Lok Sabha – AanthaiReporter.Com

Tag: Lok Sabha

வேலூர் ; திமுகவின் பொருளாளரான துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் எம்.பி.!

வேலூர் ; திமுகவின் பொருளாளரான துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் எம்.பி.!

வேலூர் பார்லிமெண்ட் தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது. வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,78,855 வாக்குகளும், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 4,70,395 வாக்குகளும் பெற்றனர். வாக்கு வித்தியாசம் 8460 ஆகும். வாணியம்பாடி, வேலூர், ஆம்பூர் ஆகிய தொகுதிகளில...
முத்தலாக் மசோதா: மாநிலங்களவையில் நிறைவேறியது!

முத்தலாக் மசோதா: மாநிலங்களவையில் நிறைவேறியது!

எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே இன்று மாநிலங்களவையில் திருத்தப்பட்ட முத்தலாக மசோதா நிறைவேற்றப்பட்டது. முத்தலாக் முறை, தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் மசோதா, கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது. மசோதாவின் சில அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெ...
கடந்த  பட்ஜெட் கூட்டத் தொடரில் சிறந்த லோக்சபா எம்.பி-யாக. சுப்ரியா சுலே தேர்வு!

கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் சிறந்த லோக்சபா எம்.பி-யாக. சுப்ரியா சுலே தேர்வு!

அண்மையில் நடந்து முடிந்த 16-வது பார்லி. லோக்சபா எம்.பி.க்களில் மஹாராஷ்ரா மாநில எம்.பி.க்கள் சிறந்த எம்.பிக்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ப்ரைம் பாயின்ட் பவுண்டேசன் என்ற அமைப்பு பார்லி. லோக்சபா எம்பி.க்களின் செயல்பாடுகள், விவாதம் நடத்துதல், கேள்வி கேட்டல் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த எம்.பி.க்...
பார்லிமெண்ட்  நடவடிக்கைகள்  நேரடி ஒளிப்பரப்பு கேன்சலா?

பார்லிமெண்ட் நடவடிக்கைகள் நேரடி ஒளிப்பரப்பு கேன்சலா?

தங்கள் பிரதிநிதிகள் பேச்சு, நடவடிக்கைகளை மக்கள் உடனடியாக தெரிந்து கொள்ளும் நோக்கில் மக்களவை, மாநிலங்களவை நடவடிக்கைகள் 2004-ம் ஆண்டு டிசம்பர் 14 முதல் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. தூர்தர்ஷ னால் நிர்வகிக்கப்பட்டு வரும் லோக்சபா மற்றும் ராஜ்யசபா டிவி சேனல்கள் இந்த நேரடி ஒளிபரப்பை மேற்கொண்டு வருகி...
எம்.பி.க்களின் அட்டெடன்ஸ்: ஜஸ்ட் 5 எம்.பி.கள் மட்டுமே ஃபுல் டேஸ் ஆஜர்!

எம்.பி.க்களின் அட்டெடன்ஸ்: ஜஸ்ட் 5 எம்.பி.கள் மட்டுமே ஃபுல் டேஸ் ஆஜர்!

வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவில் நம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு எம்.பி.க்களுக்கு எக்கச்சக்கமான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இங்கிலாந்தில் ஒரு எம்.பி.க்கு ஓர் அறையுள்ள அலுவலகம் மட்டும்தான் வழங்கப்படுகிறது. இந்திய மக்களவை உறுப்பினர்களுக்கு டெல்லியின் மையப் பகுதியில் ஒரு பங்களா உள்பட மாதந்தோறும...