Human – AanthaiReporter.Com

Tag: Human

சிஏஏ -வுக்கு எதிர்ப்பு ; கேரளாவில் 620 கிலோமீட்டா் தொலைவுக்கு மனிதச் சங்கிலி! – வீடியோ

சிஏஏ -வுக்கு எதிர்ப்பு ; கேரளாவில் 620 கிலோமீட்டா் தொலைவுக்கு மனிதச் சங்கிலி! – வீடியோ

நாடெங்கும் பலக் குழுக்களாக இணைந்து  மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், திரும்பப் பெற வலியுறுத்தி வரும் சூழலி கேரள மாநிலத்தில் 620 கி.மீ தொலைவுக்கு மனிதச் சங்கிலி உருவாக்கப்பட்டது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரா...
பக்ரீத் – விமர்சனம்!

பக்ரீத் – விமர்சனம்!

மனித வாழ்க்கையை மேம்படுத்திய குடும்ப உறவில் கூட்டுக் குடும்பம் என்ற அமைப்பு இப்போது காணாமலே போய் விட்டது. குடும்ப உறுப்பினருக்கு நெருங்கிய உறவு என்று சொல்லிக் கொள்ளும் இடத்தை தொலைக்காட்சியும் செல்போனும் ஆளுக்கோர் கையைப் பிடித்து கொண்டது. தொலைக் காட்சியில் பல்வேறு சேனல்களில் வருகிற தொடர்கள...
போலீஸ் காவலில் சித்ரவதை செய்தது நிரூபணமானால் போலீஸ் அதிகாரிகளுக்கு ஆயுள்தண்டனை!

போலீஸ் காவலில் சித்ரவதை செய்தது நிரூபணமானால் போலீஸ் அதிகாரிகளுக்கு ஆயுள்தண்டனை!

சர்வதேச அளவில் இந்த நொடி கூட எதோ ஒரு மூலையில் ஒரு போலீஸால் யாரோ ஒரு நபர் சித்ரவதை செய்து கொண்டிருக்க படுகிறார் என்பதுதான் உண்மை. அந்த வகையில் இனி போலீஸ் காவலில் சித்ரவதை செய்தது நிரூபணமானால் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்படும். உடலில் காயத்துக்கு ஏற்ப நஷ்டஈடும் தரவ...
ஆண்களை விட பெண்களின் மூளை அதிக சுறுசுறுப்பு! – ஆய்வில் தகவல்!

ஆண்களை விட பெண்களின் மூளை அதிக சுறுசுறுப்பு! – ஆய்வில் தகவல்!

மறைந்த எழுத்தாளர் சுஜாதா சொன்னது போல் கிட்டத்தட்ட 40 ஆயிரம் வருடங்களாக மனிதனின் மூளை எந்த மாற்றமும் பெறாமல் அதே அளவில் தான் இருக்கிறது. இந்த மூளையை வைத்து தான் இவ்வளவு முன்னேற்றம் அடைந்து கொண்டே இருக்கிறோம்.நம் மூளை என்பது ஒரு பெரிய ‘அக்ரூட்’ பழம் போல் இருக்கும். ஈரம் நிறைந்த அழுக்கு கலரில் இருக...
அதிகரித்து வரும் ஆண்மைக் குறைவால் மனித இனம் அழியும் அபாயம்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்

அதிகரித்து வரும் ஆண்மைக் குறைவால் மனித இனம் அழியும் அபாயம்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்

கையை மீறி போய் கொண்டிருக்கும் சுற்றுச் சூழல் பாதிப்பு, அதிக ரசாயனங்கள் கலந்த உணவு, மன அழுத்தம், வாழ்க்கை முறை மாற்றம் போன்றவற்றால், இளம் வயதினருக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுவது அதிகரித்துள்ள தாக, அவ்வப்போதைய ஆய்வில் தெரிந்து கொண்டுதான் இருக்கிறது. அதிலும் கடந்த 10 ஆண்டுகளாக, 30 முதல் 40 வயதுக்குட்பட்ட ...
கம்போடியாவில் தாய்ப்பால் ஏற்றுமதிக்கு நிரந்தரத் தடை!

கம்போடியாவில் தாய்ப்பால் ஏற்றுமதிக்கு நிரந்தரத் தடை!

அமெரிககாவின் யூட்டா நகரைச் சேர்ந்த ‘அம்ப்ரோஸியா லேப்ஸ்’ நிறுவனம், கம்போடியா தலைநகர் நாம்பெனில் தனது கிளை அலுவலகத்தைக் கொண்டுள்ளது. நாம்பெனின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள அந்த நிறுவனத்தின் தொழிற்சாலையில், அந்த நகரையும், சுற்றியுள்ள பகுதிகளையும் சேர்ந்த தாய்மார்களிடமிருந்து அந்த நிறுவனம...
உதிர்ந்த ரோமம்= இன்றைய  கருப்புத் தங்கம்’ ரேட் நிலவரம்!

உதிர்ந்த ரோமம்= இன்றைய கருப்புத் தங்கம்’ ரேட் நிலவரம்!

உதிர்ந்த ரோமம் என்று எள்ளி நகையாடுவதற்குப் பயன்படும் பெரும்பாலானோர் அருவருப்படையும் தலைமுடிக்கு, சர்வ தேச மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆம்.. சர்வதேச மார்க்கெட்டில் “கருப்பு தங்கம்’ என வர்ணிக்கப்படுகிறது தலைமுடி, நம் இந்தியாவிலிருந்து கடந்த 1960ம் ஆண்டிலிருந்துதான் தலைமுடி எக்ஸ்போர்ட்...
உடம்பு வலிக்குதா? அப்ப இந்த உணவு வகைகளை கண்டிப்பா சேர்த்துக்கோங்க!

உடம்பு வலிக்குதா? அப்ப இந்த உணவு வகைகளை கண்டிப்பா சேர்த்துக்கோங்க!

அடிக்கடி உடல்வலி என்பவர்களின் உடலில் கால்சியச்சத்தும், செம்புசத்தும் குறைவாக இருக்கின்றன. இதனால்தான் உடல்வலி! கால்சியம் சத்து நிறைந்துள்ள பால், தயிர், கேழ்வரகு, வெங்காயம் போன்றவற்றை உணவில் நன்கு சேர்த்து வரவேண்டும். இத்துடன் செம்பு சத்து நிறைந்துள்ள உணவுகளையும் மதியம், இரவு சாப்பிடும்போது சே...
555 நாட்கள் :  இதயமே இல்லாமலிருந்த வாலிபர்: வீடியோ

555 நாட்கள் : இதயமே இல்லாமலிருந்த வாலிபர்: வீடியோ

இதயம் என்பது ரோஜா போன்றது என்கிறது ஒரு கவிதை. ரோஜாவை மென்மையாக கையாள்வது போல இதயத்தையும் முறையாக பராமரிக்க வேண்டும் என்பதுதான் அதன் பொருள். அளவுக்கு அதிகமாக உணர்ச்சி வசப்படுதல், முறையற்ற உணவு பழக்கம், தேவையற்ற உடல் பருமன், அதனால் ஏற்படும் கூடுதலான கொழுப்பு சத்து, தொடரும் உயர் ரத்த அழுத்தம், கொதி...
உலகில் சுத்த ரத்தம் என்று எதுவுமே கிடையாது. ஒவ்வொரு இனமும் கலப்பினமே!

உலகில் சுத்த ரத்தம் என்று எதுவுமே கிடையாது. ஒவ்வொரு இனமும் கலப்பினமே!

இணையத்தில் சமீபமாக வந்தேறி எனும் வார்த்தையை பரவலாக பார்க்கிறேன். வார்த்தைக்கு வார்த்தை பார்ப்பனர் களை வந்தேறிகள்.. வந்தேறிகள் என்று கூறி அரசியல் நடத்திய திராவிடக் கட்சியினர் இன்று அதே வந்தேறி எனும் வார்த்தையை கண்டு பதட்டமடைவதையும் காண்கிறேன்.உலகம் முழுக்க தமிழர்கள் அகதிகளாக தஞ்ச மடைந்திருக...