divorce – AanthaiReporter.Com

Tag: divorce

டைவோர்ஸ் ஆன பின்னும் எக்ஸ் ஹஸ்பண்ட் மீது புகார் கொடுக்கலாமே! – சுப்ரீம் கோர்ட்  அனுமதி

டைவோர்ஸ் ஆன பின்னும் எக்ஸ் ஹஸ்பண்ட் மீது புகார் கொடுக்கலாமே! – சுப்ரீம் கோர்ட் அனுமதி

சுமார் பத்தாண்டுகளுக்கு முன் விவாகரத்து என்ற வார்த்தையை கேள்விபடுவதே அரிதாக இருந்தது. ஆனால் தற் போதைய நமது வாழ்வியல் மாற்றத்தின் விளைவாக இந்த விவாகரத்து முதல் நீரிழிவு, புற்றுநோய் வரை அத்தும் மிக சாதாரணமாக நாம் அடிக்கடி கேட்கும் வார்த்தையாக, சமூகத்தில் பார்க்கும் நிகழ்வாக மாறிவிட்டது. ஆம்.. அ...
மனைவி ஒரு சொத்து அல்ல; சேர்ந்து வாழ கணவன் கட்டாயப்படுத்த முடியாது!- சுப்ரீம் கோர்ட் லேட்டஸ்ட் தீர்ப்பு

மனைவி ஒரு சொத்து அல்ல; சேர்ந்து வாழ கணவன் கட்டாயப்படுத்த முடியாது!- சுப்ரீம் கோர்ட் லேட்டஸ்ட் தீர்ப்பு

இப்போதெல்லாம் திருமண வாழ்க்கை பல்வேறு வகைகளில் மாறிவிட்டது. சகலமும் நவீன மயமாகி வரும் உலகில், தம்பதிகளும் நவீனமயமாகி விட்டார்கள். அவர்கள் படித்திருக்கிறார்கள், வேலைக்குப் போகிறார்கள், பரபரப்பாக இருக்கிறார்கள். காதல் திருமணமோ, பெரியவர்கள் நிச்சயிக்கும் திருமணமோ எப்படியிருந்தாலும் மணவாழ்க்...
கள்ளக் காதலுக்கு காவல் காக்கப் போகிறதா இந்தியத் தண்டனை சட்டம்?

கள்ளக் காதலுக்கு காவல் காக்கப் போகிறதா இந்தியத் தண்டனை சட்டம்?

சுமார் இருபது ஆண்டுகளாக நம் கையில் கிடைக்கும் எந்த செய்தித்தாள்களை புரட்டினாலும், கள்ளக்காதல் சம்பந்தமான செய்தி இடம் பெறாத நாட்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு தினம்தோறும் அத்தகைய செய்திகளை பார்க்கிறோம். கேட்கிறோம் அதே சமயம் காதலுக்கு கண் இல்லை என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்த கள்ளக்கா...
150 ஆண்டு கால கிறிஸ்தவ விவாகரத்து சட்டத்தில் திருத்தம்!?

150 ஆண்டு கால கிறிஸ்தவ விவாகரத்து சட்டத்தில் திருத்தம்!?

இந்தியர்களின் திருமண நிலை, விவாகரத்து குறித்த கணக்கெடுப்பு ஒன்று கடந்த மாதம் வெளியானது. அதில் உள்ள சில சுவாரசியமான விஷயங்கள் தெரிய வந்தன. அதாவது இந்தியாவில் ஆண்களை விட பெண்களே விவாகரத்தில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்து மதத்தில் 68% பேரும், முஸ்லீம் மதத்தில் 23.3% பேரும் விவாகரத்து செய்து கொள்கி...
இந்தியக் கலாச்சாரம் என்ற ஒன்று இருக்கிறதா?

இந்தியக் கலாச்சாரம் என்ற ஒன்று இருக்கிறதா?

கணவனின் வயதான பெற்றோரை உடன் வைத்துக் கொள்ளச் சம்மதிக்காத மனைவியை விவாகரத்து செய்யலாம் என்று ஒரு வழக்கில் சொல்லியிருக்கிறது உச்ச நீதிமன்றம். மனைவி தற்கொலை மிரட்டல் விடுப்பது போன்ற வேறு சில மனச் சிக்கல்களும் இருப்பதாகத் தெரிவதால் நீதிமன்றம் அந்த விவாகரத்தை அங்கீகரிக்க இது மட்டுமே காரணமில்லை....
பெருகிவரும் தற்போதைய விவாகரத்துக்கள்  எதைக் காட்டுகிறது?

பெருகிவரும் தற்போதைய விவாகரத்துக்கள் எதைக் காட்டுகிறது?

திருமண பந்தம் என்பது, நம் சமுதாயத்தில் சில பத்து வருடங்களுக்கு முன்னர் வரையிலான மனநுட்ப உலகில் எத்தகையதாக இருந்தது! ; இன்றைய தொழில்நுட்ப உலகில் எவ்வாறு இருக்கிறது என்பதை யோசித்துப் பார்க்கும் போது... வருத்தமாகத்தான் உள்ளது.எதற்காகத் திருமணம் செய்து கொள்கிறார்கள்? இவ்வாறு சில நாட்கள் / மாதங்கள்/ ...
படிச்ச தம்பதிகளே டைவோர்ஸ் கேட்கலாமா? டூ மச்! – சுப்ரீம் கோர்ட் கமெண்ட்

படிச்ச தம்பதிகளே டைவோர்ஸ் கேட்கலாமா? டூ மச்! – சுப்ரீம் கோர்ட் கமெண்ட்

இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது ’டைவோர்ஸ் எனப்படும் விவாகரத்து செய்து கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளது. பல்வேறு குடும்ப நீதி மன்றங்களில் இது குறித்து  பல ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழகத்திலும் இந்த அவலநிலை அதிகரித்துள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் தினமும் 35 விவாகரத்து வழக்குகள...