம், ஹோர்மோன், இதயம், டைம் பாஸ், இச்சை, வேதம், ஆக்கம், அழிவு, பூ, முள், உற்சாகம், வெற்றி, தோல...
போட்டியே இல்லாத இடத்தில் ஜெயித்து என்ன செய்யப் போகிறாய்?

போட்டியே இல்லாத இடத்தில் ஜெயித்து என்ன செய்யப் போகிறாய்?

பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சியில் ஒரே வீட்டிற்குள் நீண்டநாட்கள் சிலரை அடைத்து வைத்தால் அவர் களுக்குள் காதல் அரும்பியே தீரும். பெரிதாகக் காரணம் ஒன்றுமில்லை - பெரும் சுற்றுவெளி இல்லாத இடத்தில் இயல்பாக மனிதர்கட்கு உள்ளிருக்கும் பிரியத்தை வெளிப்படுத்த அருகில் இருப்பவர்களைத் தவிர வேறு தெரிவுகள் இல்...
தீமைக்கும் நன்மைக்கும்  இடையில் நடக்கும் மோதல்தான் -சந்தோஷத்தில் கலவரம்’

தீமைக்கும் நன்மைக்கும் இடையில் நடக்கும் மோதல்தான் -சந்தோஷத்தில் கலவரம்’

முற்றிலும் புதியவர்களின் கூட்டணியில் 'சந்தோஷத்தில் கலவரம்' என்கிற படம் உருவாகி வருகிறது.  இப்படத்தைக் கிராந்தி பிரசாத்  இயக்குகிறார். இவர் பல விளம்பரப்படங்கள் , குறும் படங்களை இபக்கியவர்.  அவற்றுக்காக விருதுகளும் பெற்றவர் . திரைப்படக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற இவர் ,தெலுங்கில் சில இயக...
ஹிந்திக்கு போகும் “பியார் பிரேமா காதல்”

ஹிந்திக்கு போகும் “பியார் பிரேமா காதல்”

ஒரே வார்த்தைக்கு மூன்று வெவ்வேறு மொழிகளில் அர்த்தம் கற்பிக்கும் தலைப்பு கொண்ட ஒரு படம் , மொழி பிராந்தியங்களை தாண்டி செல்வது இயற்கைதான். அந்த வரிசையில் "பியார் பிரேமா காதல்" என்ற இளைஞர்களை சுண்டி இழுக்கும் தலைப்பில் துரிதமாக தயாராகி வரும் படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ரைசா வில்சன் நடிக்க , இளம்...
காதலர்களின் சங்கேத வார்த்தையாக கருதப்பட்ட ‘143’ – நவம்பர் 10ல் ரிலீஸ்!

காதலர்களின் சங்கேத வார்த்தையாக கருதப்பட்ட ‘143’ – நவம்பர் 10ல் ரிலீஸ்!

Eye Talkies பட நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் சதீஷ் சந்திரா பாலேட் தயாரித்துள்ள திரைப்படம் ‘143.’ இந்தப் படத்தில் இயக்குநர் ரிஷி கதாநாயகனாக நடித்து, எழுதி இயக்கியிருக்கிறார். நாயகிகளாக பிரியங்கா ஷர்மா, நட்சத்திரா இருவரும் அறிமுகமாகிறார்கள். அனுபவ நடிகர்களான விஜயகுமார், கே.ஆர்.விஜயா ஆகியோர் முக்கிய கதாப...
ஒரு நீதிக்கதை எழுதி முடிக்கு முன் நீதியை மாற்ற வேண்டி இருப்பதெல்லாம் கொடூரம் ..!

ஒரு நீதிக்கதை எழுதி முடிக்கு முன் நீதியை மாற்ற வேண்டி இருப்பதெல்லாம் கொடூரம் ..!

கொஞ்ச நாட்களுக்கு முன்னால், ஒரு பயணத்தில் ஒரு பெரியவரை சந்தித்தேன்.. அவருக்கு நெருக்கிய ஐம்பது வயதிருக்கும்.. அவர் ஒரு மருத்துவர்.. நான் அவரை சந்தித்தது ஒரு பயணக் குழுவில்.. தங்களை பற்றிய அறிமுக படலத்தில் அவர் தன் பெயரை சொல்லிவிட்டு சீரியஸாக சமூக பிரச்னை பற்றி பேச ஆரம்பித்தார்... அவரது உத்வேகத்திற...
குடும்பத்துடன் பார்க்க வேண்டிய அரசியல் படம் – சிவா மனசில புஷ்பா!

குடும்பத்துடன் பார்க்க வேண்டிய அரசியல் படம் – சிவா மனசில புஷ்பா!

சர்ச்சை நாயகன் வாராகி இயக்கி, தயாரித்து நடித்த சிவா மனசில புஷ்பா படப்பிடிப்பு திட்டமிட்டபடி கச்சிதமாக முடிவடைந்தது.  அரசியல் களத்தை மையப்படுத்தி வாராகி உருவாக்கியுள்ள சிவா மனசில புஷ்பா படத்தில் ஷிவானி குரோவர், ஜிஸ்மி என இரண்டு நாயகிகள். இருவரும் வாராகியின் ஜோடியாக வருகின்றனர். ஆளும் கட்ச...
இந்தியாவில் பெற்றோருக்காக காதலை தியாகம் செய்யும் பெண்கள்- உயிரை விடுவதும் அதிகம்!

இந்தியாவில் பெற்றோருக்காக காதலை தியாகம் செய்யும் பெண்கள்- உயிரை விடுவதும் அதிகம்!

மத்திய அரசு அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிபரத்தின்படி, 2001 ம் ஆண்டு முதல் 2015 ம் ஆண்டு வரை 38,585 கொலைகள், 79,189 தற்கொலைகள், 2.6 லட்சம் கடத்தல் வழக்குகள் பதிவாகி உள்ளன. இவை அனைத்திற்கும் பின்னால் இருக்கும் ஒரே காரணம் காதல் என்றே பதிவாகி உள்ளது. அதேசமயம் கடந்த 15 ஆண்டுகளில் பயங்கர வாதத்தால் உயிரிழந்தவர்க...
நாளைய இயக்குநர் டீமின் ஹெட் இயக்கிய ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’

நாளைய இயக்குநர் டீமின் ஹெட் இயக்கிய ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’

பிக் பிலிம் international கோவை ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம் “ ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் “ இந்த படத்தில் ஆதவன் கதாநாயகனாக அறிமுகமாகிறார் . இவர் 8 பேக் உடற்கட்டுடன் அதிரடி சண்டைக் காட்சியில் நடிக்க உள்ளார். நாயகியாக அவந்திகா நடிக்கிறார். இவர் மலையாள படங்களில் நடித்தவர். மற்றும் கானாஉலகநாதன், சிங்...
மொபைல் ஃபோன் மூலம் முத்தம் கொடுக்கும் “கிஸ் மெசன்ஜர்” அறிமுகம்! – வீடியோ

மொபைல் ஃபோன் மூலம் முத்தம் கொடுக்கும் “கிஸ் மெசன்ஜர்” அறிமுகம்! – வீடியோ

முன்னொருக் காலத்தில் முத்தம் என்பது பேசக்கூடாத ஒரு வார்த்தையாகவே இருந்தது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழ்! அன்பின் அடையாளமாகி விட்டது முத்தம். தற்போது பலரும் பொது வெளியிலேயே முத்தங்களை பரிமாறிக் கொள்கிறார்கள். முத்தம் பற்றி ஏ டூ இசட் வரைக்கும் ஆராய்ச்சி செய்து விட்டார்கள். இன்னமும் ஆராய்ச்சி த...
“ரம் -சூப்பரா இருக்கும் தெரியுமா?” –  சொல்கிறார் சஞ்சிதா ஷெட்டி

“ரம் -சூப்பரா இருக்கும் தெரியுமா?” – சொல்கிறார் சஞ்சிதா ஷெட்டி

Uncategorized
'தில்லாலங்கடி' திரைப்படம் மூலம் ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்து, விஜய் சேதுபதியின் 'சூது கவ்வும்' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அழுத்தமாக கால் பதித்த சஞ்சிதா ஷெட்டி, தற்போது விரைவில் வெளியாக இருக்கும் 'ரம்' திரைப்படத்திற்காக மிகுந்த உற்சாகத்துடன் காத்து கொண்டிருக்கிறார். 'ஆல் இன் பிச்சர்ஸ்...
உங்களுக்கு பிடிச்ச கலரைச் சொல்லுங்க- உங்கக் குணத்தை  தெரிஞ்சக்கலாம்

உங்களுக்கு பிடிச்ச கலரைச் சொல்லுங்க- உங்கக் குணத்தை தெரிஞ்சக்கலாம்

வர்ணங்கள் மனிசங்களோட குணத்தை பிரதிபலிக்குமாம். ஒருத்தருக்கு பிடிச்ச கலரைக் கொண்டு அவருடைய குணத்தை கண்டுபிடித்து விடலாம் என்கின்றனர் உளவியலாளர். அதே மாதிரி அவங்க வைத்திருக்கும் கார், பைக்-களின் நிறங்கள் கூட அவர்களின் மனதையும், குணத்தையும் பிரதிபலிக்கும் என்கின்றனர் .இம்புட்டு ஏன்? காதலில் நீ...
டாஸ்மாக் பணியாளர் ஒருவனின் காதல் கதை தான் ’பகிரி’!

டாஸ்மாக் பணியாளர் ஒருவனின் காதல் கதை தான் ’பகிரி’!

Uncategorized
தமிழ் சினிமாவில் முதன்முறையாக மதுபானக்கடையில் வேலை செய்பவர்களை பின்னணியாகக் கொண்டு ஒரு படம் தயாராகியுள்ளது. இந்த படத்தில் நாயகன், நாயகி இருவரது குடும்பமுமே டாஸ்மாக் கடையில் பணிபுரிகிறார்கள். ஆம்.. கலகலப்பான நகைச்சுவையுடன், இளைஞர்களுக்கான ஒரு மெஸேஜுடன் தயாராகியிருக்கும் பகிரி படம் வரும் 16 ஆம...