health – AanthaiReporter.Com

Tag: health

ஐயா.. நாட்டு மக்களுக்கு உண்மை தெரிஞ்சாகோணும் : மன்மோகன் சிங் ஓப்பன் லட்டர்!

ஐயா.. நாட்டு மக்களுக்கு உண்மை தெரிஞ்சாகோணும் : மன்மோகன் சிங் ஓப்பன் லட்டர்!

உலக அளவில் மிக பெரிய பொருளாதார சக்தியாகவும் ஜனநாயக கொள்கை கொண்ட நாடாகவும் உயர்ந்த இந்தியா கடந்த சில வருடங்களில் தன் அந்தஸ்தை இழந்து நிற்கிறது. இதை சமாளிக்க முதலில் கோவிட்-19 என்ற இந்த அச்சுறுத்தலை அகற்ற முழு வீச்சுடன் செயல்பட வேண்டும். இரண்டாவது குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒன்று வாபஸ் பெற வேண...
வெயிட்-டை குறைக்க ஆபரேஷனா? கொஞ்சம் வந்து இதைப் படிச்சிட்டு முடிவு செய்யுங்க!

வெயிட்-டை குறைக்க ஆபரேஷனா? கொஞ்சம் வந்து இதைப் படிச்சிட்டு முடிவு செய்யுங்க!

சமீபகாலமாக உடல் பருமன் என்பது பெரும் பிரச்னையாக உருவாகி வருகிறது. இதில் ஆண், பெண், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகிறார்கள். அதனால்தான் இன்று நமது நாடு உலக உடல் பருமன் அதிகமுள்ள நாடுகளில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. நம் நாட்டில் ஆரோக்கியமற்ற மற்றும் நேரம் தவறிய உணவு உட்கொள்ள...
கொரோனா வைரஸ் எதிரொலி ; சீனாவில் சுகாதார அவசர நிலை அறிவிப்பு!

கொரோனா வைரஸ் எதிரொலி ; சீனாவில் சுகாதார அவசர நிலை அறிவிப்பு!

சீனாவில் தொடங்கி பல்வேறு நாடுகளில் அதிக உயிர் பலி வாங்கிய கொரோனா வைரஸின் தாக்கத்தை குறைக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தும் அந்நாட்டு அரசு கொரோனாவின் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகிறது. இதுவரை கொரோனாவால் 2 ஆயிரத்து 400க்...
அமெச்சூர் ஓட்டக்காரராக ஆசையா? – இதோ கம்ப்ளீட் டிப்ஸ்!

அமெச்சூர் ஓட்டக்காரராக ஆசையா? – இதோ கம்ப்ளீட் டிப்ஸ்!

புத்தாண்டு தொடங்கி தினமும் ஓடலாம்னு இருக்கேன், மாரத்தான்ல கலந்துக்கணும். டிப்ஸ் கொடுங்க' என்று நிறையபேர் இன்பாக்ஸில் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அத்தனை பேருக்கும் தனித்தனியாக சொல்வது கஷ்டம். எனவே, ஒட்டுமொத்தமாக ஒரே கட்டுரை. முதலில் ஓடுவதை தேர்ந்தெடுத்த உங்களுக்கு வாழ்த்துகள். ஓட்டம் கூ...
பிரியாணி சமையலில் சேர்க்கப்படும் லவங்கப் பட்டையால் கிட்னி பாதிப்பு!

பிரியாணி சமையலில் சேர்க்கப்படும் லவங்கப் பட்டையால் கிட்னி பாதிப்பு!

நமது அன்றாட உணவில் சூட்டையும் தாண்டி தினசரி மணமாகவும், மருந்தாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையில் (லவங்க)பட்டை பயன்படுத்தப்பட்டு வருகிறது. கரம் மசாலா செய்வதற்கு இது தான் பிரதானமானது. ஆனால் இதில் நாம் உபயோகப்படுத்தும் லவங்க பட்டையில் போலி (போலி பட்டை என்று சொல்வதை விட விஷப் பட்டை என்றே அழைக்கலாம...
தமிழ் நாட்டில் விற்பனை செய்யப்படும் பாலில் நச்சுத்தன்மை அதிகம்!- மத்திய அரசு!

தமிழ் நாட்டில் விற்பனை செய்யப்படும் பாலில் நச்சுத்தன்மை அதிகம்!- மத்திய அரசு!

“நாடு முழுவதும் விற்கப்படும் பெரும்பாலான பால், குடிப்பதற்குப் பாதுகாப்பானது. ஆனால் 7% பால் குடிப்பதற்கு ஏற்றதல்ல. அதில் சோப்பு பொருள், யூரியா போன்றவை கலந்துள்ளன. நாங்கள் சேகரித்த 12 பால் மாதிரிகளில், இந்த சோப்புப் பொருள்கள் கலந்திருந்தன” என உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் தலைவர் கடந...
மிடில் கிளாஸ் ஃபேமிலிக்காக நியூ ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி!- மத்திய அரசு முடிவு!

மிடில் கிளாஸ் ஃபேமிலிக்காக நியூ ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி!- மத்திய அரசு முடிவு!

உலகின் பல நாடுகளில் காப்பீடு குறித்த விழிப்புணர்வு உள்ளது. உதாரணமாக ஜப்பானில் 97 சதவீத மக்கள் காப்பீடு கொண்டுள்ளனர். இந்தியாவில் 30 சதவீத மக்கள் கூட காப்பீடு வளையத்தில் இல்லாத நிலையில் இங்குள்ள ஏழை எளிய மக்களுக்கான ஆயுஷ்மன் பாரத் எனப்படும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்திய மத்திய அர...
சுத்தமான காற்று விற்கும் ஆக்சிசன் பார்லர் – டெல்லியில் ஓப்பன்!

சுத்தமான காற்று விற்கும் ஆக்சிசன் பார்லர் – டெல்லியில் ஓப்பன்!

நம் நாட்டில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் காற்று மாசு அதிகரித்து மனிதர்கள் சுவாசிக்கக் கூட முடியாதநிலை உருவாகி விட்டது. ஆனாலும் இந்தியாவில் காற்று மாசு அதிகம் நிறைந்த பகுதி எது என்றால் அனைவரும் உடனடியாக டெல்லி என்றுக் கூறுவர். டெல்லி மட்டுமின்றி இந்தியாவின் முக்கிய நகரங்களில் காற்று மாசி...
படிக்கட்டுகளில் ஏறி, இறங்குவதால் எம்புட்டு பலன் என்று தெரியுமா?

படிக்கட்டுகளில் ஏறி, இறங்குவதால் எம்புட்டு பலன் என்று தெரியுமா?

இப்போதெல்லாம் பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் குறைவு. இதன் காரணமாக இளம் வயதிலேயே உடல்பருமன் ஏற்படுகிறது. படிக்கும் காலத்தில் ஏற்பட்ட இந்தப் பழக்கம், வேலைக்குச் செல்லும்போதும் தொடர்கிறது. படிக்கும் காலத்திலாவது நடந்து செல்வது, சைக்கிள் ஓட்டுவது என்று இருந...
இ–சிகரெட்டுகள் விற்பனைக்கு நிரந்தர தடை – மத்திய அமைச்சரவை முடிவு!

இ–சிகரெட்டுகள் விற்பனைக்கு நிரந்தர தடை – மத்திய அமைச்சரவை முடிவு!

கடந்த சில ஆண்டுகளாக 'இ-சிகரெட் பாதுகாப்பானது’ என்று தவறான நம்பிக்கை பரவி வருகிறது. இந்த இ-சிகரெட்டில் கூட நிக்கோடின்தான் திரவ வடிவத்தில் உள்ளே இருக்கிறது. அதுதான் ஆவி யாகி, உடலுக்குள் செல்கிறது. சாதாரண சிகரெட் என்ன பாதிப்பை ஏற்படுத்துமோ, அதே பாதிப்பை இ-சிகரெட்டும் ஏற்படுத்தும் என்பதுதான் உண்மை. ...
மனுசனோட வீக்னெஸை மிஷின் சொல்லுது: அதைப் புரிஞ்சிக்கணும்! – மோடி அட்வைஸ்!

மனுசனோட வீக்னெஸை மிஷின் சொல்லுது: அதைப் புரிஞ்சிக்கணும்! – மோடி அட்வைஸ்!

இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராக திகழ்ந்த தியான் சந்த்தைப் பெருமைப்படுத்தும் விதமாக அவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 29ம் தேதி (இன்று) ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டு மக்களிடம் ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிப்பதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும். கடந்த 2012ம் ஆண்ட...
சானிட்டரி நாப்கின் விலை ரூ 1 மட்டுமே! -மத்திய அரசு அதிரடி!!

சானிட்டரி நாப்கின் விலை ரூ 1 மட்டுமே! -மத்திய அரசு அதிரடி!!

மக்கள் மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் சானிடரி நாப்கின்களின் விலையை ரூ. 2.50-இல் இருந்து ரூ.1-ஆக மத்திய அரசு குறைத்துள்ளது. மகளிர் நலத்தை மேம்படுத்தும் முயற்சியாக இந்த விலைக் குறைப்பு நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பெண்கள் நலனில் தனி முக்கியதுவம் கொட...
அயோடின் உப்புதான் உபயோகிக்கணும்-ங்கற உத்தரவை நீக்க சொல்லுங்க யுவர் ஆனர்!

அயோடின் உப்புதான் உபயோகிக்கணும்-ங்கற உத்தரவை நீக்க சொல்லுங்க யுவர் ஆனர்!

உணவில் இப்போதெல்லாம் பலர் மீண்டும் கல் உப்புதான் பயன் படுத்துகிறார்கள் உண்மை. ஆனால், அரசு அனைத்து உப்பு உற்பத்தியாளர்களையும் உப்பில் அயோடின் சேர்க்கச் சொல்லி வலியுறுத்துகிறது. தற்போதுள்ள 'எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.' (FSSAI-Food Safety and Standards Authority of India) சட்டம், உணவுக்கான உப்பில் அயோடின் சேர்க்காமல் விற்பதை தடைசெய்கிறது. ...
தமிழகத்தில் நிபா வைரஸ் நோய் வரவில்லை- சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

தமிழகத்தில் நிபா வைரஸ் நோய் வரவில்லை- சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

நாட்டில் அவ்வ்ப்போது புதிய வகை நோய் பரவி கொத்து கொத்தாக ஜனங்களை பலியாக்குவது தெரிந்த விஷயம் தான். அந்த வகையில் எய்ட்ஸ், ஸ்வைன் ஃபுளூ, பறவைக் காய்ச்சல் போன்ற நோய்களைத் தொடர்ந்து தற்போது நிபா என்ற வைரஸ் மூலம் கேரளாவில் ஒருவகையான மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் இந்த வைரஸ் கா...
அகில உலக அளவில் அசுத்தமான + அபாயமான காற்றுள்ள நாடு இந்தியா! –

அகில உலக அளவில் அசுத்தமான + அபாயமான காற்றுள்ள நாடு இந்தியா! –

மனிதர்களாகிய நாம் உயிர் வாழ காற்று, நீர், உணவு இம்மூன்றும் மிகவும் அவசியம். அதே சமயம் ஒரு மனிதன் நிமிடத்திற்கு 15 முறை சுவாசத்தை உள்ளிழுத்து வெளியே விடுகிறான். இந்தக் கணக்கின்படி ஒருநாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். மனிதன் ஒரு நாளைக்கு 16 கிலோ கிராம் காற்றைச் சுவாசிக்கிறான். சராசரியாக 2.5 லிட்டர் நீர...
மூளைச் சாவு குறித்து புதிய வழிகாட்டுதல்கள்! – கேரளா அரசு அதிரடி!

மூளைச் சாவு குறித்து புதிய வழிகாட்டுதல்கள்! – கேரளா அரசு அதிரடி!

இயற்கையாக இறந்து போன ஒருவரின் உடலிலுள்ள உடலுறுப்பு தானத்தை பெறுவதிலோ அல்லது உடல் தானம் பெறுவதிலோ உள்ள சட்டச்சிக்கலைவிட, மூளைச் சாவு அடைந்தவரிடம் இருந்து உறுப்புக்ளை பெறுவதில் அதிகமான சிக்கல்கள் உள்ளன. கூடவே சர்ச்சைகளும் தொடர்கின்றன. ஆம்.. கடந்த சில ஆண்டுகளாகவே விபத்திலோ அல்லது வேறு காரணங்கள...
உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்

உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்

2007 ஆம் ஆண்டு முதல் ஐ.நா.வின் அறிவுறுத்தலின் பேரில் உலகம் முழுவதிலும் இந்த நாள் ஆட்டிச விழிப்புணரவு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆட்டிசம் ஏ.எஸ்.டி(ASD) என்று சுருக்க மாக சொல்லப்படுகிறது. இதன் முழுமையான பெயர் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு. இது ஒருவகையான நரம்பியல் குறைபாடு. இன்ன காரணமாகத்தான் இக்க...
பூச்சி கொல்லி மருந்துகளின் பயன்பாட்டால் உலகில் ஆண்டுதோறும் 30 லட்சம் பேர் பலி

பூச்சி கொல்லி மருந்துகளின் பயன்பாட்டால் உலகில் ஆண்டுதோறும் 30 லட்சம் பேர் பலி

வேளாண் பயிர்களில் அதிக உற்பத்திப் பெறுதலை தடுக்கும் காரணிகளில் பூச்சிகளின் தாக்குதலும் ஓர் முக்கியக் காரணமாகும். ஒவ்வொரு வருடமும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலினால் சுமார் 30 சதவிகிதம் பயிர் பாதிப்படைகிறது. இப்பாதிப்பினால், சுமார் ரூ. 60000 நஷ்டம் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படுவதாக கணக்கெடுக்கப்பட்டுள்...
இட்லி தோசையில் இம்புட்டு  நன்மை இருப்பது தெரியுமா?

இட்லி தோசையில் இம்புட்டு நன்மை இருப்பது தெரியுமா?

இட்லி சாப்பிடுவதினால் நன்மை என்ன? என்று நம்மில் இன்றளவும் சில பேருக்கு தெரியாது அரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஊறவைத்து பிறகு அரைத்து மறுநாள் காலையில் இட்லி, தோசையாகச் சாப்பிடுகிறோம். இது மிகச் சிறந்த இரண்டு மடங்கான சத்துணவு என்று சமீபத்தில் உறுதிப்படுத்தியுள்ளன. அரிசியிலும், உளுத்தம் பரு...