Indian – AanthaiReporter.Com

Tag: Indian

பிளாஸ்டிக் பாட்டில்களை நசுக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்துவோருக்கு ஃப்ரீ மொபை ரீசார்ஜ்!

பிளாஸ்டிக் பாட்டில்களை நசுக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்துவோருக்கு ஃப்ரீ மொபை ரீசார்ஜ்!

வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல், ரயில்வேயின் அனைத்து அமைப்புகளிலும், ஒருமுறை பயன் படுத்தக்‍கூடிய 50 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்‍கு தடை விதிக்கப் பட்டுள்ள நிலையில் இந்தியாவின் 400 ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களை நசுக்குவதற்கான இயந்திரம் நிறுவப்படும். இதனை பயன்படுத்...
புதிய கல்வி கொள்கை : நவம்பர் 11ல் வெளியாகும்?

புதிய கல்வி கொள்கை : நவம்பர் 11ல் வெளியாகும்?

நாடெங்கும் சர்ச்சையையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி இருக்கும்புதிய கல்விக்கொள்கையின் திருத்தப்பட்ட வரைவு அறிக்கைக்கு இம்மாத இறுதியில் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க உள்ளதாகவும், அந்த அறிக்கை நவம்பர் மாதம் 11- ஆம் தேதி வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக புதிய கல்விக் கொள்கையை ...
அலுவலகத்தில் தூக்க அறை ஒன்று கட்டாயம் வேண்டும்! – சர்வே ரிசல்ட்

அலுவலகத்தில் தூக்க அறை ஒன்று கட்டாயம் வேண்டும்! – சர்வே ரிசல்ட்

கஷ்டப்பட்டு உழைச்ச பிறகு சுகமான மெத்தையில் படுத்துத் தூங்குவது இதம் அளிப்பதுடன் புத்துணர்ச்சியையும்.. இதைத் தான் ஸ்டார்ட் அப் நிறுவனமான ’வேக்ஃபிட்’ (Wakefit) செய்து வருகிறது. இங்கு தன் உடலை நேசிப்போர்களின் எதிர்பார்ப்பு தொடர்பான வேக்ஃபிட் ஆய்வு மூலம் நிறைய அறிந்து கொண்டுள்ளது. உதாரணமாக, 48 சதவீதம் ப...
தமிழக சட்டசபைக்குள் நுழைந்த முதல் பெண்மணி டி.எஸ். செளந்தரம்!

தமிழக சட்டசபைக்குள் நுழைந்த முதல் பெண்மணி டி.எஸ். செளந்தரம்!

நம்ம தமிழ்நாட்டில் மறக்க முடியாத சாதனையாளர்களுல் ஒருவரா டி.வி.எஸ். மோட்டார் நிறுவன அதிபர் டி.வி.சுந்தரம் அய்யங்கார் - லட்சுமி அம்மாள் தம்பதிக்கு, 1905-ம் ஆண்டில் இதே நாளில் மகளாகப் பிறந்தவர்தான் சௌந்தரம். தக்கனூண்டு வயசிலேயே பாட்டு, வீணை என பல கலைகளைக் கற்றுத் தேர்ந்தவர்... துணிவு, தன்னம்பிக்கை, வி...
இந்திய அதிகாரி குல்பூஷன் ஜாதவ் மீதான தூக்குத் தண்டனைக்கு தடை! –

இந்திய அதிகாரி குல்பூஷன் ஜாதவ் மீதான தூக்குத் தண்டனைக்கு தடை! –

பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியர் குல்பூஷண் ஜாதவிற்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரீசிலனை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளதால், பாகிஸ்தானால் குல்பூஷண் ஜாதவை தூக்கிலிட முடியாது. பாகிஸ்தானில் உளவு நடவடிக்கைகளில் ஈட...
அஞ்சல்துறையில் வேலைவேண்டுமெனில் இந்தி, ஆங்கிலம் கட்டாயம்!

அஞ்சல்துறையில் வேலைவேண்டுமெனில் இந்தி, ஆங்கிலம் கட்டாயம்!

நம் இந்திய அஞ்சல்துறை மொத்தம் 154,000 அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட உலகின் மிகப் பெரிய துறையாகும்(சீனா இரண்டாவது இடம், 57,000 தபால் அலுவகங்கள்). இதன் பரந்து விரிந்த அலுவலகங்களால் இந்தியாவின் அனைத்து இடங்களும் இணைக்கப்படுகின்றன. இந்திய அஞ்சல் துறையில் மொத்தம் 593,878 (2001ம் வருடத்தின் படி) ஊழியர்கள் பணிபுரிகிறார...
அமெரிக்காவில் போலி பல்கலைக் கழகம் தொடங்கிய போலீஸ்? எதற்கு தெரியுமா?

அமெரிக்காவில் போலி பல்கலைக் கழகம் தொடங்கிய போலீஸ்? எதற்கு தெரியுமா?

அடாவடி போக்குக்கு பேர் போன அமெரிக்க அதிபர் டிரம்பின் போக்கினால், அமெரிக்காவுக்கு படிக்க மற்றும் வேலை தேடி போகும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது என்ற செய்திகள் ஒரு பக்கம் வந்து கொண்டிருக்கும் சூழலில் போலி விசாவில் அமெரிக்கா சென்ற 100க்கும் அதிகமான இந்திய மாணவர்கள் கைது செய்யப...
ஐ.நா. அமைதிப் படையில் தீவிரவாதிகளால் பலியாகும் வீரர்களில் இந்தியர்களே அதிகம்!

ஐ.நா. அமைதிப் படையில் தீவிரவாதிகளால் பலியாகும் வீரர்களில் இந்தியர்களே அதிகம்!

உலக நாடுகளின் பொது சபையான ஐ.நா. அமைதிப் படையில் 128 நாடுகளைச் சேர்ந்த 1,04,184 வீரர்கள் பணியாற்றி வந்தனர். அதே படையில் 8,108 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஐ.நா. அமைதிப் படைக்கு அதிக வீரர்களை அனுப்பியுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ...
எச் 4 விசா -வுக்கு தடையா? அமெரிக்க எம்.பி.க்கள் ஐடி நிறுவனங்கள் அப்செட்!

எச் 4 விசா -வுக்கு தடையா? அமெரிக்க எம்.பி.க்கள் ஐடி நிறுவனங்கள் அப்செட்!

பலத்த எதிர்ப்புகளையும் மீறி அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றது முதல் குடியேற்ற நடை முறையில் பல்வேறு சிக்கலான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. முக்கியமாக அமெரிக்கா வில் அமெரிக்கர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை, அமெரிக்க தயாரிப்புகளுக்கு சலுகைகள் என ப...
குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை?

குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை?

நம் நாட்டின் இமயம் தொடங்கி குமரி வரை அன்றாடம்  எக்கச்சக்கமான நிர்பயாக்களும், ஆசிஃபா-களும் குரூரமாக பலிகடாவாகும் நிலையில் இனி இந்நாட்டில் குழந்தைகளை பாலியல் வன் கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் அவசர சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கவுள்ளதாக ...
தென்கரை இராமகிருஷ்ணன் மகாலிங்கம் என்கிற  டி. ஆர். மகாலிங்கம்!

தென்கரை இராமகிருஷ்ணன் மகாலிங்கம் என்கிற டி. ஆர். மகாலிங்கம்!

1923ல் பிறந்த சிறந்த பாடகர், நடிகர். இம்மண்ணில் 55 வருடங்கள் மட்டுமே வாழந்தார். ஹைபிட்ச் பாடல்களுக்கென்றே பிறந்தவர் போல அவ்வளவு அனாயாசமாக உச்சத்தைத் தொட்டவர் டி.ஆர். மகாலிங்கம். அந்தக் கால பாடகர்களான எஸ்.ஜி.கிட்டப்பா, தியாகராஜ பாகவதர், எஸ்.சி. கிருஷ்ணன், இவர் என எல்லோருமே மைக்செட் இல்லாத அந்தக் காலங்க...
இந்தியன் ஏர்ஃபோர்சில் சிவிலியன் ஜாப் இருக்குது!

இந்தியன் ஏர்ஃபோர்சில் சிவிலியன் ஜாப் இருக்குது!

இந்திய நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில், விமானப்படை முக்கிய பங்கு வகிக்கிறது. நவீன தொழில்நுட்பம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய சேவைகளுக்காக உலகளவில் அறியப் படுகிறது. பெருமைக்குரிய இப்படையில் காலியாக உள்ள 143 சிவிலியன் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எ...
பட்ஜெட் விவாதம் என்ற பெயரில் கூடிய எம்.பி.க்களின் டெல்லி டூட்டி ஓவர்! .

பட்ஜெட் விவாதம் என்ற பெயரில் கூடிய எம்.பி.க்களின் டெல்லி டூட்டி ஓவர்! .

நம் நாட்டிலுள்ள மக்கள் பிரச்னையைப் பற்றி எடுத்துச் சொல்லி தீர்வு காணும் நோக்கில்தான் நாடாளுமன்றம் கூடுகிறது. அதிலும் நாடாளுமன்றம் ஆண்டுக்கு 120 நாட்கள் நடத்த வேண்டும் என்பது விதியாகும். அப்படி கூடும் போது நாள் ஒன்றுக்கு மக்களவை 6 மணிநேரமும், மாநிலங்க ளவை 5 மணிநேரமாவது குறைந்தபட்சம் நடக்க வேண்டு...
அந்த கால வாழ்க்கையை விரும்பும் இந்தியர்கள் எண்ணிக்கை ஜாஸ்தி!!

அந்த கால வாழ்க்கையை விரும்பும் இந்தியர்கள் எண்ணிக்கை ஜாஸ்தி!!

நம் பாளிப்படிப்பில் ஆரம்பம் தொடங்கி ஹைஸ்கூல் படிப்பை முடிக்கும்வரை மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் வரலாறு என்று ஒரு பாடம் உண்டு. அதில் இந்திய வரலாறு பற்றி கூறப்பட்டு இருப்பது ஒரே மாதிரியான பல்லவியாக இருக்கும். ஆதி காலத்தில், எந்தெந்த ஆண்டுகளில் இந்தியா மீது யார், யார் படையெடுத்து வந்தார்கள்? ...
சர்வதேச அளவில் போலி நிறுவனங்கள் நடத்தும் இந்தியர்களின் பட்டியல் !- பாரடைஸ் பேப்பர்ஸ்!

சர்வதேச அளவில் போலி நிறுவனங்கள் நடத்தும் இந்தியர்களின் பட்டியல் !- பாரடைஸ் பேப்பர்ஸ்!

உலக பிரபலங்கள் போலி நிறுவனங்கள் மூலம் முறைகேடாக சொத்து குவித்தது தொடர்பான கோடிக்கணக்கான ஆவணங்கள் ‘பாரடைஸ் பேப்பர்ஸ்’ என்ற பெயரில் அமெரிக்காவில் வெளியாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியான இந்த ஆவணங்களில் இந்தியாவை சேர்ந்த 714 பேரின் பெயர்கள் வெளியாகியுள்ளன. மேலும், பிரிட்டன் மகாராணி இரண்...
இந்தியர்களின் கல்வியறிவு ரொம்ப மோசம்- உலக வங்கி அப்செட்!

இந்தியர்களின் கல்வியறிவு ரொம்ப மோசம்- உலக வங்கி அப்செட்!

நம் நாடு சுதந்திரம் அடைந்த 1947-ம் ஆண்டில் 18 சதவீத மக்களுக்கே எழுதப் படிக்கத் தெரிந்திருந்தது. தற்போது அடிப்படை கல்வி அறிவை 74 சதவீத மக்கள் பெற்றுள்ளனர். 95 சதவீத குழந்தைகள் பள்ளிகளில் கல்வி கற்கின்றனர். 86 சதவீத இளைஞர்கள் கல்வி அறிவு பெற்று பணியாற்றி வருகின்றனர். இது ஒரு சாதாரண சாதனை அல்ல. கடந்த காலங்க...
தமிழில் சரித்திரக் கதைகள் தோன்றுவதற்கு முன்னோடி -“கல்கி”

தமிழில் சரித்திரக் கதைகள் தோன்றுவதற்கு முன்னோடி -“கல்கி”

இருபதாம் நூற்றாண்டில் தமிழ் எழுத்தாளர்களில் முடிசூடா மன்னராய் விளங்கியவர், "கல்கி". தமிழில் சரித்திரக் கதைகள் தோன்றுவதற்கு முன்னோடி. "கல்கி"யின் இயற்பெயர் ரா.கிருஷ்ண மூர்த்தி. தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள புத்தமங்கலத்தில் 1899_ம் ஆண்டு செப்டம்பர் 9_ந்தேதி பிறந்தார். பெற்றோர் ராமசாமி அய...
இந்திய ராணுவ போலீஸில் பெண்கள்!

இந்திய ராணுவ போலீஸில் பெண்கள்!

பெண்களை ராணுவ போலீஸ் பிரிவில் சேர்க்கத் திட்டமிட்டுள்ளதாக இந்திய ராணுவத்தின் தலைமை அதிகாரி அஷ்வானி குமார் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவத்தின் மருத்துவம், கல்வி, பொறியியல் மற்றும் சட்டம் போன்ற பல துறைகளில் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் ராணுவப் போலீஸ் துறையில் பெண்கள் சேர்க்கப்ப...
இந்திய மொழிகளில் பாதி இன்னும் 50 வருஷத்தில் அழிந்து போகும்!

இந்திய மொழிகளில் பாதி இன்னும் 50 வருஷத்தில் அழிந்து போகும்!

உலக அளவில் 6500க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இதில் சுமார் 2000 மொழிகள் 1000த்திற்கும் குறைவான மக்கள் தொகையினரால் மட்டுமே பேசப்படுகின்றன. உலகில் 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையினரால் பேசப்படும் மொழிகள் 13 மட்டுமே ஆகும். அவை, மண்டேரியன் சீனம், ஆங்கிலம், ஹிந்தி, ஸ்பெயின், ரஷ்ய மொழி, அரபு, வங்காள ...
ரயில் பயணமா? வீட்டிலிருந்து சாப்பாடு கட்டிட்டி வாங்க! – ரயில்வே சேர்மன் அட்வைஸ்!

ரயில் பயணமா? வீட்டிலிருந்து சாப்பாடு கட்டிட்டி வாங்க! – ரயில்வே சேர்மன் அட்வைஸ்!

நம் இந்தியன் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் இந்திய ரயில்வே சார்பில் வழங்கப்படும் உணவுப்பொருட்கள் மனிதர்கள் சாப்பிட பொறுத்தமற்றவை என சமீபத்தில் சிஏஜி அறிக்கை தாக்கல் செய்தது. இதனை உறுதிசெய்யும் வகையில் சமீபத்தில் ஹவுராவில் இருந்து டெல்லியை நோக்கி சென்ற பூர்வா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் ...