kerala – AanthaiReporter.Com

Tag: kerala

ஆற்றுக்கால் பொங்கல் வழிபாடு : கொரோனா எச்சரிக்கையையும் மீறிய கூட்டம் – வீடியோ!

ஆற்றுக்கால் பொங்கல் வழிபாடு : கொரோனா எச்சரிக்கையையும் மீறிய கூட்டம் – வீடியோ!

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பகவதி அம்மன் கோயில் வாசலில்  பொங்கல் வைத்து வழிபடும் ஆற்றுக்கால் பொங்கல் வழிபாடு இன்று நடைபெற்றது. இதையொட்டி பொங்கல் வைத்தவர்கள் கொரோனா வைரஸூக்கு பயந்து மாஸ்க் அணிந்து வழிபட்டனர். மகாவிஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும் பரசுராமர், ‘இறைவனின் இருப்பிட...
டிவி சேனல்களுக்கு தடையாணை போக்கு மிகவும் ஆபத்தானது! – பினராயி விஜயன் எச்சரிக்கை!

டிவி சேனல்களுக்கு தடையாணை போக்கு மிகவும் ஆபத்தானது! – பினராயி விஜயன் எச்சரிக்கை!

அண்மையில் நாட்டின் தலைநகரில் நிகழ்ந்ததை வைத்து கலவரத்தை தூண்டும் வகையில் செய்தி கள் ஒளிபரப்பக் கூடாது என்று தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.ஆனால், விதியை மீறி மலையாள செய்தி சேனல்களான ஏசியாநெட் மற்றும் மீடியா ஒன் ஆகிய இரு சேனல்களும் செயல்பட்டதாக கூறப்ப...
சிஏஏ -வுக்கு எதிர்ப்பு ; கேரளாவில் 620 கிலோமீட்டா் தொலைவுக்கு மனிதச் சங்கிலி! – வீடியோ

சிஏஏ -வுக்கு எதிர்ப்பு ; கேரளாவில் 620 கிலோமீட்டா் தொலைவுக்கு மனிதச் சங்கிலி! – வீடியோ

நாடெங்கும் பலக் குழுக்களாக இணைந்து  மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், திரும்பப் பெற வலியுறுத்தி வரும் சூழலி கேரள மாநிலத்தில் 620 கி.மீ தொலைவுக்கு மனிதச் சங்கிலி உருவாக்கப்பட்டது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரா...
கேரளாவில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குண்டு வைத்து தகர்ப்பு!

கேரளாவில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குண்டு வைத்து தகர்ப்பு!

கேரள மாநிலம் கொச்சி மரடு பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 2 அடுக்குமாடி குடி யிருப்புகள் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இன்று குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் கடலோர ஒழுங்குமுறை மண்டல (சிஆர்இசட்) விதிகளை மீறியதற்காக மராடு அடுக்குமாடிக் கட்டிடங்களை இடிக்...
எல்லோரும் அசெம்பளியில் ரியாக்ட் பண்ணுங்கோ!- 11 முதல்வர்களுக்கு பினரயி கடிதம்!

எல்லோரும் அசெம்பளியில் ரியாக்ட் பண்ணுங்கோ!- 11 முதல்வர்களுக்கு பினரயி கடிதம்!

நாடெங்கும் பெரும் போராட்டத்தை கிளப்பிய மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும்படி ஆலோசனை கூறும் கடிதங்களை 11 மாநில முதலமைச்சர்களுக்கு கேரள மாநில முதலமைச்சர் பினரயி விஜயன் இன்று அனுப்பினார். விஜயன் கடிதம் அனுப்பிய மாநில முத...
குடியரசு அணிவகுப்பில் இடமில்லையா? – மே.வங்கம், கேரளா அப்செட்!

குடியரசு அணிவகுப்பில் இடமில்லையா? – மே.வங்கம், கேரளா அப்செட்!

தலைநகர்  டெல்லியில்  ஜனவரி மாதம் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்வதற்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்தும் மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் இருந்து அனுப்பப் படுகிற அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் உத்தரவு மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்காள...
இரண்டாம் பாகமாக ‘கைதி 2’ எடுக்க வேண்டுமென்ற ஆவல்! – கார்த்தி பேட்டி!

இரண்டாம் பாகமாக ‘கைதி 2’ எடுக்க வேண்டுமென்ற ஆவல்! – கார்த்தி பேட்டி!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், தீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கைதி'. அக்டோபர் 25-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்துக்குத் தணிக்கை அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். பல தரப்பிலும் பெருத்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்பட...
சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய இனி ஆன் லைன் அட்வான்ஸ் புக்கிங் அவசியம்!

சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய இனி ஆன் லைன் அட்வான்ஸ் புக்கிங் அவசியம்!

மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்த்தியான காடுகள் நிரம்பிய பகுதியில் வீற்றிருக்கும் சபரிமலை பசுமையான இயற்கை, சலசலவென்றோடும் ஓடைகள் மற்றும் வளைந்து நெளிந்து ஓடும் பம்பா நதி ஆகிய அம்சங்களை கொண்டுள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலின் மண்டல பூஜை நவம்பர் மாதம் 15-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த மாதத்தில்தான் லட்ச...
தமிழகம் மற்றும் நதிநீர் பிரச்சினைகளை தீர்க்க 5 பேர் கொண்ட குழு!

தமிழகம் மற்றும் நதிநீர் பிரச்சினைகளை தீர்க்க 5 பேர் கொண்ட குழு!

நீண்ட காலமாக தொடரும் நதிநீர் விவகாரங்கள் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருவனந்தபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதாவது 2004 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, அப்போதைய கேரளா முதல்வர் உமன்சாண்டியை சென்னையில் சந்தித்து பேச்சுவார்த்தை நட...
தமிழகத்தில் நிபா வைரஸ் நோய் வரவில்லை- சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

தமிழகத்தில் நிபா வைரஸ் நோய் வரவில்லை- சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

நாட்டில் அவ்வ்ப்போது புதிய வகை நோய் பரவி கொத்து கொத்தாக ஜனங்களை பலியாக்குவது தெரிந்த விஷயம் தான். அந்த வகையில் எய்ட்ஸ், ஸ்வைன் ஃபுளூ, பறவைக் காய்ச்சல் போன்ற நோய்களைத் தொடர்ந்து தற்போது நிபா என்ற வைரஸ் மூலம் கேரளாவில் ஒருவகையான மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் இந்த வைரஸ் கா...
மூளைச் சாவு குறித்து புதிய வழிகாட்டுதல்கள்! – கேரளா அரசு அதிரடி!

மூளைச் சாவு குறித்து புதிய வழிகாட்டுதல்கள்! – கேரளா அரசு அதிரடி!

இயற்கையாக இறந்து போன ஒருவரின் உடலிலுள்ள உடலுறுப்பு தானத்தை பெறுவதிலோ அல்லது உடல் தானம் பெறுவதிலோ உள்ள சட்டச்சிக்கலைவிட, மூளைச் சாவு அடைந்தவரிடம் இருந்து உறுப்புக்ளை பெறுவதில் அதிகமான சிக்கல்கள் உள்ளன. கூடவே சர்ச்சைகளும் தொடர்கின்றன. ஆம்.. கடந்த சில ஆண்டுகளாகவே விபத்திலோ அல்லது வேறு காரணங்கள...
விவசாயிகளுக்கென பிரத்யேக வானொலி சேவை! – கேரளா அரசு தொடங்குகிறது

விவசாயிகளுக்கென பிரத்யேக வானொலி சேவை! – கேரளா அரசு தொடங்குகிறது

நம் தமிழக வேளாண் சார்ந்த விபரங்களை அறிய உழவன் என்ற கைபேசி செயலியை அண்மை யில் முதல்  அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். வேளாண் தகவல்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு விரைவில் சென்றடைய வசதியாக உழவன் என்ற கைபேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உழவன் செயலி மூலம் வேளாண் மானியத் திட்டங்...
ஆண்களைப்போல உடை அணியும் பெண்களுக்கு திருநங்கை குழந்தை! – கேரளா சர்ச்சை!

ஆண்களைப்போல உடை அணியும் பெண்களுக்கு திருநங்கை குழந்தை! – கேரளா சர்ச்சை!

சர்வதே அளவில் அவ்வளவு ஏன் நம் இந்தியாவிலேயே பல்வேறு இடங்களில் பல்வேறு உடை கலாச்சாரங்கள் இருக்கின்றன. அவை யாவும் அந்தந்த பகுதியின் வெட்பதட்ப நிலை மற்றும் அவர்கள் செய்து வந்த தொழில் சார்ந்தே இருந்துள்ளன. இன்றும் மேற்கத்திய நாடுகளில் கோட்ஷூட் அணிந்து இறுக்கமாக டை கட்டிக்கொள்ள காரணம் அங்கே வருட...
மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தின் மூலம் மோலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் சாம் சிஎஸ்!.

மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தின் மூலம் மோலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் சாம் சிஎஸ்!.

குறிப்புகளை தாண்டி இசை பேசும்பொழுது, இசை ரசிகர்கள் அதில் இருக்கும் உள்ளீடுகளை, உருவகங்களை தாண்டி உணர்ந்து கொள்கிறார்கள். இசை குறிப்புகள் உயிராகி, நம் ஆவலை தூண்டி நிபந்தனையில்லாமல் நம்மை பின்பற்ற வைக்கிறது. சாம் சிஎஸ் தன்னுடைய இசை பரிமாணங் களை வெளிப்படுத்துவதில் முன்னுதாரணம் என்பதில் சந்தேகம...
நம்மூர் மதுக்கடையிலும் பெண் விற்பனையாளர் நியமிப்பார்களா? – ‘குடி மக்கள்’ ஆர்வம்

நம்மூர் மதுக்கடையிலும் பெண் விற்பனையாளர் நியமிப்பார்களா? – ‘குடி மக்கள்’ ஆர்வம்

கேரளாவில் அரசு மது விற்பனை கழகத்தின் சார்பில் 350-க்கும் மேற்பட்ட சில்லறை மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஆண்கள் மட்டும்தான் பணியாற்றி வருகின்றனர். இதில், பெண்கள் அலுவலக உதவியாளர் என்ற மட்டத்தில் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். எழுத்துத்தேர்வு மூலமே இவர்கள் பணியமர்த்தப்படுவர். இந...
குழந்தைகள் 3 கிலோ மீட்டருக்கு மேல் நடந்து சென்று கல்வி கற்க கூடாது!

குழந்தைகள் 3 கிலோ மீட்டருக்கு மேல் நடந்து சென்று கல்வி கற்க கூடாது!

கேரள மாநிலம் பரப்பனங்காடி பகுதியைச் சேர்ந்த ஒரு தொடக்கப்பள்ளி 2015ம் ஆண்டில் அரசு ஒப்புதலுடன் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதை எதிர்த்து மற்றொரு பள்ளி சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், பள்ளி தரம் உயர்த்தப்பட்டதில் உரிய வழி...
தமிழருக்கு சிகிச்சையளிக்க மறுத்தது கேரளாவிற்கே அவமானம் –  பினராயி விஜயன் மன்னிப்பு

தமிழருக்கு சிகிச்சையளிக்க மறுத்தது கேரளாவிற்கே அவமானம் – பினராயி விஜயன் மன்னிப்பு

நெல்லை மாவட்டம் சமூக ரெங்கபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவர் கேரள மாநிலம் கொல்லத்தில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார். இவர் தனது நண்பர் முத்துவுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது இன்னொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த முருகனை 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் ...
கேரளா கல்விக் கூடத்தில் புரட்சி  –  அங்கன்வாடியில் 3 தலைமுறையினருக்கும் இடம் தரும் 3 ஜி  ஸ்கீம் !

கேரளா கல்விக் கூடத்தில் புரட்சி – அங்கன்வாடியில் 3 தலைமுறையினருக்கும் இடம் தரும் 3 ஜி ஸ்கீம் !

போன 1999 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே கல்வி அறிவு பெற்ற முதல் மாநிலம் என்ற பெருமை யை கேரளா பெற்றது. கணினி கல்வியறிவு பெற்ற மாநிலங்களில் கேரளா முதல் இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு கேரளா முழு தொடக்க கல்வி அறிவு பெற்ற மாநிலமாக ஜனாதிபதி ஹமீத் அன்சாரி அறிவித்தார். இதுபோன்று, கேரளா கல்வியில் பல சாதனை படைத்துள்ள ...
மின் இணைப்பு இல்லாத வீடே இல்லை! – சாதித்தது கேரளா1

மின் இணைப்பு இல்லாத வீடே இல்லை! – சாதித்தது கேரளா1

நம் நாட்டின் முதல் முழுமையான கல்வியறிவு பெற்ற மாநிலமாக அறியப் பட்ட கேரளாவின் ஒவ்வொரு வீட்டுக்கும் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை கேரள அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி விட்டது. இதன் மூலம் எல்லா வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் மாநிலங்களின் பட்டியலில், குஜராத், ஆந்திராவை அடுத்து கேரளாவும் இணைய...
சொன்ன வாக்கை காப்பாற்ற சொந்த காசில் வீடு கட்டி கொடுத்த முன்னாள் முதல்வர்!

சொன்ன வாக்கை காப்பாற்ற சொந்த காசில் வீடு கட்டி கொடுத்த முன்னாள் முதல்வர்!

கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி மிகவும் எளிமையானவர். அவர் முதல்-அமைச்சராக இருந்தபோதும் ஆடம்பரங்களை விரும்பியது இல்லை. ரெயிலில் சாதாரண வகுப்பில் செல்வது, அரசு பஸ்சில் பயணிகளோடு பயணியாக செல்வது என்று தனது எளிமையை வெளிப்படுத்தியவர். உம்மன்சாண்டி முதல்வராக இருந்தபோது, நடைகாவு பகுதியில் ஒர...