freedom – AanthaiReporter.Com

Tag: freedom

பத்திரிகைச் சுதந்திரம்:  பின்னோக்கி சென்ற இந்தியா!

பத்திரிகைச் சுதந்திரம்: பின்னோக்கி சென்ற இந்தியா!

ஒவ்வொரு நாட்டிலும் ஜனநாயகம் வழங்கியுள்ள மிகப் பெரிய உரிமைகளில் ஒன்று பத்திரிகை சுதந்திரம். அந்த சுதந்திரம் பாதுகாக்கப்படும்போதுதான் ஜனநாயகத்தின் தூண்கள் உறுதியாக இருக்கும் என்று ஏட்டளவில் பலரும் சொல்லி வரும் நிலையில் பத்திரிகைகளுக்குச் சுதந்திரம் அளிப்பதில் இந்தியா 138ஆம் இடத்தில் இருப்ப...
.ஊடகங்களின் கவனம் அரசை சுற்றியே உள்ளன.!- தினத் தந்தி விழாவில் மோடி பேச்சு!

.ஊடகங்களின் கவனம் அரசை சுற்றியே உள்ளன.!- தினத் தந்தி விழாவில் மோடி பேச்சு!

இன்று 24 மணி நேர டி.வி. செய்தி சேனல்கள் உள்ளது. ஆனாலும் ஒரு கையில் காபி, ஒரு கையில் பத்திரிகை வைத்து படிப்பது வழக்கமாக நீடித்து வருகிறது. பத்திரிகைகள் ஜனநாயகத்தில் நான்காவது தூணாக உள்ளது. பத்திரிகைகள் தான் மக்களிடம் குறிப்பாக அடித்தள மக்களிடம் சென்று மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன என்று பிரதமர் மோட...
வீரத் துறவி சுப்பிரமணிய சிவா!

வீரத் துறவி சுப்பிரமணிய சிவா!

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், இந்திய சுதந்திர வரலாற்றில், பால கங்காதர திலகர் காலத்தில் தென் தமிழ்நாட்டில் வாழ்ந்த மூவர் மறக்கமுடியாத தியாகசீலர்களாவர். இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தில் சுதந்திர தாகம் ஏற்பட காரணமாயிருந்த அம்மூவரில் ஒருவர் தான் சுப்பிரமணிய சிவா. மற்ற இருவர் கப்பலோட்...
நள்ளிரவில் சுதந்திரம்! ஏன் தெரியுமா? !

நள்ளிரவில் சுதந்திரம்! ஏன் தெரியுமா? !

மவுண்ட்பேட்டன் இந்தியாவிற்க்கு சுதந்திரம் வழங்க முடிவு செய்துவிட்டு இங்கிலாந்து பாராளு மன்ற அனுமதியும் பெற்றுவிட்டார், இதனை பத்திரிகையாளர் மத்தியில் அறிவிக்கும் போது ஒரு நிருபர் என்ன தேதி (தினத்தில்)... சுதந்திரம் கொடுக்க நினைத்துள்ளீர்கள் என்று கேட்டார். அதுவரை அது பற்றி யோசித்திராத மவுண்ட...
இந்திய விடுதலை படை என்னும்  I N A -ஐ. நிறுவிய ராஷ் பிஹாரி போஸ்….!

இந்திய விடுதலை படை என்னும் I N A -ஐ. நிறுவிய ராஷ் பிஹாரி போஸ்….!

நமது நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்ட உத்தமர்களில் நாம் என்றும் மறக்க முடியாதவர்கள் ராஷ் பிஹாரி போஸ், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இருவரும் ஆவர். இவர்களில் மூத்தவரான ராஷ் பிஹாரி போசின் வீரமயமான வாழ்க்கை பலரும் அறியாதது. உண்மையில் நேதாஜிக்கு ஆதர்ஷமாகத் திகழ்ந்த வாழ்க்கை ராஷ் பிஹாரி போஸின் அர்ப்பண...
சுப்பிரமணிய சிவா காலமான தினமின்று!

சுப்பிரமணிய சிவா காலமான தினமின்று!

20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலைப்போராட்ட வீரர். அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப் பேச்சாளர். சிறந்த பத்ரிகையாளர். 1913-இல் 'ஞானபாநு' இதழை நடத்தியவர். விடுதலைப் போராட்ட வ...
பத்திரிகையாளர்களுக்கு வரும் மிரட்டல் + சவால்களை பிரதமர்  மோடி கண்டுகறதில்லை!

பத்திரிகையாளர்களுக்கு வரும் மிரட்டல் + சவால்களை பிரதமர் மோடி கண்டுகறதில்லை!

சர்வ தேச அளவிலோ அல்லது இந்தியாவிலோ உள்ள இன்றைய பத்திரிக்கைகள் எத்தனையோ சோதனைகளைத் தாண்டிதான் இப்போ தைய சுதந்திர நிலையை எட்டியுள்ளன. பத்திரிக்கைகளை ஒடுக்கும் பணியை இந்தியாவில் முதன் முதலில் ஆரம்பித்து வைத்தவர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ். இவர் 1781 ஆம் ஆண்...
உண்மை செய்தி வேறு: தொலைக்காட்சி செய்தி வேறு! – மத்திய அமைச்சர் பேச்சு

உண்மை செய்தி வேறு: தொலைக்காட்சி செய்தி வேறு! – மத்திய அமைச்சர் பேச்சு

சமூக வலைதளங்கள் முறைப்படுத்தப்படாத ஊடகங்களாக உள்ளது. மிகப்பெரிய அளவில் அதில் தவறுகள் நடப்பதோடு தீங்கு விளைவிக்க கூடியதாக உள்ளது.அதே சமயம் தற்போது உண்மையான செய்திக்கும், தொலைக் காட்சிகளில் வெளியாகும் செய்திகளுக்கும் இடையே மாறுபாடு உள்ளது. ஆனால் இதற்காக ஊடகங்களுக்கு முழுமையான கட்டுப்பாடுகள...
சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம் – மே= 3

சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம் – மே= 3

சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 3-ம் தேதி கொண்டாடப்படுகிறது. பத்திரிக்கை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதத்தில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.தற்போது எந்த மாதிரியான தகவல் மற்றும் பத்திரிக்கை சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது, உண்மைகளை வெளியிடுவதில் பத்தி...