Govt – AanthaiReporter.Com

Tag: Govt

நடிகர் சங்கத்துக்கு சிறப்பு நிர்வாகி நியமனம் – நிர்வாகிகள் அப்செட்!

நடிகர் சங்கத்துக்கு சிறப்பு நிர்வாகி நியமனம் – நிர்வாகிகள் அப்செட்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் கடந்த ஜூன் 23 ம் தேதி நடைபெற்றது. இதில் திரை பிரபலங்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தினர். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டு உள்ளன.இதனிடையே தேர்தலை ரத்து செய்யக் க...
அடுத்து வரும் தேர்தலிலும் அதிமுக ஆட்சி : கட்சி ஆண்டு விழாவையொட்டி தலைமைக் கழகம் சூளுரை!

அடுத்து வரும் தேர்தலிலும் அதிமுக ஆட்சி : கட்சி ஆண்டு விழாவையொட்டி தலைமைக் கழகம் சூளுரை!

அரை நூறாண்டான 50-வது வருட, பொன் விழா ஆண்டான 2022-ல் அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பில் இருந்து எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் புகழ் மேல் புகழ் சேர்த்திட நாம் இப்போதே நம் பணிகளைத் தொடங்குவோம் என்று தொண்டர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வேண்டுகோள் விடுத்து...
“சர்தார் வல்லபாய் படேல் தேசிய ஒற்றுமை விருது”  -மத்திய அரசு அறிவிப்பு

“சர்தார் வல்லபாய் படேல் தேசிய ஒற்றுமை விருது” -மத்திய அரசு அறிவிப்பு

இந்திய நாட்டில் பல்வேறு சாதனைகளுக்காக பல விருதுகளை அளித்து வரும் நிலையில் புதியதாக படேல் பெயரில் ஒரு விருதை அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய அரசு. நாட்டின்தேசிய ஒற்றுமைக்காக பாடுபடுவோரை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் தேசிய ஒற்றுமை விருது வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ...
ஜெ. சொத்துகளில் ஒரு பங்கை ஏழைகளுக்கு அளிக்கலாமே! – ஐகோர்ட் யோசனை!

ஜெ. சொத்துகளில் ஒரு பங்கை ஏழைகளுக்கு அளிக்கலாமே! – ஐகோர்ட் யோசனை!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு 2016 - 2017 ம் ஆண்டுக்கான வருமான வரித்துறை கணக்குப் படி ரூ.16.37 கோடி சொத்துக்கள் உள்ளன. வங்கியில் ரூ.10 கோடி இருப்பு உள்ளது. 1990-91 முதல் 2011-12 வரையிலான காலகட்டத்தில் ரூ.10.12 கோடி செல்வ வரி பாக்கி இருந்தது. 2005-06 நிதி ஆண்டு முதல் 2011-12 வரை ஜெ.,க்கு ரூ.6.62 கோடி வருமான வரி பாக்கி உள்ளது. அதே சமயம் ஜெ...
டிஜிட்டல் மீடியா துறையில் 26 சதவீத அந்நிய முதலீட்டு அனுமதி!- மத்திய அரசு அனுமதி!

டிஜிட்டல் மீடியா துறையில் 26 சதவீத அந்நிய முதலீட்டு அனுமதி!- மத்திய அரசு அனுமதி!

காரணமே தெரியாமல் சரிவடைந்துக் கொண்டிருக்கும் பொருளாதார நிலையை சீராக்க, நிலக்கரி சுரங்கம், டிஜிட்டல் மீடியா துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் அந்நிய நேரடி முதலீட்டிற் கான விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தி உள்ளது. இந்தியாவில் பொருளாதார மந்தநிலை காரணமாக வாகன உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்...
ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு!

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தைப் பொறுத்தவரை டாச்மாக்-கில் மட்டுமின்றி பால் விற்பனையிலும் அரசின் சார்பிலான ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்கிறது. தனியார் பால் விலையை விட ஆவின் பால் தரமாகவும், குறைவாக வும் இருப்பதால் பொதுமக்கள் இடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது...
அமர்நாத் யாத்திரையில் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை: காஷ்மீர் அரசு அலெர்ட்!

அமர்நாத் யாத்திரையில் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை: காஷ்மீர் அரசு அலெர்ட்!

சுமார் 3,880 மீட்டர் உயரத்தில் அமைத்துள்ள அமர்நாத் குகைக் கோயிலில் தோன்றும் பனிலிங் கத்தை தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதிலும் இருந்து ஆண்டு தோறும் செல்வது வழக்கம். கடந்த ஜூன் 30 ஆம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஷ்ரவன் பூர்ணிமாவுடன் நிறைவடையும் என்னும் ந...
இந்திய மக்களை ஆன்லைன் அடிமைகளாக்கும் கூகுள், ஃபேஸ்புக்,ட்விட்டர் போன்ற நிறுவனங்களுக்கு புதிய வரி!

இந்திய மக்களை ஆன்லைன் அடிமைகளாக்கும் கூகுள், ஃபேஸ்புக்,ட்விட்டர் போன்ற நிறுவனங்களுக்கு புதிய வரி!

உலகளவில் ஹிட்டாகி ஜனங்களை ஆன் லைன் அடிமையாக்கி ஏகப்பட்ட வருமானம் கல்லா கட்டும் எக்கச்சக்கமான பன்னாட்டு நிறுவனங்கள், குறிப்பாக இணையம் சார் நிறுவனங்கள், (இந்திய) உள்நாட்டு அளவில் கணிசமான அளவில் வருவாயை ஈட்டுகின்றன. இணையதளம் மூலம் வாடிக்கையாளர்களிடம் விளம்பரம் செய்கின்றன. ஆனால், அந்த அளவுக்கேற்...
தமிழகத்தில் 10, 11, 12 ஆகிய மூன்று வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வுத் தேதிகள் இதோ!

தமிழகத்தில் 10, 11, 12 ஆகிய மூன்று வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வுத் தேதிகள் இதோ!

தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சியில் அன்றாடம் மாறுதல் செய்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் 10, 11, 12 ஆகிய மூன்று வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் 2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு களுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள...
கர்நாடகா எம்.எல்.ஏ-க்கள் விவகாரம் : சுப்ரீம் கோர்ட் தலையிட மறுப்பு!

கர்நாடகா எம்.எல்.ஏ-க்கள் விவகாரம் : சுப்ரீம் கோர்ட் தலையிட மறுப்பு!

கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசுக்கு எதிராக காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் சிலர் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள நிலையில், சபாநாயகர் உடடினயாக முடிவு எடுக்க மறுத்து விட்டதால், தங்களது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க வேண்டும் என உத்தரவிட கோரி அதிருப்தி எம்எல்ஏக்க...
உடுமலை கவுசல்யா : மத்திய அரசு பணியிலிருந்து இடை நீக்கம்!

உடுமலை கவுசல்யா : மத்திய அரசு பணியிலிருந்து இடை நீக்கம்!

இந்தியர் என்ற உணர்வே தனக்கு இல்லை என்றெல்லாம் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி உடுமலை கவுசல்யாவை பணி இடைநீக்கம் செய்து குன்னூர் வெலிங்டன் கன்டோன்மெண்ட் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சாதிய ஆணவப் படுகொலையில் உயிரிழந்த உடுமலை பொறியாளர் சங்கர் இழப்புக்கு பிறகு அவரது இணையர் கவுசல்யா க...
பாஜக- வின் இடைக்கால பட்ஜெட் பராக்..பராக்! – ரயில்வே அமைச்சர் தாக்கல் செய்கிறார்!

பாஜக- வின் இடைக்கால பட்ஜெட் பராக்..பராக்! – ரயில்வே அமைச்சர் தாக்கல் செய்கிறார்!

மத்திய இடைக்கால நிதி அமைச்சராக ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயலை நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் மத்திய பாஜக அரசின் கடைசி இடைக்கால பட்ஜெட் பிப். 1ல் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி  வரும் 31ம் தேதி நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குகிறது. வரும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய அரசின...
மோடி அரசு யுபிஎஸ்சி பணி ஒதுக்கீட்டில் தந்திரமாக பெரியதொரு மாற்றத்தை கொண்டு வந்து விட்டது!

மோடி அரசு யுபிஎஸ்சி பணி ஒதுக்கீட்டில் தந்திரமாக பெரியதொரு மாற்றத்தை கொண்டு வந்து விட்டது!

இப்போது ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள் என்று தெரியும் அல்லவா? யுபிஎஸ்சி நடத்துகிற சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுகிறார்கள். முதலில் பிரிலிமினரி என்ற தேர்வு. அதில் தேர்ச்சி பெற்ற பிறகு மெயின்ஸ் என்ற தேர்வு. அதன் பிறகு நேர்காணல். இந்தத் தேர்விலும் நேர்காணலிலும் பெறுகிற மதிப...
கமல் & ரஜினியின் காலேஜ் விசிட்-டுகளுக்கு அரசு ஆப்பு!

கமல் & ரஜினியின் காலேஜ் விசிட்-டுகளுக்கு அரசு ஆப்பு!

தமிழகத்தில் புதிதாக அரசியல் கட்சி தொடங்கியிருப்பதாக சொல்லும் கமல் நடிகர் கமல் மற்றும் கட்சி தொடங்க போவதாக சொல்லிக் கொண்டே இருக்கும் நடிகர் ரஜினி ஆகியோர் சமீப காலமாக சில கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கேற்று மாணவர்களுடன் உரையாடினார்கள். இதையடுத்து கல்லூரி வளாகங்களில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்த ...
சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகிறார்(பெண்) வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா!

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகிறார்(பெண்) வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா!

நீதிபதிகள் நியமனம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் அளித்த பரிந்துரைகளை, மூன்று மாத காலமாகியும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை; இந்திய வரலாற்றில் இது போன்ற சம்பவம் இதுவரையில் நடை பெறாத ஒன்று; மத்திய அரசின் இந்தச் செயலுக்கு சுப்ரீம் கோர்ட் சரியான எதிர்வினை ஆற்றாவிட்டால், காலம் ஒருபோதும் நம்மை ...
காவிரி மேலாண்மைக்காக மெரினாவில் போராட்டம்! – அரசு அனுமதி அளிக்க முடிவு?

காவிரி மேலாண்மைக்காக மெரினாவில் போராட்டம்! – அரசு அனுமதி அளிக்க முடிவு?

சர்வதேச அளவில் மிக நீளமான கடற்கரைகளில் ஒன்றான் சென்னை மெரினா, கடற்கரை 12 கி.மீ நீளமுடையது. தலைமைச் செயலகம், காவல்துறை தலைமை அலுவலகம் என தமிழகத்தின் பிரதான அரசு அலுவலகங்களும், சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் இதையொட்டியே அமைந்திருக்கின்றன. தொடக்கத்தில் களிமண் பரப்பாக இருந்த இந்...
மூளைச் சாவு குறித்து புதிய வழிகாட்டுதல்கள்! – கேரளா அரசு அதிரடி!

மூளைச் சாவு குறித்து புதிய வழிகாட்டுதல்கள்! – கேரளா அரசு அதிரடி!

இயற்கையாக இறந்து போன ஒருவரின் உடலிலுள்ள உடலுறுப்பு தானத்தை பெறுவதிலோ அல்லது உடல் தானம் பெறுவதிலோ உள்ள சட்டச்சிக்கலைவிட, மூளைச் சாவு அடைந்தவரிடம் இருந்து உறுப்புக்ளை பெறுவதில் அதிகமான சிக்கல்கள் உள்ளன. கூடவே சர்ச்சைகளும் தொடர்கின்றன. ஆம்.. கடந்த சில ஆண்டுகளாகவே விபத்திலோ அல்லது வேறு காரணங்கள...
வன்கொடுமை சட்டத்தை நீர்த்து போக வைத்து விட்டோமா?: ராஜ்நாத் சிங் விளக்கம்!

வன்கொடுமை சட்டத்தை நீர்த்து போக வைத்து விட்டோமா?: ராஜ்நாத் சிங் விளக்கம்!

வட இந்தியாவில் பெரும் போராட்டத்தை ஏற்படுத்திய எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மத்திய அரசு நீர்த்துப்போக செய்யவில்லை என நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தாமாக முன்வந்து விளக்கம் அளித்தார். இன்று மக்களவை கேள்வி நேரத்தின் போது எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் கு...
முடிச்சிட்டாருய்யா.. அன்னா ஹசாரே உண்னாவிரத்தத்தை முடிச்சிட்டார்!

முடிச்சிட்டாருய்யா.. அன்னா ஹசாரே உண்னாவிரத்தத்தை முடிச்சிட்டார்!

ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் கண்காணிக்கவும் அவர்கள் ஊழல் செய்வதைத் தடுக்கவும் வலுவான லோக்பால் அமைக்க கோரி கடந்த ஒரு வார காலமாக் உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே (80) நேற்று மத்திய அரசின் வாக்குறுதியை ஏற்று உண்ணாவிரதத்தை கைவிட்டார். சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கடந்த 2011-ம் ஆண்டு ஏப...
இந்தியாவில் லஞ்சம், ஊழல் கொஞ்சம் கூட குறையவில்லை! – சர்வே ஷாக்

இந்தியாவில் லஞ்சம், ஊழல் கொஞ்சம் கூட குறையவில்லை! – சர்வே ஷாக்

“மோடி அரசின் ரூபாய் பணமதிப்பு நீக்கம், கருப்பு பணத்துக்கு எதிரான நடவடிக்கை என்று விளம்பரப்படுத்தப்பட்டது – ஆனால் அதுவே இந்தியாவின் மிகப்பெரிய ஊழல்” என்று முன்னால நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் குற்றம் சாட்டி இருந்ததை யாரும் கண்டு கொள்ளாத நிலையில் நம் இந்தியாவில் ஊழல் ...