Library – AanthaiReporter.Com

Tag: Library

இந்தியாவின் முதல் ப்ரெய்லி நூலகம் ;  கவுகாத்தியில் திறக்கப்பட்டது!

இந்தியாவின் முதல் ப்ரெய்லி நூலகம் ; கவுகாத்தியில் திறக்கப்பட்டது!

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்வையற்றோர் உயர்நிலைப் பள்ளியில் நேற்று இந்தியாவின் முதல் ப்ரெய்லி நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. ஜனவரி 4ஆம் தேதி ப்ரெய்லி முறை நூல்களைக் கண்டுபிடித்த லூயிஸ் ப்ரெய்லியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை, காம்ரூப் மாவட்ட காவல்துறை ஆண...
அண்ணா நூலகத்தை அரசே சீர் செய்யுமா? அல்லது …!? – ஐகோர்ட் கண்டிப்பு

அண்ணா நூலகத்தை அரசே சீர் செய்யுமா? அல்லது …!? – ஐகோர்ட் கண்டிப்பு

Uncategorized
சென்னை ஐகோர்ட்டில், ஓய்வுபெற்ற பேராசிரியர் மனோன்மணியம் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘சென்னை கோட்டூர்புரத்தில் தி.மு.க. ஆட்சிகாலத்தில் அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், இந்த நூலகத்தை முறையாக பராமரிக்கவில்லை’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த ...
இணையதளத்தில் தமிழ்ப் பேரகராதி!

இணையதளத்தில் தமிழ்ப் பேரகராதி!

உலக மொழிகளின் அகராதிகளிலேயே ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பகம் வெளியிட்ட பேரகராதிக்குத் தனியிடம் உண்டு. 1857-ல் ஆரம்பக் கட்ட வேலைகள் தொடங்கப்பட்டு, பெரிய அறிஞர்கள் குழுவின் முக்கால் நூற்றாண்டு உழைப்புக்குப் பிறகு 1928-ல் 10 பெருந்தொகுதிகளாக வெளியானது இந்த அகராதி. 1933-ல் 12 தொகுதிகளாகவும் கூடுதலாக ஒரு பின்னிணைப்ப...