விஜயா பேங்க்-கில் அசிஸ்டெண்ட் மேனேஜர் போஸ்ட் ரெடி! – AanthaiReporter.Com

விஜயா பேங்க்-கில் அசிஸ்டெண்ட் மேனேஜர் போஸ்ட் ரெடி!

நம் நாட்டிலுள்ள பொதுத்துறை வங்கிகளில் விஜயா வங்கியும் ஒன்று. இதில் ஜெனரல் பேங்கிங் பிரிவிலான துணை மேலாளர் – கிரெடிட் பிரிவில் 330 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது : 2018 ஆக., 1 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முதல் வகுப்பில் முடித்திருப்பதுடன் எம்.பி.ஏ., பி.ஜி.டி.பி.எம்., பி.ஜி.டி.எம்., பி.ஜி.டி.பி.ஏ., போன்ற ஏதாவது ஒரு படிப்பை முழு நேரப்படிப்பாக நிதிப் பிரிவில் முடித்திருக்க வேண்டும். அதே போல் காமர்ஸ், அறிவியல், பொருளாதாரம், சட்டம் போன்ற ஏதாவது ஒரு பிரிவில் முதுநிலை பட்டம் முடித்தவர்களும், சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., கம்பெனி செக்ரட்டரிஷிப் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்ச்சி முறை : கம்ப்யூட்டர் வாயிலான தேர்வு, நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் : ரூ.600.

கடைசி நாள் : 2018 செப்., 27.

விபரங்களுக்கு :  ஆந்தை வேலைவாய்ப்பு