China – AanthaiReporter.Com

Tag: China

இந்தியாவில் மக்கள் முடக்கமாகும் நாளில் சீனாவில் பயணக்கட்டுபாடு தளர்வு!

இந்தியாவில் மக்கள் முடக்கமாகும் நாளில் சீனாவில் பயணக்கட்டுபாடு தளர்வு!

உலக நாடுகளை மிரட்டும் கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக ஜனவரி 23-ம் தேதியில் இருந்து 2 மாதங்களாக சீனாவில் ஒரு பகுதியில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த இருந்த நிலையில் நாளை -மார்ச் 25-ல் இருந்து பயணக் கட்டுப்பாடுகள் இல்லை என்று சீனா அதிரடியாக அறிவித்துள்ளது. சீனாவின் ஹுபெய் மாக...
கொரோனா வைரஸ் எதிரொலி ; சீனாவில் சுகாதார அவசர நிலை அறிவிப்பு!

கொரோனா வைரஸ் எதிரொலி ; சீனாவில் சுகாதார அவசர நிலை அறிவிப்பு!

சீனாவில் தொடங்கி பல்வேறு நாடுகளில் அதிக உயிர் பலி வாங்கிய கொரோனா வைரஸின் தாக்கத்தை குறைக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தும் அந்நாட்டு அரசு கொரோனாவின் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகிறது. இதுவரை கொரோனாவால் 2 ஆயிரத்து 400க்...
10 நாளில் 1,500 படுக்கைகள் கொண்ட புது மருத்துவமனை – சீனா அதிரடி – வீடியோ!

10 நாளில் 1,500 படுக்கைகள் கொண்ட புது மருத்துவமனை – சீனா அதிரடி – வீடியோ!

சர்வதேச நாடுகளை மிரட்டும் சீனாவில் தோன்றிய கரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைக் கவனத்தில் கொண்டு 10 நாளில் 1,500 படுக்கைகள் கொண்ட புது மருத்துவமனையை சீனா அரசு கட்டி அதை இன்று முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத ...
பன்றி இறைச்சி விலை 97 சதவீதம் உயர்வு – சீனா ரிப்போர்ட்!

பன்றி இறைச்சி விலை 97 சதவீதம் உயர்வு – சீனா ரிப்போர்ட்!

தமிழ்நாட்டிலும் இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் இந்துக்களால் விரும்பி சாப்பிடப்படும் ஓர் உணவு பன்றிக்கறி. சுமார் 7000 வருடங்களுக்கு முன்னரே இந்தியாவிலும் உலகின் பல பகுதி களிலும் பன்றிகள் பன்றிக்கறிக்காக வளர்க்கப்பட்டுள்ளன என்பது அகழ்வாராய்ச்சிகளில் தெரிய வருகிறது [1]. மனிதர்களால் முதன் முதலில்...
மோடி & ஜி ஜின்பிங் சந்திப்பிற்காக சென்னை போலீஸ் போட்ட ஹை செக்யூரிட்டி பிளான்! – முழு விபரம்!

மோடி & ஜி ஜின்பிங் சந்திப்பிற்காக சென்னை போலீஸ் போட்ட ஹை செக்யூரிட்டி பிளான்! – முழு விபரம்!

ஹிஸ்டாரிக்கல் பிளேசான மாமல்லபுரத்தில், பாரதப் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான சந்திப்பு ஒரு வழியா நடந்து முடிஞ்சிட்டுது. இந்த இண்டர்நேஷனல் அட்ராக்‌ஷன் மீட், எந்தவொரு பிரச்னையோ குறுக்கீட்டோ இல்லாம நடைபெற, பாதுகாப்புக் காரணங்களுக்காக பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் எ...
சீன அதிபரை  வரவேற்று பேனர் வைக்க ஐகோர்ட்டில் அனுமதி கேட்கும் மோடி அரசு!

சீன அதிபரை வரவேற்று பேனர் வைக்க ஐகோர்ட்டில் அனுமதி கேட்கும் மோடி அரசு!

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை சிற்பக்கலைகளின் திருப்பு முனையாக அமைந்த பல்லவர் காலச் சிற்பங்களின் கருவூலமாகத் திகழ்வது மாமல்லபுரம் எனலாம்.   அப்பேர்பட்ட மாமல்ல புரம் வர இருக்கும் பிரதமர் மோடி - சீன அதிபரை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கோரி மத்திய - மாநில அரசுகள் சார்பில் சென்னை  ஐகோர்ட்டில் கோரிக்கை ...
சீனாவின் தேசிய தினம் – கோலாகல கொண்டாட்டம்!

சீனாவின் தேசிய தினம் – கோலாகல கொண்டாட்டம்!

சீனா கம்யூனிச அரசு நிறுவப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கலைநிகழ்ச்சி களுடன் களைகட்டியுள்ளன. சீனாவில் கம்யூனிச அரசு ஆட்சிக்கு வந்து இன்றுடன் 70வது ஆண்டுகள் ஆகிறது. பொருளாதாரத்  தில் மிகவும் நலிவுற்று பின்தங்கியிருந்த சீன நாடு, கம்யூனிச புரட்சிக்கு பின், கடந்த 70 ஆண்டு களாக வளர்ச்சியடைந்...
அமெரிக்கா – சீனா இடையே நடந்து வரும் வர்த்தக போரால் இந்தியாவுக்கு நன்மை?

அமெரிக்கா – சீனா இடையே நடந்து வரும் வர்த்தக போரால் இந்தியாவுக்கு நன்மை?

சென்ற ஆண்டு முதல் அமெரிக்கா – சீனா இடையே நடந்து வரும் வர்த்தக போரால் இருநாட்டை சேர்ந்த வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகளின் பொருளாதாரத்திலும் இந்த வர்த்தக போர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதே சமயம் ஆப்பிள் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேறும...
கலையரசன் நடித்த ‘சைனா’ படத்தின் இசை வெளியீட்டு விழா !

கலையரசன் நடித்த ‘சைனா’ படத்தின் இசை வெளியீட்டு விழா !

கலையரசன் நடிப்பில் உருவாகி வரும் ’சைனா’ திரைப்படத்தின் இசை வெளியிடப்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளரான ஹர்ஷவர்தன் ”சைனா “ படத்தை இயக்கியுள்ளார். இவர் பழம்பெரும் ஒளிப்பதிவாளர் ஜெ.ஜி.விஜயம் என்பவரின் பேரன் ஆவார். கதாநாயகனாக கலையரசனும், கதாநாயகியாக ரிது வர்மாவும் நடித்துள்ளனர். சென்னை...
சர்வதேச அளவில் முதல் மின்சார சரக்கு கப்பல்! – சீனா சாதனை!

சர்வதேச அளவில் முதல் மின்சார சரக்கு கப்பல்! – சீனா சாதனை!

பெட்ரோல், டீசல் போன்ற எரிவாயுக்களுக்குப் பதிலாக மின்சாரத்தைக் கொண்டு இயங்கும் வாகனங்கள், " இ - வாகனங்கள்" அல்லது "எலெக்ட்ரிக் வாகனங்கள்" ஆகியவை.. 1800களிலேயே, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஆரம்பக்கட்ட ஆராய்ச்சிகள் தொடங்கப்பட்டன. 1828ல் அன்யஸ் ஜெடிக் என்ற ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் முதன் மு...
குடை + ரெயின் கோட் =   அம்பரல்லா ரெயின் கோட்

குடை + ரெயின் கோட் = அம்பரல்லா ரெயின் கோட்

குடை பழம்பெருமை கொண்டது. முதன் முதலில் குடையை உருவாக்கியவர்கள் யார் என்ற வரலாறு கிடையாது. இந்தியர்களும், சீனர்களும் பண்டைய காலத்திலேயே குடையை பயன்படுத்தி உள்ளனர். நீண்டகாலமாக அரசர்களின் அடையாளமாகவே குடைகள் இருந்தன. அதை இன்று பயன்படுத்தும் வடிவில் வியாபார ரீதியில் தயாரித்து கொடுத்தவர் ஆங்கி...
சர்ச்சைக்குரிய தீவில் சினிமா தியேட்டர்! – சீனா அடாவடி

சர்ச்சைக்குரிய தீவில் சினிமா தியேட்டர்! – சீனா அடாவடி

தென் சீனக் கடல்பகுதியில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவளம் அதிக அளவில் இருப்பதால் அண்மைய காலமாக சீனா அப்பகுதியில் இராணுவ ரீதியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இங்கு பல செயற்கைத் தீவுகளை தொடர்ந்து அமைத்து வருகிறது. ஆனால், தென்சீனக் கடலில் பல தீவுகள் தங்களுக்குப் பாரம்பரிய உரிமை உள்ளவை என்பதால் பி...
உலகிலேயே குண்டான குழந்தைகள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா இரண்டாம் இடம்!

உலகிலேயே குண்டான குழந்தைகள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா இரண்டாம் இடம்!

நம்மில் பெரும்பாலான தாய்மார்கர்கள் குழந்தை கொழு கொழு என்று குண்டாக இருப்பதுதான் ஆரோக்கியம் என நினைக்கின்றனர். இதனிடையே பிறந்த முதல் ஆண்டிலேயே குண்டாக வளரும் குழந்தை பெரியவனாகும் போதும் குண்டாக இருப்பதற்கு 80 சதவீதம் வாய்ப்புகள் உள்ளன. குழந்தைகள் அதிக எடையோடு வளரும் போது அவர்களுக்கு என்னென்ன ...
உதிரி பாகங்களை வாங்கி தானே ஐபோன் செய்து கொண்ட சீன ஆசாமி – வீடியோ

உதிரி பாகங்களை வாங்கி தானே ஐபோன் செய்து கொண்ட சீன ஆசாமி – வீடியோ

அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் பொறியாளராக இருக்கும் ஸ்காட்டி ஆலென் என்பவர் சீனாவில் தங்கியிருந்து தனக்கென பிரத்தியேகமாக ஒரு ஐபோனை உருவாக்கியிருக்கிறார். சீனாவின் சென்சென் பகுதியில் தங்கயிருந்த ஆலென் ஹூகுயாங்பெய் சந்தைகளில் கிடைக்கும் ஐபோனின் உதிரி பாகங்களை தனித்தனியே வாங்கி புதிய ஐப...
இன்னும் மூன்று வருடத்தில் ஒயின் மார்க்கெட்டில் சீனா இரண்டாமிடம் பிடிக்கும்!

இன்னும் மூன்று வருடத்தில் ஒயின் மார்க்கெட்டில் சீனா இரண்டாமிடம் பிடிக்கும்!

ஒயின் அருந்துவது பண்டைய காலத்திலிருந்து வழக்கத்தில் உள்ளது. இன்றைய சூழ்நிலையில் ஒயின் குடிப்பது மக்களிடையே மிக சாதாரணமாக உள்ளது. பெருநகரங்களில் வாழும் பெரும்பாலான பெண்களும் தற்போது ஒயின் அருந்துகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. மேலும் ஒயின் குடிப்பதால் தோலின் நிறம் கூடும், தோல் மென்மைய...
சீன ஓபன் பாட்மிண்டன் : அரை இறுதி சுற்றில்  பி.வி.சிந்து!

சீன ஓபன் பாட்மிண்டன் : அரை இறுதி சுற்றில் பி.வி.சிந்து!

சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியின் அரை இறுதி சுற்றுக்கு இந்தியாவின் பி.வி.சிந்து முன்னேறினார். சர்வதேச தர வரிசையில் 11வது இடத்தில் உள்ளவரும் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வீராங்கனையுமான சிந்து தனது இன்று நடந்த போட்டியில் சீன வீராங்கனை சியாஹ்சின் லீயை எதிர்த்து விளையாடினார். இந்த போட்டியில் 21-12, 2...
மாவோ சே துங் காலமான தினம் இன்று – செப் 9

மாவோ சே துங் காலமான தினம் இன்று – செப் 9

சீனாவில் பொதுவுடைமைக் கட்சி ஆட்சியைப் பிடிப்பதற்குக் காரணமாக இருந்தவர் மா-து-சேங் எனும் மாவோ. இந்த மாபெரும் நாட்டின் வரலாற்றின் மிகப் பரந்த செயல் விளைவுடைய தனிச் சிறப்புக்குரிய மாறுதல்களுக்குத் தலைமை தாங்கி நடத்தியவர் அவர். சீனாவில் ஹூனான் என்ற கிராமத்தில் 1893 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். இவர...
பெண்களை கொலை செய்து உடலை ஆவி திருமணம் செய்யும் போக்கு!- சீனக் கொடுமை

பெண்களை கொலை செய்து உடலை ஆவி திருமணம் செய்யும் போக்கு!- சீனக் கொடுமை

சீனாவில் திருமணமாகாமல் இறந்து விடுவோர் தங்களின் உலக வாழ்க்கைக்குப் பின்னர் தனியாக இருக்க கூடாது என்பதற்காக அவர்களுக்கு ஆவி திருமணம் நடத்தி வைக்கும் வழக்கம் 3ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இது ஒரு பாரபமரியை நம்பிக்கையாகவும் அங்கு நடந்து வருகிறது. தொடக்கத்தில் திருமணம் ஆகாமல...
விந்தணு தானம் செஞ்சா ஆப்பிள் ஐ-போன் ஃப்ரீ! – சீனாவின் அவலம்

விந்தணு தானம் செஞ்சா ஆப்பிள் ஐ-போன் ஃப்ரீ! – சீனாவின் அவலம்

சீனாவில் விந்தணு தானம் செய்பவர்களுக்கு ஆப்பிள் ஐ-போன்கள், பணம் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு வருகிறதாம். சீனாவில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக அமலில் இருந்த ஒரு குழந்தை சட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து வயதானவர்கள் கூட இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், குழ...
மரணத் திருவிழா, சவப் பெட்டித் தியானம் – ஃபாரீனர்ஸ்களிடையே பரவும் புது மோகம்

மரணத் திருவிழா, சவப் பெட்டித் தியானம் – ஃபாரீனர்ஸ்களிடையே பரவும் புது மோகம்

தமிழ்நாட்டில் நோய் நொடிகளில் இருந்து பிழைக்க கடவுளுக்கு பாடக்காவடி எடுப்பதாக வேண்டிக்கொள்ளும் வழக் கம் உள்ளது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் பிரசித்தி பெற்ற சக்தி ஸ்தலம் என போற்றப்படும் கிராம வழிப்பாட்டு கோயில் இந்த பாடைக்கட்டி மகா மாரியம்மன் கோயில். உள்ளது இங்கு ஆண்டு தோறும் பாடைக் காவ...