ellection – AanthaiReporter.Com

Tag: ellection

இலங்கை :அதிபர் தேர்தல் வேட்பாளரானார் கோத்தபயா ராஜபக்ஷ!

இலங்கை :அதிபர் தேர்தல் வேட்பாளரானார் கோத்தபயா ராஜபக்ஷ!

கொழும்புவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமது சகோதரருடன் பங்கேற்ற ராஜபக்சே, இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறும் அதிபர் தேர்தலில் தமது சகோதரர் கோத்தபயா போட்டியிட இருப்பதாக அறிவித்தார். இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும் அதிபர் சிறிசேனாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலை...
ரொம்ப பெருமையா இருக்குது! – அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் துளசி கபார்ட்!

ரொம்ப பெருமையா இருக்குது! – அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் துளசி கபார்ட்!

அடுத்தாண்டு வர இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்து பெண் என்பதில் மிகவும் பெருமையாக இருப்பதாக துளசி கபார்ட் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வாழும் இந்து மக்களின் எண்ணிக்கை அந்நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதம்தான். எனினும், கடந்த 2016 பாராளுமன்ற தேர்தலி...
ஆட்சி எனக்குதான் : இல்லையில்லை ஆட்சி எனக்கே!- பாஜக + காங்கிரஸ் மல்லுக்கட்டு!

ஆட்சி எனக்குதான் : இல்லையில்லை ஆட்சி எனக்கே!- பாஜக + காங்கிரஸ் மல்லுக்கட்டு!

கிரிகெட் டி 20 மேட்ச் ரிசல்ட் மாதிரி பரபரப்பாக வந்துக் கொண்டிருந்த கர்நாடக தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அதிக தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ள பாஜக, ஆட்சி அமைக்கக்கோரி அழைப்பு விடுக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதே சமயம் அண்டர்க்ரவுண்ட் பேச்சு வார்த்தை மூலம் கூட்ட...
பிடிச்சிட்டாங்கய்யா.. பிஜேபி கர்நாடகாவிலும் ஆட்சியைப் பிடிச்சிட்டாங்கய்யா!

பிடிச்சிட்டாங்கய்யா.. பிஜேபி கர்நாடகாவிலும் ஆட்சியைப் பிடிச்சிட்டாங்கய்யா!

கர்நாடக மாநிலத்தில் கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு பிறகு மறுபடியும் பாஜக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது . சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தனிப் பெரும்பான்மையை நோக்கி பாஜக நகர்ந்து வருவதால், தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். நம்ம தமிழகத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் இருந்தாலு...
தமிழ் புரொடியூசர் கில்ட் எலெக்‌ஷன் – ஜூன் 10 தேதி நடைபெறும்!

தமிழ் புரொடியூசர் கில்ட் எலெக்‌ஷன் – ஜூன் 10 தேதி நடைபெறும்!

நம்ம தமிழ் சினிமா ஃபீல்டில் உள்ள தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தைப் போலவே திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கமும் இயங்கி வருகிறது. இந்த சங்கத்திற்கு கடந்த 2013ம் ஆண்டு தான் கடைசியாக தேர்தல் நடத்தப்பட்டது. உறுப்பினர்கள் இடையேயான கருத்து வேறுபாடு மற்றும் நீதிமன்றத்தில் தொடர...
கர்நாடக தேர்தல்: 2400-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல்: மும்முனைப் போட்டி!

கர்நாடக தேர்தல்: 2400-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல்: மும்முனைப் போட்டி!

காவிரி நதி நீர் பிரச்னையில் தமிழகத்துடன் தொடர்ந்து மோதல் போக்கை கையாளும் கர் நாடகாவில் நடக்க இருக்கும் அசெம்பளி எலெக்‌ஷனில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய 3 கட்சிகளின் வேட்பாளர்கள் நேருக்கு நேர் மோதும் நிலையில் இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் ...
திரும்பி அழைக்கும் முறை – ஏன் வேண்டும்?!

திரும்பி அழைக்கும் முறை – ஏன் வேண்டும்?!

இந்தியாவில் முதன்முதலாக, தவறு செய்யும் மக்கள் பிரதிநிதிகளான, எம்.பி., எம்.எல்.ஏ., உள்ளாட்சி பிரதிநிதிகளை திரும்ப அழைக்க குரல் கொடுத்தவர்கள், 1944இல் எம்.என்.ராய் மற்றும் 1974இல் லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆவர். ஜேம்ஸ் மில்,“மக்கள் விரும்பாத மக்கள் பிரதிநிதிகளை ஒதுக்கி வைப்பது நல்லது”என்று கூறுகின்...
தமிழகத்தில் ஆர்.கே. நகர் உள்பட 19  தொகுதிகளுக்கு  தேர்தல்?

தமிழகத்தில் ஆர்.கே. நகர் உள்பட 19 தொகுதிகளுக்கு தேர்தல்?

தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்களும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அந்த தொகுதிகள் வெற்றிடம் என அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.இதனைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் உள்பட 19 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நம்  தமிழக அரசியலில் ஜெயலலிதா மறைவுக்...
தேர்தல் மற்றும் தேர்தல் பிரச்சாரத்தை மையமாக கொண்ட “தப்பு தண்டா”

தேர்தல் மற்றும் தேர்தல் பிரச்சாரத்தை மையமாக கொண்ட “தப்பு தண்டா”

தேர்தல் ஓட்டுக்கு பணம் வாங்குவதும் கொடுப்பதும் மன்னிக்கமுடியாத குற்றம்'' என்ற 'உலகநாயகன்' கமல் ஹாசனின் பிரபல வாக்கியம் மக்களின் மனத்திலும் ஆழமாக பதிந்துள்ளது. இதனை மையமாக வைத்து செப்டம்பர் 8 ஆம் தேதி ரிலீசாக இருக்கும் படம் 'தப்பு தண்டா' மாநில தேர்தல் மற்றும் தேர்தல் பிரச்சாரத்தை மையமாக கொண்ட படம...
நாட்டின் முதல் குடிமகனுக்கான தேர்தல் – ஜூலை 17ம் தேதி நடக்கும்!

நாட்டின் முதல் குடிமகனுக்கான தேர்தல் – ஜூலை 17ம் தேதி நடக்கும்!

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைய இருப்பதால் புதிய முதல் குடிமகனைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 17ம் தேதி நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி மாலை 5 மணி அளவில் புதுடில்லியில் செய்தியாளர்களிடம் அறிவித்தார். நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத...
எந்திரங்களில் மோசடி நடக்க வாய்ப்பே இல்லை!- தேர்தல் கமிஷன் உறுதி!

எந்திரங்களில் மோசடி நடக்க வாய்ப்பே இல்லை!- தேர்தல் கமிஷன் உறுதி!

நம் நாட்டின் தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவில் பல்வேறு விதமான சதேகங்களை எழுப்பி பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக மின்னணு வாக்குப்பதிவில் தில்லுமுல்லு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும், எனவே, முன்பு இருந்ததுபோல ஓட்டுச்சீட்டு முறையையே நடைமுறை...
பிரிட்டனில் முன்கூட்டியே தேர்தல் –  பிரதமர் தெரேசா மே அறிவிப்பு

பிரிட்டனில் முன்கூட்டியே தேர்தல் – பிரதமர் தெரேசா மே அறிவிப்பு

தி கிரேட் பிரிட்டனில் கடந்த 2015-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றது. தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக் காலம் 2020ல் முடிவடைகிறது. ஆனால், பதவிக்காலம் முடியும் முன்னரே பொதுத்தேர்தலை நடத்த பிரதமர் தெரேசா மே முடிவு செய்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பேச்சுவார்த்தைகள் த...
ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு தமிழகத்தில் பொதுத் தேர்தலுக்கு வித்திடுமோ?

ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு தமிழகத்தில் பொதுத் தேர்தலுக்கு வித்திடுமோ?

தமிழகம் எதிர்பாராத அரசியல் குழப்பத்தில் சிக்கிக் கொண்டு தவிக்கிறது. நிர்வாக இயந்திரம் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் செயல்படுவதற்கு ஏற்ற வலுவான ஆட்சி தமிழகத்தில் இல்லையோ என்ற எண்ணம் மாணவர்களுக்கும் விவசாயிகளுக்கும் தாய்மார்களுக்கும் தொழிலாளர்களுக்கும் அடிமனதில் உருவாகி விட்...
ஆணவம், மமதை அதிகம் கொண்ட விஷால்!- விளாசித் தள்ளிய தாணு!

ஆணவம், மமதை அதிகம் கொண்ட விஷால்!- விளாசித் தள்ளிய தாணு!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஏப்ரல் 2ம் தேதி, சென்னை அண்ணாநகர் கந்தசாமி கலைக் கல்லூரியில் நடக்கிறது. ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஷ்வரன் தேர்தல் அதிகாரியாகப் பொறுப்பு வகித்து தேர்தலை நடத்துகிறார். இந்தத் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவிக்கு, படத்தயாரிப்பை முதன்மை தொழிலாக கொண்டிர...
நாளைய மேயர், சேர்மன், கவுன்சிலர்களே! – அதிமுக தலைமை அழைப்பு

நாளைய மேயர், சேர்மன், கவுன்சிலர்களே! – அதிமுக தலைமை அழைப்பு

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிகிறது. அதற்குள், உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என ஐகோர்ட்டில் அரசு தெரிவித்துள்ளது, தமிழகத்தில் 12 மாநகராட்சி, 123 நகராட்சி, 529 பேரூராட்சி, 12 ஆயிரத்து 527 ஊராட்சி ஆகிய ஊராட்சி அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்புகளின...
“சக்தி கொடு” – தி. மு. க. தலைவர் கருணாநிதி வேண்டுகோள்!

“சக்தி கொடு” – தி. மு. க. தலைவர் கருணாநிதி வேண்டுகோள்!

எதிர் வரும் மே 16-ம் தேதி நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை திமுக தலைவர் கருணாநிதி சென்னை சைதாப் பேட்டையில் சனிக்கிழமை மாலை தொடங்கினார். முதற்கட்ட பிரச்சாரத்தில் சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளர் மா.சுப்பிரமணியன், வேளச்சேரி தொகுதி வேட்பாளர் வாகை சந்திரசேகர், ஆலந்தூர் தொகுதி வேட்பாள...
இன்னிக்கு ஸ்டார்ட் ஆயிடுச்சி – வேட்பு மனுத் தாக்கல்!

இன்னிக்கு ஸ்டார்ட் ஆயிடுச்சி – வேட்பு மனுத் தாக்கல்!

தமிழ்நாடு சட்டசபைக்கு வருகிற மே மாதம் 16-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி 29-ந் தேதி வரை நடக்கிறது. அந்தந்த தொகுதி தேர்தல் அதிகாரி அலுவலகங்களில் வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தவிர மற்ற நாட் களில் பணி நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனு பரிசீலனை ...