cash – AanthaiReporter.Com

Tag: cash

Paytm மூலம் இனி எந்த ஒரு QR குறியீட்டையும் ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம்!

Paytm மூலம் இனி எந்த ஒரு QR குறியீட்டையும் ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம்!

வங்கிகளால் மட்டுமே நேரடியாக நடத்தி வந்த பணப் பரிமாற்றம் வேலெட் சேவை மூலம் பேடிஎம் வெற்றிக் கண்டது, இந்த வெற்றிக்கு மோடி அரசின் பணமதிப்பிழப்பு முக்கிய பங்காற்றியது. பல் வேறு போட்டிகளைத் தாண்டி முன்னணி டிஜிட்டல் கட்டண தளமாகி விட்ட Paytm, தற்போது எந்த ஒரு QR குறியீட்டையும் ஸ்கேன் செய்து பணம் செலுத்து...
50 ஆயிரத்துக்கு மேல் வங்கியில் பணம் போட / எடுக்க  ஒரிஜினல் ஐ.டி. அவசியம்!

50 ஆயிரத்துக்கு மேல் வங்கியில் பணம் போட / எடுக்க ஒரிஜினல் ஐ.டி. அவசியம்!

ஏற்கெனவே வங்கிகளின் போக்கில் நம் நாட்டு ஜனங்களுக்கு கடும் வெறுப்பு நிலவும் நிலையில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் கணக்கில் பணம் போடும் பொழுதோ, பணம் எடுக்கும் பொழுதோ, வாடிக்கையாளரின் ஒரிஜினல் ஐடி, போட்டோ ஆகியவற்றை சரிபார்ப்பது கட்டாயம் என்று வங்கிகள் மற்று...
டிஜிட்டல் பரிவத்தனை குறைஞ்சிடுச்சு! – ஆர். பி. ஐ .தகவல்

டிஜிட்டல் பரிவத்தனை குறைஞ்சிடுச்சு! – ஆர். பி. ஐ .தகவல்

மோடி அரசின் பணமதிப்பு நீக்க அறிவிப்புக்குப் பிறகு மறுபடியும் வங்கி ஏடிஎம்.களில் பணம் எடுப்பது பிப்ரவரி மாதம் அதிகரித்துள்ளதாகவும் அதே சமயம் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதாவது ஜனவரியில் ஏடிஎம்களிலிருந்து எடுக்கப்பட்ட ...
பிரைவேட் பேங்கில் பணம் ரொக்கமா போட / எடுக்க கட்டுப்பாடு!

பிரைவேட் பேங்கில் பணம் ரொக்கமா போட / எடுக்க கட்டுப்பாடு!

மாதத்தில் 4 தடவைக்கு மேல் பணம் செலுத்தினாலோ, எடுத்தாலோ, ஒவ்வொரு ரொக்க பரிமாற்றத்துக்கும் குறைந்தபட்சம் ரூ.150 கட்டணம் வசூலிக்க எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. மற்றும் ஆக்சிஸ் போன்ற தனியார் வங்கிகள் முடிவு செய்துள்ளன. இந்த கட்டண முறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. சேமிப்பு கணக்கு மற்றும் சம்பள கணக்குகளுக்க...
திருமணச் செலவுக்கு பண எடுக்க என்ன வழி? – ரிசர்வ் பேங்க் அறிவிப்பு

திருமணச் செலவுக்கு பண எடுக்க என்ன வழி? – ரிசர்வ் பேங்க் அறிவிப்பு

ரூ.500, ரூ,1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், கர்நாடகாவில் பல திருமணங்கள் தடைபட்டு வருகின்றன. ராம்நகர், பெலகாவி, ரெய்ச்சூர், மைசூர், விஜயபுரா, தார்வார், கார்வார் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், ரூ.500, ஆயிரம் நோட்டுக...
புது 2000 ரூபாய் கரன்சி வேணுமா? – பெட்ரோல் பங்க் போங்க!

புது 2000 ரூபாய் கரன்சி வேணுமா? – பெட்ரோல் பங்க் போங்க!

புதிய ரூபாய் நோட்டுகள் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாடுவதை குறைக்கும்வகையில், குறிப்பிட்ட பெட்ரோல் பங்க்குகள் மூலம் ரூ.2 ஆயிரம்வரை பெற்றுக்கொள்ளும் வசதியை மத்திய அரசு நேற்று இரவு அறிவித்தது. டெபிட் கார்டுகளை தேய்த்து, பணம் செலுத்த பயன்படுத்தும் பி.ஓ.எஸ். கருவி மூலம் இந்த பணத்தை பெற்றுக்கொள்ளல...
ஓடும் ரயிலில் டாப்-பில் ஓட்டைப் போட்டு கொள்ளையடித்த ரியல் ஜெண்டில்மேன் யார்?

ஓடும் ரயிலில் டாப்-பில் ஓட்டைப் போட்டு கொள்ளையடித்த ரியல் ஜெண்டில்மேன் யார்?

ரொம்ப பழசான, கொஞ்சம் கிழிஞ்ச, சேதம் அடைந்த, கசங்கிய ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் பேங்க் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ளவர்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுக...
உங்க போன்தான் இனிமே ஏடிஎம் கார்ட் ஆகப் போகுது!

உங்க போன்தான் இனிமே ஏடிஎம் கார்ட் ஆகப் போகுது!

மூணு நாளைக்கு மின்னாடி  (வெள்ளி) அமெரிக்காவின் 70,000 ஏடிஎம்களுக்கு மேல் மொபைல் ஃபோனை வைத்து ஏடிஎம்மில் பணம் எடுக்கும்படி செய்து கொடுத்திருக்கிறது FIS and Payment Alliance International என்ற இரு ஏடிஎம் சொல்யூஷன் பார்ட்னர்ஸ். இந்த வசதியினால் இனிமேல் பர்ஸ் வேண்டாம் ஏடிஎம் / டெபிட் / கிரடிட் கார்ட் வேண்டாம் உங்கள் மொபைல் ஃப...
ஏ.டி.எம்.களில் இரவு 8 மணிக்கு மேல் பணம் போட கூடாது – சென்ட்ரல் கவர்மெண்ட் ஆர்டர்

ஏ.டி.எம்.களில் இரவு 8 மணிக்கு மேல் பணம் போட கூடாது – சென்ட்ரல் கவர்மெண்ட் ஆர்டர்

நாடு முழுவதும் உள்ள பல்வேறு வங்கிகளின் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்களில் (ஏ.டி.எம்.) அன்றாடம் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் நிரப்பப்படுகிறது. வங்கிகளில் இருந்து சுமார் 8 ஆயிரம் தனியார் வாகனங்கள் இந்த பணத்தை ஏற்றிச் சென்று, ஏ.டி.எம்.களை நிரப்பி வருகின்றன. இதுதவிர, மேற்படி பணியில் ஈடுபட்டுள்ள தனி...