CORPORATION – AanthaiReporter.Com

Tag: CORPORATION

பொது இடங்களில் குப்பை கொட்டினாலும், எச்சில் துப்பினாலும் அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சிக்கு அனுமதி!

பொது இடங்களில் குப்பை கொட்டினாலும், எச்சில் துப்பினாலும் அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சிக்கு அனுமதி!

சென்னை மாநகராட்சியில் நாள்தோறும் 5400 மெட்ரிக்டன் திடக்கழிவுகள் அகற்றப்படுகிறது. அப்படி அகற்றப்பட்ட அடுத்த ஐந்து நிமிடங்களில் குப்பைகள் கொட்டப்படுவது வாடிக்கையாகி விட்டது. இந்நிலையில் பொது இடங்களில் குப்பையை கொட்டினாலும், எச்சில் துப்பினாலும் அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சிக்கு அனுமதி அ...
மாநகராட்சி தேர்தல்கள் எப்போ தெரியுமா?

மாநகராட்சி தேர்தல்கள் எப்போ தெரியுமா?

ஏகப்பட்ட தடைகளை தாண்டி முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல்கள் முடிந்த நிலையில்  9 மாவட்ட பஞ்சாயத்துகளுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தலை ஒன்றாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 27 மாவட்டங்களில் கடந்த மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக...
மரங்களில் விளம்பரத் தட்டி/ கேபிள் ஒயர்கள் இருந்தால் அபராதம் + சிறை = சென்னை கார்ப்பரேசன் அறிவிப்பு!

மரங்களில் விளம்பரத் தட்டி/ கேபிள் ஒயர்கள் இருந்தால் அபராதம் + சிறை = சென்னை கார்ப்பரேசன் அறிவிப்பு!

தமிழகத்தில் சுவர் விளம்பரம், தட்டி மற்ரும் பேனர் விளம்பரங்கள் வைக்க அரசு தடை விதித்து இருந்தாலும் ஆங்காங்கே இந்த விதியை கண்டு கொள்ளாமல் ஆங்காங்கே உள்ள மரம் உள்ளிட்ட வைகளில் விளம்பரம் செய்வது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் சென்னை மாநகரில் இனிமேல் மரங்களில் விளம்பரத் தட்டிகள் ம...
செல்ல பிராணிகளின் வளர்ப்பை பதிவு செய்ய ஆன் லைன் வசதி – சென்னை  மாநகராட்சி ஏற்பாடு!

செல்ல பிராணிகளின் வளர்ப்பை பதிவு செய்ய ஆன் லைன் வசதி – சென்னை மாநகராட்சி ஏற்பாடு!

மனித நேயம் ஒரு பக்கம் குறைந்து வருவதாகவும்,பெற்ற தாய், தந்தையை ஓல்ட் ஏஜ் ஹோமில் விடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பத்காகவும் சில பல தகவல்கள் வெளி வரும் சூழலில் வீடு களில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் அந்த வீட்டின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே மாறிவிட்டிருக்கின்றன என்றும் குடும்பத்தின் ...
சிங்காரச் சென்னையில் சைக்கிள் ஷேரிங் அடுத்த மாதம் துவக்கம்!

சிங்காரச் சென்னையில் சைக்கிள் ஷேரிங் அடுத்த மாதம் துவக்கம்!

தமிழகத்தின் தலைநகரமான சிங்கார சென்னை மாநகரில் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், இந்நகர் முழுவதும் வாகன ஓட்டம் இருப்பது சர்வ சாதாரணமாகி விட்டது. அதிகாலை விடிந்தவுடன் கொஞ்சம் ரிலாக்ஸாக நடக்ககூட வழியில்லாமால் வாகனங்கள் பறக்க தொடங்குவதும், இடையிடையே பரபரப்புடன் சாலையில் நடந்து செல்லும் பா...
டெல்லி கார்ப்பரேஷன் எலெக்‌ஷனில் பாஜக ஹாட்ரில் வெற்றி! – மோடி ஹேப்பி

டெல்லி கார்ப்பரேஷன் எலெக்‌ஷனில் பாஜக ஹாட்ரில் வெற்றி! – மோடி ஹேப்பி

குருட்டு அதிர்ஷ்டத்தால் ஆட்சியை பிடித்து விட்டார் என்றும் திட்டமிடலில் கோளாறு செய்கிறார் என்று பலதரப்பாலும் விமர்சனத்துக்கு உள்ளாகும் மோடியின் பா.ஜ.க. டெல்லி மாநகராட்சி தேர்தலில் வடக்கு, தெற்கு, கிழக்கு மாநகராட்சிகளில் உள்ள 180 வார்டுகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று உள்ளது.இப்படி பா.ஜ.க.விற்கு ...
சென்னை ; சுடுகாட்டில் இலவச வை ஃபை வசதி!

சென்னை ; சுடுகாட்டில் இலவச வை ஃபை வசதி!

இப்போதெல்லாம் நவீன ரக செல்போன் இல்லாத மனிதனின் நடமாட்டமே இல்லாமல் போய் விட்டது. அவர்களில் பெரும்பாலானோர் டேட்டாகார்ட் பய்ன் படுத்தினாலும் ஓசி வை ஃபை கிடைக்காதா என்று ஏங்குவோர் பலருண்டு. இந்நிலையில் தமிழகத்திலேயே முதல்முறையாக, சென்னை மாநகராட்சி சுடுகாட்டில், நாளை முதல், இலவச, 'வை ஃபை' வசதிக்கு ...
சென்னை கார்ப்பரேஷனில் ஆபீசர்கள் ஜாப் வேணுமா?

சென்னை கார்ப்பரேஷனில் ஆபீசர்கள் ஜாப் வேணுமா?

சென்னை கார்ப்பரேஷன் கீழ் செயல்பட்டு வரும் "Chennai Smart City Limited" நிரப்பப்பட உள்ள அதிகாரி பணியிடங்களுக்கு பட்டதாரிகள், சிஏ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Chief Executive Officer - 01 வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும். பணி: Chief Finance Officer - 01 வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும். பணி: Company Secretary - 01 வயதுவ...
கனமழையா? வெள்ளமா? கவலையே வேண்டாம்! – காப்பாத்த நாங்க ரெடி1 – கார்ப்பரேஷன் தகவல்

கனமழையா? வெள்ளமா? கவலையே வேண்டாம்! – காப்பாத்த நாங்க ரெடி1 – கார்ப்பரேஷன் தகவல்

தமிழ்நாட்டில் சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9 செ.மீ. மழை பெய்தது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் 20 மரங்கள் சாய்ந்து விழுந்தன. பல இடங்களில் மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தன. இதேபோல் புதன்கிழமையும் மழை பெய்தது. அன்று 6.5 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. கடந்த ஆண்...
பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRC) நிறுவனத்தில் ஜாப் இருக்குதுங்கோ!

பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRC) நிறுவனத்தில் ஜாப் இருக்குதுங்கோ!

பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRC) நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர், துணை பொது மேலாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: இளநிலை பொறியாளர் காலியிடங்கள்: 75 ...