karunanidhi – AanthaiReporter.Com

Tag: karunanidhi

கமல் ஹாசனும், ரஜினிகாந்தும் நிறைய கனவு காண்கிறார்கள்! – விஜயகாந்த் பேட்டி!

கமல் ஹாசனும், ரஜினிகாந்தும் நிறைய கனவு காண்கிறார்கள்! – விஜயகாந்த் பேட்டி!

“அனைத்துக் கட்சி கூட்டத்தைப் பொறுத்தவரை அனைத்துமே ஸ்டாலினைச் சுற்றியே உள்ளன. மற்ற கட்சிகளுக்குத் தங்களின் தனிப்பட்ட அரசியல் நிலைபாடு இருக்கக் கூடாதா? அப்படிப்பட்ட கூட்டத்தில் நாங்கள் ஏன் கலந்துகொண்டு ஸ்டாலினைப் புகழ்ந்து பேச வேண்டும்? ஸ்டாலின் என்ன கருணாநிதியா? அவர் தன்னை கருணாநிதி போல நின...
கருணாநிதி என்னைப் பார்த்து சிரித்தார் – வைகோ மகிழ்ச்சி!

கருணாநிதி என்னைப் பார்த்து சிரித்தார் – வைகோ மகிழ்ச்சி!

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்து பேசினார். அப்போது கருணாநிதி உடல்நிலை குறித்து வைகோ கேட்டறிந்தார். முன்னதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின், கனிமொழி மற்றும் துரைமுருகன் வைகோவை வரவேற்றனர். தி.மு.க. தலைவர் கருணாநிதியை இரண்டு ஆண்டுகளுக்கு ...
பூணூல் போட்ட ஆனந்த விகடன் ஸ்ரீனிவாசன்! – முரசொலி விழாவில் கமல் பேச்சு!

பூணூல் போட்ட ஆனந்த விகடன் ஸ்ரீனிவாசன்! – முரசொலி விழாவில் கமல் பேச்சு!

திமுக நாளேடான முரசொலியின் பவளவிழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசிய போது, “சிவாஜி பேசிய வசனம் எனக்கு தெரியும், சிவாஜி தான் அந்த வசனத்தை எழுதினார் என்று நினைத்தேன்., ஆனால் வயது வந்தபோது அந்த வசனத்தை எழுதிய முதியவருக்கு ரசிகனானேன், ரஜினி விழாவிற்க...
அப்படி என்ன செய்தார் கருணாநிதி..? – ப. திருமலை

அப்படி என்ன செய்தார் கருணாநிதி..? – ப. திருமலை

முன்னாள் முதல்வர் கலைஞருக்கு இன்று பிறந்தநாள். இந்த தேசத்தின் முக்கிய, தவிர்க்கமுடியாத தலைவர்களில் ஒருவர் அவர். அவரது சினிமா வசனங்களுக்கு இணையாக அவரது திரைப்படம் சாராத எழுத்துகள் என்ன வசப்படுத்தியது உண்டு. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர், தி.மு.க.வை விட்டு விலகியிருந்த நேரம். 1973 ஆம் ஆண்டு முரசொலி பொங்...
கருணாநிதி பிறந்த நாள் + வைரவிழா குறித்து ஸ்டாலின் கடிதம்!

கருணாநிதி பிறந்த நாள் + வைரவிழா குறித்து ஸ்டாலின் கடிதம்!

தமிழக சட்டசபையில் அடியெடுத்த வைத்து 60 ஆண்டுகளை நிறைவு செய்வதையொட்டி திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னையில் வைர விழா கொண்டாடப்படுகிறது, அவரது அவரது 94வது பிறந்தநாளான ஜூன் 3ம்தேதி சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் சிறப்பான ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த விழாவில் லாலுபிரசாத் யாதவ், ராகுல் காந்த...
தமிழக மக்கள் எப்போதுமே உரத்துப் பேசுகிற ஒரு தலைவர் கருணாநிதி!

தமிழக மக்கள் எப்போதுமே உரத்துப் பேசுகிற ஒரு தலைவர் கருணாநிதி!

எதிர்ப்பு அரசியலில் புடம் போடப்பட்ட போர்க்குணமிக்க ஒரு தலைவன் காலப்போக்கில் மிதமான அணுகுமுறைக்கு மாறும் போது கிடைக்கும் தோற்றம்தான் தமிழக முன்னாள் முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.கருணாநிதியின் சித்திரம். எதற்காக வெல்லாம் அவர் ஆவேசப்பட்டு போராட்டத்தில் குதித்தாரோ, அதற்கெல்லாம் இப்போது அமைத...
கருணாநிதி-க்கு  பயந்து  அசெம்பளியை அரைகுறையா முடிச்சது ரொம்ப தப்பு! – ஸ்டாலின் கோபம்

கருணாநிதி-க்கு பயந்து அசெம்பளியை அரைகுறையா முடிச்சது ரொம்ப தப்பு! – ஸ்டாலின் கோபம்

சட்டப்பேரவை கூட்டத்தொடரை இறுதி செய்வதற்கு எந்தவித முகாந்திரமும் இப்போது இல்லை. ஆனால், தலைவர் கருணாநிதி சட்டப்பேரவைக்குள் நுழைந்த வைர விழாவை சட்டப்பேரவை பதிவேடுகளில் பதிவாகி விடக் கூடாது என்ற குறுகிய கண்ணோட்டத்துடன் 15 ஆவது சட்டமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை 11.5.2017 அன்றுடன்தமிழக ஆளுநர் அவர்...
கருணாநிதியை காண வந்த வைகோவை விரட்டியதற்கு ரொம்ப ஸாரி -ஸ்டாலின்

கருணாநிதியை காண வந்த வைகோவை விரட்டியதற்கு ரொம்ப ஸாரி -ஸ்டாலின்

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொண்டை மற்றும் நுரையீரலில் தொற்று ஏற்பட்டதால் அவர் சுவாசிக்க மிகவும் சிரமப்பட்டார். இதனால் அவருக்கு “டிரக்யாஸ்டமி” சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை குறித...
தமிழக அரசியலில் தப்பாட்டமாட இடம் கொடுக்கும் அப்போலோ ஆஸ்பத்திரி! – கொஞ்சம் அலசல்

தமிழக அரசியலில் தப்பாட்டமாட இடம் கொடுக்கும் அப்போலோ ஆஸ்பத்திரி! – கொஞ்சம் அலசல்

முன்னொருக் காலத்தில் சென்னை மெரீனா பீச் தொடங்கி நுங்கம்பாக்கம் (அண்ணாதுரை வீடு), கோபாலபுரம், ராமாபுரம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை, போயஸ் கார்டன் வேதா நிலையம், அறிவாலயம்..என்று பல்வேறு ஸ்பாட்டுகள் தமிழகத்தின் அரசியலைத் தீர்மானிக்கும் முக்கிய களங்களாக இருந்தன. இதே அளவிற்கு மறைமுகமாக தமிழக அரசியல் ச...
முதல்வரைப் போய் கவர்னர் ஏன் இன்னும் பார்க்கலை? கருணாநிதி டவுட்!

முதல்வரைப் போய் கவர்னர் ஏன் இன்னும் பார்க்கலை? கருணாநிதி டவுட்!

சாதாரண சந்திப்பையும், அதிகாரிகளுடனான கூட்டத்தையும் புகைப்படம் எடுத்து வெளியிட்டுக் கொண்டிருந்த நிலையில், முதல்வர் அவ்வாறு மருத்துவமனையிலேயே ஆலோசனை நடத்திய புகைப்படம் எதுவும் வெளியிடப்படவில்லையே! ஏன்? என்று கருணாநிதி கேள்வி எழுப்பியு|ள்ளார் திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கைய...
உடன்பிறப்பே.. அவிய்ங்க அப்படித்தான்.. ஆனாலும் நாம ஜெயிக்கறோம்! – கருணாநிதி கடிதாசு!

உடன்பிறப்பே.. அவிய்ங்க அப்படித்தான்.. ஆனாலும் நாம ஜெயிக்கறோம்! – கருணாநிதி கடிதாசு!

"அ.தி.மு.க.வினரின் தேர்தல் கால அணுகுமுறை உனக்கொன்றும் புதியதல்ல. உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தாராளமான கறுப்புப் பண விநியோகம் - காவல் துறையினரின் வெளிப்படையான ஆதரவு - மாநிலத் தேர்தல் ஆணையத்தின் நடுநிலை தவறிய நடவடிக்கை - மாநில நிர்வாகத்தின் மறைமுக ஒத்துழைப்பு ஆகியவற்றுடன் அ.தி.மு.க. வினர் தேர்தல் களத...
அதானி பிராஜெட்டுலே ஊழல்..  உண்மைதானோ! – கருணாநிதி கேட்கிறார்

அதானி பிராஜெட்டுலே ஊழல்.. உண்மைதானோ! – கருணாநிதி கேட்கிறார்

திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் "அதானி” குழுமத்தின் சார்பில் ஜெயலலிதாவின் உருவப் படத்தோடு அரைப் பக்க விளம்பரம் ஒன்று நேற்றைய நாளேடுகளில் வெளிவந்துள்ளது. அதில் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா, கமுதியில் அமைந்துள்ள அதானி குழுமத்தின் 648 மெகாவாட் சூரிய மின் சக்தி ஆலையை தமிழக ...
அய்யே.. அண்ணாதிமுக கவர்மெண்டோட ஆக்டிவிட்டி சரியில்லைங்கற ரிப்போர்ட் இந்தாங்கறேன் – கருணாநிதி

அய்யே.. அண்ணாதிமுக கவர்மெண்டோட ஆக்டிவிட்டி சரியில்லைங்கற ரிப்போர்ட் இந்தாங்கறேன் – கருணாநிதி

இந்திய கணக்குத் தணிக்கை துறை தலைவரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழக அரசின் தவறுகள், இழப்புகளை திமுக தலைவர் கருணாநிதி பட்டியலிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை தமிழக அரசின் செயல்பாடுகள் பற்றிய இந்திய கணக்கு தணிக்கை துறைத் தலைவர...
திமுகவை அழிக்க நினைத்தவர்களுக்கு தக்க தண்டனை உண்டு! – கருணாநிதி பேச்சு

திமுகவை அழிக்க நினைத்தவர்களுக்கு தக்க தண்டனை உண்டு! – கருணாநிதி பேச்சு

தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு என்ற தலைப்பில் கண்டன பொதுக் கூட்டம் நேற்று தங்கசாலையில் நடந்தது. சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர்பாபு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், துணை தலைவர் துரைமுருகன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி, இந்திய யூனி...
எனக்குள்ள துணிச்சல் கருணாநிதி இல்லையே! – சட்டசபையில் ஜெயலலிதா பேச்சு முழு விபரம்!

எனக்குள்ள துணிச்சல் கருணாநிதி இல்லையே! – சட்டசபையில் ஜெயலலிதா பேச்சு முழு விபரம்!

“89 திமுக உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததால் அவையில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் கட்சித் தலைவரை இடை நீக்கம் செய்யவில்லையே. அவர் வந்திருக்கலாமே? துணிவு இருந்தால் திமுக தலைவர் கருணாநிதி அவைக்கு வந்திருக்க வேண்டும். பேசியிருக்க வேண்டும்” என்று ஜெயலலிதா காட்ட...
இதுக்குதான் அசெம்பிளி நடவடிக்கைகளை ‘லைவ் ரிலே’ பண்ணுங்கங்கறோம்! – கருணாநிதி

இதுக்குதான் அசெம்பிளி நடவடிக்கைகளை ‘லைவ் ரிலே’ பண்ணுங்கங்கறோம்! – கருணாநிதி

"தற்போது, சட்டப்பேரவையைச் சபாநாயகர் சர்வாதிகார ரீதியாக நடத்திச்செல்லும் விதம்-அ.தி.மு.க.வினர் பேரவையே தமது தனி உடைமை என்ற எண்ணத்தில் எதையும் செய்வது, என்ன வேண்டுமானாலும் பேசுவது என்று நடந்து கொள்ளும் முறை-ஆகியவற்றின் காரணமாக, சட்டசபை நடவடிக்கைகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்...
அப்பாவி தமிழர்களுக்கு ஆந்திரா நாயுடு ஹெல்ப் பண்ணுவார்.. பண்ணனும் ! – கருணாநிதி

அப்பாவி தமிழர்களுக்கு ஆந்திரா நாயுடு ஹெல்ப் பண்ணுவார்.. பண்ணனும் ! – கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “"கொண்டவன் கோபியானால், கண்டவனுக்கும் இளக்காரம்" என்று கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு. அது போலத் தான் தமிழர்களின் நிலை இன்று இருக்கிறது. தமிழர்களுக்குத் தாய் நாட்டில் பிழைக்க வழியில்லை என்று வாழ்வாதாரம் தேடி வெளியே சென்றாலும், அங்கேயும் அட...
மெட்ரோ ரயில் எங்குது.. அந்தத் திட்டம் எங்குது! – கருணாநிதி

மெட்ரோ ரயில் எங்குது.. அந்தத் திட்டம் எங்குது! – கருணாநிதி

”மெட்ரோ ரெயில் திட்டத்தை செயலுக்குக் கொண்டு வந்தது யார் என்று இங்கேயுள்ள சிறு பிள்ளைகளைக் கேட்டால் கூட, மெட்ரோ என்றால் தி.மு.க. ஆட்சி என்றும், மோனோ என்றால் அ.தி.மு.க. ஆட்சி என்றும் கூறுவார்கள்” என்று கருணாநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி இன்று எழுதியுள்ள கடிதத்தில், “நே...
திருநங்கையர் பிரச்சினை – ஐகோர்ட் உத்தரவு-க்கு கருணாநிதி மகிழ்ச்சி!

திருநங்கையர் பிரச்சினை – ஐகோர்ட் உத்தரவு-க்கு கருணாநிதி மகிழ்ச்சி!

திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “’தி இந்து” ஆங்கில நாளேட்டில் இன்று (9-7-2016) ஒரு செய்தி! சிறிய அளவில் தான் அந்தச் செய்தி வந்துள்ளது. அந்தச் செய்தி - “Consider quota for transgenders” என்ற தலைப்பில் வந்துள்ள செய்தியில் “The Madras High Court has directed the State Government to take a decision on creating a separate class/group for transgenders in education and employ-ment, and to consider the possibility of providing three per...
ஏமாற்றுகிறவர்களுக்குத் தான் இது காலம்! – கருணாநிதி காட்டம்!

ஏமாற்றுகிறவர்களுக்குத் தான் இது காலம்! – கருணாநிதி காட்டம்!

திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட கேள்வி, பதில் அறிக்கையில், “மக்கள் சக்தியை மூலதனமாகக் கொண்டு ஆட்சி செய்வதால் தான் தொடர்ந்து மக்கள் என்னை இரண்டாவது முறையாக முதலமைச்சராக்கியிருக்கிறார்கள் என்று சட்டப்பேரவையில் ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே? ஜெயலலிதா எந்தச் சக்தியை மூலதனமாகக் கொண்டு இ...