app – Page 2 – AanthaiReporter.Com

Tag: app

விந்து தானம் கொடுக்க உதவும் ஆப்ஸ்!

விந்து தானம் கொடுக்க உதவும் ஆப்ஸ்!

இப்பல்லாம் நம்ம நாட்டுலே அல்லது ஊரிலே கருமுட்டை தானம் மாதிரி, ஃபாரினிலே உயிரணு தானம் கொஞ்சம் கேஷூவலான விஷயம். மேரேஜ் செஞ்சுக்காம அல்லது ஹஸ்பெண்டுகிட்டே உள்ள குறைபாடுகளுக்காகவோ உயிரணு தானம் பெற்றுக் குழந்தை பெற்றுக் கொள்கிற பெண்களின் எண்ணிக்கை ஃபாரீன்லே எகிறிக்கிட்டே போகுது. அதுக்காக தானம் ...
டிஜிலாக்கர்! -ஒவ்வொரு இந்தியனும் யூஸ் பண்ண வேண்டிய ஆப்ஸ்!

டிஜிலாக்கர்! -ஒவ்வொரு இந்தியனும் யூஸ் பண்ண வேண்டிய ஆப்ஸ்!

டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புத்தகம் கேட்டு டிராபிக் போலீஸ் வழிமறித்தால் இனி மொபைல் போனை காட்டிவிட்டு செல்ல வசதியாக மத்திய அரசு ஆப்சில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசாரின் சோதனையில் அடிக்கடி டிரைவிங் லைசென்ஸ் மற்றும் ஆர்சி புத்தகம் எடுத்துச் செல்லாதவர்கள் சிக்கித...
திருமண வீட்டாரின் சிரமத்தை குறைக்கும் ‘‘மை கிராண்ட் வெட்டிங் ஆப்ஸ்’

திருமண வீட்டாரின் சிரமத்தை குறைக்கும் ‘‘மை கிராண்ட் வெட்டிங் ஆப்ஸ்’

கிராமப்புறங்களில் திருமணம் நடத்துபவர்கள் இன்றும் கூட திருமணத்துக்கு தேவையானவற்றை தாங்களே பார்த்து பார்த்து வாங்குகிறார்கள்.. திருமண ஏற்பாட்டிற்கான ஒவ்வொரு விஷயத்தையும் தாங்களே தேர்வு செய்து தங்கள் விருப்பப்படி திருமண வைபவத்தை நடத்துகிறார்கள். ஆனால் சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்...
காது கேளாதவர்களுக்கு உதவும் நோக்கில் செல்லிடப்பேசி செயலி!

காது கேளாதவர்களுக்கு உதவும் நோக்கில் செல்லிடப்பேசி செயலி!

மகாராஷ்டிர மாநிலம், புனேவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று காது கேளாதவர்களுக்கு உதவும் நோக்கில் செல்லிடப்பேசி செயலி ஒன்றை வடிவமைத்துள்ளது. q+ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தச் செயலியை ஸ்மார்ட்போன்களில் கூகுள் பிளே ஸ்டோர், ஐ டியூன்ஸ் மூலம் இருந்து பதிவிறக்கம் செய்து, Earphones மூலம் காது கேளாதவர்கள் பயன்ப...
ஆப்ஸ் டவுண்லோடு பண்றதுலே நம்ம இந்தியா நாலாமிடம் !

ஆப்ஸ் டவுண்லோடு பண்றதுலே நம்ம இந்தியா நாலாமிடம் !

இன்றையக் காலக் கட்டத்தில் வெப்சைட்டுகள் மெள்ள மெள்ள மறைந்து, இனி எல்லாமே ஆப்ஸ் மயம் என்று சொல்கிற அளவுக்கு நிலைமை மாறி வருகிறது. அதிலும் ஆப்ஸ்கள் வெப்சைட்டுகளை விட ஸ்மார்ட்டாக நமது தேவைகளை சீக்கிரமாகவே பூர்த்தி செய்கின்றன. சினிமா டிக்கெட் வாங்குவதில் தொடங்கி பீட்ஸா ஆர்டர் செய்வதுவரை அனைத்து...
ஆயிரம் அடிகள் நடந்தால் ஒரு நாணயம் கொடுக்கும் ஆப்!

ஆயிரம் அடிகள் நடந்தால் ஒரு நாணயம் கொடுக்கும் ஆப்!

இளமையிலேயே உயிருக்கு உலை வைக்கும் இதய நோய், சர்கரை நோய் , உயர் கொழுப்பு , உயர் இரத்த அழுத்தம் கேன்சர், எலும்புகளை பலமிழக்க செய்யும் ஆஸ்டியோ பொரோஸிஸ் போன்ற கொடிய நோய்களை வரவிடாமல்ல் தினமும் உடற்பயிற்சி செய்வதை தவிர வேறு எந்த மாற்று வழியும் குறுக்கு வழியும் இல்லை. பல விதமான ஆராய்ச்சி முடிவுகளும் இ...
ஷேக்ஸ்பியர்  ஸ்டைலில் அசத்த உதவும் ஆப்ஸ்

ஷேக்ஸ்பியர் ஸ்டைலில் அசத்த உதவும் ஆப்ஸ்

1564-ம் ஆண்டு முதல் 1616-ம் ஆண்டு வரை வாழ்ந்த ஆங்கில எழுத்தாளர். உலகின் மிகச்சிறந்த நாடக ஆசிரியராகவும், கவிஞராகவும் அறியப்படுகிறார். நகைச்சுவை மற்றும் சோகம் ஆகிய இரண்டையும் தனது நாடகத்தில் பிரதிபலித்தவர். இவரது நாடகங்கள் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, நடத்தப்பட்டும் வருகின்றது. இவ...
பாரம்பரிய சின்னம் பாழாகிறதா? – உடனே புகார் கொடுக்க உதவும் ஆப்!

பாரம்பரிய சின்னம் பாழாகிறதா? – உடனே புகார் கொடுக்க உதவும் ஆப்!

தேசிய நினைவுச் சின்னம் திட்டத்தின் கீழ் இந்திய தொல்லியல் துறை 25 நினைவுச் சின்னங்களைக் கண்டறிந் துள்ளது. இவற்றில் தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரம், பிரகதீஸ்வரர் ஆலயம் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. அதே சமயம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் பல்வேறு நினைவுச் சின்னங்கள் இருக்கின்றன. இது போன்ற இடங் களை பா...
பணியாள் மற்றும் கேஷியர் கூட இல்லாத கடை! – ஸ்வீடன் அசத்தல்

பணியாள் மற்றும் கேஷியர் கூட இல்லாத கடை! – ஸ்வீடன் அசத்தல்

நம்ம இந்தியாவிலே ஆள் இல்லாத லெவல் கிராசிங் பிரச்சனையே இன்னும் தீரலை. இதுக்கிடையிலே ஆளே இல்லா 24 மணி நேர‌ தானியங்கி கடை ஒன்று ஓப்பன் ஆகியிருக்குது.. அச்சச்சோ.. அது இங்கே இல்லீங்க..ஸ்வீடன் நாட்டில் பணியாள் மற்றும் கேஷியர் கூட இல்லாத கடையை திறந்து வைத்துள்ளனர். இந்த கடைக்கு நீங்கள் எப்போது வேண்டுமான...