விமர்சனம் – AanthaiReporter.Com

Tag: விமர்சனம்

அசுர குரு – விமர்சனம்!

அசுர குரு – விமர்சனம்!

சில நடிகர்கள் பணத்துக்காக நடிப்பார்கள்.. சில நடிகர்கள் பெருமைக்காக கமிட் ஆவார்கள்.. மேலும் சில நடிகர்கள் தன் குடும்ப உறுப்பினர்களின் ஆசைக்காக படம் பண்ணுவார்கள்.. ஆனால் நடிகர் திலகத்தின் பேரன் என்ற அந்தஸ்து கொண்ட விக்ரம் பிரபு இப்போதெல்லாம் கதைக்காக மட்டுமே நடிக்கிறார். அப்படி கமிட் ஆகி தமிழ் ச...
காலேஜ் குமார் – விமர்சனம்

காலேஜ் குமார் – விமர்சனம்

சினிமாவை பொறுத்தவரை ஆவணப்படம் எடுப்பதற்கு ஏகப்பட்ட ஆதார தகவல்களை சேகரிக்க வேண்டும். குடும்பப் படங்களை எடுப்பதற்கு அக்கம் பக்க வீடுகளை முழுமையாகக் கண்காணிக்க வேண்டும். சண்டைப் படமெடுக்க ஏகப்பட்ட ஹாலிவுட் ஃபைட் படங்களைக் காண வேண்டும். ஆனால் காமெடிப் படமெடுக்க நன்றாகச் சிரிக்க தெரிந்த யூனிட் ...
சீறு – விமர்சனம்!

சீறு – விமர்சனம்!

நம்மில் பலருக்கு பொழுது போக்கு அம்சமாகி விட்ட முதல் தமிழ் சினிமா ‘கீசக வதம்’ 1918 -ம் வருஷமும், முதல் பேசும் படமான ‘காளிதாஸ்’ 1931-ம் ஆண்டும், வந்திருக்கிறது. அப்படி யாராலோ பெரும்பாடு பட்டு உருவாக்கிய பல சினிமா பல வடிவங்களை தாண்டி வளர்ந்து கொண்டே போகிறது. ஆனாலும் முன்னொரு காலத்தில் இதே சினிமாவை பலத்தர...
ஹீரோ – விமர்சனம்!

ஹீரோ – விமர்சனம்!

உலக மயமாக்கலுக்குப் பின்னர், எல்லா வகையான செயல்களும் உலகளவில் நிலைப்படுத்தப் பட்டு வருகின்றன. தரப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் கல்வித்துறை மட்டும் நமது நாட்டில் பின்தங்கியே இருக்கிறது என்பது வேதனைதான். ஏகப்பட்ட வேறுபாடுகளும், சூழல்களும் நிறைந்த நம் நாட்டில் உள்ள மாநில அரசுகளின் முரண்பட்ட...
கைலா விமர்சனம்!

கைலா விமர்சனம்!

தமிழ் என்றில்லை.. உலக அளவில் அன்றாடம் நூற்றில் ஒருவர் பேசிக் கொண்டோ அல்லது யோசித்துக் கொண்டோ இருக்கும் விஷயங்களில் ஒன்று பேய்.. பேய் என்ற ஒன்று இருக்கிறதோ இல்லையோ வாரந்தோறும் நாவலாக அல்லது படமாக வந்து ஜனங்களை இம்சைப் படுத்துவதும் குறைவில்லாமல் நடந்து கொண்டேதான் இருக்கிறது. அந்த வகையில் அறிமுக ...
பக்ரீத் – விமர்சனம்!

பக்ரீத் – விமர்சனம்!

மனித வாழ்க்கையை மேம்படுத்திய குடும்ப உறவில் கூட்டுக் குடும்பம் என்ற அமைப்பு இப்போது காணாமலே போய் விட்டது. குடும்ப உறுப்பினருக்கு நெருங்கிய உறவு என்று சொல்லிக் கொள்ளும் இடத்தை தொலைக்காட்சியும் செல்போனும் ஆளுக்கோர் கையைப் பிடித்து கொண்டது. தொலைக் காட்சியில் பல்வேறு சேனல்களில் வருகிற தொடர்கள...
வேலைக்காரன் விமர்சனம் = இன்னொரு தனி ஒருவன்?!

வேலைக்காரன் விமர்சனம் = இன்னொரு தனி ஒருவன்?!

டெய்லி நம்ம வீட்டு குழந்தைக்கு, ”தட்டுலே வைச்சிருக்கற வெஜிடபிள்ஸ் அம்புட்டையும் மிச்சம் வைக்காம சாப்புடணும்”, என்று கண்டிப்புடன் சொல்கிறோம். ஆனால், நம்ம குழந்தைக்கு எதெல்லாம் சத்து, நல்லதுனு நாம நெனச்சிக் கொடுக்குறோமோ? என்று கேட்டால் யாரெல்லாம் பதில் சொல்வீர்கள்? உண்மையில்  நாம் சாப்பிடும் ப...
தீரன் அதிகாரம் ஒன்று – விமர்சனம் = சபாஷ்!

தீரன் அதிகாரம் ஒன்று – விமர்சனம் = சபாஷ்!

தமிழக காவல்துறையின் நீண்டது நெடியது. இந்தியாவின் மிகப் பெரிய காவல்துறையில் தமிழக காவல்துறையும் ஒன்று. தேசிய அளவில் தமிழக காவல்துறை 5வது இடத்தில் உள்ளது. தற்போது டிஜிபி தலைமையில் இயங்கி வரும் தமிழக காவல்துறை 1 லட்சத்து 30 ஆயிரத்து 58 சதுர கிலோமீட்டர் பரப்பிலான மக்களைக் கொண்ட தமிழகத்தின் சட்டம் ஒழு...
விழித்திரு – விமர்சனம் = பார்க்க தகுந்த படம்.

விழித்திரு – விமர்சனம் = பார்க்க தகுந்த படம்.

நாம் ஒருவருக்கு நன்மையோ தீமையோ செய்யாத வரை மட்டுமே அவர் நமக்கு அந்நியமானவர். இரண்டில் ஏதேனும் ஒன்றை செய்தாலும் அவர் நம் வாழ்வின் ஓர் அங்கமாகிவிடுகிறார் என்னும் கருத்தை ஆழமாக இரண்டு மணி நேரம் ஏழு நிமிடங்களில் சொல்ல முயன்றிருக்கிறார் மீரா கதிரவன். இப்போதெல்லாம் கதை என்ன என்றே தெரியாமலும் அல்லத...
மேயாத மான் – தமிழ் திரையுலகிற்கு இது ஒரு விஷ வித்து! – திரை விமர்சனம்!

மேயாத மான் – தமிழ் திரையுலகிற்கு இது ஒரு விஷ வித்து! – திரை விமர்சனம்!

தமிழகத்தில், 1980ல், ஒரு லட்சம் பேருக்கு 10 பேராக இருந்த தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை, தற்போது, 25.6 பேராக உயர்ந்துள்ளதாம். நம் தமிழகத்தைப் பொறுத்த வரை, 15 - 29 வயது வரை உள்ளோர் அதிகள வில் தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்கொலை செய்து கொள்வோரில் பெண்களை விட ஆண்களே அதிகம். இதற்கு முக்கிய காரணங்களில் தலையாய...
துப்பறிவாளன் – திரை விமர்சனம்!

துப்பறிவாளன் – திரை விமர்சனம்!

தற்போது உள்ளங்கையில் அடங்கி விட்ட நவீனமயமான உலகில் குற்றமில்லா சமூகம் என்பதே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு உலகம் முழுக்க ஒவ்வொரு மூலை முடுக்கிலும் குற்றம் பல்வேறுவிதங்களில் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் கொடுமைகள், ஆட்கடத்தல், நம்பிக்கை ம...
ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் திரை விமர்சனம்!

ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் திரை விமர்சனம்!

கோலிவுட்டில் ‘காதல் மன்னன்’ என்று அழைக்கப்பட்ட ஜெமினி கணேசன் தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ் பெற்ற நடிகராக்கும். எம்.ஜி.ஆர், சிவாஜி எனத் தமிழ் திரையுலகை ஆட்சி செய்துகொண்டிருந்த காலககட்டத்தில், தன்னுடைய அழகாலும், இயற்கையான நடிப்பாலும் தனக்கென ஒரு தனி பாணியை ஏற்படுத்திக்கொண்டு, முற்றிலும் ம...
எமன் ! பாஸா? பெயிலா?- திரை விமர்சனம்

எமன் ! பாஸா? பெயிலா?- திரை விமர்சனம்

இப்போது இளைஞர்கள் கையில் போய் விட்ட அரசியல் களத்தை கையிலெடுத்து வழக்கமான தமிழ் சினிமாவின் பார்முலாவை அப்படியே ஃபாலோ செய்து அதே நேரத்தில் பார்வையாளர்களை ரிலாக்ஸாக பார்க்க வைக்கும் லாவகத்தனமயுடன் எமன் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஜீவா சங்கர். சாம்பிளுக்கு படத்தில் வரும் “இது சகுன...
உதயநிதி-யின் மனிதன் தேறி விட்டான்!

உதயநிதி-யின் மனிதன் தேறி விட்டான்!

ஒரு மத யானையை சுண்டெலி சுளுக்கெடுக்கிற கதைகளுக்கு எப்பவுமே மக்கள் மத்தியில் ஒரு ‘மவுஸ்’ உண்டு. பிரகாஷ்ராஜ் என்ற யானையை உதயநிதி என்ற சுண்டெலி தோற்கடிப்பதுதான் இந்த படத்தின் அட்ராக்ஷன். அதற்கு இவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் களம், நம் அன்றாட வாழ்வின் லெவல் கிராசிங் ஏரியாவான பிளாட்பார்ம். அங்கு ...