assembly – AanthaiReporter.Com

Tag: assembly

கர்நாடகாவில் எடியூரப்பா அரசு வெற்றி ; சபாநாயகர் ராஜினாமா!

கர்நாடகாவில் எடியூரப்பா அரசு வெற்றி ; சபாநாயகர் ராஜினாமா!

கர்நாடகா முதல்வர் எடியூரப்பா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கர்நாடக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்றது. குரல் வாக்கெடுப்பு மூலம் நடைபெற்ற வாக்கெடுப்பில், 106 எம்எல்எக்கள் ஆதரவு பெற்று எடியூரப்பா அரசு தலை தப்பியது. இதையடுத்து, தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்வதாக ரமேஷ்குமார் அறிவித்தார். தன...
கர்நாடகா சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் ; பாஜக முடிவு!

கர்நாடகா சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் ; பாஜக முடிவு!

கடந்த மூன்று வாரங்களாக தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்து வரும் கர்நாடக சபாநாயகர் கே.ஆர். ரமேஷ் குமார் தானாக முன்வந்து பதவி விலகா விட்டால் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர பாஜக முடிவு செய்துள்ளது. கர்நாடகத்தில் நடைபெற்று வந்த எச்.டி குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் மற்றும் மத சா...
டிக் டாக் செயலிக்கு தடையா? ரொம்ப தப்பு!- எதிர் குரல் கொடுக்கிறார் கணினி செல்வமுரளி!

டிக் டாக் செயலிக்கு தடையா? ரொம்ப தப்பு!- எதிர் குரல் கொடுக்கிறார் கணினி செல்வமுரளி!

டிக் டாக் தடை செய்யப்பட்டால் மகிழும் முதல் ஆள் தான்தான் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். அதே சமயம் ‘டிக்டாக் செயலியை தடை செய்தால் அது வேறு பெயரில் வரும், எனவே தமிழக அரசு ஏன் செல்போன்களையே தடை செய்யக் கூடாது என்ற கோரிக்கை வந்தால் என்ன செய்யும்’ என்று 2015ம் ஆண்டுக்கான முத...
மாதிரி சட்டப்பேரவை! – அண்ணா அறிவாலயத்தில் அரங்கேற்றம்!

மாதிரி சட்டப்பேரவை! – அண்ணா அறிவாலயத்தில் அரங்கேற்றம்!

தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் கூட்டம் முடிந்த நிலையில், மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்தி அந்தந்த துறைக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக தமிழக சட்டசபை நேற்று காலை மீண்டும் கூடியது. இந்த கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானத்தை திமுக த...
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி  அறிக்கை முழு விபரம்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி அறிக்கை முழு விபரம்!

100வது நாள் போராட்டத்தின் போது 13 உயிர் பலி நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி விரிவான அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பின்னர், துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழக சட்...
கர்நாடகா பர பரப்பு!- நம்பிக்கை வாக்கெடுப்பை நேரடி ஒளிப்பரப்பு செய்ய உத்தரவு!

கர்நாடகா பர பரப்பு!- நம்பிக்கை வாக்கெடுப்பை நேரடி ஒளிப்பரப்பு செய்ய உத்தரவு!

கடந்த வாரம் முதல் பல்வேறு நியூஸ் சேனல்கள் மற்றும் நாளிதழ்களில் தலைப்பு செய்தியாக இடம் பெற்றுள்ள கர் நாடக சட்டசபையின் தற்காலிக ஆளுநராக போபையாவை ஆளுநர் வஜூபாய் வாலா நியமித்தார். போபையாவின் நியமனத்திற்கு எதிராக காங்கிரஸ்-மஜத சார்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று காலை ...
தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் வரும் 29ஆம் தேதி தொடக்கம்!

தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் வரும் 29ஆம் தேதி தொடக்கம்!

தமிழ்நாடு சட்டசபையில் கடந்த மார்ச் 15ம் தேதி, 2018 - 19ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.அந்த பட்ஜெட் மீதான விவாதம் முடிந்த பின் சட்டசபை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனிடையே சட்டசபையில் பட்ஜெட் நிறைவேறிய பின்பு, அரசின் ஒவ்வொரு துறைகளும் அவற்றின் திட்டங்களை நிறை வேற்றுவதற்...
பிடிச்சிட்டாங்கய்யா.. பிஜேபி கர்நாடகாவிலும் ஆட்சியைப் பிடிச்சிட்டாங்கய்யா!

பிடிச்சிட்டாங்கய்யா.. பிஜேபி கர்நாடகாவிலும் ஆட்சியைப் பிடிச்சிட்டாங்கய்யா!

கர்நாடக மாநிலத்தில் கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு பிறகு மறுபடியும் பாஜக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது . சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தனிப் பெரும்பான்மையை நோக்கி பாஜக நகர்ந்து வருவதால், தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். நம்ம தமிழகத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் இருந்தாலு...
11 எம் எல் ஏ-க்களை நீக்கச் சொல்லி சுப்ரீம் கோர்ட் போறோம்! – ஸ்டாலின் அறிவிப்பு

11 எம் எல் ஏ-க்களை நீக்கச் சொல்லி சுப்ரீம் கோர்ட் போறோம்! – ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு அரசியலை புரட்டிப் போடப் போகிறது என்ற ரெஞ்சில் பலராலும் எதிர்பார்த்து வந்த 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை தள்ளுப்படி செய்து விட்டது சென்னை ஐகோர்ட். இதை அடுத்து இப்பிரச்ட்னை தொடர்பாக சட்டப்போராட்டம் தொடரும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பிப்ர...
கர்நாடக தேர்தல்: 2400-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல்: மும்முனைப் போட்டி!

கர்நாடக தேர்தல்: 2400-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல்: மும்முனைப் போட்டி!

காவிரி நதி நீர் பிரச்னையில் தமிழகத்துடன் தொடர்ந்து மோதல் போக்கை கையாளும் கர் நாடகாவில் நடக்க இருக்கும் அசெம்பளி எலெக்‌ஷனில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய 3 கட்சிகளின் வேட்பாளர்கள் நேருக்கு நேர் மோதும் நிலையில் இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் ...
மே 12-ல் நடக்கப் போகும் கர்நாடகா தேர்தல் ;யாருக்கு?, ஏன்? எப்படி வாய்ப்பு? – கம்ப்ளீட் ரிப்போர்ட்!

மே 12-ல் நடக்கப் போகும் கர்நாடகா தேர்தல் ;யாருக்கு?, ஏன்? எப்படி வாய்ப்பு? – கம்ப்ளீட் ரிப்போர்ட்!

கர்நாடகா  மாநிலத்தில்  சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி பதவிக்காலம் மே 28 ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து அங்கு தேர்தல் நடக்கும் தேதியை ஆணையம் அறிவித்துள்ளது.  இது குறித்து  தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் நிருபர்களை சந்தித்த போது, ”கர்நாடகாவில் இன்று முதல் தேர்தல் நன்னடத்தை வ...
“ஒரே இந்தியா-ஒரே தேர்தல்” என்பதில் நடைமுறைச் சிக்கல் இருக்கலாம். ஆனால்..!

“ஒரே இந்தியா-ஒரே தேர்தல்” என்பதில் நடைமுறைச் சிக்கல் இருக்கலாம். ஆனால்..!

எங்கள் காலத்தில் பார்லிமெண்டுக்கும் சட்டமன்றங்களுக்கும் ஒன்றாகத் தான் தேர்தல் நடந்து வந்தது. 52ல் துவங்கிய முதல் தேர்தலிலிருந்து 67 வரை அப்படித்தான். இவற்றில் 67 தேர்தலில் நாங்கள் கல்லூரி மாணவர்கள் நேரடியாகக் களப் பணி ஆற்றினோம். காங்கிரசுக்கு எதிராக எங்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத் தலைவர்கள...
தினகரன் ஆதரவு எம் எல் ஏ-க்களின்  தகுதி நீக்கத்துக்கு தடை விதிக்க  ஐகோர்ட் மறுப்பு!

தினகரன் ஆதரவு எம் எல் ஏ-க்களின் தகுதி நீக்கத்துக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கத்துக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுத்து விட்டது. அதே சமயம் அடுத்த உத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதி...
தமிழக அசெம்பளியில் ஜி .எஸ். டி.  பில் பாஸ்!

தமிழக அசெம்பளியில் ஜி .எஸ். டி. பில் பாஸ்!

சட்டப்பேரவையில் கடும் அமளிக்கிடையே சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா கடந்த ஜூன் 13-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு ஜிஎஸ்டி சட்ட மசோதாவை குரல் வாக்கெடுப்பு மூலம் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி அறிமுகம் செய்தார். இந்நிலையில் இன்று திமுகவின் எதிர்ப்பை தமிழக சட்டப்பேரவை யில் ஜிஎ...
எம்.எல்.ஏ.க்கள் விற்பனைச் சர்ச்சை: சட்டசபையிலிருந்து  திமுக  வெளியேற்றம் + சாலை மறியல்!

எம்.எல்.ஏ.க்கள் விற்பனைச் சர்ச்சை: சட்டசபையிலிருந்து திமுக வெளியேற்றம் + சாலை மறியல்!

எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும் அ.தி.மு.க.   எம்.எல். ஏ.க்க ளுக்கு கூவத்தூரில் கோடிக்கணக்கில் பணம்-தங்கம் வழங்கப்பட்டதாக பரபரப்பு வீடியோ வெளியானது.  ஓ.பி. எஸ். அணியை சேர்ந்த சரவணன் எம்.எல்.ஏ. எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த கனகராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர...
தமிழ்நாடு அசெம்பளி செசன் ஜூன் 14 முதல் தொடங்குது!

தமிழ்நாடு அசெம்பளி செசன் ஜூன் 14 முதல் தொடங்குது!

தமிழக சட்டமன்றக் கூட்டம் வரும் 14-ம் தேதி கூடுகிறது. ஒரு மாதம் வரை நடக்கும் இந்த கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடக்கிறது. மேலும் ஜி.எஸ்.டி மசோதா தாக்கல் ஆகிறது. அதே சமயம் ஆளும் அதிமுக மூன்று அணியாக பிரிந்துள்ள நிலையில் அவர்களாலும், திமுக உள்ளிட்ட எதிர்கட்சி களாலும் தினந்தோறும் ...
ஜூன் 2 வது வாரத்தில்  தமிழக சட்டசபை கூடும்?

ஜூன் 2 வது வாரத்தில் தமிழக சட்டசபை கூடும்?

தமிழக சட்டப்பேரவையின் பட் ஜெட் கூட்டத் தொடர், கடந்த மார்ச் 16-ம் தேதி தொடங்கியது. அன்று, 2017-18ம் நிதியாண்டுக்கான பட் ஜெட்டை நிதியமைச்சர் டி.ஜெயக் குமார், பேரவையில் தாக்கல் செய்தார். பட்ஜெட் மீது 4 நாட்கள் விவாதம் நடந்தது. மார்ச் 24-ம் தேதி வரை நடந்த கூட்டத்தொடரில் 2017-18ம் நிதியாண்டுக்கான முன்பண மானியக் ...
கருணாநிதி-க்கு  பயந்து  அசெம்பளியை அரைகுறையா முடிச்சது ரொம்ப தப்பு! – ஸ்டாலின் கோபம்

கருணாநிதி-க்கு பயந்து அசெம்பளியை அரைகுறையா முடிச்சது ரொம்ப தப்பு! – ஸ்டாலின் கோபம்

சட்டப்பேரவை கூட்டத்தொடரை இறுதி செய்வதற்கு எந்தவித முகாந்திரமும் இப்போது இல்லை. ஆனால், தலைவர் கருணாநிதி சட்டப்பேரவைக்குள் நுழைந்த வைர விழாவை சட்டப்பேரவை பதிவேடுகளில் பதிவாகி விடக் கூடாது என்ற குறுகிய கண்ணோட்டத்துடன் 15 ஆவது சட்டமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை 11.5.2017 அன்றுடன்தமிழக ஆளுநர் அவர்...
தேர்தல் முடிவுகளால நாடே சும்மா.. அதிருதில்லே!- மோடி பேச்சு!

தேர்தல் முடிவுகளால நாடே சும்மா.. அதிருதில்லே!- மோடி பேச்சு!

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ அமோக வெற்றி பெற்றது. உ.பி.யில் உள்ள 403 தொகுதியில் பா.ஜ 312 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து மொத்தம் 325 இடங்களை கைப்பற்றியது. மணிப்பூரில் முதல் முறையாக அதிக இடங்களை பா.ஜ கைப்பற்றியுள்ளது. ...
1988ல் தமிழக சட்டப் பேரவை நிகழ்வுகள்!

1988ல் தமிழக சட்டப் பேரவை நிகழ்வுகள்!

இன்று (19.02.2017) சற்று நேரத்திற்கு முன்னாள் சட்டப் பேரவையின் முன்னாள் தலைவர் பி.எச். பாண்டியன் கைபேசியில் பேசும் போது மறைந்த வி.என். ஜானகி அவர்கள் 28.01.1988 அன்று தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோரிய போது நடந்த கலவரத்தை குறித்தெல்லாம் விவாதித்தார். அப்போது அவரோடு நானும் ராஜ் பவனுக்கு அன்றைய ஆளுனர் ...