highcourt – AanthaiReporter.Com

Tag: highcourt

சென்னை ஐகோர்ட்டில் ஜாப் ரெடி!

சென்னை ஐகோர்ட்டில் ஜாப் ரெடி!

இந்தியாவில் மூன்று உயர்நீதிமன்றங்கள் 1862ல் பிரிட்டிஷ் ஆட்சியின் போது நிறுவப்பட்டன. இதில் சென்னை உயர்நீதிமன்றமும் ஒன்று. இங்கு காலியாக உள்ள 82 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம்: நீதிபதிகளின் தனி உதவியாளர் பிரிவில் 71ம், பதிவாளர்களுக்கான உதவியாளர் பிரிவில் 10ம், துணை பதி...
சிறுமி ஆருஷி வழக்கில் பெற்றோருக்கு ஆயுள் தண்டனை விதித்த ஜட்ஜூக்கு ஆப்பு!

சிறுமி ஆருஷி வழக்கில் பெற்றோருக்கு ஆயுள் தண்டனை விதித்த ஜட்ஜூக்கு ஆப்பு!

நாட்டையே உலுக்கிய ஆருஷி கொலை வழக்கில் இருந்து அவருடைய தாய் மற்றும் தந்தையை விடுவித்து அலகா பாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு 14 வயது பள்ளி மாணவியான ஆருஷி மற்றும் அவருடைய வீட்டின் வேலைகாரர் ஆகிய இருவரும் மர்ம நபர்களால் கொல்லப்பட்டனர். இந்த கொலையை விசாரித்த காசியாபாத் நீதி...
தினகரன் ஆதரவு எம் எல் ஏ-க்களின்  தகுதி நீக்கத்துக்கு தடை விதிக்க  ஐகோர்ட் மறுப்பு!

தினகரன் ஆதரவு எம் எல் ஏ-க்களின் தகுதி நீக்கத்துக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கத்துக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுத்து விட்டது. அதே சமயம் அடுத்த உத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதி...
அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை; தினகரன் ஆதரவு எம்எல்ஏ.,க்கு ரூ. 1 லட்சம் அபராதம் – ஐகோர்ட்  ஆர்டர்!

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை; தினகரன் ஆதரவு எம்எல்ஏ.,க்கு ரூ. 1 லட்சம் அபராதம் – ஐகோர்ட் ஆர்டர்!

நாளை நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க மறுத்த சென்னை ஐகோர்ட், தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாகக் கூறி அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. நீதிபதி சி.வி. கார்த்திகேயன் அடங்கிய அமர்வு முன் இந்த மனு இன்று காலை வ...
ஒரிஜினல் லைசென்ஸ் – பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை! – போலீஸ் விளக்கம்!

ஒரிஜினல் லைசென்ஸ் – பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை! – போலீஸ் விளக்கம்!

தமிழகத்தில் இன்று (புதன் கிழமை) முதல் வாகன ஓட்டிகள், அசல் ஓட்டுனர் உரிமங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது. இதுதொடர்பாக சென்னை நகர போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் பெரியய்யா அளித்த பேட்டியின் ப...
ஆக்கரமிப்பை அகற்றும் விவகாரம் வெத்து பேப்பராவே இருக்குது1 – இது ரொம்ப தப்பு1 – ஐகோர்ட்

ஆக்கரமிப்பை அகற்றும் விவகாரம் வெத்து பேப்பராவே இருக்குது1 – இது ரொம்ப தப்பு1 – ஐகோர்ட்

போன வருஷம் டிசம்பரில் சென்னையில் பெரு வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து, வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்கக்கோரியும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட அதிகப்படியான தண்ணீர் குற...
மேரேஜூக்கு முன்னாடி மெடிக்கல் செக் அப்! – ஜட்ஜ் கிருபாகரன் அடவைஸ்!

மேரேஜூக்கு முன்னாடி மெடிக்கல் செக் அப்! – ஜட்ஜ் கிருபாகரன் அடவைஸ்!

ஓரிரு வருஷங்களுக்கு முன்னாடியே  ருச்சியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரியும் பெண்ணுக்கும், தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்த இளைஞருக்கும் இடையேயான மணமுறிவு தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த ஐகோர்ட்  நீதிபதி என்.கிருபாகரன் , அந்த வழக்குத் தொடர்பாக மட்டுமல்லாமல...
மாதொருபாகன்’ நாவலுக்கு தடையில்லை:  ஐகோர்ட் ஆர்டர்

மாதொருபாகன்’ நாவலுக்கு தடையில்லை: ஐகோர்ட் ஆர்டர்

திருச்செங்கோடு பற்றியும் அங்குள்ள கோயிலைப் பற்றியும் இந்துப் பெண்களைப் பற்றியும் தவறாகச் சித்தரிக்கிறது என்று சொல்லி, கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சில இந்து மத அமைப்புகள் 'மாதொருபாகன்' நாவலின் பிரதிகளை எரித்துப் போராட்டம் நடத்தின. மேலும் எழுத்தாளர் பெருமாள் முருகனைக் கைதுசெய்ய வேண்டும் என்ற...
கல்வி, பாதுகாப்பு, டெக்னாலஜி, விழிப்புணர்வு ! – அரசுக்கு அடுக்கடுக்காய் அடவைஸ் கொடுத்த ஐகோர்ட்!

கல்வி, பாதுகாப்பு, டெக்னாலஜி, விழிப்புணர்வு ! – அரசுக்கு அடுக்கடுக்காய் அடவைஸ் கொடுத்த ஐகோர்ட்!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், சூளைமேட்டைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து பொதுமக்களின் உயிருக்கு உள்ள உத்தரவாதம் தொடர்பாக 15 கேள்விகளை எழுப்பிய சென்னை ஐகோர்ட் நீதிபதி - ஹெல்மெட் புகழ் என்.கிருபாகரன் இதுதொடர்பாக தலைமை நீதிபதி எ...
கர்நாடக ஐகோர்ட்டில்  Civil judge பணி வேணுமா?

கர்நாடக ஐகோர்ட்டில் Civil judge பணி வேணுமா?

கர்நாடக ஐகோர்ட்டில் நிரப்பப்பட உள்ள 124 Civil judge பணியிடங்களுக்கு சட்டத்துறையில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Civil judge காலியிடங்கள்: 124 தகுதி: சட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ. 27,700 - 44,770 வயது வரம்பு: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 3...
ஹைகோர்ட்டுக்குள் வரும் நபர்கள் அனைவரையும் உடல் சோதனை செய்த பின்னரே அனுமதி!

ஹைகோர்ட்டுக்குள் வரும் நபர்கள் அனைவரையும் உடல் சோதனை செய்த பின்னரே அனுமதி!

சென்னை ஹைகோர்ட்டு தலைமை பதிவாளர் பொன்.கலையரசன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், "ஹைகோர்ட்டுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையை கொண்டு நவம்பர் 16–ந் தேதி (இன்று) முதல் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று கடந்த மாதம் 30–ந் தேதி தலைமை நீதிபதி தலைமையிலான முதன்மை பெஞ்ச் உத்தரவு பிறப்பித்துள்...