journalist – AanthaiReporter.Com

Tag: journalist

இரட்டைமலை சீனிவாசன்!

இரட்டைமலை சீனிவாசன்!

ஒரு இந்திய அரசியல்வாதி, சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், வழக்குரைஞர். பட்டியலின மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். “பறையர்” மகாசன சபையைத் தோற்றுவித்து, “பறையன்” என்ற திங்கள் இதழையும் நடத்தியவர். சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக 1923 முதல் 1939 வரை இருந்தவர் தான் இரட்டைமலை சீனிவாசன். 1859ஆம் ஆண்டு ஜூலை 7ஆம...
பத்திரிகைச் சுதந்திரம்:  பின்னோக்கி சென்ற இந்தியா!

பத்திரிகைச் சுதந்திரம்: பின்னோக்கி சென்ற இந்தியா!

ஒவ்வொரு நாட்டிலும் ஜனநாயகம் வழங்கியுள்ள மிகப் பெரிய உரிமைகளில் ஒன்று பத்திரிகை சுதந்திரம். அந்த சுதந்திரம் பாதுகாக்கப்படும்போதுதான் ஜனநாயகத்தின் தூண்கள் உறுதியாக இருக்கும் என்று ஏட்டளவில் பலரும் சொல்லி வரும் நிலையில் பத்திரிகைகளுக்குச் சுதந்திரம் அளிப்பதில் இந்தியா 138ஆம் இடத்தில் இருப்ப...
எனது பேத்திபோல் நினைச்சேன்!- கவர்னர் விளக்கி மன்னிப்பு கோரினார்.

எனது பேத்திபோல் நினைச்சேன்!- கவர்னர் விளக்கி மன்னிப்பு கோரினார்.

நேற்றைய ராஜ்பவன் பிரஸ்மீட்டில்  செய்தியாளர் லக்ஷ்மி சுப்ரமணியன் கன்னத்தைத் தட்டியதற்காகத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விளக்கமும்  அளித்து மன்னிப்பும் கோரியுள்ளார். கல்லூரி கணக்கு டீச்சர் நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கவர்ன...
”எனக்கு பேரனுக்கு பேரன் இருக்கும் போது இந்த பழியா?’-கவர்னர் கவலை பேட்டி!

”எனக்கு பேரனுக்கு பேரன் இருக்கும் போது இந்த பழியா?’-கவர்னர் கவலை பேட்டி!

பாரம்பரியம் மிக்க மதுரை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஒரு பிரைவேட் காலேஜில் படிக்கும் 4 மாணவிகளிடம் தவறான பாதைக்கு அழைக்கும் பேச்சு கொடுத்த கணக்கு பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ வாட்ஸ் அப்பில் கடந்த வாரம் வெளியானது. அதில்தான் மாணவிகள் 4 பேரும் உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்க வேண்டும் ...
இன்வெஸ்டிகேட்டிவ்  ஜர்னலிஸ்டாக வரலட்சுமி நடிக்கும் ‘வெல்வெட் நகரம்’!

இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸ்டாக வரலட்சுமி நடிக்கும் ‘வெல்வெட் நகரம்’!

மேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் கார்த்திக் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வெல்வெட் நகரம்.’ இதில் முதல் முறையாக கதையின் நாயகியாக நடித்திருக்கிறார் வரலட்சுமி. இவருடன் மாளவிகா சுந்தர், ரமேஷ் திலக், அர்ஜெய், ‘துருவங்கள் பதினாறு ’ புகழ் பிரகாஷ் ராகவன் மற்றும் பலர்...
தமிழில் சரித்திரக் கதைகள் தோன்றுவதற்கு முன்னோடி -“கல்கி”

தமிழில் சரித்திரக் கதைகள் தோன்றுவதற்கு முன்னோடி -“கல்கி”

இருபதாம் நூற்றாண்டில் தமிழ் எழுத்தாளர்களில் முடிசூடா மன்னராய் விளங்கியவர், "கல்கி". தமிழில் சரித்திரக் கதைகள் தோன்றுவதற்கு முன்னோடி. "கல்கி"யின் இயற்பெயர் ரா.கிருஷ்ண மூர்த்தி. தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள புத்தமங்கலத்தில் 1899_ம் ஆண்டு செப்டம்பர் 9_ந்தேதி பிறந்தார். பெற்றோர் ராமசாமி அய...
காலம் கடந்தும் கவனத்தில் இருக்கும் கார்ல் மார்க்ஸ் என்ற மாமனிதன்!

காலம் கடந்தும் கவனத்தில் இருக்கும் கார்ல் மார்க்ஸ் என்ற மாமனிதன்!

உலகத்தின் உடமைகள் அனைத்தும் மக்கள் அனைவருக்கும் பொதுவானவை அவற்றை காலப்போக்கில் சில வசதி படைத்த மனிதர்கள் தங்கள் தனியுடமையாக்கிக் கொண்டனர். தொழிலாளிகளின் உழைப்பை சுரண்டி முதலாளிகள் வளர்கின்றனர். அதனால்தான் இருப்பவர்கள் சிலரும், இல்லாதவர்கள் பலருமாக சமுதாயம் மாறி வருகிறது. இந்த நிலை மாற வேண்...
துப்பறியும் சங்கர்லால் பிதாமகர் ’கல்கண்டு” தமிழ்வாணன்

துப்பறியும் சங்கர்லால் பிதாமகர் ’கல்கண்டு” தமிழ்வாணன்

நாற்பது, ஐம்பது ஏன் எழுபதுகளில்கூட பிள்ளைப் பிராயத்தினரை ஆவலுடன் படிக்கத் தூண்டிய பல்வேறு சிறுவர் இலக்கியம் படைத்தவர்களுள் தமிழ்வாணனை மறக்க முடியாது. நூறு, ஆயிரம் பிரதிகள் விற்பனையாவதற்குப் பத்திரிகைகள் பெருமுயற்சி எடுத்துக்கொண்டபோது ஆயிரம், பதினாயிரம் என்று பரபரப்புடன் படிக்கத் தூண்டியவ...
இளையராஜா என்னும் தமிழ்நாட்டு மேதையின் அகந்தை!

இளையராஜா என்னும் தமிழ்நாட்டு மேதையின் அகந்தை!

தன்னிடம் கேள்வி கேட்ட செய்தியாளரிடம் இளையராஜா நடந்து கொண்ட விதத்தை அவராலேயே கூட நியாயப்படுத்த முடியாது. எனவே ஊடகத்துறையினரும் ஊடக அமைப்புகளும் அவர் மீது கோபப் படுவதில் நியாயம் இருக்கிறது. அதேசமயம் அதற்கான தமது கண்டனங்களை பதிவு செய்துவிட்டு இந்த பிரச்சனையை கடந்து போவதே சரி. எல்லா கலைஞர்களையு...
பத்திரிகையாளர்களுக்கு பிரதமர் மோடி கொடுத்த  விருந்தில் செல்பி சர்க்கஸ்!

பத்திரிகையாளர்களுக்கு பிரதமர் மோடி கொடுத்த விருந்தில் செல்பி சர்க்கஸ்!

சரக்கு, சேவை வரி மசோதாவை நிறைவேற்றுவதில் உள்ள முட்டுக்கட்டையை முடிவுக்கு கொண்டுவருவது பற்றி பேசுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் நேற்று இரவு 7 மணிக்கு தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்துக்கு முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் க...