Bjp – AanthaiReporter.Com

Tag: Bjp

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் காலமானார்!

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் காலமானார்!

வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் (67), உடல்நலக்குறைவு காரணமாக, தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் செவ்வாய்க் கிழமை இரவு காலமானார். கடந்த 2016-இல் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற் கொண்டு இருந்த அவர் நலமுடன் இருந்தார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இர...
திப்பு ஜெயந்தி விழா ரத்து!- கர்நாடகா முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு!

திப்பு ஜெயந்தி விழா ரத்து!- கர்நாடகா முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு!

கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து வருடந்தோறும் நவம்பர் மாதம் 10-ந்தேதி அரசு சார்பில்திப்பு சுல்தான் பிறந்த நாளாக கொண்டாடிய போது கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களை ஆராய்ந்த பின்னர், நாங்கள் திப்பு சுல்தான் ஜெயந்தி ரத்து என்ற முடிவை எடுத்துள்ளோம் என கர்நாடகா முதல் அமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். ...
கர்நாடகாவில் எடியூரப்பா அரசு வெற்றி ; சபாநாயகர் ராஜினாமா!

கர்நாடகாவில் எடியூரப்பா அரசு வெற்றி ; சபாநாயகர் ராஜினாமா!

கர்நாடகா முதல்வர் எடியூரப்பா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கர்நாடக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்றது. குரல் வாக்கெடுப்பு மூலம் நடைபெற்ற வாக்கெடுப்பில், 106 எம்எல்எக்கள் ஆதரவு பெற்று எடியூரப்பா அரசு தலை தப்பியது. இதையடுத்து, தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்வதாக ரமேஷ்குமார் அறிவித்தார். தன...
கர்நாடகா சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் ; பாஜக முடிவு!

கர்நாடகா சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் ; பாஜக முடிவு!

கடந்த மூன்று வாரங்களாக தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்து வரும் கர்நாடக சபாநாயகர் கே.ஆர். ரமேஷ் குமார் தானாக முன்வந்து பதவி விலகா விட்டால் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர பாஜக முடிவு செய்துள்ளது. கர்நாடகத்தில் நடைபெற்று வந்த எச்.டி குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் மற்றும் மத சா...
தேசிய புலனாய்வு அமைப்பை (என்ஐஏ) வலுப்படுத்தும் வகையில் புது மசோதா நிறைவேறிடுச்சு!

தேசிய புலனாய்வு அமைப்பை (என்ஐஏ) வலுப்படுத்தும் வகையில் புது மசோதா நிறைவேறிடுச்சு!

சி.பி.ஐ மற்றும் என் ஐ ஏ. போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் ஒரு வழக்கை விசாரிக்க வேண்டும் என்றால் அதற்கு மாநில அரசின் சம்மதத்தை பெற்றாக வேண்டும். மாநில அரசு சம்மதிக்காவிட்டால், சி.பி.ஐ. எந்த வழக்கையும் தலையிட்டு விசாரிக்க முடியாது என்ற ஷரத்து உள்ள நிலையில் தேசிய புலனாய்வு நிறுவனத்திற்கு கூடுதல் அ...
பட்ஜெட் கூட்டத் தொடர் பராக் ; வருமான வரி விலக்கு உயரும்?

பட்ஜெட் கூட்டத் தொடர் பராக் ; வருமான வரி விலக்கு உயரும்?

இன்னும் மூன்றே மாதங்களில் மக்களவை தேர்தல் வரும் சூழ்நிலையில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளைத் தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையுடன் கூட்டம் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தற்போது நிதிமந்திர...
பார்லிமெண்ட் எலெக்‌ஷன் ரிசல்ட் : யாருக்கும் முழுசா தேறாதாமில்லே!

பார்லிமெண்ட் எலெக்‌ஷன் ரிசல்ட் : யாருக்கும் முழுசா தேறாதாமில்லே!

வர இருக்கும் பார்லிமெண்ட் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை அதாவது 272 இடங்கள் கிடைக்காது என ஏபிபி நியூஸ் மற்றும் 'சி' ஓட்டர்ஸ் இணைந்து நடத்திய கருத்து கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் வெற்...
பாஜக பெற்ற நன்கொடை 7 மடங்கு உயர்ந்து ரூ.532.27 கோடியாக அதிகரிப்பு!

பாஜக பெற்ற நன்கொடை 7 மடங்கு உயர்ந்து ரூ.532.27 கோடியாக அதிகரிப்பு!

நம் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் நன்கொடை வசூலிப்பதில் இருந்த பழைய நடைமுறைகள் மாற்றப்பட்டு, தேர்தல் பத்திரம் மூலமாக மட்டுமே நன்கொடை பெற வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி, ‘பாஜ, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய 6 தேச...
கர்நாடகா பர பரப்பு!- நம்பிக்கை வாக்கெடுப்பை நேரடி ஒளிப்பரப்பு செய்ய உத்தரவு!

கர்நாடகா பர பரப்பு!- நம்பிக்கை வாக்கெடுப்பை நேரடி ஒளிப்பரப்பு செய்ய உத்தரவு!

கடந்த வாரம் முதல் பல்வேறு நியூஸ் சேனல்கள் மற்றும் நாளிதழ்களில் தலைப்பு செய்தியாக இடம் பெற்றுள்ள கர் நாடக சட்டசபையின் தற்காலிக ஆளுநராக போபையாவை ஆளுநர் வஜூபாய் வாலா நியமித்தார். போபையாவின் நியமனத்திற்கு எதிராக காங்கிரஸ்-மஜத சார்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று காலை ...
இப்ப இன்னா சொல்லுவீங்கோ.. இப்ப இன்னா சொல்லுவீங்கோ  பிஜேபியின் எடியூரப்பா கர்நாடகா முதல்வர் ஆகிறார்!

இப்ப இன்னா சொல்லுவீங்கோ.. இப்ப இன்னா சொல்லுவீங்கோ பிஜேபியின் எடியூரப்பா கர்நாடகா முதல்வர் ஆகிறார்!

 இந்தியாவெங்கும் நடக்க இருக்கும் பார்லிமெண்ட் தேர்தலுக்கு முன்னோட்டம் என்று மீடியாக்களால் வர்ணிக்கப் பட்ட  கர்நாடகாவில் நேற்று வெளியான சட்டசபை தேர்தல் முடிவுகளில் ஆட்சி அமைக்க தேவையான பெரும் பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதனால், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு ...
ஆட்சி எனக்குதான் : இல்லையில்லை ஆட்சி எனக்கே!- பாஜக + காங்கிரஸ் மல்லுக்கட்டு!

ஆட்சி எனக்குதான் : இல்லையில்லை ஆட்சி எனக்கே!- பாஜக + காங்கிரஸ் மல்லுக்கட்டு!

கிரிகெட் டி 20 மேட்ச் ரிசல்ட் மாதிரி பரபரப்பாக வந்துக் கொண்டிருந்த கர்நாடக தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அதிக தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ள பாஜக, ஆட்சி அமைக்கக்கோரி அழைப்பு விடுக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதே சமயம் அண்டர்க்ரவுண்ட் பேச்சு வார்த்தை மூலம் கூட்ட...
பிடிச்சிட்டாங்கய்யா.. பிஜேபி கர்நாடகாவிலும் ஆட்சியைப் பிடிச்சிட்டாங்கய்யா!

பிடிச்சிட்டாங்கய்யா.. பிஜேபி கர்நாடகாவிலும் ஆட்சியைப் பிடிச்சிட்டாங்கய்யா!

கர்நாடக மாநிலத்தில் கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு பிறகு மறுபடியும் பாஜக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது . சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தனிப் பெரும்பான்மையை நோக்கி பாஜக நகர்ந்து வருவதால், தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். நம்ம தமிழகத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் இருந்தாலு...
கர்நாடக தேர்தல்: 2400-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல்: மும்முனைப் போட்டி!

கர்நாடக தேர்தல்: 2400-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல்: மும்முனைப் போட்டி!

காவிரி நதி நீர் பிரச்னையில் தமிழகத்துடன் தொடர்ந்து மோதல் போக்கை கையாளும் கர் நாடகாவில் நடக்க இருக்கும் அசெம்பளி எலெக்‌ஷனில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய 3 கட்சிகளின் வேட்பாளர்கள் நேருக்கு நேர் மோதும் நிலையில் இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் ...
கமல் ஹாசனும், ரஜினிகாந்தும் நிறைய கனவு காண்கிறார்கள்! – விஜயகாந்த் பேட்டி!

கமல் ஹாசனும், ரஜினிகாந்தும் நிறைய கனவு காண்கிறார்கள்! – விஜயகாந்த் பேட்டி!

“அனைத்துக் கட்சி கூட்டத்தைப் பொறுத்தவரை அனைத்துமே ஸ்டாலினைச் சுற்றியே உள்ளன. மற்ற கட்சிகளுக்குத் தங்களின் தனிப்பட்ட அரசியல் நிலைபாடு இருக்கக் கூடாதா? அப்படிப்பட்ட கூட்டத்தில் நாங்கள் ஏன் கலந்துகொண்டு ஸ்டாலினைப் புகழ்ந்து பேச வேண்டும்? ஸ்டாலின் என்ன கருணாநிதியா? அவர் தன்னை கருணாநிதி போல நின...
மத்திய அரசுடன் இணக்கமே தவிர பாஜகவுடன் உறவு இல்லை! –  நமது அம்மா நாளிதழ் புது விளக்கம்

மத்திய அரசுடன் இணக்கமே தவிர பாஜகவுடன் உறவு இல்லை! – நமது அம்மா நாளிதழ் புது விளக்கம்

ட்விட்டரில் கமெண்ட் போடு விட்டு அது என் அட்மின் போட்டது என்றும், படிக்காமல் ஷேர் செய்து விட்டேன் எனவும் சொல்லும் போக்கு அதிகமாகி விட்ட சூழலில் அதிமுக பாஜக உறவு தொடர்பாக நமது அம்மா நாளிதழில் வெளியான கட்டுரையில், கட்டுரையாளரின் நோக்கம் பிறழ்ந்து உணர்ந்து கொள்ளப்பட்டு குதர்க்கமாக்கப்பட்டுள்ளத...
போதும்.. மிஸ்டர் மோடி!  வாயை திறங்கோ! 637 கல்வியாளர்கள் பகிங்கர கடிதம்..

போதும்.. மிஸ்டர் மோடி! வாயை திறங்கோ! 637 கல்வியாளர்கள் பகிங்கர கடிதம்..

நாட்டின் வடகோடியில் உள்ள கடவுளின் உறைவிடம் என்று சொல்லப்ப்படும் காஷ்மீரில் சிறுமி ஒருவர் 8 நபர்களால் வன் கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதில் தொடர்புடைய குற்ற வாளிகளைக் கைது செய்யக்கூடாது எனக் கூறி காஷ்மீரில் பா.ஜ.க-வினர் போராட்டம் நடத்தினர். இதேபோல், உத்தரப்பிரதேச மாநிலம் உன்னவோ நகரில் ...
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி நீக்கப்படுவாரா?

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி நீக்கப்படுவாரா?

சுப்ரீம் கோர்ட்டின் சீஃப் ஜட்ஜாக இருக்கும் தீபக் மிஸ்ரா மீது கடந்த ஜனவரி மாதத்தில் 4 மூத்த நீதிபதிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்கள். வழக்குகளை ஒதுக்குவதில் பார பட்சம் காட்டப்படுகிறது என்று நீதிபதிகள் வைத்த முக்கிய குற்றச்சாட்டு. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீபக் மிஸ்ராவை பதவ...
ஏன் இந்த திசை திருப்பும் அரசியலை முன்னெடுக்கிறார்கள்?

ஏன் இந்த திசை திருப்பும் அரசியலை முன்னெடுக்கிறார்கள்?

கல்வித்துறையின் மாபெரும் பாலியல் வக்கிர வலைப்பின்னல்கள் மற்றும் அதிகார வர்க்க போதை, இவைகள் குறித்து எழ வேண்டிய கோவத்தையும் கேள்விகளையும் ஆளுநர் 'தாத்தா'வும் , எச்.ராஜாவும் எஸ்.வீ. சேகரும் தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டனர். அதுவும், திட்டமிடப்பட்ட திசை திருப்புதல்கள். கவர்னரின் நடவடிக்கைகள், எச். ...
பெண்கள் விஷயத்தில் அதிகமா தப்பு பண்றது பாஜக எம்பி, எம்எல்ஏ-க்கள்!

பெண்கள் விஷயத்தில் அதிகமா தப்பு பண்றது பாஜக எம்பி, எம்எல்ஏ-க்கள்!

மோடி தலைமையிலான பாரதிய கட்சி கடந்த 4 ஆண்டு ஆட்சியின் இறுதியில் வாக்காளர்களின் மதிப்பினை இழந்துவிட்டதாக அக்கட்சியின் சீனியர் லீடர் யஷ்வந்த் சின்ஹா தெரிவிச்சு இருந்தார். தன் சக எம்.பி.களுக்கு அவர் எழுதியிருந்த ஒரு கடிதாசியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ள சின்ஹ...
ஜெயலலிதா சிரித்துக் கொண்டிருக்கிற ஸ்டிக்கர்!

ஜெயலலிதா சிரித்துக் கொண்டிருக்கிற ஸ்டிக்கர்!

சற்று முன்...தமிழகத்தின் சீனியர் முன்னாள் அமைச்சர் ஒருவரை சந்தித்தேன். மனத்துக்குத் தோன்றியதை பட்டென்று முகத்துக்கு நேரே கூறிவிடுகிற டைப்! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நிறைந்த அன்பையும், ஆசீர்வாதத்தையும் பெற்றவர். சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தோம். " மனுஷன் எதை சம்பாதிக்கிறானோ இல...