cm – AanthaiReporter.Com

Tag: cm

பிரதமர் & சீன அதிபர் சந்திப்பு நடக்கும் மாமல்லபுரத்தில் முதல்வர் ஆய்வு!

பிரதமர் & சீன அதிபர் சந்திப்பு நடக்கும் மாமல்லபுரத்தில் முதல்வர் ஆய்வு!

பிரதமர் மோடி- சீன அதிபர் சந்திப்பு நடைபெறவுள்ள மாமல்லபுரத்தில் செய்யப்பட்டு வரும் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார். பிரதமர் நரேந்திரமோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் வருகிற 11-ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை ...
நான் ஃபாரீன் கிளம்பியிருப்பது ஸ்டாலின் ட்ரிப் மாதிரி சொந்த நலனுக்கல்ல – பழனிச்சாமி பேட்டி =வீடியோ!

நான் ஃபாரீன் கிளம்பியிருப்பது ஸ்டாலின் ட்ரிப் மாதிரி சொந்த நலனுக்கல்ல – பழனிச்சாமி பேட்டி =வீடியோ!

தமிழகத்தை தொழில்துறையில் முன்னேற்ற, மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் முக்கிய அம்சமாக வெளிநாடுகளில் இருந்து அதிக முதலீடுகளை ஈர்க்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக முதலமைச்சர் பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடு களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.இன்று (புதன்கிழ...
தமிழக அமைச்சர் மணிகண்டனுக்கு கல்தா : எடப்பாடி அதிரடி!

தமிழக அமைச்சர் மணிகண்டனுக்கு கல்தா : எடப்பாடி அதிரடி!

கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக, எந்த ஒரு அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்காத நிலையில் தன் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் விடுவிக்கப்பட்டுள்ளார். இது குறித்த...
காஞ்சித் தலைவன் அறிஞர் அண்ணா -வின் கடைசி நாட்கள்!

காஞ்சித் தலைவன் அறிஞர் அண்ணா -வின் கடைசி நாட்கள்!

காங்கிரஸ் பேரியக்கத்தை முடக்கி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த அறிஞர் அண்ணவுக்கு புற்று நோய் தாக்கியது. அதன் தாக்கம் கொஞ்சநாளில் அதிகரிக்க, மேற்சிகிச்சைக்காக அமெரிக்கா பயணப்பட்டார். அங்கு நடந்த சிகிச்சையில் தற்காலிகமாக நோயிலிருந்து மீண்டு தமிழகம் திரும்பியவர், மருத்துவர்களின் எச்சரிக்கையையும் ...
உலக முதலீட்டாளர் இரண்டாம் மாநாடு சக்சஸ்.. சக்சஸ்.. சக்சஸ்! – முதல்வர் எடப்பாடி பெருமிதம்!

உலக முதலீட்டாளர் இரண்டாம் மாநாடு சக்சஸ்.. சக்சஸ்.. சக்சஸ்! – முதல்வர் எடப்பாடி பெருமிதம்!

உலக முதலீட்டாளர்கள் இரண்டாவது மாநாடு நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். இதில் மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழக வானூர்த...
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி  அறிக்கை முழு விபரம்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி அறிக்கை முழு விபரம்!

100வது நாள் போராட்டத்தின் போது 13 உயிர் பலி நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி விரிவான அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பின்னர், துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழக சட்...
சென்னை மெட்ரோ ரயிலில் மேலும்  இரு புதிய வழித்தடச் சேவை – தொடக்கம்!

சென்னை மெட்ரோ ரயிலில் மேலும் இரு புதிய வழித்தடச் சேவை – தொடக்கம்!

சென்னையில் மேலும் இரண்டு புதிய வழித் தடங்களில் மெட்ரோ ரயில் சேவை வருகிற மே.25-ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது. இதையொட்டி நேரு பூங்கா-சென்டிரல் இடையே மெட்ரோ ரயில் சேவையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் புரி ஆகியோர் (வெள்ளிகிழமை) கொடியசைத்து தொடங்கி வைக்கின்றனர். விழா...
சென்னை மெரினா கடற்கரை உள்பட பல இடங்களில் வைஃபை மண்டலங்களை முதல்வர் துவக்கி வைத்தார்

சென்னை மெரினா கடற்கரை உள்பட பல இடங்களில் வைஃபை மண்டலங்களை முதல்வர் துவக்கி வைத்தார்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 5–ந் தேதி அன்று தலைமைச் செயலகத்தில், தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை, கோயம்புத்தூர் – காந்திபுரம் பேருந்துநிலையம், சேலம் – மத்திய பேருந்து நிலையம், திருச்சிராப் பள்ளி – மத்திய பேருந்து நிலையம் மற்றும் மதுர...
கருணாநிதி இதே தேதியில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதன் முறையாக பதவியேற்றுக் கொண்டார்!

கருணாநிதி இதே தேதியில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதன் முறையாக பதவியேற்றுக் கொண்டார்!

முதல் அமைச்சராக இருந்த அண்ணா புற்று நோயால் பாதிக்கப்பட்டு சென்னை அடையாறு மருத்துவமனையில் சிகிச்சைகள் தொடர்ச்சியாக அளிக்கப்பட்ட நிலையில் 3 பிப்ரவரி 1969 அன்று அண்ணா மரணம் அடைந்தார். இதையடுத்து தி மு க தலைவர் மறைந்து விட்டார் என்பதைக் காட்டிலும் தமிழகத்தின் முதலமைச்சர் மறைந்து விட்டாரே - அடுத்தா...
தக்கார் தகவிலார் அவரவர் எச்சத்தாற் காணப்படும்!.

தக்கார் தகவிலார் அவரவர் எச்சத்தாற் காணப்படும்!.

சசிகலாவைத் தோழியாக ஏற்றவர், அவரது குடும்பத்தினரின் அதிகாரத்தை அனுமதித்தவர், அங்கீகரித்தவர் என்ற ஒற்றைப் பரிமாணத்தில் மாத்திரம் ஜெயலலிதாவை எடையிடுவது சரியா என்ற கேள்வி எனக்கு எப்போதும் உண்டு. கடைசியில் தங்கிய எண்ணைக் கடலைப் போல, கசப்பான இந்த அனுபவத்தில் அவரது வாழ்க்கை முற்றுப் பெற்றது என்பத...
கடவுளுக்குப் பூஜை செய்ய ஊமத்தம் பூ ? – ஓ.பன்னீர் பேச்சு!

கடவுளுக்குப் பூஜை செய்ய ஊமத்தம் பூ ? – ஓ.பன்னீர் பேச்சு!

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நேற்று நடந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் ரூ.50 கோடியே 33 லட்சம் மதிப்பில் திட்டப் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது, ”தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த ஆட்சியை ஏதாவது ஒரு வழியிலே கவிழ்க்க வே...
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் துணை முதல்வரானார்!

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் துணை முதல்வரானார்!

ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டதால் கட்சி அலுவலகம் களை இழந்து காணப்பட்டது. கடந்த 8 மாதங்களாகவே அந்த நிலைதான் நீடித்தது. இன்று 2 அணிகளும் இணையும் நடவடிக்கை இறுதி வடிவம் பெற்றுள்ளதால் தலைமை கழகத்தில் மீண்டும் உற்சாகம் கரை புரண்டது.கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் அங்கு அதிக ...
.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியோடு நடக்கும் ஆட்சி – எடப்பாடி பேச்சு முழு விபரம்!

.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியோடு நடக்கும் ஆட்சி – எடப்பாடி பேச்சு முழு விபரம்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றினார். கொடியேற்றிய பின்னர் அவர் ஆற்றிய உரை முழு விபரம் இதோ: அனைவருக்கும் எனது அன்பு கலந்த வணக்கத்தினையும், இனிய சுதந்திர தின நல்வாழ்த்து களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அடிமை இந்தியாவை சுதந்திர இ...
தமிழருக்கு சிகிச்சையளிக்க மறுத்தது கேரளாவிற்கே அவமானம் –  பினராயி விஜயன் மன்னிப்பு

தமிழருக்கு சிகிச்சையளிக்க மறுத்தது கேரளாவிற்கே அவமானம் – பினராயி விஜயன் மன்னிப்பு

நெல்லை மாவட்டம் சமூக ரெங்கபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவர் கேரள மாநிலம் கொல்லத்தில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார். இவர் தனது நண்பர் முத்துவுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது இன்னொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த முருகனை 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் ...
வெறும் அதிமுகதான் என்னை நீக்கி இருக்குது – இது செல்லாது! – டி.டி.வி. ரியாக்‌ஷன்!

வெறும் அதிமுகதான் என்னை நீக்கி இருக்குது – இது செல்லாது! – டி.டி.வி. ரியாக்‌ஷன்!

அ.தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பதவில் செயல்பட இயலாது என அக்கட்சியின் தலைமையகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், புதிய நிர்வாகிகளை நியமிப்பதாக தினகரன் பிறப்பித்த உத்தரவுகள் செல்லாது எனவும் அந்த தீ...
எம்.ஜி.ஆராக கனவு காண்பவர்களின் நிலை என்ன தெரியுமா? கமல், ரஜினிக்கு எடப்பாடி எச்சரிக்கை!

எம்.ஜி.ஆராக கனவு காண்பவர்களின் நிலை என்ன தெரியுமா? கமல், ரஜினிக்கு எடப்பாடி எச்சரிக்கை!

நடிகராக இருந்து தலைவராக உயர நினைப்பவர்கள், மக்கள் களத்திற்கு வந்து மக்களுக்காக உழைக்க வேண்டும். மக்களின் இன்ப, துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அவர்கள் எம்.ஜி.ஆர். ஆக உயர்கிறார்களா? இல்லையா? என்று மக்கள் தீர்மானிப்பார்கள் என்று தற்போது அரசியலில் குதிக்க போகிறேன் என கூறும் நடிகர...
எம்எல்ஏக்களிடம் சொல்லாமல் ஆளுநர் தொகுதிக்கு வந்தால் மறியல் – புதுவை கலாட்டா!

எம்எல்ஏக்களிடம் சொல்லாமல் ஆளுநர் தொகுதிக்கு வந்தால் மறியல் – புதுவை கலாட்டா!

புதுச்சேரியில் கவர்னர்ருக்கும் அரசுக்குமான மோதல் போக்கு அதிகரித்துக் கொண்டே போகிறது. இதன் ஒரு பகுதியாக எந்த அதிகாரிகளும் அமைச்சர் உத்தரவு இல்லாமல் ஆளுநரை பார்க்கக்கூடாது. எம்எல்ஏக்களிடம் சொல்லாமல் ஆளுநர் தொகுதிக்கு வந்தால் சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்கள் மறியல் செய்ய வேண்டும் என புதுச்சேரி ...
நான் முதல் அமைச்சரானால் நியாயமாகவும், உண்மையாகவும் இருப்பேன்! – ரஜினிகாந்த் பிராமிஸ்!

நான் முதல் அமைச்சரானால் நியாயமாகவும், உண்மையாகவும் இருப்பேன்! – ரஜினிகாந்த் பிராமிஸ்!

நடிகர் ரஜினிகாந்த், நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் இன்று முதல் வரும் 19-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு இந்த ரசிகர்கள் சந்திப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக மாவட்டம்தோறும் உள்ள ரசிகர் மன்ற ஒன்றிய, ...
புரட்சித்தலைவி அம்மா திட்டம்தான் இந்த மெட்ரோ ரயில் – முதல்வர் எடப்பாடி பேச்சு!

புரட்சித்தலைவி அம்மா திட்டம்தான் இந்த மெட்ரோ ரயில் – முதல்வர் எடப்பாடி பேச்சு!

சென்னையில் 2 வழித்தடங்களில் (வண்ணாரப்பேட்டை - விமான நிலையம், சென்டிரல் - பரங்கிமலை) மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது, கோயம்பேடு - பரங்கிமலை இடையேயும், விமான நிலையம் - சின்னமலை இடையேயும் உயர்மட்டப் பாதையில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கோயம்பேடுக்கு அடுத்துள்ள தி...
சிவப்பு விளக்கை  அகற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

சிவப்பு விளக்கை அகற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களின் கார்களில் இருந்து சிவப்பு சுழல் விளக்கு அகற்றப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் சொன்னதை மோடி அமைச்சரவை  ஏற்றுள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது காரில் இருந்து சுழலும் சிவப்பு விளக்கை அகற்றியுள்ளார். பின்னர் செய்...