India – AanthaiReporter.Com

Tag: India

இந்தியாவை ஜீயோ டிஜிட்டல் பேய் பிடித்து ஆட்டப் போகுதுங்கோ!

இந்தியாவை ஜீயோ டிஜிட்டல் பேய் பிடித்து ஆட்டப் போகுதுங்கோ!

ஒட்டுமொத்த இந்தியாவையும் வேட்டை ஆடுவதற்கான ஒரு வேலை திட்டத்தை தீட்டி முடித்து இருக்கிறார் முகேஷ் அம்பானி. வீட்டில் இனி டிவி, இண்டர்நெட், போன் எதுவும் தனியாக இருக்க வேண்டியது இல்லை. எல்லாம் ஒரே ரீசார்ஜில், ஒரே எண்ணில், கணக்கு வைத்துக் கொள்ளப்படும். மொத்தமாக ஆண், பெண், குழந்தைகள் அத்தனைப் பேரையும்...
ஆட்டோமொபைல் சந்தை அழிவை நோக்கி போகிறதா?

ஆட்டோமொபைல் சந்தை அழிவை நோக்கி போகிறதா?

அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் தனது முதல் மின்சார காரை மூன்று வருடங்கள் முன் அறிமுகப் படுத்தியபோதே பெட்ரோலிய வகை கார் கப்பெனிகளின் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்து விட்டது. டெஸ்லா தவிர மற்ற கார் நிறுவனங்களும் அந்த சமயத்தில் தங்கள் மின்சார காரின் மாடல்களை ஆமை வேகத்தில் ஆர் & டி செய்து கொண...
மஹாகவி பாரதி வரிகளை மேற்கோள் காட்டி ஜனாதிபதி சுதந்திர தின உரை – முழு விபரம்!

மஹாகவி பாரதி வரிகளை மேற்கோள் காட்டி ஜனாதிபதி சுதந்திர தின உரை – முழு விபரம்!

இந்தியர்கள் பலவித ரசனைகள் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களின் கனவு ஒன்றுதான். கடந்த 1947ம் ஆண்டுக்கு முன் இந்தியர்களின் கனவு சுதந்திர இந்தியாவிற்காக இருந்தன. இன்றைய கனவுகள் நாட்டின் விரைவான வளர்ச்சிக்காக, பயனுள்ள மற்றும் வெளிப்படையான ஆளுகைக் காக உள்ளன. இந்த கனவுகளை நிறைவேற்றுவது அவசியம் . இதனிட...
விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது!

விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது!

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி அங்கிருந்து மீண்டு வந்த விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து...
வாகா எல்லையை மூட பாகிஸ்தான் முடிவு!

வாகா எல்லையை மூட பாகிஸ்தான் முடிவு!

இது நாள் வரை என்னவோ ரொம்ப நெருக்கமாக இருந்தது போல் இந்தியாவுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் துண்டித்து கொண்ட பாகிஸ்தான் அரசு தற்போது வாகா எல்லையை மூடவும் முடிவு செய்துள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் தேசிய ...
அயோடின் உப்புதான் உபயோகிக்கணும்-ங்கற உத்தரவை நீக்க சொல்லுங்க யுவர் ஆனர்!

அயோடின் உப்புதான் உபயோகிக்கணும்-ங்கற உத்தரவை நீக்க சொல்லுங்க யுவர் ஆனர்!

உணவில் இப்போதெல்லாம் பலர் மீண்டும் கல் உப்புதான் பயன் படுத்துகிறார்கள் உண்மை. ஆனால், அரசு அனைத்து உப்பு உற்பத்தியாளர்களையும் உப்பில் அயோடின் சேர்க்கச் சொல்லி வலியுறுத்துகிறது. தற்போதுள்ள 'எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.' (FSSAI-Food Safety and Standards Authority of India) சட்டம், உணவுக்கான உப்பில் அயோடின் சேர்க்காமல் விற்பதை தடைசெய்கிறது. ...
ஏர் கண்டிஷனிங் பஸ் சர்வீஸ்!- இந்தியாவில் தொடங்க ஊபர் பிளான்!

ஏர் கண்டிஷனிங் பஸ் சர்வீஸ்!- இந்தியாவில் தொடங்க ஊபர் பிளான்!

உலகின் பல நாடுகளில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் ஊபர் செவை அடுத்தடுத்த நிலையை நோக்கி பயணம் செய்கிறது. அந்த வகையில் அமெரிக்கா உள்ளிட்ட மேல் நாடுகளில் வான் ஊர்தி சேவையை ஆரம்பித்து விட்ட இந்நிறுவனம் நம் நாட்டி; கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள், போட்களை தொடர்ந்து ஏர் கண்டிஷனிங் வசதியுடன் கூடிய ...
கலவர பூமியான காஷ்மீருக்கு இப்போதும்/அப்போதும் என்ன நேர்ந்தது? கம்ப்ளீட் ரிப்போர்ட்!

கலவர பூமியான காஷ்மீருக்கு இப்போதும்/அப்போதும் என்ன நேர்ந்தது? கம்ப்ளீட் ரிப்போர்ட்!

நேற்றைய இன்றைய நாளைய தலைப்பு செய்திகளில் இடம் பெற்ற /பெற இருக்கும் இந்திய வரைப்படத்தின் தலைப்பகுதிதான் முன்னொரு காலத்தில் நம் எம் ஜி ஆரால் பியூட்டிஃபுல் என்று வர்ணிக்கப்பட்ட காஷ்மீர் . சீதோஷ்ன நிலையில் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் இப்பகுதி மத்திய அரசுக்கும், அரசு நிர்வாகிகளுக்கு ஹாட்ட...
நம் நாட்டில் ஆட்டோமொபைல் இன்டஸ்ட்ரியில் 3 மாசத்தில் 2 லட்சம் பேர் வேலை போச்சு!

நம் நாட்டில் ஆட்டோமொபைல் இன்டஸ்ட்ரியில் 3 மாசத்தில் 2 லட்சம் பேர் வேலை போச்சு!

ஆட்டோமொபைல் சந்தையில் உலக அளவில் இந்தியா 2-ம் இடத்தில் உள்ளது என்றால் அதற்கு காரணம் தமிழகம் தான். ஆட்டோமொபைல் தயாரிப்பில் தமிழகத்தின் பங்கு மட்டும் 35 சதவீதமாக உள்ளது. குறிப்பாக சென்னை ஆசிய அளவில் ஆட்டோமொபைல் தொழிலின் தலைமையகமாக திகழும் சூழ்நிலையில் இந்த ஆட்டோமொபைல் துறையில், கடந்த 3 மாதங்களில் ...
அமேசான் ஆன்லைன் தளத்தில் ஃப்ரீடம் சேல் கொண்டாட்டம்!

அமேசான் ஆன்லைன் தளத்தில் ஃப்ரீடம் சேல் கொண்டாட்டம்!

நம் இந்திய சுதந்திர தினத்தை மின்னிட்டு இந்தாண்டும் ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் அமேசான் ஆன் லைன் விற்பனைத் தளத்தில் ‘ஃப்ரீடம் சேல்’ தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி இந்திய சுதந்திரம் அடைந்தது இல்லையா?. அந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், ஆன்லைன் சாப்பிங் தளங்கள் ஆகிய அனைத்தும் வ...
முத்தலாக் தடை சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்! – அரசாணையும் வெளியானது!

முத்தலாக் தடை சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்! – அரசாணையும் வெளியானது!

பல தரப்பிலும் அதரவும், எதிர்ப்புட ஏற்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே முத்தலாக் சட்ட முன்வடிவு மாநிலங்களவையில் நேற்று (ஜூலை 30.2019) நிறை வேற்றப்பட்டது. ஏற்கனவே இச்சட்ட முன்வடிவு மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்ட முத்...
இந்தியாவில் இப்போ சுமார் 3 ஆயிரம் புலிகள்! – பிரதமர் மோடி அறிவிப்பு!

இந்தியாவில் இப்போ சுமார் 3 ஆயிரம் புலிகள்! – பிரதமர் மோடி அறிவிப்பு!

சர்வதேச புலிகள் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார். அதன்படி 2018 ஆம் ஆண்டு நம் நாட்டில் 2 ஆயிரத்து 967 புலிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். காட்டின் சூழல், உண...
மது ‌அருந்துவதால் இந்தியாவில் தனிநபர் வாழ்நாள் சராசரியாக 75 நாட்கள் குறையும் – ஆய்வறிக்கை!

மது ‌அருந்துவதால் இந்தியாவில் தனிநபர் வாழ்நாள் சராசரியாக 75 நாட்கள் குறையும் – ஆய்வறிக்கை!

தொடர்ந்து மது அருந்துவது, அல்லது அதிக அளவு மது அருந்துவது நீண்ட காலப் பாதிப்புகளை ஏற்படுத்தும். மூளையில் செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழியத்தொடங்கும். கல்லீரல் மற்றும் குடலில் புண் உண்டாகும். இதனால் செரிமானக் கோளாறுகள் மற்றும் வயிற்று வலி ஏற்படலாம். மஞ்சள் காமாலை நோயும் தாக்குவதற்கான வாய்ப்பு அத...
சைபர் தாக்குதல்களால் இந்தியாவில் 76% தொழில் நிறுவனங்கள் பாதிப்பு!

சைபர் தாக்குதல்களால் இந்தியாவில் 76% தொழில் நிறுவனங்கள் பாதிப்பு!

ஒரு பக்கம் இ-மெயில், ஃபேஸ்புக், டவிட்டர், வாட்ஸ் ஆப், ஹெலோ மாதிரியான பல்வேறு சமூக இணையதளங்களின் தொழில்நுட்ப வளர்ச்சி மின்னல் வேகத்தில் ஊடுருவி வருகின்றன. அதே சமயம் சைபர் தாக்குதல்களால் இந்தியாவில் 76 சதவிகிதம் அளவிலான தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஆய்வு ஒன்று கூறுகிறது. ‘சை...
உடுமலை கவுசல்யா : மத்திய அரசு பணியிலிருந்து இடை நீக்கம்!

உடுமலை கவுசல்யா : மத்திய அரசு பணியிலிருந்து இடை நீக்கம்!

இந்தியர் என்ற உணர்வே தனக்கு இல்லை என்றெல்லாம் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி உடுமலை கவுசல்யாவை பணி இடைநீக்கம் செய்து குன்னூர் வெலிங்டன் கன்டோன்மெண்ட் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சாதிய ஆணவப் படுகொலையில் உயிரிழந்த உடுமலை பொறியாளர் சங்கர் இழப்புக்கு பிறகு அவரது இணையர் கவுசல்யா க...
ஊழல் : உலக அளவிலான 180 நாடுகளின் பட்டியலில் இந்தியா 78வது இடம்!

ஊழல் : உலக அளவிலான 180 நாடுகளின் பட்டியலில் இந்தியா 78வது இடம்!

சர்வதேச அளவில் அழிக்கவே முடியாத அளவில் வியாபித்து போன ஊழல் குறித்தான ரேட்டிங் ஆண்டுதோறும் வருவதும் அதில் நம் நாடு எத்தினியாவது இடம் என்று அறிந்துக் கொண்டு ஓரிரு நாள் அது குறித்து அலசி ஆராய்ந்து விட்டு அப்புறம் மெளனமாகி விடுவதும் வாடிக்கை. அந்த வகையில் தற்போது உலகளவில் ஊழல் மிகுந்த 180 நாடுகளின...
தனி நபர் ஒவ்வொருவருக்கும் இந்த நாடு சொந்தம்! – குடியரசுத் தலைவர் முழு உரை!

தனி நபர் ஒவ்வொருவருக்கும் இந்த நாடு சொந்தம்! – குடியரசுத் தலைவர் முழு உரை!

இந்த நாடு நம் ஒவ்வொருவருக்கும் சொந்தம், நம் அனைவருக்கும் அதில் உரிமை உண்டு. ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும், ஒவ்வொரு அடையாளத்திற்கும், அதில் உரிமை உள்ளது. அனைத்து குடிமக்களுக்கும், தனிநபர் ஒவ்வொரு வருக்கும் இந்த நாடு சொந்தம் என்று குடியரசுத...
சர்வதேச போட்டியில் முதல்முறையாக களமிறங்கப் போகுது இந்திய ரக்பி மகளிரணி!

சர்வதேச போட்டியில் முதல்முறையாக களமிறங்கப் போகுது இந்திய ரக்பி மகளிரணி!

ரக்பி. கால்பந்து விளையாட்டில் இருந்து உருவானது இது. இங்கிலாந்து நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட மேலை நாட்டு விளையாட்டான ரக்பி, இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் வெகு விமர்சையாக விளையாடப்படுகிறது. இந்தியா வில் குறிப்பாக தமிழகத்தில் இவ்விளையாட்டு பற்றிய போதிய தெளிவு இல்லாததால், இவ்விளையாட்டில் வீரர்...
இந்தியாவின் பொதுத் துறை வங்கிகள் சென்ற 2017-18 நிதியாண்டில் மோசடிகள் மூலமாக ரூ.25,775 கோடி இழப்பு!

இந்தியாவின் பொதுத் துறை வங்கிகள் சென்ற 2017-18 நிதியாண்டில் மோசடிகள் மூலமாக ரூ.25,775 கோடி இழப்பு!

நம் நாட்டில் உள்ள வங்கிகள் ஒவ்வொரு மணி நேரமும் 1.6 கோடி ரூபாய் வரை ஏமாற்றுதல் மற்றும் மோசடி பெயரில் இழந்து வருவதாக ஏற்கெனவே தகவல் வெளியான நிலையில் இந்தியாவின் பொதுத் துறை வங்கிகள் சென்ற 2017-18 நிதியாண்டில் மோசடிகள் மூலமாக ரூ.25,775 கோடியை இழந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.   இந்தியா வங்கி...
தரமான சிகிச்சை வழங்குவதில் இந்தியா 145வது இடம்!

தரமான சிகிச்சை வழங்குவதில் இந்தியா 145வது இடம்!

உலக அளவில் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நம் இந்தியாவில் பதிவு செய்யபட்ட மொத்த டாக்டர்களின் எண்ணிக்கை சுமார் 7.5 லட்சம்தான். உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல் படி 1000 மக்களுக்கு ஒரு டாக்டர் இருக்க வேண்டும். நம் நாட்டின் மொத்தம் மக்கள் தொகை 135 கோடி அதன்படி இந்தியாவில் 13.5 லட்சம் டாக்டர்கள் தேவ...