Dhanush – AanthaiReporter.Com

Tag: Dhanush

பட்டாஸ் – விமர்சனம்!

பட்டாஸ் – விமர்சனம்!

1970 களில் புரூஸ் லீ -என்னும்  ஹாலிவுட் நாயகன் ஏற்படுத்திய  அதிரடி ஆக்ஷன் சூறாவளியில் சிக்கி மரை கழண்ட  போனார்கள் இந்திய சினிமா ரசிகர்கள்.  நம் தமிழகத்தில் கூட பலரும் அப்போதுதான் புரூஸ் லீ வாழ்க்கை வரலாற்றையும், அவரின் குங்க் ஃபூ சண்டை குறித்தும் அறிந்து கொள்ள ஆலாய் பறந்தார்கள்.. இத்தனைக்கும் 1976ம் ஆ...
வெற்றி மாறன் மாதிரி ஓரிருவர்  இருந்தால் போதும்..! -அசுரன் 100வது நாள் ஹேப்பி விழாவில் தனுஷ் நெகிழ்ச்சி!

வெற்றி மாறன் மாதிரி ஓரிருவர்  இருந்தால் போதும்..! -அசுரன் 100வது நாள் ஹேப்பி விழாவில் தனுஷ் நெகிழ்ச்சி!

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் சொல்லி அடித்தாற்போல் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது.  சமீப காலத்தில் 100 நாள் ஓடிய படம் என்ற பெருமையை  பெற்றுள்ள அசுரன் படத்தின் வெற்றிவிழாவை பெரிதாக கொண்டாடினார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு..விழாவில் தனுஷ், வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல், டீஜே...
என்னை நோக்கி பாயும் தோட்டா – விமர்சனம்!

என்னை நோக்கி பாயும் தோட்டா – விமர்சனம்!

தமிழோ, ஹிந்தியோ அல்லது ஆங்கில சினிமாக்களில் அதிகமான கதைகள் வந்தது காதல் கதைகள் என்று சொன்னால் மிகையாகாது. பிரபல சினிமா ரிப்போர்ட்டர் உண்மைத் தமிழன் சொன்னது போல் ‘வரம், சாபம், துரோகம், நேசம், வேஷம், காமம், ஹோர்மோன், இதயம், டைம் பாஸ், இச்சை, வேதம், ஆக்கம், அழிவு, பூ, முள், உற்ச்சாகம், வெற்றி, தோல்வி, பலம், ப...
அசுரன் – விமர்சனம்!

அசுரன் – விமர்சனம்!

நம் இந்திய சினிமாக்களில் ஆரம்பத்தில் இராமாயணம், மகாபாரதம் மற்றும் அதன் கிளைக் கதை கள்தான் அதிகம் இடம் பிடித்து வந்தன. அதன் பிறகு சில பல நாவல்கள் & சிறுகதைகள் படமானது. ஹிட்-டும் அடித்தது. அதே சமயம் 'நாவல்களுக்கும் சினிமாவுக்கும் ராசி இல்லை' என்று பெரும் பாலான ரசிகர்கள் கருதுகிறார்கள் என்று ஒரு சே...
இந்த ஆண்டின் முக்கியமான படம் ’அசுரன்’ – கலைப்புலி தாணு பெருமிதம்!

இந்த ஆண்டின் முக்கியமான படம் ’அசுரன்’ – கலைப்புலி தாணு பெருமிதம்!

தனுஷின் அசுரன் படம் வரும் அக்டோபர் 4ம் தேதி உலகெங்கும் 1000-க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாகிறது. கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் அசுரன். இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர். இவர்களுடன் பிரக...
” ‘அசுரன்’ தான் வெற்றிமாறனின் பெஸ்ட்” ; தனுஷ் புகழாரம்!

” ‘அசுரன்’ தான் வெற்றிமாறனின் பெஸ்ட்” ; தனுஷ் புகழாரம்!

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் அசுரன் .இப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி S தாணு தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது . நடிகர் தனுஷ் பேசியதாவது, "அசுரன் படத்தைப் பொறுத்தவரைக்கும் நம்பிக்கை தான் முக்கியமா இருக்கு. வெற்றிமாறன் தா...
ரஜினியின் காலா ஆடியோ ரிலீஸ் ஃபங்க்ஷன் கம்ப்ளீட் ஸ்பாட் ரிப்போர்ட்!

ரஜினியின் காலா ஆடியோ ரிலீஸ் ஃபங்க்ஷன் கம்ப்ளீட் ஸ்பாட் ரிப்போர்ட்!

கோலிவுட்டில் உருவாகி ஹாலிவுட்-டிலும் தற்போது நாயகனாகி இருக்கும் தனுஷ்-ஷின் வுண்டர்பார் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் காலா. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த், ஈஸ்வரிராவ் உள்ளி ட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை நந்தனம் ஒய்.எம்.ச...
ரஜினி நடிப்பில் தயாராகி உள்ள ‘காலா’ வரும் ஜூன் 7ல் ரிலீஸ்!

ரஜினி நடிப்பில் தயாராகி உள்ள ‘காலா’ வரும் ஜூன் 7ல் ரிலீஸ்!

மெட்ராஸ், அட்டக்கத்தி ஆகிய ஹிட் படங்களை கொடுத்தும் “கபாலி” மூலம் உலகெங்கும் பரீட்சயமானவனருமான பா. இரஞ்சித் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள 'காலா' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கோலிவுட்டின் அடசய பாத்திரமான ரஜினி மற்றும் இயக்குநர் ரஞ்சித் கூட்டணியில் ...
தனுஷ்-நடித்த  Hollywood படமான ”எக்ஸ்டார்டினரி ஜர்னி ஆப் த பாஃகிர்”  டிரைலர்!

தனுஷ்-நடித்த Hollywood படமான ”எக்ஸ்டார்டினரி ஜர்னி ஆப் த பாஃகிர்” டிரைலர்!

நடிகர் தனுஷ்-ன் முதல் ஹாலிவுட் திரைப்படமான "எக்ஸ்டார்டினரி ஜர்னி ஆப் த பாஃகிர்" திரைப்படத்தில் ட்ரைலர் வெளியாகியுள்ளது!  இந்திய திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்துக்கொன்ட தமிழ் நடிகர் தனுஷ் நடித்திருக்கும் ஹாலிவுட் படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்படத்தில் மந்த...
குழந்தைகள் மீதான வன்முறையை தடுக்க பாரத் யாத்ரா (நேஷ்னல் யாத்ரா)!

குழந்தைகள் மீதான வன்முறையை தடுக்க பாரத் யாத்ரா (நேஷ்னல் யாத்ரா)!

மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் கைலாஷ் சத்யார்த்தி. இவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அறக்கட்டளையை நடத்தி வருகிறார். நம் நாட்டில் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள், குழந்தைகள் கடத்தல் போன்றவற்றை தடுக்கவும் அதுபற்றி பொதுமக்களிட...
விஜய் நடித்த மெர்சல் ஆடியோ வெளியீட்டு விழா (முழு பேச்சு) அப்டேட்!

விஜய் நடித்த மெர்சல் ஆடியோ வெளியீட்டு விழா (முழு பேச்சு) அப்டேட்!

விஜய்-இயக்குனர் அட்லி மீண்டும் இணைந்துள்ள படம் ‘மெர்சல்’. 3 வேடங்களில் விஜய் நடிக்கும் இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு உள்பட பலர் நடிக்கிறார்கள். தேனாண்டாள் பிலிம்சின் 100-வது படமான இதன் இசை வெளி...
விஐபி 2 வெற்றிக்குக் காரணம் திருக்குறள்! – தனுஷ் பெருமிதம்!

விஐபி 2 வெற்றிக்குக் காரணம் திருக்குறள்! – தனுஷ் பெருமிதம்!

கலைப்புலி எஸ் தாணு-வின் வி.கிரியேஷன்ஸ் மற்றும் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் சேர்ந்து தயாரித்து, சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான படம் வேலையில்லா பட்டதாரி - 2. வேலையில்லா பட்டதாரி படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ள இந்த படத்தில் தனுஷ், கஜோல்,...
வேலையில்லா பட்டதாரி 2’ – சினிமா விமர்சனம்

வேலையில்லா பட்டதாரி 2’ – சினிமா விமர்சனம்

முன்னரே பலரும் குறிப்பிட்டது போல் வெட்டி ஆபீசர் என்ற கிண்டலுக்கு எக்கச்சக்கமான் படித்த இளைஞர்களுக்கு தனி அடையாளம் கொடுத்தவர் தனுஷ். ஆம். வேலையில்லா இளைஞர்கள் தங்களை விஐபி என்று கம்பீரமாக சொல்லிக் கொள்ள கற்று கொடுத்தனால் ஹிட அடித்த படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் எடுப்ப...
ஒரு படத்தின் தோல்வி என்னை பாதித்ததில்லை என்பது பொய்! – வி ஐ பி 2 தனுஷ் பேட்டி!

ஒரு படத்தின் தோல்வி என்னை பாதித்ததில்லை என்பது பொய்! – வி ஐ பி 2 தனுஷ் பேட்டி!

இந்த ஆகஸ்ட் 11-ம் தேதி `தரமணி’, `பொதுவாக எம்மனசு தங்கம்’, `தப்பு தண்டா’, `மாயவன்’, `குரங்கு பொம்மை’, `நான் ஆணையிட்டால்’ உள்ளிட்ட படங்கள் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஜோதிகாவின் `மகளிர் மட்டும்’, சிபிராஜின் `சத்யா’ உள்ளிட்ட படங்கள் ரிலீசாகும் என்று செய்திகள் வந்தாலும், அதற்கான அதிகார...
ரஜினியை வைத்து இரஞ்சித் இயக்கும் புதுப் படம் ஹாஜி மஸ்தான் கதை அல்ல.. அல்ல.. அல்ல!

ரஜினியை வைத்து இரஞ்சித் இயக்கும் புதுப் படம் ஹாஜி மஸ்தான் கதை அல்ல.. அல்ல.. அல்ல!

மும்பை முன்னாள் தாதா ஹாஜி மஸ்தானின் வாழ்க்கையை பா.இரஞ்சித் ரஜினிகாந்தை வைத்து எடுக்க இருப்பதாக வெளியான தகவலை அடுத்து அந்த ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகன் சேகர் ரஜினிகாந்துக்கு கொஞ்சம் மிரட்டல் தொனியில் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக அந்த படத்தை தயாரிக்க இருக்கும் ...
தனுஷ் பிறந்தநாளான ஜூலை 28ம் தேதி ‘வேலையில்லா பட்டதாரி 2’

தனுஷ் பிறந்தநாளான ஜூலை 28ம் தேதி ‘வேலையில்லா பட்டதாரி 2’

தமிழில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம், ‘வேலையில்லா பட்டதாரி.’ அதில் தனுஷ்-அமலாபால் ஜோடியாக நடித்து இருந்தார்கள். வேல்ராஜ் டைரக்டு செய்திருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தஈ. எஸ்.தாணுவின் வி.கிரியேஷன்ஸ், தனுசின் வொண்டர்பார் ஆகிய 2 நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன. தனுஷ் கதாநாயகனாக நடிக...
பாசிட்டிவ் வைப்ரேசன் கொடுக்கும் பவர் பாண்டி !- தனுஷ் மகிழ்ச்சி

பாசிட்டிவ் வைப்ரேசன் கொடுக்கும் பவர் பாண்டி !- தனுஷ் மகிழ்ச்சி

படு பிஸியான நாயகன், தயாரிப்பாளர், பாடகர், என பல துறைகளில் அவதாரமெடுத்த தனுஷ் தற்போது இயக்குநராக களமிறங்கியுள்ளார். ராஜ் கிரண் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது. ரேவதி, திவ்யதர்ஷினி, பிரசன்னா, சாயா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் இன்று இ...
ஐ. நா. சபையில் பரதம் ஆடப் போகிறார் ஐஸ்வர்யா தனுஷ்!

ஐ. நா. சபையில் பரதம் ஆடப் போகிறார் ஐஸ்வர்யா தனுஷ்!

நியூயார்க்கில் இருக்கும் 190 நாடுகள் அடங்கிய ஐக்கியா நாடுகள் சபையில் இந்திய தூதகரத்தின் சார்பில் பரத நாட்டியம் ஆடும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஐஸ்வர்யா தனுஷ். ஐஸ்வர்யா கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் நல்லெண்ண தூதராக தேர்வு செய்யப்பட்டார். வருகிற மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினத...