Director – Page 2 – AanthaiReporter.Com

Tag: Director

‘நானும் ரெளடிதான்’ – சவரக் கத்தி டீசர் விழாவில் மிஷ்கின்!

‘நானும் ரெளடிதான்’ – சவரக் கத்தி டீசர் விழாவில் மிஷ்கின்!

மனிதனின் வாழ்க்கையில் கத்தியின் கதாபாத்திரம் என்ன??? மனிதனின் அன்றாட வேலை பலுவை குறைக்கும் நோக்கத்தில் தான் கத்தி உருவாக்கப்பட்டது... ஆனால் இன்றைய காலத்தில் அது திருடுவதற்கும், ஒருவரை கடத்துவதற்கும், இன்னும் பல குற்ற செயல்களுக்கும் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.... இது ஒரு புறம் இருந்தாலும், ந...
விஜயகாந்த் பட டைரக்டர்  ஹீரோவானார் ..!

விஜயகாந்த் பட டைரக்டர் ஹீரோவானார் ..!

Uncategorized
கேப்டன் விஜயகாந்த் நடித்த ‘சுதேசி’ படத்தை இயக்கியவர் இயக்குனர் ஜேப்பி.. சமீபத்தில் வெளியான கரண் நடித்த ‘உச்சத்துல சிவா’ படத்தை இயக்கியதோடு, அதில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அடுத்ததாக ‘பணம் காய்க்கும் மரம்’ என்கிற முழுநீள நகைச்சுவை படத்தையும் இ...
குமுதம் பத்திரிகை மற்றும் நடிகர் கஞ்சா கருப்பு மீது கள்ளன் பட இயக்குனர் சந்திரா காவல்துறையில் புகார்

குமுதம் பத்திரிகை மற்றும் நடிகர் கஞ்சா கருப்பு மீது கள்ளன் பட இயக்குனர் சந்திரா காவல்துறையில் புகார்

28.9.16 தேதியிட்டு கடந்த புதன்கிழமை வெளியான குமுதம் இதழில் நடிகர் கஞ்சா கருப்பு பேட்டி வெளியானது. அந்த பேட்டியில் கள்ளன் பட இயக்குனரும், எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான சந்திரா பற்றியும் அவரது கணவர் வீகே.சுந்தர் மீதும் பல்வேறு அவதூறுகளை சொல்லியிருந்தார் நடிகர் கஞ்சா கருப்பு. சிறிதுகூட நாகரீகம் இன்ற...
தற்போது முழுமையாக ஓய்வெடுத்து வருகிறேன்! – காலமான  ஏ. சி. திருலோகசந்தர் பேட்டி!

தற்போது முழுமையாக ஓய்வெடுத்து வருகிறேன்! – காலமான ஏ. சி. திருலோகசந்தர் பேட்டி!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த ‘அன்பே வா,’ நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த ‘தெய்வமகன்,’ ‘பாபு,’ ‘பாரதவிலாஸ்,’ ‘அவன்தான் மனிதன்,’ சூப்ப்ர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘வணக்கத்துக்குரிய காதலியே’ மற்றும் ‘ராமு,’ ‘பத்ரகாளி,’ ‘வீரத்திருமகன்’ உள்பட தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் 70 படங்களை ...
வித்தையடி நானுனக்கு – இன்னார் இன்னாரின் கதையிலிருந்து எடுக்கபட்டதா?

வித்தையடி நானுனக்கு – இன்னார் இன்னாரின் கதையிலிருந்து எடுக்கபட்டதா?

ராமநாதன் கே.பி. இயக்கத்தில், எல் 9 மற்றும் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் தயாரிக்கும் புதிய படம் ‘வித்தையடி நானுனக்கு’.இது ஒரு சைக்கோ த்ரில்லர் படம். சில ஆண்டுகளுக்கு முன் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஸ்ரீ என்ற படத்தில் இடம்பெற்ற ‘வசந்த சேனா வசந்த சேனா...’ பாடல் பிரபலம். அந்தப் படத்துக்கு டிஎஸ் முரளிதரன் என்ற பெய...
“மருது” படத்துலே விஷால் நடிக்கும் லோடு மேன் ரோல் மாடல் யாரு தெரியுமா? – டைரக்டர் முத்தையா பேட்டி

“மருது” படத்துலே விஷால் நடிக்கும் லோடு மேன் ரோல் மாடல் யாரு தெரியுமா? – டைரக்டர் முத்தையா பேட்டி

விஷால் நடிப்பில் உருவான மருது இயக்குநர் மருது தன் அனுபவங்களை பகிரிந்ததிலிருந்து, “வெளிவரவிருக்கும் மருது மண்மனம் மாறாத மீண்டும் கிராமிய திரைப்படமாக இருக்கும். ஒரு பாட்டிக்கும் பேரனுக்குமான கதைதான் மருது. தாய் தகப்பனை இழந்தவர்களுக்கு முதலில் கைகொடுப்பது பாட்டியாக தான் இருக்கும். அது மகன் வழ...
‘சினிமாவுக்கு டூ விடப்படாது: பழம்தான் விடோணும்!’ – பாக்யராஜ் அட்வைஸ்

‘சினிமாவுக்கு டூ விடப்படாது: பழம்தான் விடோணும்!’ – பாக்யராஜ் அட்வைஸ்

டூ', 'மாப்பிள்ளை விநாயகர் ' படங்களை இயக்கிய இயக்குநர் ஸ்ரீராம் எழுதிய 'பூனை மீசை' என்கிற சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டுவிழா ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் நடைபெற்றது.நூலை எழுத்தாளர் பாஸ்கர் சக்தி வெளியிட்டார். டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் பெற்றுக்கொண்டார். விழாவில் கலந்து கொண்டு இயக்குநர் பாக்யராஜ...
‘வில் அம்பு’ திரைப்படத்தின் ஆல்பம் !

‘வில் அம்பு’ திரைப்படத்தின் ஆல்பம் !

'வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனரான சுசீந்திரன் அதன்பின்னர் நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, பாண்டியநாடு, ஜீவா, பாயும் புலி உள்பட பல படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் சுசீந்திரன் தயாரிப்பில் ரமேஷ் சுப்பிரமணியம் இயக்கத்தில் உருவாகி யுள்ள 'வில் அம்பு' திரைப்படத்...
வெற்றிக்கான முதல் சுற்றில் கால் பதித்த “இறுதி சுற்று”

வெற்றிக்கான முதல் சுற்றில் கால் பதித்த “இறுதி சுற்று”

தமிழில் மேடி என்று இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தவர் மாதவன். தமிழில் இருந்து இந்தி பக்கம் போனார். ஏனோ கொஞ்ச நாளாகவே தமிழ் பக்கம் வராமல் இருந்தவரை பெண் இயக்கு னர் சுதா “இறுதி சுற்று” படம் மூலம் மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்திருக்கிறார். இந்த படம் மூலம் மாதவன் அடுத்த சுற்றுக்கு ரெடியாகி வி...
‘அலையில் சிக்கிய நாயகி’ அலறியடித்த படக்குழுவினர்!  – ‘இரண்டு மனம் வேண்டும்’ –  ஆல்பம்

‘அலையில் சிக்கிய நாயகி’ அலறியடித்த படக்குழுவினர்! – ‘இரண்டு மனம் வேண்டும்’ – ஆல்பம்

சினிமாவில் பால பாடம் கற்றதும் பயிற்சிகள் பெற்றதும் மலையாளத்தில்தான் என்றா லும் இயக்குநராக அறிமுகமாவது தமிழ்சினிமாவாகதான் இருக்கவேண்டும் என்ற கோலிவுட் காதலுடன் களமிறங்கியிருக்கிறார் ‘இரண்டு மனம் வேண்டும்’ இயக்குநர் பிரதீப் சுந்தர். “மலையாள சினிமாவில் பாலச்சந்திரமேனனின் சிஷ்யரான ஷாஷியம...
ஒரு மனநோயாளியின் உணர்வும் ஆபாச அருவருப்பின் உச்சமும்தான் ‘தாரை தப்பட்டை’ –   விமர்சனம்

ஒரு மனநோயாளியின் உணர்வும் ஆபாச அருவருப்பின் உச்சமும்தான் ‘தாரை தப்பட்டை’ – விமர்சனம்

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா 2 வருஷம் மெனக்கெட்டு எடுத்தபடம். இசை ஞானி இளைய ராஜாவுக்கு ஆயிரமாவது படம். குரு பாலாவுக்கு படம் இயக்க வாய்ப்பு குடுத்து தானே ஹீரோவாவும் சசிக்குமார் நடிச்ச படம். முதல்முறையாக பாலா படத்துல வரலட்சுமி இடம்புடிச்ச படம். இவ்வளவு சிறப்புகள் இருக்குற படம் என்பதால் விமர...
அடேங்கப்பா.. அஞ்சு ஹீரோஸ்..  ஒரு படம்=அதிர வைக்கும் பாலா!

அடேங்கப்பா.. அஞ்சு ஹீரோஸ்.. ஒரு படம்=அதிர வைக்கும் பாலா!

தமிழ் சினிமாவின் நட்சத்திர இயக்குநர் என்று பெயரெடுத்தவர் பாலா. சீயான் .விக்ரம் நடித்த ‘சேது’ படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமான பாலா தனது முதல் படத்திலேயே திறமையான டைரக்டர் என்ற அடையாளத்தை பதித்தார். ‘சேது’ படம் ஓடியதுடன், பரபரப்பாகவும் பேசப்பட்டது. அதில்தான் விக்ரம் டாப் கதாநாயகர்களில் ஒரு...
”என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா”–விஜய் டிவிக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் நோட்டீஸ்!

”என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா”–விஜய் டிவிக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் நோட்டீஸ்!

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், ஜீ தமிழ் டிவியில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை முன்பு நடத்தி வந்தார். அதைக் கிண்டலடிக்கும் வகையில் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. லட்சுமி ராம கிருஷ்ணன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் சொல்கிற என்னம்மா இப்படி பண்றீங்களேமா என்கிற வாக்கியத்தை கிண்ட...