election – AanthaiReporter.Com

Tag: election

வேலூர் ; திமுகவின் பொருளாளரான துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் எம்.பி.!

வேலூர் ; திமுகவின் பொருளாளரான துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் எம்.பி.!

வேலூர் பார்லிமெண்ட் தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது. வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,78,855 வாக்குகளும், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 4,70,395 வாக்குகளும் பெற்றனர். வாக்கு வித்தியாசம் 8460 ஆகும். வாணியம்பாடி, வேலூர், ஆம்பூர் ஆகிய தொகுதிகளில...
அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல்!-சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிராமிஸ்!

அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல்!-சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிராமிஸ்!

தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருக்கும் சூழ் நிலை யில் மாநில தேர்தல் ஆணைய உத்தரவாதத்தை ஏற்று வரும் எதிர் வரும் அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.  அக்டோபருக்குள் வார்டு மறுசீரமைப்புகளை முடித்துவிடுவதாக ...
பார்லிமெண்ட் எலெக்‌ஷன் ரிசல்ட் : யாருக்கும் முழுசா தேறாதாமில்லே!

பார்லிமெண்ட் எலெக்‌ஷன் ரிசல்ட் : யாருக்கும் முழுசா தேறாதாமில்லே!

வர இருக்கும் பார்லிமெண்ட் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை அதாவது 272 இடங்கள் கிடைக்காது என ஏபிபி நியூஸ் மற்றும் 'சி' ஓட்டர்ஸ் இணைந்து நடத்திய கருத்து கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் வெற்...
மே 12-ல் நடக்கப் போகும் கர்நாடகா தேர்தல் ;யாருக்கு?, ஏன்? எப்படி வாய்ப்பு? – கம்ப்ளீட் ரிப்போர்ட்!

மே 12-ல் நடக்கப் போகும் கர்நாடகா தேர்தல் ;யாருக்கு?, ஏன்? எப்படி வாய்ப்பு? – கம்ப்ளீட் ரிப்போர்ட்!

கர்நாடகா  மாநிலத்தில்  சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி பதவிக்காலம் மே 28 ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து அங்கு தேர்தல் நடக்கும் தேதியை ஆணையம் அறிவித்துள்ளது.  இது குறித்து  தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் நிருபர்களை சந்தித்த போது, ”கர்நாடகாவில் இன்று முதல் தேர்தல் நன்னடத்தை வ...
வரப் போகுது பார்லிமெண்ட் எலெக்‌ஷன்!

வரப் போகுது பார்லிமெண்ட் எலெக்‌ஷன்!

நம் நாட்டில் பாராளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவது தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆம்.. 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆனால் அதற்கு முன்னதாக 2018-ம் ஆண்டு இறுதியிலேயே தேர்தலை நடத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்ப...
ஆகஸ்ட் 5ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல்!

ஆகஸ்ட் 5ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல்!

ஜனாதிபதிக்கான தேர்தல் வரும் ஜூலை 17ஆம் தேதி நடக்கவுள்ளது. அதற்காக ஜனாதிபதி பதவிக்கான வேட்பா ளர்கள் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை இன்று தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி வெளியிட்டார். குடியரசு துணைத் தலைவர் எனப்படும் துணை ஜனாதிபதி தேர்...
குடியரசுத் தேர்தலை புறக்கணிங்க – தங்கர் பச்சான் வேண்டுகோள்!

குடியரசுத் தேர்தலை புறக்கணிங்க – தங்கர் பச்சான் வேண்டுகோள்!

சல்லிக்கட்டுக்காக, மாட்டுக்கறிக்காக கொதித்தெழுந்து போராட வீதிக்கு வந்த இளைஞர்களும், மாணவர்களும் விவசாயிகளை கதறவிட்டு வேடிக்கைப் பார்த்தது எந்த வகையிலும் நியாயமில்லை. மேலும் மக்களுக்காக கட்சி வேறுபாடுகளை மறந்து, தங்களின் சொந்தப் பகைகளை மறந்து குடியரசுத் தலைவர் தேர்தலை தமிழக அரசியல்வாதிகள்...
நம்ம இந்தியன் எலெக்‌ஷன் கமிஷனில் அசிஸ்டென்ட் டைரக்டர் ஜாப் வேணுமா?

நம்ம இந்தியன் எலெக்‌ஷன் கமிஷனில் அசிஸ்டென்ட் டைரக்டர் ஜாப் வேணுமா?

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமை பெற்றது இந்தியா. நமது ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பது தேர்தல் ஆணையம். தேர்தல் மூலம் மக்களாட்சியை நிலைநிறுத்துவதில் தேர்தல் ஆணையம் தலையாய பங்கு வகிக்கிறது. பெருமைக்கு உரிய தேர்தல் ஆணையத்தில் தற்சமயம் காலியாக உள்ள அசிஸ்டென்ட் டை...
பொதுத் தேர்தலில் மாற்றம் வேண்டும்! – கருத்தரங்கு

பொதுத் தேர்தலில் மாற்றம் வேண்டும்! – கருத்தரங்கு

தேர்தல் விவகாரங்கள் தொடர்பான பொருளாதார சீர்த்திருத்தங்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, ''தற்போதுள்ள நாடாளுமன்ற மக்களவை இடங்கள் 1971-ம் ஆண்டின் மக்கள்தொகையின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 55 ஆண்டுகளில் மக்கள்தொகை பல மடங்கு அதிகரித...
’12 தயாரிப்பாளர்களை தெருவில் நிறுத்திய விஷால்…!’- ஆதாரத்தை வெளியிட்ட கலைப்புலி தாணு!

’12 தயாரிப்பாளர்களை தெருவில் நிறுத்திய விஷால்…!’- ஆதாரத்தை வெளியிட்ட கலைப்புலி தாணு!

தன்னை வைத்துப் படமெடுத்த 12 தயாரிப்பாளர்களை தெருவில் நிறுத்தியவர் விஷால் என்று கலைப்புலி எஸ். தாணு ஆவேசமாகப் பேசினார். அதற்கு சாட்சியாக சமர் படத்தை எடுத்து நஷ்டப்பட்ட தயாரிப்பாளர் ரமேஷ் நாயுடு பத்திரிகையாளர்களிடம் செல்போனில் பேசினார். வரும் ஏப்ரல் 2- ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ்த் திரைப்பட...
உள்ளாட்சித் தேர்தல் நடத்த நிதியெல்லாம் ஒதுக்கி தயாரா இருக்கோம்!

உள்ளாட்சித் தேர்தல் நடத்த நிதியெல்லாம் ஒதுக்கி தயாரா இருக்கோம்!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தயாராக இருப்பதாக சட்டசபையில் நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். இதுகுறித்து, சட்டசபையில் நேற்று நிதிநிலை அறிக்கை மீது 5-வது நாளாக விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் ராமசாமி கூறும்போது, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்ந்து த...
யாருக்கு ஓட்டு? – ஆர்.கே. நகர் தொகுதியில் ரசீது அறிமுகம்!

யாருக்கு ஓட்டு? – ஆர்.கே. நகர் தொகுதியில் ரசீது அறிமுகம்!

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரமும், வேட்பு மனு தாக்கலும் விறுவிறுப்படைந்து வருகிறது. அடுத்த மாதம் 12ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் 6 முனைப் போட்டி நிலவி வரும் நிலையில் அங்கு நாளுக்கு நாள் தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில் தேர்தல் பிரச்சார...
தேர்தல் முடிவுகளால நாடே சும்மா.. அதிருதில்லே!- மோடி பேச்சு!

தேர்தல் முடிவுகளால நாடே சும்மா.. அதிருதில்லே!- மோடி பேச்சு!

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ அமோக வெற்றி பெற்றது. உ.பி.யில் உள்ள 403 தொகுதியில் பா.ஜ 312 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து மொத்தம் 325 இடங்களை கைப்பற்றியது. மணிப்பூரில் முதல் முறையாக அதிக இடங்களை பா.ஜ கைப்பற்றியுள்ளது. ...
விஷால் தம்பி.. ஏன் உங்களுக்கு இவ்வளவு பதவி ஆசை? – இயக்குநர் சேரன்  ஓப்பன் லட்டர்!

விஷால் தம்பி.. ஏன் உங்களுக்கு இவ்வளவு பதவி ஆசை? – இயக்குநர் சேரன் ஓப்பன் லட்டர்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் ஏப்ரல் 2-ம் தேதி நடக்க உள்ளது. இத்தேர்தலில் விஷால், டி.சிவா, கேயார், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்களின் தலைமையில் 5 அணிகள் போட்டியிடுகின்றன. வழக்கத்தைவிட பரப்பாக நடக்கும் ஓட்டு வேட்டையின் போது தொடர்ச்சியாக தயாரிப்பாளர்களை விஷால் இழிவாக பேசி வருவதாகக் ...
இனிமே எலெக்‌ஷன் பக்கம் தலை வச்சு படுக்க மாட்டேன்!- ஐரோம் ஷர்மிளா அறிவிப்பு

இனிமே எலெக்‌ஷன் பக்கம் தலை வச்சு படுக்க மாட்டேன்!- ஐரோம் ஷர்மிளா அறிவிப்பு

மணிப்பூர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் சிறப்பு அதிகார சட்டம் அமலாக்கப்பட்டதை எதிர்த்து, 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்தவர் ஐரோம் ஷர்மிளா. கடந்த 2016 ஆகஸ்ட் 9ம் தேதி உண்ணாவிரதத்தை அவர் கைவிட்டு, அரசியலில் குதிக்கப் போவதாக அறிவித்தார். ‘மக்கள் மறுமலர்ச்சி மற்றும் நீதி கூட்டணி’ (பிஆர்ஜேஏ) என்ற ப...
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் ஒபாமா!?

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் ஒபாமா!?

பிரான்ஸ் அதிபர் தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது. அதற்கான வேட்பாளர் தேர்தல்கள் நடந்து முடிந்து தற்போது கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளராக பிரான் சியஸ்பிலனும், வலதுசாரி வேட்பாளராக மெரைன் லிபென்னும் தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதே சமயம் இவர்களுக்கு எதிராக ...
உ.பி. உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிச்சாச்சு!

உ.பி. உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிச்சாச்சு!

உத்தரப் பிரதேசம், மணிப்பூர், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியை டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவித்தார். அதன்படி உத்தரப் பிரதேசத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மணிப்பூரில் மார்ச் 4 மற்றும் 8 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற...
நிதி மோசடிக்கு துணை? – அங்கீகரிக்கப்படாதவை 255 அரசியல் கட்சிகள் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையம் கடிதம்

நிதி மோசடிக்கு துணை? – அங்கீகரிக்கப்படாதவை 255 அரசியல் கட்சிகள் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையம் கடிதம்

வழி மறித்து பறிக்கும் ரவுடி, தாதா, பேட்டை ரவுடி, மாவட்ட தாதா, மாநில தாதாக்கள் அனைவரையுமே மிஞ்சி விட்டன தேசிய - மாநில அரசியல் கட்சிகள்.இங்குள்ள எல்லா அரசியல் கட்சிகளும் பெரிய பெரிய கார்ப்பரேட் கம்பனிகளிடம். கார்ப்பரேட் கம்பனிகளும் டிரஸ்ட் வைத்து பணத்தை பதுக்குகிறார்கள். அரசியல் கட்சிகளும் டிரஸ்...
ஆள் பேர் சொல்லாதவஙககிட்டே அரசியல் கட்சிகள் ரூ.2 ஆயிரத்துக்கு மேல் நிதி பெற தடை?

ஆள் பேர் சொல்லாதவஙககிட்டே அரசியல் கட்சிகள் ரூ.2 ஆயிரத்துக்கு மேல் நிதி பெற தடை?

போன 2015ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கடந்த ஜூலை வரை 239 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புதிதாக பதிவு செய்யப்பட்டன. அவற்றையும் சேர்த்து இது வரை இந்தியாவில் 1,866 அரசியல் கட்சிகள் பதிவு செய்துள்ளன. இவற்றில் 56 கட்சிகள் மட்டும்தான் தேசிய அல்லது மாநில கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு ந...
தஞ்சை, மதுரை, அரவக்குறிச்சி, நெல்லித்தோப்பு தொகுதிகளில் வாக்குப்பதிவு ஜரூர்!

தஞ்சை, மதுரை, அரவக்குறிச்சி, நெல்லித்தோப்பு தொகுதிகளில் வாக்குப்பதிவு ஜரூர்!

தமிழ் நாட்டிலுள்ள அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளிலும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு சட்டசபை தொகுதியிலும் இன்று (19-ந்தேதி) தேர்தல் நடக்கிறது. அரவக்குறிச்சியில் அ.தி.மு.க. வேட்பாளராக செந்தில் பாலாஜி, தி.மு.க. வேட்பாளராக கே.சி.பழனிச்சாமி போட்டியிடுகிறார்கள். இங்கு 39 வே...