Free – AanthaiReporter.Com

Tag: Free

பிளாஸ்டிக் பாட்டில்களை நசுக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்துவோருக்கு ஃப்ரீ மொபை ரீசார்ஜ்!

பிளாஸ்டிக் பாட்டில்களை நசுக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்துவோருக்கு ஃப்ரீ மொபை ரீசார்ஜ்!

வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல், ரயில்வேயின் அனைத்து அமைப்புகளிலும், ஒருமுறை பயன் படுத்தக்‍கூடிய 50 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்‍கு தடை விதிக்கப் பட்டுள்ள நிலையில் இந்தியாவின் 400 ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களை நசுக்குவதற்கான இயந்திரம் நிறுவப்படும். இதனை பயன்படுத்...
எஸ்பிஐ : ஆன்லைன் சர்வீஸ் சார்ஜ் கேன்சல்!

எஸ்பிஐ : ஆன்லைன் சர்வீஸ் சார்ஜ் கேன்சல்!

நம்மில் பெரும்பாலானோர் கணக்கு வைத்திருக்கும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் இனி தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT), உடனடி கட்டனை சேவை (IMPS) மற்றும் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பணம் அனுப்பும் நிகழ்நேர மொத்த தொகை செலுத்தல்(RTGS) ஆகியவற்றின் சேவைக்கட்டணத்தை ரத்து செய்து அறிவித்துள்ளது. இந...
விஜய் ஆண்டனியின் ‘அண்ணாதுரை’ பட பாடல்களை ஃப்ரீயா டவுண்லோட் செஞ்சுக்கலாம்!

விஜய் ஆண்டனியின் ‘அண்ணாதுரை’ பட பாடல்களை ஃப்ரீயா டவுண்லோட் செஞ்சுக்கலாம்!

புதுமைக்கும் சுவாரஸ்யமான விஷயங்களுக்கும் பெயர் போனவர்  விஜய் ஆண்டனியும் அவரது படங்களும். அவரது 'சைத்தான்' படத்தின் முதல் பத்து நிமிடங்களை பட ரிலீசுக்கு முன்பே வெளியிட்டு புது விளம்பர யுக்தியை கையாண்டு வெற்றிபெற்றவர் விஜய் ஆண்டனி. அவரது அடுத்த படமான 'அண்ணாதுரை' யில் அவருக்கு ஜோடியாக டயானா சம்ப...
பெண்களுக்கு முதுகலை பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி!- கர்நாடகா அதிரடி!

பெண்களுக்கு முதுகலை பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி!- கர்நாடகா அதிரடி!

ஒன்றாம் வகுப்பு முதல் முதுகலை பட்ட மேற்படிப்பு வரை அனைத்து பெண்களுக்கும் இலவச கல்வி அளிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதேபோன்று தெலுங்கானா மாநிலத்திலும் திட்டம் உள்ளது. தெலுங்கானாவில் கிண்டர்கார்டன் முதல் முதுகலை படிப்பு வரை பெண்களுக்கு இலவச கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. பஞ்சாப் மாந...
சென்னை ; சுடுகாட்டில் இலவச வை ஃபை வசதி!

சென்னை ; சுடுகாட்டில் இலவச வை ஃபை வசதி!

இப்போதெல்லாம் நவீன ரக செல்போன் இல்லாத மனிதனின் நடமாட்டமே இல்லாமல் போய் விட்டது. அவர்களில் பெரும்பாலானோர் டேட்டாகார்ட் பய்ன் படுத்தினாலும் ஓசி வை ஃபை கிடைக்காதா என்று ஏங்குவோர் பலருண்டு. இந்நிலையில் தமிழகத்திலேயே முதல்முறையாக, சென்னை மாநகராட்சி சுடுகாட்டில், நாளை முதல், இலவச, 'வை ஃபை' வசதிக்கு ...
உடல் எடையை குறைக்க வழிகாட்டும் ஆப்!

உடல் எடையை குறைக்க வழிகாட்டும் ஆப்!

ஆண், பெண் இருவருக்கும் இன்று உடல் எடையை குறைப்பதுதான் சவால் ஆக உள்ளது. ஆனால் வேறு சிலர், எவ்வளவு சாப்பிட்டாலும் ஒல்லியாகவே இருக்கிறோமே, எப்படி குண்டாவது என புலம்பியபடி இருக்கின்றனர். குறிப்பாக உடல் எடையைக் குறைக்க நிறைய பேர் கடுமையான டயட்டையும், உடற்பயிற்சியையும் மேற்கொண்டு வருவார்கள். குறிப்...
உங்களை சுற்றியுள்ள ஒலி மாசு எம்புட்டுன்னு அறிய உதவும் வெப்சைட்!

உங்களை சுற்றியுள்ள ஒலி மாசு எம்புட்டுன்னு அறிய உதவும் வெப்சைட்!

அன்றாட வாழ்வில் இயந்திர உபகரணங்கள் நிறைந்து விட்ட இன்றைய உலகில் எப்போதும் சத்தமும் இரைச்சலுமாக இருப்பது சர்வ சாதாரணமாகி விட்டது. உயிர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ஒலி எழுப்பித்தன்னை அடையாளப்படுத்தி வருகின்றன.மனிதனும் அப்படி இருந்தவன்தான். நவீன கருவிகளின் வருகைக்குப் பின்பு இயல்பான ஒலி அ...
தமிழகத்தில்  ஃப்ரீ  வைஃபை சேவை! -அண்ணா பிறந்த நாள் முதல் அமல்?

தமிழகத்தில் ஃப்ரீ வைஃபை சேவை! -அண்ணா பிறந்த நாள் முதல் அமல்?

சீனாவின் தலைநகரான பீஜிங்கில் தொடர்ந்து அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக அங்கு இந்த ஆண்டுக்குள் இலவசமாக வைஃபை இண்டர்நெட் வசதியுடன் கொண்ட நூறு நவீன கழிவறைகளை அதிகளவில் கட்டுவதற்கு பீஜிங் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, டோங்சோ, பாங்சான் மாவட்டங்களில் முதற...
விசில் அடிச்சு வீடியோ எடுத்தா சினிமா டிக்கெட் ஃப்ரீ!

விசில் அடிச்சு வீடியோ எடுத்தா சினிமா டிக்கெட் ஃப்ரீ!

மிர்ச்சி’ சிவா நடிக்கும் படம் ‘அட்ரா மச்சான் விசிலு’. இதில் நைனா சர்வர் கதாநாயகி. சீனிவாசன், சென்ட்ராயன், மன்சூர் அலி கான் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் திரைவண்ணன். “இது முழு நீள நகைச்சுவைப் படமாக தயாராகிறது. நிச்சயம் ரசிகர்கள் மனதில் இப்படம் இடம்பிடிக...
விந்தணு தானம் செஞ்சா ஆப்பிள் ஐ-போன் ஃப்ரீ! – சீனாவின் அவலம்

விந்தணு தானம் செஞ்சா ஆப்பிள் ஐ-போன் ஃப்ரீ! – சீனாவின் அவலம்

சீனாவில் விந்தணு தானம் செய்பவர்களுக்கு ஆப்பிள் ஐ-போன்கள், பணம் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு வருகிறதாம். சீனாவில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக அமலில் இருந்த ஒரு குழந்தை சட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து வயதானவர்கள் கூட இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், குழ...
100 யூனிட் ஃப்ரீ கரண்ட் உங்களுக்கு இப்போ கிடைச்சிருக்காதே!?

100 யூனிட் ஃப்ரீ கரண்ட் உங்களுக்கு இப்போ கிடைச்சிருக்காதே!?

தமிழக அரசு அறிவித்துள்ள 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கான கட்டணச் சலுகை எப்போது முதல் அமலாகும் என்பது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அனைத்து மின்நுகர்வோருக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று சட்டப் பேரவைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையில் கட...
நூறு யூனிட் ஃப்ரீன்னு சொல்லி ஏமாத்தறோங்கோ.. – ராமதாஸ்

நூறு யூனிட் ஃப்ரீன்னு சொல்லி ஏமாத்தறோங்கோ.. – ராமதாஸ்

“100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாக அறிவித்துவிட்டு, அதை முறையாக வழங்காமல் 1.11 கோடி குடும்பங்களை ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது என்றும் வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு ஏற்கெனவே இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில், வாக்கு வங்கியை குறி வைத்து கோடீஸ்வரர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கும் ...
கட்டுமான பணிகளுக்கு மணல் இலவசம் – ஆந்திரா அரசு அடாவடி

கட்டுமான பணிகளுக்கு மணல் இலவசம் – ஆந்திரா அரசு அடாவடி

தமிழகத்திலிருந்த 39 ஆயிரம் ஏரி,குளங்களில் 5 ஆயிரம் ஏரி, குளங்கள் தொடர் ஆக்கிரமிப்பு காரணமாக காணாமல் போய்விட்டது. மணல் கொள்ளை, ஆக்கிரமிப்பு, ரியல் எஸ்டேட்காரர்களின் அத்துமீறல் தான் வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்பட காரணம். வெறும் புயல் இல்லாமல் மழைக்கே தமிழகம் தாங்க முடியாத பாதிப்புக்கு ஆளாகி உள்ளது. ம...
சீனியர் சிட்டிசன்களுக்கு சென்னை சிட்டி பஸ்களில் நோ டிக்கெட்! – ஜெ. அறிவிப்பு

சீனியர் சிட்டிசன்களுக்கு சென்னை சிட்டி பஸ்களில் நோ டிக்கெட்! – ஜெ. அறிவிப்பு

60 வயதுக்கு மேற்பட்ட மூத்த மூத்த குடிமக்கள் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கட்டணமில்லாமல் இலவசமாக பயணம் செய்யும் புதிய சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்து விட்டு இந்த அறிவிப்பின் மூலம் 2011-ஆம் ஆண்டு அதிமுக தேர்தல் அறிக்கையில் எங்களால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும...
ஏழைகளுக்கு டெய்லி  20 லிட்டர் இலவச ’மினரல்’ குடிநீர் ! முதல்வரின்  இன்று  ஓர் அறிவிப்பு

ஏழைகளுக்கு டெய்லி 20 லிட்டர் இலவச ’மினரல்’ குடிநீர் ! முதல்வரின் இன்று ஓர் அறிவிப்பு

முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், " சென்னை நகரில் வசதி படைத்தோர், ‘மினரல் வாட்டர்’ என்று பொதுவாக சொல்லப்படும் எதிர்மறை சவ்வூடு பரவுதல், அதாவது ரிவர்ஸ் ஓஸ்மோசிஸ் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வாங்கி பயன்படுத்து கின்றனர். இந்த குடிநீரை தாங்களும் வாங்கிப் பருக வேண்டும் என்...
இணையதளச் சேவைக்கு வேறுபட்ட கட்டணங்களை வசூலிக்க முயற்சித்த ஃபேஸ்புக்-க்கு ஆப்படித்த டிராய்!

இணையதளச் சேவைக்கு வேறுபட்ட கட்டணங்களை வசூலிக்க முயற்சித்த ஃபேஸ்புக்-க்கு ஆப்படித்த டிராய்!

இணையதளச் சேவைக்கு வேறுபட்ட கட்டணங்களை விதிக்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) தடை விதித்துள்ளது. இதன் மூலம் சமநிலை இணையதளச் சேவை பாதுகாக்கப்பட்டுள்ளதுடன், இணையதளச் சேவைக்கு வேறுபட்ட கட்டணங்களை வசூலிக்க முயற்சி எடுத்த முகநூல் (ஃபேஸ்புக்) உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பின்னடைவு ஏ...