CAA – AanthaiReporter.Com

Tag: CAA

டிவி சேனல்களுக்கு தடையாணை போக்கு மிகவும் ஆபத்தானது! – பினராயி விஜயன் எச்சரிக்கை!

டிவி சேனல்களுக்கு தடையாணை போக்கு மிகவும் ஆபத்தானது! – பினராயி விஜயன் எச்சரிக்கை!

அண்மையில் நாட்டின் தலைநகரில் நிகழ்ந்ததை வைத்து கலவரத்தை தூண்டும் வகையில் செய்தி கள் ஒளிபரப்பக் கூடாது என்று தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.ஆனால், விதியை மீறி மலையாள செய்தி சேனல்களான ஏசியாநெட் மற்றும் மீடியா ஒன் ஆகிய இரு சேனல்களும் செயல்பட்டதாக கூறப்ப...
CAA-க்கு எதிராக அனுமதியின்றி போராடுபவர்களை அப்புறப்படுத்த உத்தரவு!

CAA-க்கு எதிராக அனுமதியின்றி போராடுபவர்களை அப்புறப்படுத்த உத்தரவு!

தமிழகத் தலைநகராம் சிங்காரச் சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களை கைது செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாஜக அரசு அதிரடியாகக் கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திருப்பூரில் இஸ்லாமிய அமைப்புக...
பெண் குழந்தை பாதுகாப்பை பேசும் படமான சிவகாமி இசை வெளியீட்டு விழா துளிகள்!

பெண் குழந்தை பாதுகாப்பை பேசும் படமான சிவகாமி இசை வெளியீட்டு விழா துளிகள்!

மாபெரும் வெற்றி பெற்ற நானி தெலுங்கு படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து விரைவில் வெளிவரவுள்ள படம் தான் “சிவகாமி”.  மாயஜாலங்கள் நிறைந்த சாமி படங்கள் வழக்கற்று போன நிலையில் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு சாமி படமாக ஆவிகள், பேய்களை அடக்கும் அம்மன் படமாக ஹாரர் கலந்து கட்டி வருகிறது “சிவகாமி” திரைப்ப...
நான் அனுப்பியது வெறும் கடிதமல்ல : உணர்வு – ஜனாதிபதிக்கு ஸ்டாலின் கடிதாசு!

நான் அனுப்பியது வெறும் கடிதமல்ல : உணர்வு – ஜனாதிபதிக்கு ஸ்டாலின் கடிதாசு!

தங்களுக்கு அனுப்பி இருக்கும் படிவங்களில் உள்ளது வெறும் கையெழுத்துக்கள் அல்ல- மாறாக மதசார்பின்மை, ஜனநாயகம், அனைவரையும் உள்ளடக்கிய பன்முகத்தன்மை கொண்ட இந்தியா வின் அடையாளங்களை பாதுகாக்க எப்போதும் போராடிக் கொண்டிருக்கும் தமிழக மக்களின் விருப்பமும் உணர்வுகளும் என்று 2 கோடி கையெழுத்துகள் குறித...
சிஏஏ -வுக்கு எதிர்ப்பு ; கேரளாவில் 620 கிலோமீட்டா் தொலைவுக்கு மனிதச் சங்கிலி! – வீடியோ

சிஏஏ -வுக்கு எதிர்ப்பு ; கேரளாவில் 620 கிலோமீட்டா் தொலைவுக்கு மனிதச் சங்கிலி! – வீடியோ

நாடெங்கும் பலக் குழுக்களாக இணைந்து  மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், திரும்பப் பெற வலியுறுத்தி வரும் சூழலி கேரள மாநிலத்தில் 620 கி.மீ தொலைவுக்கு மனிதச் சங்கிலி உருவாக்கப்பட்டது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரா...
எல்லோரும் அசெம்பளியில் ரியாக்ட் பண்ணுங்கோ!- 11 முதல்வர்களுக்கு பினரயி கடிதம்!

எல்லோரும் அசெம்பளியில் ரியாக்ட் பண்ணுங்கோ!- 11 முதல்வர்களுக்கு பினரயி கடிதம்!

நாடெங்கும் பெரும் போராட்டத்தை கிளப்பிய மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும்படி ஆலோசனை கூறும் கடிதங்களை 11 மாநில முதலமைச்சர்களுக்கு கேரள மாநில முதலமைச்சர் பினரயி விஜயன் இன்று அனுப்பினார். விஜயன் கடிதம் அனுப்பிய மாநில முத...
குடி பெயர்ந்து வந்தவர்களுக்கும் குடியுரிமை: – வாஜ்பாய் சிலை திறப்பு விழாவில் மோடி!

குடி பெயர்ந்து வந்தவர்களுக்கும் குடியுரிமை: – வாஜ்பாய் சிலை திறப்பு விழாவில் மோடி!

கவிஞர், பத்திரிகையாளர், அபாரமான பேச்சாளர், செயல்திறன் மிக்க அரசியலாளர், எல்லோரை யும் அரவணைத்த ஆட்சியாளர், மக்கள் தலைவர் மற்றும்  பாஜகவின் முதுபெரும் தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் முதுமை, உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு காலமானார். ஆனாலும் பன்முகத் தன்மை கொண்ட அவரது பிறந்தநாள் ...
சென்னை குலுங்கோணும்: டெல்லி அதிரோணும் – ஸ்டாலின் ஆவேசம்!

சென்னை குலுங்கோணும்: டெல்லி அதிரோணும் – ஸ்டாலின் ஆவேசம்!

அச்சுறுத்தல்களாலும் வழக்குகளாலும் மக்களின் உணர்வுத்தீயை ஊதி அணைத்துவிடலாம் என தப்புக் கணக்கு போடுகிறார்கள் ஆள்வோர்கள். ஜனநாயக சக்திகள் ஒருமித்து நிற்கும்போது, அரச திகாரமும் அத்துமீறல்களும் அடக்குமுறைகளும் ஏதும் செய்ய முடியாது என்பதே வரலாறு உணர்த்தும் பாடம். அதனால் டிசம்பர் 23 அன்று சென்னை ...
குடியுரிமை திருத்த சட்டம் : எதிர்ப்பு போராட்டங்களினால், ரயில்வேயின் 88 கோடி மதிப்புள்ள சொத்துகள் சேதம்!

குடியுரிமை திருத்த சட்டம் : எதிர்ப்பு போராட்டங்களினால், ரயில்வேயின் 88 கோடி மதிப்புள்ள சொத்துகள் சேதம்!

மோடி அரசு அதிரடியாக கொண்டு வந்தகுடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாடுமுழுவதும் பல்வேறு மாநிலங்களில் பல்வேறுவிதமான போராட்டங்கள் நடைபெறுகின்றன. மக்களின் போராட்டத்தால் ரயில்வே துறைக்கு 88 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. குடியுரி...