bharathiraja – AanthaiReporter.Com

Tag: bharathiraja

முதல் மரியாதை பார்ட் 2 வான ‘மீண்டும் ஒரு மரியாதை ‘ ரிலீசாக போகுது!

முதல் மரியாதை பார்ட் 2 வான ‘மீண்டும் ஒரு மரியாதை ‘ ரிலீசாக போகுது!

மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா எழுதி, நடித்து, இயக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான கதையை களமாகக் கொண்டது ‘மீண்டும் ஒரு மரியாதை’.இப்படம் எத்தனை பெரிய சோதனைகள் வந்தாலும், அவற்றை நேர்மறையாக எதிர்கொண்டு, போராடி, வெற்றிபெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு தன்முனைப்புத் த...
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை இருக்கிறது!- பச்சை விளக்கு விழாவில் பாரதிராஜா!

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை இருக்கிறது!- பச்சை விளக்கு விழாவில் பாரதிராஜா!

டிஜி திங் மீடியா பட நிறுவனம் சார்பில் டாக்டர் மாறன் கதாநாயகனாக நடித்து, இயக்கி இருக்கும் படம் 'பச்சை விளக்கு'. புதுமுகங்கள் தீசா, தாரா, 'அம்மணி' புகழ் ஸ்ரீ மகேஷ், மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, நந்தகுமார் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு 'வேதம் புதிது' தேவேந்திரன் இசையமைத்திருக்கிறார். இ...
சுசீந்தரன் இயக்கிய ‘சாம்பியன்’ இசை வெளியீட்டு விழா துளிகள்!

சுசீந்தரன் இயக்கிய ‘சாம்பியன்’ இசை வெளியீட்டு விழா துளிகள்!

களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப் படம் “சாம்பியன்”. விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. நடுத்தர மக்களின் வாழ்வியலோடு இணைந்த, வட சென்னை மக்களின் கால்பந்து விள...
கென்னடி கிளப் – விமர்சனம்!

கென்னடி கிளப் – விமர்சனம்!

கபடி அல்லது சடுகுடு ஆட்டம் அல்லது பலிஞ் சடுகுடு என்று அழைக்கப்படும் விளையாட்டு குறித்து இப்போதைய பதின்மர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை என்பது சோகமான, உண்மை யான செய்தியாக்கும். இத்தனைக்கும் கபடி விளையாட்டில் இந்தியா யாராலும் வெல்லவே முடியாத சாம்பியானாக தொடர்ந்து இருந்து வருகிறது. அத்துடன் இந்...
கென்னடி கிளப் இரண்டாம் பாகம் எடுக்கவும் முடிவு!

கென்னடி கிளப் இரண்டாம் பாகம் எடுக்கவும் முடிவு!

ஃபேமிலி டைரக்டர் சுசீந்திரன் இயக்கத்தில் பாரதிராஜா, சசிகுமார் ஆகியோருடன் பல்வேறு கபடி வீராங்கனைகள் இணைந்து நடித்துள்ள படம் 'கென்னடி கிளப்'. நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று (ஜூலை 27) நடைபெற்றது. இதில் ப...
கர்நாடகக் காவியின் தூதுவன் நீ! – ரஜினி மீது பாரதிராஜா பாய்ச்சல்!

கர்நாடகக் காவியின் தூதுவன் நீ! – ரஜினி மீது பாரதிராஜா பாய்ச்சல்!

கடந்த ஆண்டு இதே ஏப்ரல் மாசம் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா, 'பாரதிராஜா பன்னாட்டு திரைப்பட பயிற்சி நிறுவனம்' ஒன்றை சென்னையில் துவங்கிய போது. அதனை ரஜினி, கமல் கூட்டாக வந்து திறந்து வைத்தார்கள். அவ்விழாவில் ரஜினி பேசிய போது, ”பாரதிராஜா சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருக்கு என்னைப...
பாரதிராஜா ஒரு சிறந்த “குரங்கு”!- பார்த்திபன் பேச்சு!

பாரதிராஜா ஒரு சிறந்த “குரங்கு”!- பார்த்திபன் பேச்சு!

ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP தயாரிப்பில் “இயக்குநர் இமயம்” பாரதிராஜா, விதார்த் நடிப்பில் நித்திலன் இயக்கத்தில், அஜனீஷ் லோக்நாத் இசையில் உருவாகி இருக்கும் “குரங்கு பொம்மை” படத்தில் பாடல்கள் வெளியீடு இன்று நடைபெற்றது. இயக்குநர் இமயம் பாரதிராஜா, நடிகர் எஸ்.வி.சேகர், நடிகர் இயக்குநர் மனோபாலா, நடிகர் இயக்க...
பாரதிராஜா வெளியிட்ட ‘மிக மிக அவசரம்’ போஸ்டர்!

பாரதிராஜா வெளியிட்ட ‘மிக மிக அவசரம்’ போஸ்டர்!

சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் ஸ்ரீப்ரியங்கா நடித்துள்ள மிக மிக அவசரம் படத்தின் மோஷன் போஸ்டரை இன்று ஒன்இந்தியாவின் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார் இயக்குநர் பாரதிராஜா. பெண் காவலர்களின் அவலங்களைச் சொல்லும் மிக மிக அவசரம் படத்தின் முதல் தோற்ற போஸ்டர்கள...
ஏய்.. இப்ப இன்னாங்கறே? – பாரதிராஜாவை சீண்டுகிறார்  பாலா! -வீடியோ பேச்சு

ஏய்.. இப்ப இன்னாங்கறே? – பாரதிராஜாவை சீண்டுகிறார் பாலா! -வீடியோ பேச்சு

“குற்றப் பரம்பரை’ என்பது நடந்த வரலாறு. இதை யார் வேண்டுமானாலும் படமாக்கலாம். தான் மட்டும்தான் படமாக்குவேன் என்பது சிறுபிள்ளைத்தனமானது. அப்படிச் சொல்ல இங்கே யாருக்கும் அதிகாரம் இல்லை. உண்மை யில் பெருங்காமநல்லூரில் நடந்த வரலாற்றுச் சம்பவம் என்னவென்றே எனக்குத் தெரியாது. அப்படியிருக் கும்போது எ...
பாரதிராஜா  Vs  பாலா = குற்றப் பரம்பரை! – கோலிவுட் லேட்டஸ்ட் சர்ச்சை

பாரதிராஜா Vs பாலா = குற்றப் பரம்பரை! – கோலிவுட் லேட்டஸ்ட் சர்ச்சை

பெரும்பாலான படங்கள் தயாரான பிறகோ, ரிலீஸூக்கு முதல் வாரமோதான் சர்ச்சையில் சிக்கி திரையுலக வாய்க்கு அவல் போடும். ஆனால் ஒரு குறிப்பிட்ட ஜாதியின் பழைய வரலாறாரான ‘குற்றப்பரம்பரை’ என்னும் கதையை படமாக்குவதில் டைரக்டர்கள் பாரதிராஜா, பாலா ஆகிய இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கதைக...
பாரதிராஜாவின் அசிஸ்டெண்ட்  இயக்கும் ” எடால்” திரைப்பட ஸ்டில்ஸ்

பாரதிராஜாவின் அசிஸ்டெண்ட் இயக்கும் ” எடால்” திரைப்பட ஸ்டில்ஸ்

டி எக்ஸ்ட்ரா வேகன்ஷா என்ற பட நிறுவனம் சார்பாக தயாராகும் படத்திற்கு வித்தியாசமாக “ எடால் “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் வெங்கட் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக யுவா நடிக்கிறார். மற்றும் சுந்தரமகாலிங்கம், சம்பத், சாந்தி, போன்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், பாடல்...