job – Page 2 – AanthaiReporter.Com

Tag: job

எல்.ஐ.சி.யின் ஹவுசிங் பினான்ஸ் லிமிடெடடில் ஜாப் ரெடி!

எல்.ஐ.சி.யின் ஹவுசிங் பினான்ஸ் லிமிடெடடில் ஜாப் ரெடி!

இந்தியாவின் ஆயுள் காப்பீட்டுத்துறையில் தனிப் பெரும் சாதனைகளை தொடர்ந்து செய்து வரும் எல்.ஐ.சி., நிறுவனத்தின் கிளை அங்கமாகத் திகழ்வதும், வீட்டுக்கடன் வழங்குவதில் அத்துறையில் தனிப்பெரும் சாதனை களை தொடர்ந்து செய்து வரும் எல்.ஐ.சி., ஹவுசிங் பினான்ஸ் லிமிடெட் நிறுவனம் எல்.ஐ.சி., எச்.எப்.எல்., என்ற சுருக...
இஸ்ரோவில் ஜாப் தயார்!

இஸ்ரோவில் ஜாப் தயார்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோவில், பல்வேறு இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. காலியிட விபரம்: எலக்ட்ரானிக்ஸ், பிட்டர், கம்ப்யூட்டர் ஹார்டுவேர், டிராப்ட்ஸ்மேன், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், லைப்ரரி அசிஸ்டென்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலிப் பணியிடங்கள் ...
மத்திய காவல் படையில் அசிஸ்டென்ட் கமாண்டென்ட்  போஸ்ட் வேணுமா?

மத்திய காவல் படையில் அசிஸ்டென்ட் கமாண்டென்ட் போஸ்ட் வேணுமா?

ராணுவப் படைகளுக்கு துணையாக பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் (பி.எஸ்.எப்.,), சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் போர்ஸ் (சி.ஆர்.பி.எப்.,), சென்ட்ரல் இன்டஸ்ட்ரியல் செக்யூரிட்டி போர்ஸ் (சி.ஐ.எஸ்.எப்.,), இந்தோ - திபெத் பார்டர் போலீஸ் (ஐ.டி.பி.பி.,), சகஸ்ட்ர சீமா பால் (எஸ்.எஸ்.பி.,) என்ற ஐந்து மத்திய காவல் படைகள் உள்ளன. ஒவ்வொன்றும் பி...
கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வேலை வாய்ப்பு!

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வேலை வாய்ப்பு!

கொச்சி ஷிப்யார்டு லிமிடெட் நிறுவனத்தில் காலியாக இருக்கும் புராஜக்ட் ஆபிசர்ஸ் - மெக்கானிக்கல் பணியிடங்களை நிரப்ப விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிரிவுகள்: மெக்கானிக்கலில் 10, எலக்ட்ரிக்கலில் 6, எலக்ட்ரானிக்சில் 3, சிவிலில் 2, இன்ஸ்ட்ரூமென்டேஷனில் 1ம் சேர்த்து மொத்தம் 22 இடங்கள் உள்ளன. வயது : ...
சென்னை ஐகோர்ட்டில் ஜாப் ரெடி!

சென்னை ஐகோர்ட்டில் ஜாப் ரெடி!

இந்தியாவில் மூன்று உயர்நீதிமன்றங்கள் 1862ல் பிரிட்டிஷ் ஆட்சியின் போது நிறுவப்பட்டன. இதில் சென்னை உயர்நீதிமன்றமும் ஒன்று. இங்கு காலியாக உள்ள 82 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம்: நீதிபதிகளின் தனி உதவியாளர் பிரிவில் 71ம், பதிவாளர்களுக்கான உதவியாளர் பிரிவில் 10ம், துணை பதி...
இந்தியன் ஏர்ஃபோர்சில் சிவிலியன் ஜாப் இருக்குது!

இந்தியன் ஏர்ஃபோர்சில் சிவிலியன் ஜாப் இருக்குது!

இந்திய நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில், விமானப்படை முக்கிய பங்கு வகிக்கிறது. நவீன தொழில்நுட்பம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய சேவைகளுக்காக உலகளவில் அறியப் படுகிறது. பெருமைக்குரிய இப்படையில் காலியாக உள்ள 143 சிவிலியன் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எ...
இந்துஸ்தான் ஏரோனாடிக்சில் ஜாப் ரெடி!

இந்துஸ்தான் ஏரோனாடிக்சில் ஜாப் ரெடி!

பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் சுருக்கமாக (எச்.ஏ.எல்.,) என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. ஹெலிகாப்டர்கள் மற்றும் விமான பாகங்களைத் தயாரிப்ப தில் சிறப்புடையது. இங்கு தற்சமயம், 'நான் எக்சிக்யூடிவ்' பிரிவிலான டெக்னிக்கல் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப...
ரயில்வேயில் எலக்ட்ரிகல் பிரிவு சார்ந்த ஜாப் ரெடி!

ரயில்வேயில் எலக்ட்ரிகல் பிரிவு சார்ந்த ஜாப் ரெடி!

கர்நாடகா, கோவா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் மேற்கு கடலோரத்தில் 760 கி.மீ., துாரம் அமைந்துள்ளது தான் கொங்கன் ரயில்வே வழித்தடம். இதில் மலைத்தொடர்கள், ஆற்றுப் படுகை கள் என்று கண்ணுக்கு குளிர்ச்சியான இயற்கை காட்சிகள் அதிகம். மங்களூருவில் துவங்கும் இந்த வழித்தடம் மகாராஷ்டிரா வரை தொடர்கிறது. இந்தி...
திருச்சி நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தில் ஆசிரியர் போஸ்டிங் தயார்!

திருச்சி நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தில் ஆசிரியர் போஸ்டிங் தயார்!

தொழில் நுட்ப படிப்புகளில் பெயர் பெற்ற நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனம் சுருக்கமாக என்.ஐ.டி., என்ற பெயரால் அறியப்படுகிறது. முன்பு இது ரீஜனல் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் என்ற பெயரில் செயல்பட்டு வந்தது. திருச்சியில் உள்ள பெருமைக்குரிய இந்த கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் பிரிவுகளான அசிஸ்ட...
ச்சிச்சீ.. ஃபாரீன் ஜாப் புளிக்குது!- இந்தியர்களின் மன நிலை குறித்த சர்வே ரிசலட்!

ச்சிச்சீ.. ஃபாரீன் ஜாப் புளிக்குது!- இந்தியர்களின் மன நிலை குறித்த சர்வே ரிசலட்!

திரைக் கடலோடியும் திரவியம் தேடு என்ற சொல் பலருக்கு இன்றும் பரிச்சயமானதாகவே இருக்கும். ஆம். நம் தேவைக்கு கடல் கடந்து போய் வருவாய் சேர்ப்பதை ஊக்கப்படுத்தும் அந்த வார்த்தை தர்போது வலுவிழந்து போய் வருகிறது. அதாவது வெளிநாடுகளில் நிலவும் மோசமான அரசியல் சூழல் காரணமாக வெளிநாட்டில் வேலை தேடும் இந்திய...
கோவா கப்பல் தளத்தில் அப்ரென்டிஸ் டிரெய்னிங் வாய்ப்பு!

கோவா கப்பல் தளத்தில் அப்ரென்டிஸ் டிரெய்னிங் வாய்ப்பு!

கோவாவில் உள்ள கப்பல் கட்டும் தளம் 1957ல் நிறுவப்பட்டது. ஐ.எஸ்.ஓ., தரச் சான்று பெற்ற இந்த கப்பல்தளம் கோவாவின் வாஸ்கோடகாமாவில் உள்ளது. இந்த கப்பல் தளத்தில் அப்ரென்டிஸ் டிரெய்னிங் பிரிவில் காலியாக உள்ள 34 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிரிவுகள் : கிராஜூவேட் இன்ஜினியரிங்/டெக...
திருச்சி பெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் ஆபர் வந்துருக்குது!

திருச்சி பெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் ஆபர் வந்துருக்குது!

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனம் திருச்சியின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாக உள்ளது. இந்த நிறுவனம் பெல் என்ற பெயராலேயே அனைவராலும் அறியப்படுகிறது. பெருமைக்குரிய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தில் தற்சமயம் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள டிரேடு அப்ரென்டிஸ் இடங்களை நிரப்புவதற...
அண்ணா பல்கலையில் வேலை!

அண்ணா பல்கலையில் வேலை!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் தமிழகத்தில் இன்ஜினியரிங், டெக்னாலஜி மற்றும் இவை சார்ந்த துறைகளை மேம்படுத்தும் நோக்கத்தில் 1978ல் நிறுவப்பட்டது. தொழில்நுட்பக் கல்வியில், தற்போது தமிழகத்தின் அடையாளமாகத் திகழும் இப்பல்கலையில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்ப...
தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்கில் ஆபிசர் ஜாப் தயார்!

தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்கில் ஆபிசர் ஜாப் தயார்!

துாத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் துறை வங்கியான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நாடு முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ளது. இவ்வங்கியில் காலியாக உள்ள விவசாய அதிகாரி, சி.ஏ., , மார்க்கெட்டிங் ஆபிசர், தலைமை பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்ட பதவிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ...
பெட்ரல் பேங்க்கில் புரொபேஷனரி ஆபிசர் மற்றும் கிளரிக்கல் பணி

பெட்ரல் பேங்க்கில் புரொபேஷனரி ஆபிசர் மற்றும் கிளரிக்கல் பணி

தனியார் துறை வங்கிகளில் முக்கியமானது பெடரல் வங்கி. இதன் தலைமையகம் கேரளாவின் கொச்சியில் உள்ள ஆலுவா என்ற இடத்தில் உள்ளது. நாடு முழுவதும் 1200க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது. இந்த வங்கியில் புரொபேஷனரி ஆபிசர் மற்றும் கிளரிக்கல் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. வய...
பட்டதாரிகளுக்கு பேங்க் ஜாப் தயார்!

பட்டதாரிகளுக்கு பேங்க் ஜாப் தயார்!

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு, ஊழியர்களை தேர்வு செய்யும் பணியை 'ஐ.பி.பி.எஸ்.,' (Institute of Banking Personnel Selection ) தேர்வாணையம் ஏற்றுள்ளது. இது 2011ம் ஆண்டு முதல் 'கிளார்க்', 'புரபேஷனரி ஆபிசர்ஸ்', 'ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்ஸ்', கிராம வங்கிகளுக்கான 'உதவியாளர்' மற்றும் 'அதிகாரி' தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 2 ல...
தமிழக அரசின் ஹாஸ்பிட்டல்களில் அசிஸ்டெண்ட் மெடிக்கல் ஆபிசர் ஜாப்!

தமிழக அரசின் ஹாஸ்பிட்டல்களில் அசிஸ்டெண்ட் மெடிக்கல் ஆபிசர் ஜாப்!

தமிழக அரசின் மருத்துவ மனைகளில் துணை மருத்துவ அதிகாரிகள் பிரிவில் காலியாக உள்ள 106 இடங்களை தற்காலிகமாக நிரப்புவதற்கான மருத்துவ சேவைகளுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிரிவுகள்: அசிஸ்டென்ட் மெடிக்கல் ஆபிசர் பிரிவில் ஓமியோபதி பிரிவில் 4ம், ஆயுர்வேதா பிரிவில் 1ம், சித்தா பிரிவில் 101...
இந்தியாவின் முதல் ஆன் டிமாண்ட் பிளாட்பார்ம் இண்டர்வியூ டெஸ்க்!

இந்தியாவின் முதல் ஆன் டிமாண்ட் பிளாட்பார்ம் இண்டர்வியூ டெஸ்க்!

அண்மையில் சென்னையில் நடைபெற்ற தனித்துவமான STARTUP நிறுவனமே இன்டர்விவ் டெஸ்க் துவக்க விழாவில் பிச்சுமணி துரைராஜ் பேசிய போது, “வேலைவாய்ப்பு சார்ந்து ஒருத்தருக்கு உதவி செய்யுறதுல எனக்கு எப்பவுமே ஆர்வம் அதிகம். அது ஒரு தனிநபருக்கா இருந்தாலும் சரி ஒரு நிறுவனத்துக்கா இருந்தாலும் சரி. இந்த ஆர்வம்தான் HR...
பல்வேறு கிராம வங்கிகளில் பல்வேறு ஜாப் தயார்!

பல்வேறு கிராம வங்கிகளில் பல்வேறு ஜாப் தயார்!

21 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு, ஊழியர்களை தேர்வு செய்யும் பணியை 'ஐ.பி.பி.எஸ்.,' (Institute of Banking Personnel Selection ) தேர்வாணையம் ஏற்று உள்ளது. இது 2011ம் ஆண்டு முதல் 'கிளார்க்', 'புரபேஷனரி ஆபிசர்ஸ்', 'ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்ஸ்', கிராம வங்கிகளுக்கான 'உதவியாளர்' மற்றும் 'அதிகாரி' தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் சுமார...
நேஷனல் ஹைவேஸில் டெக்னிக்கல் மேனேஜர் ஜாப் ரெடி!

நேஷனல் ஹைவேஸில் டெக்னிக்கல் மேனேஜர் ஜாப் ரெடி!

இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குவதுதான் நேஷனல் ஹைவேஸ் அதாரிடி ஆப் இந்தியா எனப்படும் என்.எச்.ஏ.ஐ., ஆகும். இந்தியா முழுமையும் தற்போது அதிகரித்து வரும் நான்கு வழிச்சாலைகளில் இந்தப் பெயரை நாம் கவனித்திருப்போம். பெருமைக்குரிய இந்த நிறுவனத்...