farmer – AanthaiReporter.Com

Tag: farmer

கடைசி விவசாயி படம் சொல்லப் போகும் செய்தி என்ன?

கடைசி விவசாயி படம் சொல்லப் போகும் செய்தி என்ன?

நாயகர்களை நம்பி ஓடிக் கொண்டிருந்த திரையுலகில், சின்ன பசங்களையும் நடிக்க வைத்து ஹிட் கொடுக்க முடியும் என 'காக்கா முட்டை' படத்தின் மூலம் நிரூபித்தவர் இயக்குநர் மணிகண்டன். அதனைத் தொடர்ச்சியாக ’குற்றமே தண்டனை’, 'ஆண்டவன் கட்டளை' என கதையை மட்டுமே நம்பி பயணிப்பவர். 'ஆண்டவன் கட்டளை' படத்துக்குப் பிறகு, ந...
‘கண்ணே கலைமானே’ விவசாயப் பிரச்சினைகளை பேசுகிற படம் அல்ல – உதயநிதி ஸ்டாலின்!

‘கண்ணே கலைமானே’ விவசாயப் பிரச்சினைகளை பேசுகிற படம் அல்ல – உதயநிதி ஸ்டாலின்!

சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கண்ணே கலை மானே’. ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்தில் தமன்னா நாயகியாக நடித்துள்ளார். வசுந்தரா கஷ்யப், வடிவுக்கரசி, ஷாஜி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தி...
அண்மையில் தமிழகத்தில் நடந்த  தற்கொலைகளைப் பிரதிபலிக்கும் படம் –  ‘திட்டி வாசல் ‘

அண்மையில் தமிழகத்தில் நடந்த தற்கொலைகளைப் பிரதிபலிக்கும் படம் – ‘திட்டி வாசல் ‘

சமூகத்துக்கு எதிரான கோபமே தற்கொலை என்பது. அண்மையில் நடந்து வரும் தற்கொலைகள் , தொடர் தீக்குளிப்புகள் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால் பாதிப்புக்குள்ளானவர்கள் என்ன செய்வது,? சராசரி மனிதர்கள் நீதியை தேடி காவல்துறை வருகின்றனர்.அங்கு அவர்களுக்குண்டான நீதியும் குறைந்தபட்ச மரிய...
குடியரசுத் தேர்தலை புறக்கணிங்க – தங்கர் பச்சான் வேண்டுகோள்!

குடியரசுத் தேர்தலை புறக்கணிங்க – தங்கர் பச்சான் வேண்டுகோள்!

சல்லிக்கட்டுக்காக, மாட்டுக்கறிக்காக கொதித்தெழுந்து போராட வீதிக்கு வந்த இளைஞர்களும், மாணவர்களும் விவசாயிகளை கதறவிட்டு வேடிக்கைப் பார்த்தது எந்த வகையிலும் நியாயமில்லை. மேலும் மக்களுக்காக கட்சி வேறுபாடுகளை மறந்து, தங்களின் சொந்தப் பகைகளை மறந்து குடியரசுத் தலைவர் தேர்தலை தமிழக அரசியல்வாதிகள்...
தமிழ்நாட்டில் வறட்சியால் விவசாயிகள் சூசைடா? – நஹி.. நஹி! – தமிழக அரசு தகவல்

தமிழ்நாட்டில் வறட்சியால் விவசாயிகள் சூசைடா? – நஹி.. நஹி! – தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக தமிழ்நாடு பொதுநல வழக்குக்கான மையம் சார்பில் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் கடந்த ஜனவரி மாதம் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அவர...
அடேங்கப்பா.. இந்த அரிசி ரகசியமெல்லாம் விஷாலுக்குத் தெரியுமா?

அடேங்கப்பா.. இந்த அரிசி ரகசியமெல்லாம் விஷாலுக்குத் தெரியுமா?

ஆயிரமாயிரம் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும், இயற்கையை அவற்றால் வெல்ல முடியாது என்பதற்கு தற்போது புழக்கத்தில் உள்ள ஒட்டு நெல் இரகங்களை உதாரணமாகக் கூறலாம். பெரும்பாலான ஒட்டு ரக நெல் வகைகள் நமது மண்ணுக்கும், சூழலுக்கும் ஏற்றதாக இல்லை. “குறைந்த நாட்களில் அதிக விளைச்சல்” என்ற ந...
விவசாயத்தில் விருது வாங்கி அசத்திய பெண்மணி – பிரசன்னா

விவசாயத்தில் விருது வாங்கி அசத்திய பெண்மணி – பிரசன்னா

நவீன மயமாகி விட்ட இப்போதைய உலகில் ஆண், பெண் என்ற பேதமில்லை என்பது தெரிந்த து தான். ஆண்கள் செய்யும் எல்லா வேலைகளிலும் பெண்கள் ஈடுபடுகிறார்கள். ஐ.டியில் தொடங்கி பேருந்து ஓட்டுனர், ஆட்டோ, கால் டாக்ஸி என அனைத்திலும் பெண்கள் இறங்கி வேலை செய்கிறார்கள். ஆனாலும் கூட பெண்களுக்கு சில வேலைகளில் ஈடுபட ஆண்க...