court – AanthaiReporter.Com

Tag: court

போக்சோ வழக்குகளை விரைவாக முடிக்க சிறப்பு நீதிமன்றங்கள்1 – சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

போக்சோ வழக்குகளை விரைவாக முடிக்க சிறப்பு நீதிமன்றங்கள்1 – சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

இந்திய தேசிய குற்ற ஆவண அறிக்கையின்படி, கடந்த 2016 ஆம் ஆண்டு வரை 1,01,326 குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அவற்றில் 229 வழக்குகளுக்கு மட்டுமே தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது என்று அண்மையில் தகவல் வெளியாகி இருந்த நிலையில் பன்னிரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தை களை பாலியல் வன்...
காஷ்மீர் சிறுமி : புகைப்படத்தை வெளியிடுவது தப்பில்லையா? – ஊடகங்களுக்கு கோர்ட் நோட்டீஸ்

காஷ்மீர் சிறுமி : புகைப்படத்தை வெளியிடுவது தப்பில்லையா? – ஊடகங்களுக்கு கோர்ட் நோட்டீஸ்

பாரத தேசம் என்று பீற்றிக் கொள்ளும் நம் இந்தியாவில் 2 கோடியே 10 லட்சம் பெண் குழந்தை களை, அவர்களின் பெற்றோர்கள் ‘தேவையில்லாமல் பெற்று விட்டோம்’ என்று கருதுவதாக கடந்த ஜனவரியில் வெளியான இந்திய பொருளாதார ஆய்வறிக்கை யில் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் ...
மனைவி ஒரு சொத்து அல்ல; சேர்ந்து வாழ கணவன் கட்டாயப்படுத்த முடியாது!- சுப்ரீம் கோர்ட் லேட்டஸ்ட் தீர்ப்பு

மனைவி ஒரு சொத்து அல்ல; சேர்ந்து வாழ கணவன் கட்டாயப்படுத்த முடியாது!- சுப்ரீம் கோர்ட் லேட்டஸ்ட் தீர்ப்பு

இப்போதெல்லாம் திருமண வாழ்க்கை பல்வேறு வகைகளில் மாறிவிட்டது. சகலமும் நவீன மயமாகி வரும் உலகில், தம்பதிகளும் நவீனமயமாகி விட்டார்கள். அவர்கள் படித்திருக்கிறார்கள், வேலைக்குப் போகிறார்கள், பரபரப்பாக இருக்கிறார்கள். காதல் திருமணமோ, பெரியவர்கள் நிச்சயிக்கும் திருமணமோ எப்படியிருந்தாலும் மணவாழ்க்...
மனைவியுடன் கட்டாய உறவு தப்பில்லை: ஆனால்  ஓரல் செக்ஸூக்கு வற்புறுத்துவது குற்றம்! – குஜராத் ஐகோர்ட் தீர்ப்பு

மனைவியுடன் கட்டாய உறவு தப்பில்லை: ஆனால் ஓரல் செக்ஸூக்கு வற்புறுத்துவது குற்றம்! – குஜராத் ஐகோர்ட் தீர்ப்பு

நம் நாட்டில் பெண்ணின் திருமண வயது 18. அத்துடன் பெண்ணுடன் உடலுறவு கொள்ளத் தகுதியான வயதும் சட்டப்படி 18 தான். ஆனால், மிக விசித்திரமாக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 375-ன் உட்பிரிவு 2-ல் வழங்கப்பட்டுள்ள விதிவிலக்கின்படி 15 முதல் 18 வயது வரையுள்ள மனைவியுடன் கணவன் உடலுறவு கொண்டால் அது குற்றமாகாது என்று கூறப்...
நம்மூர் மதுக்கடையிலும் பெண் விற்பனையாளர் நியமிப்பார்களா? – ‘குடி மக்கள்’ ஆர்வம்

நம்மூர் மதுக்கடையிலும் பெண் விற்பனையாளர் நியமிப்பார்களா? – ‘குடி மக்கள்’ ஆர்வம்

கேரளாவில் அரசு மது விற்பனை கழகத்தின் சார்பில் 350-க்கும் மேற்பட்ட சில்லறை மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஆண்கள் மட்டும்தான் பணியாற்றி வருகின்றனர். இதில், பெண்கள் அலுவலக உதவியாளர் என்ற மட்டத்தில் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். எழுத்துத்தேர்வு மூலமே இவர்கள் பணியமர்த்தப்படுவர். இந...
ஜெ. கைரேகை விவகாரம் – ஐகோர்ட் விசாரணை

ஜெ. கைரேகை விவகாரம் – ஐகோர்ட் விசாரணை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளுக்கு இடைதேர்தல் நடைபெற்றன. தேர்தல் ஆணை யத்திற்கு அளிக்கும் 'பார்ம் பி' படிவத்தில், அரசு மருத்துவர்கள் முன்னிலையில் அதிமுக பொதுச் செயலாளர் என்ற ம...
‘மெர்சல்’ டைட்டிலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்! + சென்சாரில் U/A கிடைத்தது!

‘மெர்சல்’ டைட்டிலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்! + சென்சாரில் U/A கிடைத்தது!

அட்லி இயக்கத்தி்ல விஜய் மூன்று வேடங்களில் நடித்து உருவாகியிருக்கும் படம் 'மெர்சல்'. இந்தப் படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வர உள்ளது. இளைய தளபதி விஜய்-க்கு ஜோடியாக சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் என விஜய்க்கு இந்தப் படத்தில் மூன்று கதாநாயகிகள். மேலும் முக்கியமான வில்லன் கேரக்டரில் நடிகர்...
குழந்தைகள் 3 கிலோ மீட்டருக்கு மேல் நடந்து சென்று கல்வி கற்க கூடாது!

குழந்தைகள் 3 கிலோ மீட்டருக்கு மேல் நடந்து சென்று கல்வி கற்க கூடாது!

கேரள மாநிலம் பரப்பனங்காடி பகுதியைச் சேர்ந்த ஒரு தொடக்கப்பள்ளி 2015ம் ஆண்டில் அரசு ஒப்புதலுடன் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதை எதிர்த்து மற்றொரு பள்ளி சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், பள்ளி தரம் உயர்த்தப்பட்டதில் உரிய வழி...
“என் உயிருக்கு ஆபத்து” – சகாயம் ஐஏஎஸ் ஐகோர்ட்டில் புகார்!

“என் உயிருக்கு ஆபத்து” – சகாயம் ஐஏஎஸ் ஐகோர்ட்டில் புகார்!

நம் தமிழக இளைஞர்களுக்கு மிகவும் விருப்பமான ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் புகார் தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மதுரை மாவட்டத்தில் நடைபெற்றுள்ள கிரானைட் முறைகேடுகளை ஆய்வு செய்யும் முதற்கட்ட பணிகளை ஐஏ...
“தேடப்படும் நபராக அறிவிப்பதற்கு நான் என்ன தீவிரவாதியா?” – கார்த்தி சிதம்பரம் காட்டம்!

“தேடப்படும் நபராக அறிவிப்பதற்கு நான் என்ன தீவிரவாதியா?” – கார்த்தி சிதம்பரம் காட்டம்!

கார்த்தி சிதம்பரத்தை தேடப்படும் நபராக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் “லுக்அவுட் நோட்டீஸ்” அனுப்பப்பட்டுள்ளது. அந்த லுக் அவுட் நோட்டீசில், கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டுக்கு செல்ல முயன்றால் அது பற்றி உடனே தகவல் தெரிவ...
குட்கா விவகாரத்தை சி.பி.ஐ விசாரிக்கறதுதான் சரி – சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

குட்கா விவகாரத்தை சி.பி.ஐ விசாரிக்கறதுதான் சரி – சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

நம் தமிழ்நாட்டில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டிலிருந்து உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் குட்கா, பான் மசாலா ஆகிய புகையிலை சார்ந்த பொருட்கள...
பிரியாணி வாசம் தூக்கலா இருந்ததாலே கோர்ட்டில் வழக்கு!

பிரியாணி வாசம் தூக்கலா இருந்ததாலே கோர்ட்டில் வழக்கு!

பல்வேறு நாடுகளில் பல்வேறு விசித்தர வழக்குகள் நடைபெறுவது வழக்கம்தா, அந்த வகையில் லேட்டஸ்ட் சம்பவமிது இங்கிலாந்தில் உள்ள மிடில்ஸ்பிராக் பகுதியைச் சேர்ந்தவர்கள் சபானா, முகமது குஷி தம்பதியர்கள். இந்தியர்களான இவர்கள் லிந்தார்பி  பகுதியில் உணவகம் வைத்து நடத்தி வருகின்றனர். இதில் பஞ்சாபி உணவு வகை...
எஃப் ஐ ஆர் விவகாரம் :  சென்னை ஐகோர்ட் விளக்கம்!

எஃப் ஐ ஆர் விவகாரம் : சென்னை ஐகோர்ட் விளக்கம்!

போலீஸ்காரங்க உங்க புகார்கள் மீது "எஃப்ஐஆர்' (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்ய மாடேங்கறாங்கன்னு கோரி, மனுதாரர்கள் நீதிமன்றத்தை இனி ஸ்ட்ரெயிட்டா அணுக  கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 482-இன் கீழ், எஃப்ஐஆர் பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிடக் கோருவது, ஐக...
ராம்குமார் போஸ்ட் மார்ட்டம் இன்னும் லேட்டாகுது!

ராம்குமார் போஸ்ட் மார்ட்டம் இன்னும் லேட்டாகுது!

இந்த ராம்குமார்.. இல்லே.. ராம்குமார் - நம்ம புழல் ஜெயில்லே செத்து போன அவனோடஉடலை போஸ்ட் மார்ட்டம் செய்வதில் தங்களுக்கு வேண்டிய டாக்டர்ர்களை நியமிக்கவேண்டும் அப்படீன்னு ராம்குமார் தரப்பினர் கோர்ட்டை அப்ரோச் செய்தாங்க. அதில் தனி நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பிச்சுது.ஆனால் அப்படியும் அதில் திர...
4-வது மாடியில் இருந்து நாயை தூக்கி வீசிய மாணவர்களுக்கு ஜாமீன்!

4-வது மாடியில் இருந்து நாயை தூக்கி வீசிய மாணவர்களுக்கு ஜாமீன்!

சென்னையில் 4-வது மாடியில் இருந்து நாயை தூக்கி வீசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. 4–வது மாடியில் இருந்து நாயை தூக்கி வீசும் வீடியோ காட்சி ‘பேஸ்புக்’கில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோ காட்சியில், வெள்ளை சட்டை அணிந்த வாலிபர் ஒருவர் 4–வது மாடியில் நி...
தலைநகரையே சூடாக்கி விட்ட சுவாதி மர்டர் கேஸ்!

தலைநகரையே சூடாக்கி விட்ட சுவாதி மர்டர் கேஸ்!

நம்ம தமிழக தலைநகரான சிங்காரச் சென்னையிலுள்ள நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் சுவாதி என்ற இளம் பெண் கடந்த வெள்ளியன்று கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். அக்க் கொலையை குற்றவாளியை பிடிக்க போலீஸ் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக 3 தனிப்படைகள் அமைத்து முதற்கட்ட விசாரணையை முடுக்கிவிட்ட...
ஸ்கூல்லே மதம், சாதியை கேட்கக்கூடாதுன்னு சொல்லுங்க  யுவர் ஹானர்!

ஸ்கூல்லே மதம், சாதியை கேட்கக்கூடாதுன்னு சொல்லுங்க யுவர் ஹானர்!

சென்னை ஐகோர்ட்டில் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஜி.பாலகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “இந்தியாவில் பல்வேறு மதம், சாதிய அமைப்புகள் உள்ளன. இதன் தாக்கத்தால், நாட்டின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம், சகோதரத்துவம், சுதந்திரம், சமத்துவம் ஆகிய கொள்கையின் அட...
நட்சத்திரக் கிரிக்கெட்! – கோர்ட் ஆர்டர் _ ஸ்பான்ஸர்ஸ் +  டீம் + பிராக்டிஸ் ஆல்பம்

நட்சத்திரக் கிரிக்கெட்! – கோர்ட் ஆர்டர் _ ஸ்பான்ஸர்ஸ் + டீம் + பிராக்டிஸ் ஆல்பம்

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் எஸ்.தமிழ்வேந்தன் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் , "திரைப்பட நடிகர்கள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி வருகிற 17-ந் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த விளையாட்டு போட்டியை காண சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்ப...
என்ன அநியாயம்? – சினிமா தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் குறித்து  ஐகோர்ட்

என்ன அநியாயம்? – சினிமா தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் குறித்து ஐகோர்ட்

சென்னையை சேர்ந்த தேவராஜ் என்பவர்,ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், ‘தியேட் டர் களில் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், அதை மீறி தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.ஆன்லைன் மூலம் புதிய படங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்...
பிளாஸ்டிக் கொடிகள், பேனர்களை பயன்படுத்தும் கட்டுப்பாடு!

பிளாஸ்டிக் கொடிகள், பேனர்களை பயன்படுத்தும் கட்டுப்பாடு!

சென்னை ஹைகோர்ட்டில் வக்கீல் சூரியபிரகாசம் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘தமிழக சட்டமன்ற தேர்தலின்போது அரசியல் கட்சிகள் பிளாஸ்டிக் கொடிகள், பேனர்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்த தடை விதிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, ‘பிளாஸ்டிக் கொடிகள், பேனர்கள் ஆகியவற்றை அ...