food – AanthaiReporter.Com

Tag: food

பன்றி & மாட்டு கறியை நாங்கள் டெலிவரி செய்ய மாட்டோம்!- சோமெட்டோ ஊழியர்கள் பிடிவாதம்!

பன்றி & மாட்டு கறியை நாங்கள் டெலிவரி செய்ய மாட்டோம்!- சோமெட்டோ ஊழியர்கள் பிடிவாதம்!

“பக்ரீத் வாரத்தையொட்டி அதிக ஆர்டர் வரும் பன்றி கறி மற்றும் மாட்டு கறியை நாங்கள் டெலிவரி செய்ய மாட்டோம்” என சோமேட்டொ நிறுவனத்தின் ஊழியர்கள் உரத்தக் குரலில் சொல்லி திடீர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேற்கு வங்க மாநில தலைநகர் கோல்கட்டாவில் ஹவுரா பாலம் அருகே இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஸோமாட்...
ஆரோக்கியமும் கொடுக்கும் தினை பாயாசம்!

ஆரோக்கியமும் கொடுக்கும் தினை பாயாசம்!

சிறு தானியங்களுள் ஒன்று தான் தினை. ஆமாமுங்கோ.. நம்மைச் சுற்றி வளரும் சின்னஞ்சிறு செடி கொடிகள் முதல், பெரிய மரங்கள் வரை, மருத்துவ குணங்கள் நிறைந்தவை. தானிய வகைகளில், தினையும் புனிதத்துவம் பெற்றது. தினை, இந்தியாவில் பயிராகும், ஒருவகை உணவுப் பொருளாகும்; இனிப்புச் சுவை கொண்டது. உடலை வலுவாக்கும், சிறுந...
அக்டோபர் 2 அன்று பயணிகளுக்கு அசைவ உணவு கிடையாது! –  இந்தியன் ரயில்வே முடிவு!

அக்டோபர் 2 அன்று பயணிகளுக்கு அசைவ உணவு கிடையாது! – இந்தியன் ரயில்வே முடிவு!

காந்தி ஜெயந்தி. நம் இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2-ஐ குறிக்கும் நாளாகும். இது இந்தியாவில் ஒரு தேசிய விடுமுறை நாளாகும். இந்நாள் ஆண்டுதோறும் இந்தியாவில் தேசிய அளவில் அக்டோபர் 2-ல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஜூன் 15, 2007-ல் கொண்டு வரப்பட...
ரயில்வே  உணவுகளுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி.!,

ரயில்வே உணவுகளுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி.!,

நம் இந்தியன் ரயில்களில் விற்கப்படும் உணவு பொருட்களுக்கு  கூடுதல் விலை வசூலிக்கப்படு கிறது என்ற  புகார்கள் அதிகளவில் வரத் துவங்கி இருந்தன. கடந்தாண்டு ஏப்ரல் முதல், அக்டோபர் வரையிலான காலத்தில் மட்டும் 7,000 புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து ரயில்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு பில் ...
இண்டர்நேஷனல் இட்லி தினம் – இந்த மார்ச் 30ல் கொண்டாட காரணம் என்ன தெரியுமா?

இண்டர்நேஷனல் இட்லி தினம் – இந்த மார்ச் 30ல் கொண்டாட காரணம் என்ன தெரியுமா?

கடந்த 30-03-2015 முதல் இந்த உலக இட்லி தினம் சென்னையில் கொண்டாடப்பட்டு வருது.  வருடந்தோறும் நாட்கள் தவறாமல் இட்லியைத் தான் உணவாக உண்டு வருகிறோம் ஆனால் மார்ச் 30ல் மட்டும் ஏன் இட்லி தினம் என்று கொண்டாடப்படுகிறது என்ற கேள்வி உங்களுக்கு எழுவது இயற்கைதான். இதோ அதற்கான பதில்; இதே மார்ச் 30ல் தான் ஒவ்வொரு ஆண...
விவசாயம் கத்துக்கலையோ.. விவசாயம்! – கார்த்தி அழைக்கிறார்!

விவசாயம் கத்துக்கலையோ.. விவசாயம்! – கார்த்தி அழைக்கிறார்!

கடந்த சில நாட்களில் 'கடைக்குட்டி சிங்கம்' என்று ரசிகர்களால் அழைக்ககூடிய நடிகர் கார்த்தி சமூக வலைதளங்களில் தனது விவசாயம் சார்ந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்.இதையடுத்து  கார்த்தி சென்ற வாரம் தனது குடும்பத்துடன் செங்கல்பட்டில் உள்ள வேணுகோபா...
பூச்சி கொல்லி மருந்துகளின் பயன்பாட்டால் உலகில் ஆண்டுதோறும் 30 லட்சம் பேர் பலி

பூச்சி கொல்லி மருந்துகளின் பயன்பாட்டால் உலகில் ஆண்டுதோறும் 30 லட்சம் பேர் பலி

வேளாண் பயிர்களில் அதிக உற்பத்திப் பெறுதலை தடுக்கும் காரணிகளில் பூச்சிகளின் தாக்குதலும் ஓர் முக்கியக் காரணமாகும். ஒவ்வொரு வருடமும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலினால் சுமார் 30 சதவிகிதம் பயிர் பாதிப்படைகிறது. இப்பாதிப்பினால், சுமார் ரூ. 60000 நஷ்டம் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படுவதாக கணக்கெடுக்கப்பட்டுள்...
நம்ம இந்தியாவில் பட்டினியால் வாடுவோர் பட்டியல் தரும் அதிர்ச்சி!

நம்ம இந்தியாவில் பட்டினியால் வாடுவோர் பட்டியல் தரும் அதிர்ச்சி!

உலகில் மொத்தம் 246 நாடுகள் உள்ளன. உலகின் மொத்த மக்கள்தொகை 732 கோடி. சீனா (138), இந்தியா (126) ஆகியவற்றில் மட்டும் 264 கோடி (36.1%). சீனத்தின் மொத்த நிலப்பரப்பு 9.59 மில்லியன் சதுர கிலோ மீட்டர். மக்கள் தொகை அடர்த்தி சதுர கிலோ மீட்டருக்கு 140. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பு 3.29 மில்லியன் சதுர கிலோ மீட்டர். மக்கள் தொகை அடர்த்த...
செப்டம்பர் 29ஆம் தேதி ரிலீசாகப் போகும் சர்வர் சுந்தரம் படத்தில் என்ன ஸ்பெஷல்?

செப்டம்பர் 29ஆம் தேதி ரிலீசாகப் போகும் சர்வர் சுந்தரம் படத்தில் என்ன ஸ்பெஷல்?

இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது 'சர்வர் சுந்தரம்'. இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே அனைவரையும் கவர்ந்து, பின்னர் வெளிவந்த டீசரும் டிரைலரும் பல மில்லியன் வியூஸ் பெற்று ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது. தற்பொழுது, 'சர்வர் சுந்தரம்' வரும் செ...
சமோசா பிரியரா நீங்க? அப்ப உங்களுக்கான வார்னிங் ரிப்போர்ட் இது!

சமோசா பிரியரா நீங்க? அப்ப உங்களுக்கான வார்னிங் ரிப்போர்ட் இது!

மாலையில் நல்ல மொறுமொறுப்பாக எதையேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்படி தோன்றும் போது அனைவருக்கும் நினைவில் வருவது பஜ்ஜி, போண்டா, சமோசா போன்றவை தான். பெரும்பாலும் இவற்றில் சமோசாக்களை கடைகளில் தான் வாங்கி சாப்பிடுவோம். ஆனால் அந்த சமோசாக்கள் பெரும்பாலும் தரமற்ற எண்ணெய், மைதா, வினிகர், தரமற்ற...
எண்ணைய் பலகாரம் சாப்பிட நியூஸ் பேப்பரை யூஸ் பண்ணாதீங்க!

எண்ணைய் பலகாரம் சாப்பிட நியூஸ் பேப்பரை யூஸ் பண்ணாதீங்க!

எதற்க்காகவோ, எதையோ தேடி பரபரப்பாக ஓடிக் கொண்டிருப்பதால் பலரும் ஹோட்டல் உணவையே விரும்பி சாப்பிடுகின்றனர். இதற்கு மிக முக்கிய காரணம் வீட்டு உணவை விட ஹோட்டல் உணவு சுவையாக இருக்கும் என்பதும் ஒரு காரணம், ஆனால் அதன் பின்விளைவுகள் உங்களுக்கு தெரியுமா? ஆம்..  பெரும்பாலான ஹோட்டல் உணவுகளில் கலோரிகள் மற்...
ரேஷன் பொருட்கள் யாருக்கு கிடைக்கும்? யாருக்கு இனி இல்லை?!

ரேஷன் பொருட்கள் யாருக்கு கிடைக்கும்? யாருக்கு இனி இல்லை?!

மத்திய அரசின் தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தமிழகம் இணைந்துள்ளதால் யாருக்கெல்லாம் ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என்பது குறித்து தமிழக அரசு பட்டியலை வெளியிட்டுள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தில் தமிழகம் இணைந்துவிட்டது என்பதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டது. இந்த ...
ரயில் பயணமா? வீட்டிலிருந்து சாப்பாடு கட்டிட்டி வாங்க! – ரயில்வே சேர்மன் அட்வைஸ்!

ரயில் பயணமா? வீட்டிலிருந்து சாப்பாடு கட்டிட்டி வாங்க! – ரயில்வே சேர்மன் அட்வைஸ்!

நம் இந்தியன் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் இந்திய ரயில்வே சார்பில் வழங்கப்படும் உணவுப்பொருட்கள் மனிதர்கள் சாப்பிட பொறுத்தமற்றவை என சமீபத்தில் சிஏஜி அறிக்கை தாக்கல் செய்தது. இதனை உறுதிசெய்யும் வகையில் சமீபத்தில் ஹவுராவில் இருந்து டெல்லியை நோக்கி சென்ற பூர்வா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் ...
உடல் எடையை குறைக்க உணவில் கட்டுபாடு மட்டும் போதாது!

உடல் எடையை குறைக்க உணவில் கட்டுபாடு மட்டும் போதாது!

இப்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவலைப்படும் விஷயமாகி போன உடல் எடையை குறைப்பதற்கு சரியான டயட் மற்றும் முறையான ஜிம் சென்று கடுமையான உடற்பயிற்சி செய்வது போல உடலில் சேரும் கொழுப்புகளின் அளவைத் தடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். இதனிடையே உணவில் கட்டுப்பாடுகளை மேற்கொள்வதால் உடல் எடை க...
விவசாயிகளை கருணை கொலை புரிய சட்டம் இயற்றுங்கள் எமது அறிவுசார்ந்த மக்களே.!

விவசாயிகளை கருணை கொலை புரிய சட்டம் இயற்றுங்கள் எமது அறிவுசார்ந்த மக்களே.!

விவசாயிகள் நிலைமையை புதிய தலை முறையில் விவசாயிகளின் எதிர்காலம், தற்கொலை குறித்து ஒரு தெளிவான பதிவை 02.01.2016 அன்று நேர்பட பேசி சொன்னார்கள் .இதில் அதிர்ச்சி அளித்த விஷயம் தனியார் நிதி நிறுவனங்கள் விவசாயிகளுக்கு கடன் தரும்போது அவர்கள் கடனுக்கு உத்தரவாதமாக விவசாயி இறந்தால் நிதி நிறுவனத்துக்கு கடன் ப...
நம் நாட்டில் ஆண்டுதோறும் வீணாகும் உணவுப் பொருட்களின் மதிப்பு எகிறுது!

நம் நாட்டில் ஆண்டுதோறும் வீணாகும் உணவுப் பொருட்களின் மதிப்பு எகிறுது!

உலக சுகாதார நிறுவனம் பருவநிலை மாற்றங்களுக்கும் பட்டினிக்கும் இடையிலான நெருக்கமான தொடர்பை ஆராய்ந்து, பருவநிலை மாற்றங்களின் விளைவால் நிகழக்கூடியவற்றை கூறியிருக்கிறது. 1. 2050 ஆம் ஆண்டு பட்டினியால் வாடுபவர்களின் எண்ணிக்கை 20 சதவீதm அதிகரிக்கும். 2. 2050 ஆம் ஆண்டளவில் 24 மில்லியன் குழந்தைகள் ஊட்டச்சத்து...
உலகை குழப்பி மிரட்டும் உணவு விஸ்வரூபன்!

உலகை குழப்பி மிரட்டும் உணவு விஸ்வரூபன்!

உலக மக்களில் சுமார் 12 சதவீதம் பேர் உணவு வாங்கக்கூட போதிய வருமானம் இல்லாமல் வாழ்வதாக உலகப் புள்ளிவிவரம் கோடிட்டுக் காட்டியுள்ளது. இதன் பொருள், வறுமையால் வயிறு வெறுமையாகிவிட்டது.கால் பட்டினி, அரைப் பட்டினி என்று கடை நிலை மக்கள் வாழ்கின்றனர். சொல்லப் போனால், பணம் இல்லாததுவே குறை. உணவு இல்லாமல் போக...
ரயில் பயணிகளுக்கு வீட்டுச் சாப்பாடு: புதுமைத் திட்டம் அறிமுகமாயிடுச்சு

ரயில் பயணிகளுக்கு வீட்டுச் சாப்பாடு: புதுமைத் திட்டம் அறிமுகமாயிடுச்சு

ரயில் பயணிகளுக்கு மகளிர் சுய உதவிக் குழுக்களால் வீட்டிலேயே தயாரிக்கப்படும் உணவு வகைகளை அளிக்கும் புதுமையான திட்டத்தை, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) அறிமுகப்படுத்தியுள்ளது. ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவு வகைகளை மட்டுமே வாங்கி உண்ண வேண்டிய நிர்பந்தத்திலிரு...
புரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை..!!!!

புரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை..!!!!

விருதுநகரில் கடந்த இரண்டு மாதமாக இறந்தவர்களின் வயது 33/31/34/35/37/39/ 41/43/46. இதில் அதிக பேர் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டனர். தயவு செய்து யாரும் புரோட்டாவும் முட்டை யும் அதிக அளவில் தினமும் உட்கொள்ள வேண்டாம்...கடலை எண்ணெய் (or) பாமாயிலில் ஊற வைத்து சாப்பிட்ட எண்ணெய் புரோட்டாவால் மாரடைப்பு பாதிப்பு அதிகம். த...
நாங்க மரச் செக்கு எண்ணெய்க்கு மாறிட்டோம்! – ஏன் தெரியுமா?

நாங்க மரச் செக்கு எண்ணெய்க்கு மாறிட்டோம்! – ஏன் தெரியுமா?

இப்போதெல்லாம் நாள்தோறும் சந்தைக்கு வரும் ஒவ்வொரு புது சமையல் எண்ணெயுமே ‘ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம்’ என்று விளம்பரப்படுத்திக் கொண்டு, வருவதால் நம்மில் பலருக்கு குழப்பம் அதிகரிப்பதுதான் மிச்சம். இந்தக் குழப்பத்துக்கு விடை காண்பதற்கு முன், இந்த எண்ணெய் நல்லதா, கெட்டதா, கண்டிப்பா தேவையா? என்க...