it – AanthaiReporter.Com

Tag: it

தமிழக அமைச்சர் மணிகண்டனுக்கு கல்தா : எடப்பாடி அதிரடி!

தமிழக அமைச்சர் மணிகண்டனுக்கு கல்தா : எடப்பாடி அதிரடி!

கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக, எந்த ஒரு அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்காத நிலையில் தன் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் விடுவிக்கப்பட்டுள்ளார். இது குறித்த...
எச் 4 விசா -வுக்கு தடையா? அமெரிக்க எம்.பி.க்கள் ஐடி நிறுவனங்கள் அப்செட்!

எச் 4 விசா -வுக்கு தடையா? அமெரிக்க எம்.பி.க்கள் ஐடி நிறுவனங்கள் அப்செட்!

பலத்த எதிர்ப்புகளையும் மீறி அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றது முதல் குடியேற்ற நடை முறையில் பல்வேறு சிக்கலான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. முக்கியமாக அமெரிக்கா வில் அமெரிக்கர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை, அமெரிக்க தயாரிப்புகளுக்கு சலுகைகள் என ப...
வரிச்சலுகை என்ற பெயரில் வரி ஏய்ப்பு- வருமான வரித் துறை வார்னிங் !

வரிச்சலுகை என்ற பெயரில் வரி ஏய்ப்பு- வருமான வரித் துறை வார்னிங் !

வேறு வழியில்லாமல் சப்மிட் செய்த வருமான வரி படிவங்களில் தப்பான தகவல்களை தர உதவும், வரி ஆலோசகர்கள் மற்றும் ஆடிட்ட மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாத சம்பளம் வாங்குவோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது தவறான தகவல்களை தந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ...
வருமான வரி தாக்கல் செய்ய இன்னும் நான்கே நாட்கள்: நிதியமைச்சகம் எச்சரிக்கை!

வருமான வரி தாக்கல் செய்ய இன்னும் நான்கே நாட்கள்: நிதியமைச்சகம் எச்சரிக்கை!

இநத மார்ச் 29-ம் தேதி மஹாவீர் ஜெயந்தி அரசு விடுமுறை நாளாகும். 30-ம் தேதி புனித வெள்ளி விடுமுறை தினமாகும். அதற்கு அடுத்த நாள் சனிக்கிழமை நிதியாண்டின் இறுதிநாள் என்பதால் அரசு விடுமுறையாகும். இத னால் நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள் வருமான வரி செலுத்து பவர்களுக்கு வசதியாக மார்ச் 29-ம் தேதி முதல் 31-ம் தேதி ...
நகை வாங்க மட்டுமல்ல – விற்கும் போது பான் கார்ட் தேவை!

நகை வாங்க மட்டுமல்ல – விற்கும் போது பான் கார்ட் தேவை!

வரி ஏய்ப்பை தடுக்கும் வகையில் நுகர்வோர் தங்கள் வசம் உள்ள தங்கத்தை விற்பதற்கும் பான் எண் கட்டாயம் தேவை என நிதி கட்டுப்பாடு குழு பரிந்துரை செய்துள்ளது. கடந்த சில மாதங்களின் முன்னர் நகைக்கடைகளில் ரூ.2,00,000 மேல் நகைகள் வாங்கினால் பான் கார்ட் அவசியம் என கூறப்பட்டது. அதன்பின் ஒரு கிராம் தங்கம் வாங்கு...
கொடநாட்டு பங்களாவில் ஐ.டி. ரெய்டு!

கொடநாட்டு பங்களாவில் ஐ.டி. ரெய்டு!

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த மாதம் 24-ந் தேதி காவலாளி ஓம் பகதூரை 11 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது. இந்த சம்பவம் பற்றி நீலகிரி மாவட்ட தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பங்களாவில் ஏராளமான பணம்- நகைகள் கொள்ளை போனதாக தகவல்கள் வெளியானதால் பெரும் ப...
இந்தியாவில் உள்ள 2.5 லட்சம் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் + விப்ரோவில் அதிகரிக்கும் ஆட்குறைப்பு

இந்தியாவில் உள்ள 2.5 லட்சம் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் + விப்ரோவில் அதிகரிக்கும் ஆட்குறைப்பு

ஐ.டி.களின் மாநகரமான பெங்களூருவை அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்தியாவின் 3வது பெரிய சாப்ட்வேர் நிறுவனம் என்ற பெயரினை கொண்ட விப்ரோ கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் 1.79 லட்சம் பணியாளர்களை கொண்டிருந்தது. இந்நிலையில் அந்நிறுவனம் 600 பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இந்த பணி நீக்க எண்ணிக்கை 2 ஆயிர...
”என்னக் கொடுமை சார் இது?” – ராமமோகன் ராவ் தன்னிலை விளக்க பேட்டி

”என்னக் கொடுமை சார் இது?” – ராமமோகன் ராவ் தன்னிலை விளக்க பேட்டி

கடந்த ஒரு வாரமாக தமிழக சேனல் மற்றும் நாளிதழில்களில் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தவர் ராம மோகன்  ராவ். சோதனை முடிந்தது ராமச்சந்திரா ஹாஸ்பிட்டலில் ஒரு நாள் ரெஸ்ட் எடுத்து விட்டு நேற்று வீடு திரும்பியவர் தன்னிடம் நடந்த வருமான வரி சோதனை மற்றும் புகார்கள் குறித்து விளக்கம் அளிக்க இன்று காலை ச...
உளவுத்துறையில் ஜாப்  இருக்குதுங்கோ!

உளவுத்துறையில் ஜாப் இருக்குதுங்கோ!

இந்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும்  உளவுத் துறையில் 2016-ஆம் ஆண்டுக்கான 320 குரூப் 'சி' ஜூனியர் இன்டலிஜென்ஸ் ஆபீசர் (டெக்னிக்கல் – கிரேடு–2) பணியிடங்கள் எழுத்து தேர்வு மூலம் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியிட ப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந...