Death – AanthaiReporter.Com

Tag: Death

காஞ்சித் தலைவன் அறிஞர் அண்ணா -வின் கடைசி நாட்கள்!

காஞ்சித் தலைவன் அறிஞர் அண்ணா -வின் கடைசி நாட்கள்!

காங்கிரஸ் பேரியக்கத்தை முடக்கி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த அறிஞர் அண்ணவுக்கு புற்று நோய் தாக்கியது. அதன் தாக்கம் கொஞ்சநாளில் அதிகரிக்க, மேற்சிகிச்சைக்காக அமெரிக்கா பயணப்பட்டார். அங்கு நடந்த சிகிச்சையில் தற்காலிகமாக நோயிலிருந்து மீண்டு தமிழகம் திரும்பியவர், மருத்துவர்களின் எச்சரிக்கையையும் ...
சமயபுரம் கோயிலில் பாகனை சாகடித்த யானை! – காரணம் என்ன?

சமயபுரம் கோயிலில் பாகனை சாகடித்த யானை! – காரணம் என்ன?

'யானை பாகனுக்கு யானையால் தான் சாவு' ன்னு சொல்லுவாங்க. பழக்கும் போது, பாகனோட சொல் பேச்சு கேட்க, பயங்கர கொடூரமா அடிப்பாங்க. அதனால, யானை அந்த காயத்தோட வடுவையும், வலியையும் மனசுல நியாபகம் வெச்சுகிட்டே இருக்கும். மஸ்து நேரத்துல வாய்ப்பு கிடைச்சு அந்த கோபம் வெளிப்பட்டு ருத்ர தாண்டவம் ஆடிரும். முக்கியமா....
குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை?

குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை?

நம் நாட்டின் இமயம் தொடங்கி குமரி வரை அன்றாடம்  எக்கச்சக்கமான நிர்பயாக்களும், ஆசிஃபா-களும் குரூரமாக பலிகடாவாகும் நிலையில் இனி இந்நாட்டில் குழந்தைகளை பாலியல் வன் கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் அவசர சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கவுள்ளதாக ...
பகவான் என்று பலரும் வணங்கிய ஸ்ரீ ரமண மகரிஷி!

பகவான் என்று பலரும் வணங்கிய ஸ்ரீ ரமண மகரிஷி!

?இறந்து போதல் என்றால் என்ன? அப்பாவை எப்படி தகனம் பண்ணியிருப்பார்கள், நெருப்பு மூட்டி எரித்தால் வலிக்காதா, ஏன் வலிக்காமல் போயிற்று, எது இருந்தால் வலி, எது இழந்தால் மரணம். எது இருந்தால் என்று தன்னைத்தானே உற்றுப் பார்த்தான். எது இருக்கிறது உள்ளே என்று மெல்ல தேடினான்.இறந்து போதல் என்றால் ...
ஜெ. மரணம்  குறித்து விசாரணை செய்யப் போகும் எக்ஸ் ஜட்ஜ் ஆறுமுகசாமி யார்?

ஜெ. மரணம் குறித்து விசாரணை செய்யப் போகும் எக்ஸ் ஜட்ஜ் ஆறுமுகசாமி யார்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்திட ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்த...
மருத்துவத்திற்கும், அரசியலுக்கும் சம்பந்தமே கிடையாது!- மெடிக்கல் கவுன்சில் விளக்கம்

மருத்துவத்திற்கும், அரசியலுக்கும் சம்பந்தமே கிடையாது!- மெடிக்கல் கவுன்சில் விளக்கம்

சென்னை தேனாம்பேட்டையில் இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து இன்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், மருத்துவ கவுன்சிலின் தமிழக தலைவர் டாக்டர் டி.என். ரவிசங்கர் உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் செய்தியாளர்களிடம் கூற...
ஜெ. மரணம் குறித்து சமூக வலைத்தளத்தில் விளம்பரத்திற்காக விவகாரங்களை பெரிதாக்குவதா? சரத் அதிருப்தி

ஜெ. மரணம் குறித்து சமூக வலைத்தளத்தில் விளம்பரத்திற்காக விவகாரங்களை பெரிதாக்குவதா? சரத் அதிருப்தி

ஜெ. மரணத்தில் நேர்ந்த சந்தேகங்களை போக்க பிரதமர் மோடி முஇன் வர வேண்டும் என்று நடிகை கெளதமி எழுதிய லட்ட்ர் சர்ச்சையே இன்னும் ஓய வில்லை. இதனிடையே நடிகர் சரத்குமார் மோடிக்கு ஒரு கடிதாசு எழுதி அனுப்பியிருக்கிறார். அதில், “நான் பிரதம அமைச்சருக்கு எழுதிய கடிதத்தை பலர் தமிழில் கேட்டுக்கொண்டதால் என் க...
சமாதி 4 டி – மரண அனுபவம் எப்படியிருக்கும்! – ஆய்வு + கேம் வீடியோ

சமாதி 4 டி – மரண அனுபவம் எப்படியிருக்கும்! – ஆய்வு + கேம் வீடியோ

மரணம் என்பது தவிர்க்க முடியாது. இப்பூவுலகில் பிறந்த ஒவ்வொருவரும் பிறந்த பின் கண்டிப்பாக என்றாவது ஒருநாள் இறந்துதான் ஆக வேண்டும். இதையடுத்து அந்த இறப்பிற்குப் பின் என்ன நடக்கிறது, அதுவரை மனித உடலில் அவனது எண்ணங்களாக வாழ்ந்த அந்த உயிர் என்னவாகிறது என்பதை அறிந்து கொள்ள பலரும் ஆர்வம் காடுவது இயல...
ஜே.ஆர்.டி டாடா❤ மறைந்த நாளின்று ;

ஜே.ஆர்.டி டாடா❤ மறைந்த நாளின்று ;

டாடா என்ற ஒரு நிறுவனம் மட்டும் இந்தியாவில் இல்லையென்றால் இந்தியத் தொழில்துறை பல ஆண்டுகள் பின்னோக்கிய நிலையில் இருந்திருக்கும். அத்தகைய சக்தி வாய்ந்த நிறுவனத்தில் ஜே.ஆர்.டி.டாடா 53 வருடங்களாக தலைவராக நிறுவனத்தை நிர்வாகித்து வந்தார். அரை நூற்றாண்டு காலத்தில் பல தொழில்களை உருவாக்கி அரசங்கத்திற்...
ஜான் எஃப் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்ட நாள் – நவம்பர் 22

ஜான் எஃப் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்ட நாள் – நவம்பர் 22

ஜான் பிட்ஸ்ஜெரால்ட் கென்னடி என்ற ஜான் எஃப் கென்னடி 1917-ம் ஆண்டு மே 29-ந்தேதி பிறந்தார். ஐக்கிய அமெரிக்காவின் 35-வது குடியரசுத் தலைவராக 1961 முதல் 1963 வரை அவர் கொலை செய்யப்படும் வரை இருந்தவர்.இரண்டாம் உலகப்போரின்போது தென்மேற்கு பசிபிக் பகுதியில் கடற்படைக் கப்பலில் லெப்டினண்டாகப் பணிபுரிந்தார். போரின் ம...
தொடரும்  ஆபத்து! – அடிசினல் உப்பால் ஆண்டுக்கு 25 லட்சம் பேர் அவுட்!

தொடரும் ஆபத்து! – அடிசினல் உப்பால் ஆண்டுக்கு 25 லட்சம் பேர் அவுட்!

‘உப்பு இல்லா பண்டம் குப்பையிலேயே’ என்ற பழமொழியை சொல்லிச் சொல்லி, சாப்பிடும் எல்லாப் பண்டங்களிலும் உப்பைச் சேர்த்துவிடுகிறோம். ஆனால், ``உப்பைத் தின்னவன் தண்ணிய குடிப்பான்; தப்பை செஞ்சவன் தண்டனை பெறுவான்’’ என்றொரு பழமொழியும் இருக்கிறது. உடலில் உப்பின் அளவு கொஞ்சம் அதிகரித்தாலும் பிரச்சினைதான்....
இந்திய Ex. பிரதமர் இந்திரா மறைந்த நாளின்று:

இந்திய Ex. பிரதமர் இந்திரா மறைந்த நாளின்று:

இந்திரா காந்தி கொலை செய்யப்படுவதற்கு முந்தின நாள் (30_10_1984) ஒரிசா மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்தார்.  அன்றிரவு ஒரிசா தலைநகர் புவனேசுவரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் இந்திரா பேசினார். அப்போது அவர் பேச்சு உணர்ச்சி மயமானதாக இருந்தது. இவ்வளவிற்கும் சொற்பொழிவுப் பிரிவு செயலாளர் சாரதா பிரசாத் தயார...
ராம்குமார் போஸ்ட் மார்ட்டம் இன்னும் லேட்டாகுது!

ராம்குமார் போஸ்ட் மார்ட்டம் இன்னும் லேட்டாகுது!

இந்த ராம்குமார்.. இல்லே.. ராம்குமார் - நம்ம புழல் ஜெயில்லே செத்து போன அவனோடஉடலை போஸ்ட் மார்ட்டம் செய்வதில் தங்களுக்கு வேண்டிய டாக்டர்ர்களை நியமிக்கவேண்டும் அப்படீன்னு ராம்குமார் தரப்பினர் கோர்ட்டை அப்ரோச் செய்தாங்க. அதில் தனி நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பிச்சுது.ஆனால் அப்படியும் அதில் திர...
முன்னாள் விடுதலைப்புலிகளை விஷ ஊசி போட்டு கொன்றனரா? – இலங்கை சர்ச்சை

முன்னாள் விடுதலைப்புலிகளை விஷ ஊசி போட்டு கொன்றனரா? – இலங்கை சர்ச்சை

இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள் அரசின் புனர்வாழ்வு முகாம்களில் முன்னாள் விடுதலைப்புலிகள் 100-க்கும் அதிகமானோர் விஷ ஊசி செலுத்திக் கொல்லப்பட்டு உள்ளனர் என்று குற்றம் சாட்டிஉள்ளனர். ஆனால் இலங்கை அரசு இந்த குற்றச்சாட்டை மறுத்து உள்ளது. இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய அரசியல் கட்சி ...
மரணத் திருவிழா, சவப் பெட்டித் தியானம் – ஃபாரீனர்ஸ்களிடையே பரவும் புது மோகம்

மரணத் திருவிழா, சவப் பெட்டித் தியானம் – ஃபாரீனர்ஸ்களிடையே பரவும் புது மோகம்

தமிழ்நாட்டில் நோய் நொடிகளில் இருந்து பிழைக்க கடவுளுக்கு பாடக்காவடி எடுப்பதாக வேண்டிக்கொள்ளும் வழக் கம் உள்ளது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் பிரசித்தி பெற்ற சக்தி ஸ்தலம் என போற்றப்படும் கிராம வழிப்பாட்டு கோயில் இந்த பாடைக்கட்டி மகா மாரியம்மன் கோயில். உள்ளது இங்கு ஆண்டு தோறும் பாடைக் காவ...
பிரபாகரன் மகன் இறந்தது எப்படி யாரால் : பொன்சேகா பரபரப்பு பேட்டி.!!

பிரபாகரன் மகன் இறந்தது எப்படி யாரால் : பொன்சேகா பரபரப்பு பேட்டி.!!

இறுதிக்கட்ட போர் நடைபெற்ற கால கட்டத்தில் நான் சீனா சென்றிருந்தேன். மே 11 முதல் மே 17 வரை நான் இலங்கையில் இல்லை. புலிகளை எப்படி தாக்குவது என்ற வரைபடங்கள் உபகரணங்கள் என பல விடையங்களை நான் சீனாவுக்கு எடுத்துச் சென்றிருந்தேன். அங்கே இருந்த வண்ணம் ஒரு நாளைக்கு குறைந்தது 3 தடவையாவது நான் கட்டளை தளபதிகளோ...
கலாபவன் மணி காலமானார்: ஆனால் விஷமருந்தியதால் மரணமா?  கேரளா ஷாக்

கலாபவன் மணி காலமானார்: ஆனால் விஷமருந்தியதால் மரணமா? கேரளா ஷாக்

பிரபல மலையாள திரைப்பட நடிகரும், தமிழ் சினிமாவில் கூடத் தனி முத்திரை பதித்தவருமான கலாபவன் மணி கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் தொடர்பான கோளாறுகள் காரணமாக அனுமதிக்கப் பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் பிரி...
சியாச்சின் பனிச் சிகரம் , – கொஞ்சம் அடிசினல் தகவல்

சியாச்சின் பனிச் சிகரம் , – கொஞ்சம் அடிசினல் தகவல்

போன வாரம் சியாச்சின் சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் நமது இந்திய ராணுவ காவல் சாவடியே பனியில் புதைந்தது. இதனால் அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு ராணுவ அதிகாரி உள்பட 10 வீரர்கள் பனியில் புதைந்தனர். இவர்களில் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஹனுமந்தப்பா என்ற வ...
காற்று மாசு: உலகில் வருஷம்தோறும் 55 லட்சம் பேர் மரணம்: சர்வதேச எச்சரிக்கை

காற்று மாசு: உலகில் வருஷம்தோறும் 55 லட்சம் பேர் மரணம்: சர்வதேச எச்சரிக்கை

இந்தியாவில் காற்று மாசு காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் 35 ஆயிரம் பேர் பலியாகியுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் மத்திய வனம் மற்றும் சுற்றுசூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் தாக்கல் செய்த அறிக்கை ஒன்றில் கூறுகையில், இந்தியாவில் காற்றில் ஏற்பட்டுள்ள மாசு காரணமாக கடந்த 10 ...