deepavali – AanthaiReporter.Com

Tag: deepavali

விஜய் நடித்த பிகில் & கார்த்தி நடித்த கைதி படங்களின் வசூலை மிஞ்சியது டாஸ்மாக்!

விஜய் நடித்த பிகில் & கார்த்தி நடித்த கைதி படங்களின் வசூலை மிஞ்சியது டாஸ்மாக்!

தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் திரை யரங்குகளில் வெளியாகி, வசூல் கணக்கு பரபரப்பாக பேசப்படுவது வழக்கம் என்ற நிலையில், சில ஆண்டுகளாக டாஸ்மாக் வசூல் குறித்தும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் தீபாவளி பண்டிகையையொட்டி மூன்று நாட்களில் 455 கோ...
தீபாவளி : எந்த வகையான பட்டாசுகளை எந்த நேரத்தில் வெடிக்க வேண்டும் -முழுத் தகவல்!

தீபாவளி : எந்த வகையான பட்டாசுகளை எந்த நேரத்தில் வெடிக்க வேண்டும் -முழுத் தகவல்!

தீபாவளி பண்டிகை வருவதற்கு ஒருமாத காலத்திற்கு முன்னரே பட்டாசு சத்தம் - குறைந்த பட்சம் குருவி வெடி அல்லது பொட்டு வெடிச் சத்தம் கேட்கத் தொடங்கிவிடும். ஆனால் சமீபத்தில் பட்டாசு வெடிப்பதற்கான ஆர்வம் மக்களிடையே குறைந்துள்ளதை பரவலாக பார்க்க முடிகிறது. நம் தமிழக தலைநகர் சென்னையில் ராயப்பேட்டை ஒய்எம...
கைதி கமர்ஷியல் படம்  தான் ஆனா வித்தியாசமா இருக்கும்!- நரேன் நம்பிக்கை!

கைதி கமர்ஷியல் படம்  தான் ஆனா வித்தியாசமா இருக்கும்!- நரேன் நம்பிக்கை!

கார்த்தி நடிப்பில் தீபாவாளிக்கு வெளியாகும் கைதி பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. வெளியீட்டுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ரசிகர்கள் டிரெய்லரை கொண்டாடி வருகின்றனர். அஞ்சாதே புகழ் நரேன் படத்தில் இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து ஒரு  முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கி...
மிக மிக அவசரம் ரிலீஸ் ஆகாதது ஏன்..? லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன்!

மிக மிக அவசரம் ரிலீஸ் ஆகாதது ஏன்..? லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன்!

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்துள்ளதுடன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார். கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோ...
மெட்ராஸ், தீரன் மாதிரி எல்லோருக்கும் பிடிக்கும் “கைதி” – கார்த்தி பெருமிதம்!

மெட்ராஸ், தீரன் மாதிரி எல்லோருக்கும் பிடிக்கும் “கைதி” – கார்த்தி பெருமிதம்!

கார்த்தி நடிப்பில் Dream Warrior Pictures சார்பில் SR பிரகாஷ் பாபு, SR பிரபு மற்றும் Vivekananda Pictures சார்பில் திருப்பூர் விவேக் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “கைதி”. மாநாகரம் படப்புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் CS இசையமைத்துள்ளார். பிலோமின்ராஜ் ...
தீ விபத்தில்லாமல் தீபாவளி கொண்டாடுங்க ; -ரேடியோவில் மோடி பேச்சு!

தீ விபத்தில்லாமல் தீபாவளி கொண்டாடுங்க ; -ரேடியோவில் மோடி பேச்சு!

ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்று கிழமையில் அகில இந்திய வானொலி வழியே “மன் கி பாத்”(மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியில் பொதுமக்களிடையே பேசி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. அந்த வகையில் இன்றைய மான் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பேசும் போது, முதலில், நவராத்திரி பண்டிகையையொட்டி இந்திய மக்களுக்கு வாழ்த...
வேந்தர் தொலைக்காட்சியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்!

வேந்தர் தொலைக்காட்சியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்!

வேந்தர் தொலைக்காட்சியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிளாக பல புதுமையான நிகழ்ச்சிகள்ஒளிபரப்பாகின்றன.இதில் குறிப்பாக ஞானசுடர் பேராசிரியர் டாக்டர் ஜெயந்தா ஸ்ரீ பாலகிருஷ்ணன்தலைமையில் நடைப்பெற்ற அறம்  செய்வோம் என்ற பேச்சரங்கம் நல்லறங்களை வளர்க்கும் நேசமிகு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது ...
தீபாவளி… எப்படி..? இப்படி..அப்படியா???

தீபாவளி… எப்படி..? இப்படி..அப்படியா???

நம்ம தமிழ் நாட்டுலே சோழர் காலம் வரை இந்த தீபாவளி பண்டிகை கொண்டாடப் படவில்லை. திருமலை நாயக்கர் காலத்தில்தான் பொத் பொதலா தீபாவளி கொண்டாடப்பட்டதாம். ஆனாலும் தீபாவளிப் பண்டிகை மிகத் தொன்மையான பண்டிகைதான் -ன்னு சொன்னா நம்பணும். வாத்ஸ்யாயனர் (அவரேதான்) எழுதிய நூலில் ‘யட்ஷ ராத்திரி’ என்று குறிப்பிட்...
இந்த மழை வந்து பீர் வியாபாரத்தைக் கெடுத்துடுச்சி! – டாஸ்மாக் கவலை

இந்த மழை வந்து பீர் வியாபாரத்தைக் கெடுத்துடுச்சி! – டாஸ்மாக் கவலை

தமிழ்நாடு முழுக்க மொத்தம் ஆயிரத்து 803 ‘டாஸ்மாக்’ மதுபான கடைகள் உள்ளன. இந்த கடைகளை மூடி விட்டு உடனடியாக மதுவிலக்கை வலியுறுத்தி ஒரு பக்கம் குரல்கள் எழுந்தாலும், ‘டாஸ்மாக்’ கடைகளில் வழக்கமான நாட்களில் சராசரியாக ரூ.70 கோடி முதல் ரூ.80 கோடி வரைக்கும், சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில...
தன்னிச்சையாக போனஸ் அறிவிப்பதா? – முதல்வருக்கு ராமதாஸ் கண்டனம்!

தன்னிச்சையாக போனஸ் அறிவிப்பதா? – முதல்வருக்கு ராமதாஸ் கண்டனம்!

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தீபாவளியை முன்னிட்டு அரசு போக்கு வரத்துக் கழகத் தொழிலாளர்கள், மின்வாரியத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவன ஊழியர் களுக்கும் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நிறுவன ஊழியர்களுக்கு வழக்கம் போல 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட...
பட்டாசு வெடிக்கத் தடை? – சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை!

பட்டாசு வெடிக்கத் தடை? – சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை!

தீபாவளி மற்றும் தசரா பண்டிகையின் போது அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அடைந்து குழந்தைகளுக்கு சுவாசக்கோளாறு, ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதால் டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி அர்ஜூன் கோபால், ஆரே பண்டாரி, ஜேயா ராவ் பசின் ஆக...
அடையாள அட்டை இருந்தால்தான் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்ய முடியும்!

அடையாள அட்டை இருந்தால்தான் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்ய முடியும்!

ஆம்னி பேருந்துகளில் அடையாள அட்டையுடன்தான் இனி பயணிக்க முடியும். அடையாள அட்டை இல்லை யெனில் மொபைல் நம்பருடன், முகவரியை கட்டாயம் வெளிக்காட்டினால்தான் அனுமதி. மேலும், ஆம்னியில் பயணிக்க பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. ஆம்னி பேருந்துகளில் அண்மைக்காலமாக பயணிகளின் உடை...