Education – AanthaiReporter.Com

Tag: Education

தமிழகத்தில் நடப்பாண்டு முதல் 5 & 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: வழிமுறைகள் வெளியீடு!

தமிழகத்தில் நடப்பாண்டு முதல் 5 & 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: வழிமுறைகள் வெளியீடு!

ஒரு வழியாக 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு இந்தக் கல்வியாண்டில் இருந்தே பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை  அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது. தமிழகத்தில் 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. இதற்கு பல்வேறு தரப்ப...
’ராட்சசி’ படக்குழுவினரைப் பாராட்ட நேரில் அழைத்த மலேசிய கல்வி அமைச்சர்!

’ராட்சசி’ படக்குழுவினரைப் பாராட்ட நேரில் அழைத்த மலேசிய கல்வி அமைச்சர்!

அரசு பள்ளிகளின் நிலையையும், அரசு ஆசிரியர்களின் நிலையையும் நடைமுறை மாறாமல் கூறிய படம் ‘ராட்சசி’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில், ஜோதிகா நடிப்பில் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. இப்படத்தைப் பார்த்தாவது நமது அரசு பள்ளிகளில் மாற்றங்கள...
“‘அடுத்த சாட்டை’ படம் காசு சம்பாதிக்கிறதுக்கான படம் இல்லை” – சமுத்திரகனி பேச்சு!

“‘அடுத்த சாட்டை’ படம் காசு சம்பாதிக்கிறதுக்கான படம் இல்லை” – சமுத்திரகனி பேச்சு!

சமுத்திரகனி, தம்பி ராமையா நடிப்பில் அன்பழகன் இயக்கிய சாட்டை திரைப்படம் கடந்த 2012-ம் ஆண்டு வெளிவந்து மிக பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அடுத்து ஏழு வருடங்கள் கழித்து தற்போது ‘அடுத்த சாட்டை’ என்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. பெண் ஐ....
மக்கள் நலனில் அக்கறை இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் சூர்யாவுக்கு சில கேள்விகள்!

மக்கள் நலனில் அக்கறை இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் சூர்யாவுக்கு சில கேள்விகள்!

ஒரு விஷயத்தைப் பற்றி யார் சொல்லுதை நம்ப வேண்டுமோ, அதை விட்டுவிட்டு விவரம் தெரியாத வர்களும், சுயநலக்காரர்களும் சொல்லுதை நம்புவது நல்லதல்ல. உடம்பு சரியில்லாத வர்கள் டாக்டரிடம் போகாமல் இஞ்சினியரிடம் போவது எவ்வளவு முட்டாள்தனமானதோ அதை விட அதிக முட்டாள்தனமானது கல்விக் கொள்கைப் பற்றி சினிமாக்காரர...
எதற்கெடுத்தாலும் நுழைவுத்தேர்வு வைப்பதா?அகரம் பவுண்டேஷன் விழாவில் சூர்யா அப்செட்/

எதற்கெடுத்தாலும் நுழைவுத்தேர்வு வைப்பதா?அகரம் பவுண்டேஷன் விழாவில் சூர்யா அப்செட்/

தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை பற்றி அகரம் பவுண்டேஷன் நடத்திய பத்திரிக்கை யாளர் சந்திப்பில் நடிகர் சூர்யா பத்திரிகையாளரிடம் பேசினார். இதில் அவர், " மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்விக்கொள்கை மக்களிடம் சென்று இன்னும் முழுமையாக சேர வில்லை, இன்னும் இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படாத காரணத்த...
திராவிடக் கட்சிகள் கல்வியை நாசமாக்கிவிட்டார்கள் என்ற கூப்பாடு!?

திராவிடக் கட்சிகள் கல்வியை நாசமாக்கிவிட்டார்கள் என்ற கூப்பாடு!?

2019ஆம் ஆண்டின் மருத்துவ முதுகலைப் படிப்பிற்கான தேசியத் தகுதித் தீர்வு - 'நீட்'ன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் இந்திய மாநிலங்களில் தமிழகத்திலிருந்துதான் அதிக மாணவர்கள் தேர்வு எழுதியிருக் கிறார்கள்; தேர்ச்சியும் பெற்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து 17,067 பேர் தேர்வெழுதி 11,121 பேர் தேர...
தமிழக +2 ரிசல்ட் வெளியானது! வழக்கம் போல் மாணவிகள் தேர்ச்சி அதிகம்!

தமிழக +2 ரிசல்ட் வெளியானது! வழக்கம் போல் மாணவிகள் தேர்ச்சி அதிகம்!

தமிழக பள்ளிகளில் நடைபெற்று முடிந்த ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. தேர்வு முடிவுகளை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். தேர்வு எழுதியவர்களில் 91.1% பேர் தேர்ச்சி என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. மாணவிகள் 94.1%, மாணவர்கள் 87.7% தேர்ச்சி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1907 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்ற...
தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் கேட்டா புகார் கொடுங்க! – செங்கோட்டையன் பேட்டி!

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் கேட்டா புகார் கொடுங்க! – செங்கோட்டையன் பேட்டி!

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டண வசூலைதடுக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் மே 2-ம் தேதி முதல் அனைத்து அரசு பள்ளி களிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும், ஜூன் 1-ம் தேதி அனைத்துப்பள்ளிகளும் திறக்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டை...
மாணவர்கள் தற்கொலை: தமிழ்நாட்டுக்கு 3வது இடம்!

மாணவர்கள் தற்கொலை: தமிழ்நாட்டுக்கு 3வது இடம்!

நாட்டில் மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருவது தொடர்பாக மத்திய மந்திரி ஹன்ஸ்ராஜ் கங்காராம் பாராளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் மாணவர்கள் தற்கொலை விகிதம் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் அதிகரித்து வருவதாக குறிப்பிடப் பட்டுள்ளது. அதாவது நாடு ழுழுவதும் 2014-ம் ஆண்டு 8068 ம...
அமெ­ரிக்­கா­ பள்­ளி­க­ளில் நிற­வேற்­றுமை ஒழி­யக் கார­ண­மான லிண்டா பிர­வுன் காலமானார்!

அமெ­ரிக்­கா­ பள்­ளி­க­ளில் நிற­வேற்­றுமை ஒழி­யக் கார­ண­மான லிண்டா பிர­வுன் காலமானார்!

உலக அளவில் அனைவரையும் சமமாக வாவிப்பதாக இப்போது பறைச்சாற்றிக் கொண்டிருக்கும் அமெரிக்காவிலுள்ள பள்ளிகளில் நிறவேற்றுமை ஒழியக் காரணமாக இருந்த கறுப்பழகி லிண்டா பிரவுன், 76 வயதில் நேற்று இறந்தார். அமெரிக்காவில் அப்போதெல்லாம் வெள்ளையர் பிள்ளை களுக்கு தனியாக பள்ளி, ஆப்ரிக்க அமெரிக்கர் குழந்தைகளுக்...
இந்தியர்களின் கல்வியறிவு ரொம்ப மோசம்- உலக வங்கி அப்செட்!

இந்தியர்களின் கல்வியறிவு ரொம்ப மோசம்- உலக வங்கி அப்செட்!

நம் நாடு சுதந்திரம் அடைந்த 1947-ம் ஆண்டில் 18 சதவீத மக்களுக்கே எழுதப் படிக்கத் தெரிந்திருந்தது. தற்போது அடிப்படை கல்வி அறிவை 74 சதவீத மக்கள் பெற்றுள்ளனர். 95 சதவீத குழந்தைகள் பள்ளிகளில் கல்வி கற்கின்றனர். 86 சதவீத இளைஞர்கள் கல்வி அறிவு பெற்று பணியாற்றி வருகின்றனர். இது ஒரு சாதாரண சாதனை அல்ல. கடந்த காலங்க...
பெண்களுக்கு முதுகலை பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி!- கர்நாடகா அதிரடி!

பெண்களுக்கு முதுகலை பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி!- கர்நாடகா அதிரடி!

ஒன்றாம் வகுப்பு முதல் முதுகலை பட்ட மேற்படிப்பு வரை அனைத்து பெண்களுக்கும் இலவச கல்வி அளிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதேபோன்று தெலுங்கானா மாநிலத்திலும் திட்டம் உள்ளது. தெலுங்கானாவில் கிண்டர்கார்டன் முதல் முதுகலை படிப்பு வரை பெண்களுக்கு இலவச கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. பஞ்சாப் மாந...
செங்கோட்டையனுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாராகி விட்ட அன்புமணி!

செங்கோட்டையனுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாராகி விட்ட அன்புமணி!

தமிழகப் பள்ளிக்கல்வித் துறை செயல்பாடுகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விவாதத்துக்கு அழைப்பு விடுத்த நிலையில் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் விவாதத்துக்கு தயார் என தான் அறிவித்ததாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சவால் விடுத்தது அமைச்சர் தான் என்ற நிலையில் இடத்தையும், தேதியையும் ம...
கேரளா கல்விக் கூடத்தில் புரட்சி  –  அங்கன்வாடியில் 3 தலைமுறையினருக்கும் இடம் தரும் 3 ஜி  ஸ்கீம் !

கேரளா கல்விக் கூடத்தில் புரட்சி – அங்கன்வாடியில் 3 தலைமுறையினருக்கும் இடம் தரும் 3 ஜி ஸ்கீம் !

போன 1999 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே கல்வி அறிவு பெற்ற முதல் மாநிலம் என்ற பெருமை யை கேரளா பெற்றது. கணினி கல்வியறிவு பெற்ற மாநிலங்களில் கேரளா முதல் இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு கேரளா முழு தொடக்க கல்வி அறிவு பெற்ற மாநிலமாக ஜனாதிபதி ஹமீத் அன்சாரி அறிவித்தார். இதுபோன்று, கேரளா கல்வியில் பல சாதனை படைத்துள்ள ...
பள்ளி கல்வியின் + 1 & + 2 பாடத் திடங்களில் மாற்றம் குறித்து அரசாணை வெளியானது!

பள்ளி கல்வியின் + 1 & + 2 பாடத் திடங்களில் மாற்றம் குறித்து அரசாணை வெளியானது!

தமிழகத்தில் +1,+2 தேர்வில் மாற்றம் கொண்டுவரப்பட்டதற்கான அரசாணை வெளியீடப்பட்டு உள்ளது. மேலும் 11 முதல் 12ஆம் வகுப்பு வரை பாடத் திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, “11 மற்றும் 12-ம் வகுப்புகளி...
எய்தவன் –  திரை விமர்சனம்!

எய்தவன் – திரை விமர்சனம்!

நம்மை பெற்றெடுத்து வளர்ந்து ஆளாகியுள்ள இந்த சமுதாயம் எங்ஙனம் உருவாகிறது? ஒரு நாடு என்பது எப்படி உருவாகிறது? ஒரு தேசத்தில் ஜனங்களுடைய மன நிலை எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது? அதிலும் ஒரு வளரும் நாட்டின் இளைய தலைமுறைகள் எப்படி வளர்கின்றார்கள்? என்பது போன்றவைகளை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் இன்று ...
பிளஸ் 2 – பத்தாம் வகுப்பு தேர்வில் இனி ரேங்க் சிஸ்டம் கிடையாது!

பிளஸ் 2 – பத்தாம் வகுப்பு தேர்வில் இனி ரேங்க் சிஸ்டம் கிடையாது!

பிளஸ் 2 பாடத்திட்ட மாற்றம் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. மாலை 4 மணி்க்கு தொடங்கிய இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர், இந்த கூட்டத்...
இலை – திரைப்பட விமர்சனம்!

இலை – திரைப்பட விமர்சனம்!

நவீனமயமாகி விட்ட இன்றைய காலக் கட்டத்தில் பெண்கள் இல்லாத துறையே இல்லை எனலாம். ஆனால் கடந்த நாட்களில் தலைமுறை தலைமுறையாக அடிமைகளாக நடத்தப்பட்ட நம் நாட்டுப் பெண்கள் எப்படி இந்த அளவிற்கு உயர்ந்தனர் என்பதை ஆராய்ந்து பார்த்தால் 'கல்வியே' என புலப்படும். 'கல்விக்கண்' என்று ஆன்றோரால் அழைக்கப்படும் கல்வ...
“திரி” – கல்வியை மையப்படுத்திய, யதார்த்தமான ஒரு கமர்சியல் படம்.!

“திரி” – கல்வியை மையப்படுத்திய, யதார்த்தமான ஒரு கமர்சியல் படம்.!

சீ ஷோர் கோல்டு புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஆ.பி.பாலகோபி, ஏ.கே.பாலமுருகன் தயாரித்திருக்கும் படம் திரி. இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை தொடர்ந்து அஸ்வின் காகமானு, ஸ்வாதி ரெட்டி மீண்டும் இணைந்து நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் சங...
நம் நாட்டின் கல்வி வளர்ச்சி மெச்சும்படியாக இல்லை!

நம் நாட்டின் கல்வி வளர்ச்சி மெச்சும்படியாக இல்லை!

பிரதமர் மோடியின் கடந்த இரண்டரை ஆண்டுகால நிர்வாகத்தில் எத்தனையோ அரசுத் திட்டங்கள் அதிவிரைவாக நடைபெற்றுள்ளன.பல சிறப்புகள் உள்ள இடத்தில் ஒரு சிறு குறையாவது இல்லாமல் இருக்காது என்பதுபோல, மத்திய அரசு நிர்வாகத்தில் தெரிவது கல்வித் துறை ஒன்றுதான். நம் நாட்டைப் பொருத்தவரை கல்வித் துறை தனி அமைச்சகம...