CBI – AanthaiReporter.Com

Tag: CBI

ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் வரும் 30ந் தேதி வரை நீட்டிப்பு!

ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் வரும் 30ந் தேதி வரை நீட்டிப்பு!

Running News
ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்த புதியபத்திரத்தில் கிரீஸ், மலேசியா, பிரிட்டீஷ் வெர்ஜின் ஐலேண்டு, பிரான்ஸ், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், ஆஸ்திரியா உள்பட 12 வெளிநாடுகளில் ப.சிதம்பரம் மற்றும் இந்த வழக்கில் தொடர்பு உடையவர்களுக்கு சொத்துக்கள் ...
சிதம்பரத்தை, ஆக.26 வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி கோர்ட் அனுமதி!

சிதம்பரத்தை, ஆக.26 வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி கோர்ட் அனுமதி!

ஐ.என்.எக்ஸ்., மோசடி வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை, ஆக.26 வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி கோர்ட் அனுமதி வழங்கியுள்ள நிலையில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில், சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த போது சிபிஐ அமைப்பிற்கு புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். தற்போது, ஐஎன்எக்ஸ் மீ...
தேசம் காக்கப்படத்தான் வேண்டும்! – யாரிடமிருந்து என்பதுதான் கேள்வி!.

தேசம் காக்கப்படத்தான் வேண்டும்! – யாரிடமிருந்து என்பதுதான் கேள்வி!.

மொத்த மார்க்கெட்டும் புயலால் தாக்கப்பட்டதைப் போலிருந்தது. ஒவ்வொரு வீட்டிலும் பணத்தைப் பறி கொடுத்த ஒரு முதலீட்டாளர் இருந்தனர். ஒரு காத்தில் நண்பர்களாக இருந்தவர்கள் இப்போது எதிரிகளாகிவிட்டனர். சந்தோஷமாக இருந்த குடும்பங்கள் துயரத்தில் மூழ்கின. குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை. வணிகர்கள் க...
குட்கா ஊழல் புகார்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை ஐகோர்ட்!

குட்கா ஊழல் புகார்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை ஐகோர்ட்!

குட்கா ஊழல் புகார் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி திமுக தொடர்ந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டு  உள்ளது. இதனால் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் மற்றும் சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோருக்கு பெரும் நெருக்கடி ஏ...
பார்லிமெண்டில் கேள்வி எழுப்ப பணம் வாங்கிய எம்.பிக்கள் மீது வழக்கு!

பார்லிமெண்டில் கேள்வி எழுப்ப பணம் வாங்கிய எம்.பிக்கள் மீது வழக்கு!

ஒரு எம்.பியின் மாத சம்பளம் ரூ 50,000 இதர வருமானம் ரூ 45, 000 மேலும் மாத அலுவலக செலவு ரூ 45, 000 பஸ் பயண செலவு (கி.மீக்கு ரூ8–/ வீதம் 6000 வரை) ரூ 48,000 தினப்படி (பாராளுமன்றம் கூடும்போது) ரூ 1,000 ரயில் முதல் வகுப்பில் எத்தனை முறை வேண்டுமானாலும் போகலாம் இலவசம் வருடத்திற்கு 34 முறை விமானத்தில் (பிசினஸ் கிளாஸ்) இலவசம் டெல...
சிறுமி ஆருஷி வழக்கில் பெற்றோருக்கு ஆயுள் தண்டனை விதித்த ஜட்ஜூக்கு ஆப்பு!

சிறுமி ஆருஷி வழக்கில் பெற்றோருக்கு ஆயுள் தண்டனை விதித்த ஜட்ஜூக்கு ஆப்பு!

நாட்டையே உலுக்கிய ஆருஷி கொலை வழக்கில் இருந்து அவருடைய தாய் மற்றும் தந்தையை விடுவித்து அலகா பாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு 14 வயது பள்ளி மாணவியான ஆருஷி மற்றும் அவருடைய வீட்டின் வேலைகாரர் ஆகிய இருவரும் மர்ம நபர்களால் கொல்லப்பட்டனர். இந்த கொலையை விசாரித்த காசியாபாத் நீதி...
குட்கா விவகாரத்தை சி.பி.ஐ விசாரிக்கறதுதான் சரி – சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

குட்கா விவகாரத்தை சி.பி.ஐ விசாரிக்கறதுதான் சரி – சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

நம் தமிழ்நாட்டில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டிலிருந்து உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் குட்கா, பான் மசாலா ஆகிய புகையிலை சார்ந்த பொருட்கள...
ஜெ. மரண மர்மத்தை தீர்க்க கூப்பிடுங்கய்யா அந்த சி.பி.ஐ-ய்ய! – ராமதாஸ் வேண்டுகோள்

ஜெ. மரண மர்மத்தை தீர்க்க கூப்பிடுங்கய்யா அந்த சி.பி.ஐ-ய்ய! – ராமதாஸ் வேண்டுகோள்

பாமக நிறுவனர் ராமதாஸ், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து மத்திய, மாநில அரசுகள் விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது என்ற குற்றச்சாட்டுகளுக்கு முதற்கட்ட ஆதாரங்கள் இருப்பதாக சென்...
விமானப்படை முன்னாள் தளபதி தியாகி அரெஸ்ட்!

விமானப்படை முன்னாள் தளபதி தியாகி அரெஸ்ட்!

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 2010–ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் என்ற நிறுவனத்திடம் இருந்து பிரதமர் உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்களின் பயணத்திற்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை ரூ.3,600 கோடிக்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அப்போது விமானப்படை தளபதிய...
ராமர் பிள்ளைக்கு மூன்றாண்டு ஜெயில்! – சி.பி.ஐ. கோர்ட் உத்தரவு

ராமர் பிள்ளைக்கு மூன்றாண்டு ஜெயில்! – சி.பி.ஐ. கோர்ட் உத்தரவு

1996-ம் வருஷம் பெரும்பாலான நாளிதல், வார இதழ்களில் முக்கியத்துவம் பெற்றவர் ராமர் பிள்ளை. மூலிகை பெட்ரோல் கண்டு பிடித்ததாக நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய அவர் 1999-ல் ஒரு நிறுவனத்தையும் தொடங்கி சுமார் ஒன்பது மாதங்களில் 15 லட்சம் லிட்டர் ‘மூலிகை பெட்ரோலை’ உற்பத்தி செய்து விற்பனை செய்தார். விலை மலிவு என...
டெல்லி சி எம் செகரட்டரியை அரெஸ்ட் செய்தது சி பி ஐ!

டெல்லி சி எம் செகரட்டரியை அரெஸ்ட் செய்தது சி பி ஐ!

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முதன்மை செயலர் ராஜேந்திர குமாரை சிபிஐ இன்று (திங்கள்) கைது செய்தது. ராஜேந்திரகுமார் டெல்லி அரசின் பல்வேறு பதவிகளில் பணியாற்றி உள்ளார். 2007 முதல் 2014-ம் ஆண்டு வரை அவர் வகித்த பதவிகளில் இருந்தபோது கோடிக்கணக்கான மதிப்புள்ள பணிகளை ...