chennai – Page 2 – AanthaiReporter.Com

Tag: chennai

மழைக்காலங்கள்  மகிழ்ச்சிக்குரியவையே….! By பெருமாள் ஆச்சி

மழைக்காலங்கள் மகிழ்ச்சிக்குரியவையே….! By பெருமாள் ஆச்சி

"மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்" என்று நம் முன்னோர்கள் மழையைப் போற்றிய காலம் மறைந்து மழையென்றாலே மகிழ்ச்சி மறைந்து மாபெரும் சோதனைக்காலமாக, பிரச்சனைக்குரியதாக மா(ற்)றிய நம் வாழ்க்கை முறையைப்பற்றி கொஞ்சம் திரும்பிப்பார்ப்போம்.. சென்னை மூழ்கிய 2015 மழை வெள்ளம் வரலாறுகளில் மக்களின் அறியாமையை...
உதயம் தியேட்டரின் இன்றைய நிர்வாகிகளின் உள்ளடி வேலை!

உதயம் தியேட்டரின் இன்றைய நிர்வாகிகளின் உள்ளடி வேலை!

சினிமாவில் ஏற்கெனவே எக்கச்சக்கமான பிரச்னைகள் இருக்கிறது.அத்தனையையும் தாண்டிதான் வாரா வார்ம் சில பல திரைப்படங்கள் வெளியாகின்றன. அப்படி கோடி கணக்கில் உருவான பல படங்கள் வெளியாகி ரிலீஸான அடுத்த நாளே இணையத்தில் லீக்-காகி வருமானத்தை கெடுத்து விடுகிறது. அத்துடன் பெரும்பாலான தியேட்டர்கள் அன்றாடம் ...
சென்னை மாரத்தான் போட்டியில் கலந்துக்க தயாரா?

சென்னை மாரத்தான் போட்டியில் கலந்துக்க தயாரா?

விப்ரோ சென்னை மாரத்தான் போட்டி வரும் டிசம்பர் 3-ம் தேதி நடைபெறுகிறது. கடந்த முறை சென்னை மாரத்தானில் சுமார் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இம்முறை இந்த எண்ணிக்கை 25 ஆயிரமாக உயரக்கூடும் என போட்டி அமைப்பாளர்கள் நேற்று நடைபெற்ற நிருபர்கள் சந்திப்பின் போது தெரிவித்தனர்.  நிகழ்ச்சியின் போது மாரத் தானி...
சென்னையில் 3 வது பிரிமியர் பேட்மிண்டன் லீக் போட்டி! – விஜயபிரபாகரன் மகிழ்ச்சி|!

சென்னையில் 3 வது பிரிமியர் பேட்மிண்டன் லீக் போட்டி! – விஜயபிரபாகரன் மகிழ்ச்சி|!

2018 ஆம் ஆண்டுக்கான 3 வது பிரிமியர் பேட்மிண்டன் லீக் போட்டியின் உரிமையாளர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.. இந்த நிகழ்ச்சியில் சென்னை ஸ்மஷர்ஸ் அணியின் உரிமையாளர் விஜயபிரபாகரன் உட்பட 8 அணிகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். வரும் டிசம்பர் மாதம் முதல் ஜனவரி ...
சென்னை ஐ சி எஃப்-பில் அப்ரண்டீஸ் ஜாப் இருக்குது!

சென்னை ஐ சி எஃப்-பில் அப்ரண்டீஸ் ஜாப் இருக்குது!

இந்திய ரயில்வேயின் ஒரு பிரிவான சென்னையில் உள்ள ரயில்பெட்டித் தொழிற்சாலையான ஐ.சி.எஃப் எனும் இண்டக்கிரல் கோச் ஃபேக்டரியில் வேலை. இந்த வேலைகள் அப்ரண்டீஸ் அடிப்படையிலானது வேலை: எலக்ட்ரிஷியன், கார்பெண்டர், ஃபிட்டர் உட்பட 8 துறைகளில் வேலை கல்வித்தகுதி: வேலை தொடர்பாக ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டு...
சென்னையில் மான்யா ஹஸ்தகலாவின் கைவினைப் பொருட்கள் கண்காட்சி!

சென்னையில் மான்யா ஹஸ்தகலாவின் கைவினைப் பொருட்கள் கண்காட்சி!

சென்னையில் கலாஷேத்ரா பவுன்டேசன் பிரதான நுழைவு வாயிலின் எதிரே அமைந்துள்ள மைதானத்தில் மான்யா ஹஸ்தகலாவின் கைவினைப் பொருட்களின் கண்காட்சியை பிரபல நடிகை சாக்ஷி அகர்வால் இன்று தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியின் சிறப்பு அம்சங்கள் குறித்து இதனை தொடங்கி வைத்த நடிகை சாக்ஷி அகர்வால் பேசும் போது,‘ இ...
சென்னையில் எலக்ட்ரிக் பஸ் டெஸ்ட் டிரைவிங் ஓ கே!

சென்னையில் எலக்ட்ரிக் பஸ் டெஸ்ட் டிரைவிங் ஓ கே!

அசோக் லேலேண்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட புதிய எலக்ட்ரிக் பஸ்ஸின் சோதனை ஓட்டம் சென்னை மாநகர பேருந்து கழகத்தினால் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. பல்லவன் சாலையில் அமைந்துள்ள மத்திய பணிமனைக்கு எலக்ட்ரிக் பஸ் கொண்டுவரப்பட்டது. தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் மற்றும் போ...
மெட்ரோ ரயில் ஸ்கீம் கொண்டாந்தது திமுக-தான்னு எத்தினிவாட்டி சொல்றது? – ஸ்டாலின் காட்டம்!

மெட்ரோ ரயில் ஸ்கீம் கொண்டாந்தது திமுக-தான்னு எத்தினிவாட்டி சொல்றது? – ஸ்டாலின் காட்டம்!

தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எத்தனை முறை விளக்கம் கொடுத்தாலும் நாங்கள் மக்கள் மன்றத்தில் திரும்பத் திரும்ப பொய் சொல்வோம்” என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி “திருமங் கலம் முதல் நேரு பூங்கா வரை சுரங்கப்பாதையிலான மெட்ரோ ரயில்” திட்டத் துவக்கவிழாவில் பேசியி...
சென்னை போலீஸ் புது கமிஷனர் விஸ்வநாதன் யாரென்று  விசாரித்தால்..???

சென்னை போலீஸ் புது கமிஷனர் விஸ்வநாதன் யாரென்று விசாரித்தால்..???

சென்னை பெருநகர காவல் ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.  தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார...
சென்னை மியூசிக் அகடாமியில் கர்நாடகா இசை கற்க விருப்பமா?

சென்னை மியூசிக் அகடாமியில் கர்நாடகா இசை கற்க விருப்பமா?

சென்னை மியூசிக் அகாடமியில் வழங்கப்படும் கர்நாடக இசை (வாய்ப்பாட்டு) அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்பில் சேர ஜுன் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து  சென்னை மியூசிக் அகாடமி வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில், ''சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில்...
சென்னை ; சுரங்க மெட்ரோ ரயில் போக்குவரத்து வருகிற 14-ந்தேதி முதல் தொடக்கம்!

சென்னை ; சுரங்க மெட்ரோ ரயில் போக்குவரத்து வருகிற 14-ந்தேதி முதல் தொடக்கம்!

சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் மக்களின் விரைவு பயணத்துக்காகவும் 14,600 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக கோயம்பேடு முதல்- ஆலந்தூர் வரையிலும் அதை தொடர்ந்து சின்னமலை விமான நிலையம் வரையிலும் உயர்மட்ட பாதையில் மெட்ரோ போக்குவரத்து தொடங்கப்பட்டது. ...
லாரிகள் மூலம் குடிநீர் வேணுமா? – சென்னை குடிநீர் வாரியத்தில் ரிஜிஸ்டர் பண்ணுங்க!

லாரிகள் மூலம் குடிநீர் வேணுமா? – சென்னை குடிநீர் வாரியத்தில் ரிஜிஸ்டர் பண்ணுங்க!

லாரிகள் மூலம் குடிநீர் பெற இணையதளத்தில் பதிவு செய்யும் முறையை சென்னை குடிநீர் வாரியம் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "  சென்னை குடிநீர் வாரியம் தினமும் லாரிகள் மூலம் 6 ஆயிரம் நடைகள் குடிநீரை மக்களுக்கு வினியோகம் செய்துவருகிறது. லார...
உலகில் முதல் முறையாக சென்னையில் சிலிக்கான் சிலைகளின்  “லைவ் ஆர்ட் மியூசியம்”!.

உலகில் முதல் முறையாக சென்னையில் சிலிக்கான் சிலைகளின் “லைவ் ஆர்ட் மியூசியம்”!.

கிளிக் ஆர்ட் மியூசியம், விண்டேஜ் கேமரா மியூசியம் போன்ற ஆச்சர்யங்களின் வரிசையில் 3வதாக உருவாகிஉள்ளது "லைவ் ஆர்ட் மியூசியம்". உலகின் பல்வேறு இடங்களில் மெழுகு சிலை அருங்காட்சியகம் அமைந்துள்ளது. மெழுகு சிலைகளில் கிடைக்கும்துல்லியத்தை விட சிலிக்கானில் அதிகமான துல்லியமும் அச்சிலைக்கு உயிரோட்டமு...
சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க வர இருப்பது கல் குவாரி தண்ணீர்!

சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க வர இருப்பது கல் குவாரி தண்ணீர்!

நம்ம சிங்கார சென்னையின் மக்கள்தொகை சுமார் 80 லட்சத்துக்கும் அதிகம். 426 சதுர கி.மீ. பரப்பில் விரிந்து கிடக்கும் இம்மாம் பெரிய மாநகரத்தின் குடிநீர்த் தேவையை, பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், போரூர் ஏரிகள்தான் நிறைவு செய்து வருகின்றன. சராசரியாக சென்னைக்கு நாளொன்றுக்கு 1200 மில்லியன் லிட்டர் தண்...
சென்னை ; சுடுகாட்டில் இலவச வை ஃபை வசதி!

சென்னை ; சுடுகாட்டில் இலவச வை ஃபை வசதி!

இப்போதெல்லாம் நவீன ரக செல்போன் இல்லாத மனிதனின் நடமாட்டமே இல்லாமல் போய் விட்டது. அவர்களில் பெரும்பாலானோர் டேட்டாகார்ட் பய்ன் படுத்தினாலும் ஓசி வை ஃபை கிடைக்காதா என்று ஏங்குவோர் பலருண்டு. இந்நிலையில் தமிழகத்திலேயே முதல்முறையாக, சென்னை மாநகராட்சி சுடுகாட்டில், நாளை முதல், இலவச, 'வை ஃபை' வசதிக்கு ...
சென்னையில் 17-ந் தேதி முதல் ஸ்மார்ட் கார்ட் கிடைக்கும்!

சென்னையில் 17-ந் தேதி முதல் ஸ்மார்ட் கார்ட் கிடைக்கும்!

தமிழ்நாட்டில் 1 கோடியே 89 லட்சம் குடும்பத்தினர் ரேசன் கார்டுகள் மூலம் பொது வினியோக திட்டத்தின் மூலம் அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகிறார்கள். பொது வினியோக திட்டத்தில் உள்ள குளறுபடிகள் மற்றும் முறைகேடுகளை தடுக்க ரேசன் கார்டுக்கு பதிலாக புதிதாக ‘ஸ்மார்ட் கார்ட்’ எனும் மின்னணு குடும்ப அட்டை வ...
ஆர். கே. நகர்; இடைத்தேர்தல் ரத்து! ஏன்? – தேர்தல் கமிஷன் முழு விளக்கம்!

ஆர். கே. நகர்; இடைத்தேர்தல் ரத்து! ஏன்? – தேர்தல் கமிஷன் முழு விளக்கம்!

ஆர்.கேநகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் அதிமுகவின் பன்னீர்செல்வம் அணி, டிடிவி தினகரன் அணி மற்றும் திமுகவினரும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து இடைத்தேர்தலை இந்திய தேர்தல்ஆணையம் ரத்து செய்வதாக அதிகாரபூர்வமாக அறிவ...
அண்ணாசாலையில் திடீர் பள்ளம் – அரசு பஸ் + கார் சிக்கியதில் பரபரப்பு

அண்ணாசாலையில் திடீர் பள்ளம் – அரசு பஸ் + கார் சிக்கியதில் பரபரப்பு

சென்னை அண்ணா சாலையில் இன்று மதியம் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் அரசு பஸ் ஒன்றும் கார் ஒன்றும் சிக்கிக் கொண்டன.அண்ணா சாலையில் ஜெமினி மேம்பாலம் அருகே சர்ச் பார்க் பள்ளி அருகே இந்த விபத்து ஏற்பட்டது. அண்ணா சதுக்கத்தில் இருந்து வடபழனி நோக்கி சென்று கொண்டிருந்த 25ஜி மாநகரப் பேருந்தும் - ஹோண்டா சிட்டி ...
செஸ் : 46-வது கிராண்ட் மாஸ்டரான சென்னை இளைஞர்  ஸ்ரீநாத்!

செஸ் : 46-வது கிராண்ட் மாஸ்டரான சென்னை இளைஞர் ஸ்ரீநாத்!

ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜா நகரில் ஷார்ஜா மாஸ்டர் செஸ் போட்டித் தொடர் வருகிறது. இப்போட்டியில் ஸ்பெயின் வீரர்டேவிட் ஆண்டன் குய்ஜாரோ-வை வீழ்த்திய சென்னையைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஸ்ரீநாத் நாராயணன் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவின் 46-ம் கிராண்ட் மாஸ்டராக தகுதி பெற்றுள்ளார். தன்னுடைய 8-ம் வயதிலேயே ...