interview – AanthaiReporter.Com

Tag: interview

ஸ்பெஷல் டயட் ; டெய்லி 2 கிலோ விமர்சனங்களை எடுத்துக் கொள்வதே ஆரோக்கியத்தின் ரகசியம்!~- மோடி பேட்டி

ஸ்பெஷல் டயட் ; டெய்லி 2 கிலோ விமர்சனங்களை எடுத்துக் கொள்வதே ஆரோக்கியத்தின் ரகசியம்!~- மோடி பேட்டி

”நம் மகள் தாமதமாக வீட்டுக்கு வந்தால் ஏன் என கேட்கும் நாம், மகன்கள் தாமதமாக வந்தால் இதே கேள்வியை கேட்கிறோமா? இந்த பலாத்காரத்தை செய்த பாவிகள் யாரோ ஒருவருடைய மகன்கள். இதனிடையே நாட்டில் நடக்கும் பாலியல் பலாத்கார நிகழ்வுகளை அரசியலாக்கக் கூடாது’’ என பிரதமர் மோடி இங்கிலாந்தில் இந்தியர்களிடம் பேசிய ...
இந்தியாவின் முதல் ஆன் டிமாண்ட் பிளாட்பார்ம் இண்டர்வியூ டெஸ்க்!

இந்தியாவின் முதல் ஆன் டிமாண்ட் பிளாட்பார்ம் இண்டர்வியூ டெஸ்க்!

அண்மையில் சென்னையில் நடைபெற்ற தனித்துவமான STARTUP நிறுவனமே இன்டர்விவ் டெஸ்க் துவக்க விழாவில் பிச்சுமணி துரைராஜ் பேசிய போது, “வேலைவாய்ப்பு சார்ந்து ஒருத்தருக்கு உதவி செய்யுறதுல எனக்கு எப்பவுமே ஆர்வம் அதிகம். அது ஒரு தனிநபருக்கா இருந்தாலும் சரி ஒரு நிறுவனத்துக்கா இருந்தாலும் சரி. இந்த ஆர்வம்தான் HR...
எங்கம்மா ராணி -க்கு ஏன் மியூசிக் போட்டேன் ? – இளையராஜா பேட்டி!

எங்கம்மா ராணி -க்கு ஏன் மியூசிக் போட்டேன் ? – இளையராஜா பேட்டி!

சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்த  பிறகு தன்ஷிகா நடித்துள்ள படம் எங்கம்மா ராணி. இதனை பாணி என்பவர் இயக்கி உள்ளார். எம்.கே.பிலிம்ஸ் சார்பில் முத்துகிருஷ்ணன் தயாரித்துள்ளார். இது முழுக்க முழுக்க மலேசியாவில் தயாரான படம். தமிழ்நாட்டிலிருந்து மலேசியா சென்று அங்கு காதலனை மணமுடிக்கிறார...
எம்.ஜி.ஆர் பொம்மை  இதழுக்கு அளித்த பேட்டி – பேட்டிக்  கண்டவர் ஜெயலலிதா!

எம்.ஜி.ஆர் பொம்மை இதழுக்கு அளித்த பேட்டி – பேட்டிக் கண்டவர் ஜெயலலிதா!

1968-ம் ஆண்டு பொம்மை என்ற சினிமா இதழுக்கு  எம்.ஜி.ஆர் அளித்த இந்த பேட்டியை எடுத்த பிரபலம் யார் தெரியுமா...?  ஜெயலலிதா! தன் அரசியல் குருவான எம்.ஜி.ஆரிடம் வெளிப்படையாக ஜெயலலிதா எழுப்பிய கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் இங்கே... நடிப்புத் துறையில் நீங்கள் ஈடுபடக் காரணம் என்ன? வறுமை. உங்கள் பெ...
எனக்கும் மிக மகிழ்ச்சியான ஒரு பேட்டி இது!- -ஜெயலலிதா ஓப்பன் இன்டர்வியூ

எனக்கும் மிக மகிழ்ச்சியான ஒரு பேட்டி இது!- -ஜெயலலிதா ஓப்பன் இன்டர்வியூ

செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெ. எப்படி பேசுவார் என்பது கூட இன்றைய தலைமுறைக்கு தெரியாத சூழலில், அவரின் மிக இலகுவான பக்கத்தை காட்டும்வகையிலான ஒரே ஒரு வீடியோ பேட்டி என்றால், அது இதுவாக மட்டுமே இருக்கும். Rendezvous with Simi Garewal (ரான்டேவூ வித் சிமி கரேவல்) என்ற இந்த நிகழ்ச்சியில், வெட்கப்படும், புன்னகைக்கும், உணர...
அதிபரானதும் “அந்த” 30 லட்சம் பேருக்கு ஆப்பு!- அமெரிக்க ட்ரம்ப் அறிவிப்பு

அதிபரானதும் “அந்த” 30 லட்சம் பேருக்கு ஆப்பு!- அமெரிக்க ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள சுமார் 30 லட்சம் வெளிநாட்டு குடிமக்களையும் உடனடியாக கைது செய்வேன், அல்லது வெளியேற்றுவேன் என்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியர...
நான்லாம் சிங்கிள் டேக் ஆர்டிஸ்ட்! பவர்  ஸ்டார் பேட்டி

நான்லாம் சிங்கிள் டேக் ஆர்டிஸ்ட்! பவர் ஸ்டார் பேட்டி

திரைவண்ணன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் சினிமா பின்னணியில் உருவாகி இருக்கும் ‘அட்ரா மச்சான் விசிலு’ படத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ கேரக்டரில் பட்டையை கிளப்பி இருக்கிறாராம் பவர்ஸ்டார். வருகிற ஜூலை-7ஆம் தேதி படம் ரிலீஸாக இருக்கும் இந்தப்படத்திற்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது....
“மருது” படத்துலே விஷால் நடிக்கும் லோடு மேன் ரோல் மாடல் யாரு தெரியுமா? – டைரக்டர் முத்தையா பேட்டி

“மருது” படத்துலே விஷால் நடிக்கும் லோடு மேன் ரோல் மாடல் யாரு தெரியுமா? – டைரக்டர் முத்தையா பேட்டி

விஷால் நடிப்பில் உருவான மருது இயக்குநர் மருது தன் அனுபவங்களை பகிரிந்ததிலிருந்து, “வெளிவரவிருக்கும் மருது மண்மனம் மாறாத மீண்டும் கிராமிய திரைப்படமாக இருக்கும். ஒரு பாட்டிக்கும் பேரனுக்குமான கதைதான் மருது. தாய் தகப்பனை இழந்தவர்களுக்கு முதலில் கைகொடுப்பது பாட்டியாக தான் இருக்கும். அது மகன் வழ...
‘வில் அம்பு’ திரைப்படத்தின் ஆல்பம் !

‘வில் அம்பு’ திரைப்படத்தின் ஆல்பம் !

'வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனரான சுசீந்திரன் அதன்பின்னர் நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, பாண்டியநாடு, ஜீவா, பாயும் புலி உள்பட பல படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் சுசீந்திரன் தயாரிப்பில் ரமேஷ் சுப்பிரமணியம் இயக்கத்தில் உருவாகி யுள்ள 'வில் அம்பு' திரைப்படத்...
‘அலையில் சிக்கிய நாயகி’ அலறியடித்த படக்குழுவினர்!  – ‘இரண்டு மனம் வேண்டும்’ –  ஆல்பம்

‘அலையில் சிக்கிய நாயகி’ அலறியடித்த படக்குழுவினர்! – ‘இரண்டு மனம் வேண்டும்’ – ஆல்பம்

சினிமாவில் பால பாடம் கற்றதும் பயிற்சிகள் பெற்றதும் மலையாளத்தில்தான் என்றா லும் இயக்குநராக அறிமுகமாவது தமிழ்சினிமாவாகதான் இருக்கவேண்டும் என்ற கோலிவுட் காதலுடன் களமிறங்கியிருக்கிறார் ‘இரண்டு மனம் வேண்டும்’ இயக்குநர் பிரதீப் சுந்தர். “மலையாள சினிமாவில் பாலச்சந்திரமேனனின் சிஷ்யரான ஷாஷியம...
பசங்க 2 – படம் பற்றி சூர்யா + பாண்டிராஜ் எக்ஸ்குளூசிவ் பேட்டி! + ஆல்பம்

பசங்க 2 – படம் பற்றி சூர்யா + பாண்டிராஜ் எக்ஸ்குளூசிவ் பேட்டி! + ஆல்பம்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, அமலாபால், பிந்துமாதவி மற்றும் பல்வேறு சிறு குழந்தைகள் நடித்திருக்கும் படம் 'பசங்க 2'. அரொல் கொரேலி இசையமைக்க பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சூர்யா வழங்க இயக்குநர் பாண்டிராஜ் தயாரித்திருக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம...