chennai – Page 5 – AanthaiReporter.Com

Tag: chennai

அசோக சக்கரம் + காந்தி படம் பொறித்த தங்க நாணயங்கள் சென்னையில் விற்பனை

அசோக சக்கரம் + காந்தி படம் பொறித்த தங்க நாணயங்கள் சென்னையில் விற்பனை

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் தங்கத்தின் அளவை குறைக்கும் விதமாக, மக்கள் பயன் படுத்தாமல் வீட்டில் வைத்திருக்கும் தங்க நகைகளை வங்கியில் டெபாசிட் செய்யும் ‘தங்கம் முதலீட்டு திட்டத்தை’ கடந்த ஆண்டு பட்ஜெட்டில் மத்திய அரசு வெளியிட்டது. இந்த திட்டத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5-ந் தேதி ...
சென்னை நீர்நிலைகளை பாதுக்காக்க நடவடிக்கை! – ஐகோர்ட் ஆர்டர்

சென்னை நீர்நிலைகளை பாதுக்காக்க நடவடிக்கை! – ஐகோர்ட் ஆர்டர்

மனுநீதி நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின் தலைவர் முனிராஜா சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அந்த பொதுநல மனுவில், "அண்மையில் பெய்த வடகிழக்கு பருவமழையினால், சென்னை மாநகரமே வெள்ளக்காடானது. இதுபோன்ற கனமழை இதற்கு முன்பு 1918, 1943, 1978, 1985, 2002, 2005 ஆகிய ஆண்டுகளில் பெய்துள்ளது....
வந்தார்கள்.. வெள்ளச் சேதத்தைப் பார்த்தார்கள்.. சென்று விட்டார்கள்!

வந்தார்கள்.. வெள்ளச் சேதத்தைப் பார்த்தார்கள்.. சென்று விட்டார்கள்!

வடகிழக்கு பருவ மழை காரணமாக மழை மற்றும் வெள்ளத்தால் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி அதிக அளவில் பாதிப்புக்குள்ளானது. இதனால் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட இடங்களை மத்தியக் குழு ஆய்வு செய்து அதிக அளவில் நிவாரணத் தொகை ஒதுக்க வேண்டும் என்று தமிழ் நாடு ம...
தமிழகத்தில் வானிலை எச்சரிக்கை!

தமிழகத்தில் வானிலை எச்சரிக்கை!

தமிழ் நாட்டில் போன அக்டோபர் 1-ம் தேதியில் ஆரம்பித்து இன்று வரை வடகிழக்கு பருவமழை காலத்தில் 39 செ.மீ. மழை பெய்துள்ளது. பருவமழை சராசரி அளவான 44 சென்டி மீட்டரை நெருங்கி வரும் நிலையில், தற்போது உள் மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்...
சென்னையில் ஓலா- win படகு ஃப்ரீ சவாரி

சென்னையில் ஓலா- win படகு ஃப்ரீ சவாரி

கடந்த நவம்பர் 14, 15 பெய்த கன மழையால் சென்னை புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. குறிப்பாக கிண்டி தாண்டிய புறநகர் பகுதியில் விடு கட்டியவர்களும் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருப்பவர்களும் இரண்டு நாட் களாக தனிமைத் தீவில் மாட்டிக் கொண்டவர்கள் போல அவஸ்தைப்பட்ட்ய் வருகிறார்கள். பல இடங்களில் 10 அட...
சென்னை மற்றும் மதுரை உயர் நீதி மன்றத்துக்கு CISF பாதுகாப்பு ஏன்?. அனலைஸிஸ் ரிப்போர்ட்….

சென்னை மற்றும் மதுரை உயர் நீதி மன்றத்துக்கு CISF பாதுகாப்பு ஏன்?. அனலைஸிஸ் ரிப்போர்ட்….

சென்னை நீதி மன்ற நீதிபதியான சஞ்சய் கிஷன் கவுல், சிவஞானம் அவர்களின் தீர்ப்பில் இந்த இறுதி முடிவு எட்டப்பட்டாலும் இதை எதிர்த்து உச்ச நீதி மன்றம் சென்ற தமிழக அரசு மூக்குடைபட்டு கடைசியில் உயர் நீதி மன்ற தீர்ப்பின்படி இந்த மத்திய பாதுகாப்பு படை வசம் இன்று முதல் சென்னை மற்றும் மதுரை நீதி மன்றங்களை 230...
ஹைகோர்ட்டுக்குள் வரும் நபர்கள் அனைவரையும் உடல் சோதனை செய்த பின்னரே அனுமதி!

ஹைகோர்ட்டுக்குள் வரும் நபர்கள் அனைவரையும் உடல் சோதனை செய்த பின்னரே அனுமதி!

சென்னை ஹைகோர்ட்டு தலைமை பதிவாளர் பொன்.கலையரசன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், "ஹைகோர்ட்டுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையை கொண்டு நவம்பர் 16–ந் தேதி (இன்று) முதல் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று கடந்த மாதம் 30–ந் தேதி தலைமை நீதிபதி தலைமையிலான முதன்மை பெஞ்ச் உத்தரவு பிறப்பித்துள்...
நீதிமன்ற வரலாற்றிலேயே முதன் முறையாக ஸ்கைப் மூலம் விசாரணை

நீதிமன்ற வரலாற்றிலேயே முதன் முறையாக ஸ்கைப் மூலம் விசாரணை

இந்திய நீதித்துறை வரலாற்றில், கோர்ட்டில் நடைபெறும் வழக்கின் விசாரணையை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் விதமாக, கடந்த செப்டம்பரில் முதல் முறையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு புரட்சி ஏற்படுத்தியது நம்ம சென்னை ஹைகோர்ட். இதனிடையே இராமநாதபுரத்தில் இன்று நடைபெறும் திருமணத்துக்கு போதிய பாதுகாப்பு வ...
வேதாளம் நாயகன் அஜித்துக்கு ஆபரேஷன் நடந்து முடிஞ்சிடுச்சி!

வேதாளம் நாயகன் அஜித்துக்கு ஆபரேஷன் நடந்து முடிஞ்சிடுச்சி!

நடிகர் அஜித்குமார் ‘ஆரம்பம்’ படத்தில் நடித்தபோது திடீர் விபத்து ஏற்பட்டது. கார் துரத்தல் மற்றும் சண்டை காட்சியில் அவர் நடித்தபோது, அவருடைய வலது முழங்காலிலும், தோள்பட்டையிலும் பலத்த அடிபட்டது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். அஜித்குமார் தற்காலிகமாக குணமடைந்தாலும் அவருக்கு அ...
சென்னையைப் புரட்டிப் போட்டு விட்ட தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையை கடந்தது!

சென்னையைப் புரட்டிப் போட்டு விட்ட தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையை கடந்தது!

வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது, “ தீவிர காற்ற ழுத்தத் தாழ்வு மண்டலம் திங்கள்கிழமை மாலை, புதுச்சேரிக்கு கிழக்கு - தென் கிழக்கில் 40 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. அது புதுச்சேரிக்கு வடக்கே நகர்ந்து திங்கள்கிழமை இரவு 7.30 மணி யளவில் கரையைக் கடந்...
இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் கருத்துரிமைக்கான தமிழ் எழுத்தாளர்களின் சென்னைப் பிரகடனம்

இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் கருத்துரிமைக்கான தமிழ் எழுத்தாளர்களின் சென்னைப் பிரகடனம்

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் ஒருபோதும் இருந்திராத அளவு மதரீதியாக தேசத்தைப் பிளவுபடுத்துகிற பேச்சுக் களும் வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டு,மதம் சார்ந்த அடை யாள அரசியலின் கீழ் ஒட்டுமொத்த தேசத் தையும் கொண்டுவர நடக்கும் முயற்சிகள் குறித்து எங்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறோம் ப...
அடையாள அட்டை இருந்தால்தான் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்ய முடியும்!

அடையாள அட்டை இருந்தால்தான் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்ய முடியும்!

ஆம்னி பேருந்துகளில் அடையாள அட்டையுடன்தான் இனி பயணிக்க முடியும். அடையாள அட்டை இல்லை யெனில் மொபைல் நம்பருடன், முகவரியை கட்டாயம் வெளிக்காட்டினால்தான் அனுமதி. மேலும், ஆம்னியில் பயணிக்க பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. ஆம்னி பேருந்துகளில் அண்மைக்காலமாக பயணிகளின் உடை...