ஸ்டெர்லைட் ஆலை போராட்ட உண்மை நிலை என்ன தெரியுமோ? – AanthaiReporter.Com

ஸ்டெர்லைட் ஆலை போராட்ட உண்மை நிலை என்ன தெரியுமோ?

நேற்று விமானப்பயணத்தில் முக்கியமான ஒரு ஆளை சந்தித்தேன், அவர் பெயர் வெளியிட வேண்டாம் என குறிப்பிட்டதால் அவர் சொல்லிய கருத்துக்கள் மட்டும் இங்கே………..அவர் செஸா என்னும் கோவாவில் இருக்கும் கம்பெனியில் ஒரு இயக்குனர் லெவல் ஆள், அவர் கம்பெனி சமீபகாலமாக சேதாந்தாவின் ஸ்டெர்லைட் நிறூவனத்துடன் இனைக்கபட்ட உடன் இவர் இப்போது ஸ்டெர்லைட் நிறுவனத்தில் பெரிய பதவி ஆனால் அவர் ஐரோப்பாவில் வசிக்கும் ஒரு நார்த் இந்தியன். ஹோம் டவுன் என்ற அறிமுகத்தில் அவர் ஓ நீங்க தமிழ் நாடா என்றவுடன் ஏன் என்று ஆச்சர்யமாய் கேட்ட போது அவர் கூறினார் நான் அங்கும் நடக்கும் அரசியல் நாடகங்களை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்புண்டு என…… இது என்னடா புது குழப்பம் என ஆர்வமாய் கேட்க அவர் கேட்ட கேள்விகள் மற்றும் தகவல்கள் என்னை வாயை அடைத்து போட்டன அது என்ன?

இந்த ஸ்டெர்லைட் இவ்வளவு ஸ்ட்ராங்காக வளர காரணமே காங்கிரஸ் அதிலும் முக்கிய பங்கு வகித்தது நளினி சிதம்பரம் என்னும் வக்கீல் தானாம், இந்த கம்பெனியை உண்மையிலே பிரச்சினையாக பொதுவுக்கு கொண்டு வந்தவர் திரு வைகோ அவர்கள் தானா ஆனாலும் அவர் கேஸை காங்கிரஸ் கூடாரத்தில் இருந்தே தவிடு ஆக்கிய ஆட்கள் மூன்று பேராம், ஒருவர் – கபில்சிபில், நளினி சிதம்பரம் மற்றும் ப சிதம்பரமும் தானாம். அது போக இன்னும் ப சதிம்பரத்திர்க்கு கம்பெனி இன்ஃபார்மலாய் நிறைய அசைன்மென்ட் அவர் மனைவியை தவிர கொடுத்திருக்கின்றனாம் அது பல கோடி வருமானம் கொண்ட அசைன்மென்ட்டாம். இதெல்லாம் ஒரளவு தெரிந்த கதை தானே என்று நீங்கள் எண்ணிய மாதிரிதான் நானும் கூறினேன் அவர் கூறிய அடுத்த பாராகிராஃப் தான் மிக ஆச்சர்யமான ஒன்று.

மக்களுக்கு பிடிக்காத மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நிறுவனத்தை நீங்கள் நடத்துவது சரியா என கேட்ட போது அவர் கூறிய பதில் இன்னும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. சார் 5 லட்சம் பேர் வசிக்கும் தூத்துகுடியில் 13800 பேர் ஸ்டெர்லைட் கம்பெனியில் வேலை செய்கின்றனர். இதில் 97% சதவிகத பேர் தூத்துக்குடியும் அதனை சுற்றியுள்ள இடங்களில் இருந்து பணியாற்றும் ஆட்கள் தான். அதாவது 3% சதவிகதம் கூட துத்துகுடியின் மக்கள் பாபபுலேஷனில் இல்லை. அது போக பலர் இங்கே 37 வருடம் நடக்கும் இந்த பிஸினஸில் ஒரு பணியாளர் கூட புற்று நோய் அல்லது ஏதாவது நோயில் பாதிக்கபட வில்லையாம். அது போக இத்தனை நாளாய் போராட்டம் பண்ணும் மக்களை பார்த்து ஒரு கேள்வி கேளுங்கள் இங்கு பணி புரியும் ஆட்கள் உங்க ஊர் ஆட்கள், உங்கள் ஆட்கள் இதில் உண்மையான பிரச்சினையாக இருக்கும் பட்சத்தில நீங்கள் ஏன் ஸ்டிரைக் செய்ய கூடாது. திமுக, ஆதிமுக, கம்யூனிஸ்ட் என பல தொழிற்ச்சங்கங்கள் உள்ளன அவர்கள் மொத்தமான 1380 பேர் வேண்டாம், வெறும் 120 ஆட்கள் ஸ்டெர்லைட்டினால் ஆபத்து உள்ளது அதனால் வேலை செய்ய மாட்டேன் என்று சொன்னாலே போதுமாம் உற்பத்தி படுத்து விடுமாம், அதனால் அவர் கூறுவது என்னவென்றால் தூத்துகுடி மட்டும் அல்ல அதனை சுற்றியுள்ள எந்த ஒரு இடத்தி ல் புற்று நோய் அல்லது எது வந்தாலும் இவர்களாள் என முத்திரை குத்தி பணம் புடுங்கும் கும்பல் வி ஏ ஓ முதல் அமைச்சர் வரை இருக்கின்றார்களாம்.

உண்மையில் பல நச்சு வாய்வுகள், அமிலங்கள் புழங்கும் பகுதி என்பதில் ஐயமில்லை ஆனால் மனிதர்களுக்கு நேரடி பாதிப்பு என இது வரைதினமும் வேலை செய்யும் ஒரு பணியாளர் கூட பாதிக்கடாத போது இதனால் பாதிப்பு அடைகிறார்கள் என்பது சொல்வது உண்மையில்லை அது போக இந்த கம்பெனி நிலத்தடி நீரை அசுத்தம் செய்கிறது என்று நினைத்தால் கலெக்டர் மட்டுமே இந்த கம்பெனியை மூட முடியுமாம் அது போக இதி உள்ள பணியாளர்களும் இதே மண்ணின் மைந்தர்கள் என்பதால் இஅவர்கள் ஸ்டிரைக் அல்லது ஒத்துழைப்பு தராமல் இருந்தாலே இந்த கம்பெனி மூடிடும் நீங்களும் நானும் போராட்டக்காரர் களும் ஏதும் செய்ய வேண்டியது இல்லை என கூறினார்.

உண்மை தான் பல ஆயிரம் பேர் பல நாடுகளில் போராடும் போது உள்ளே பணி செய்யும் சில நூறு ஆட்கள் தன் மன்னின் மக்களுக்காக அல்லது தன் மானிலத்துக்காக அல்லது தன் நாட்டுககக ஒரே நாளில் இந்த கம்பெனியை ஸ்தம்பிக்க வைக்க முடியுமாம் ஆனால் அவர்கள் வேலை, சம்பளம், பென்ஷன், போனஸ் என சுய நலத்துக்காக கம்பெனியை இயக்கும் போது மோடி, ஒபி/எபி என எவர் மேல் குற்றச்சாட்டு வைத்தாலும் இந்த கம்பெனியை ஒன்றுமே செய்ய முடியாதாம். இப்போது பலர் இந்த போராட்டத்துக்கு ஸ்பான்ஸர் செய்கின்றனராம் அவர்களின் இதை செய்யும் உண்மையான நோக்காம் நீங்கதான் சொல்லனும் சொன்ன போது என்னையே நான் ஒங்கி அறைந்தது போல ஆனது………… நீங்க சொல்லுங்க வாட்ஸ் யூவர் சே……..