ரிசர்வ் பேங்க்-கில் கிரேட் பி ஆபீஸர் ஜாப் ரெடி! – AanthaiReporter.Com

ரிசர்வ் பேங்க்-கில் கிரேட் பி ஆபீஸர் ஜாப் ரெடி!

ரிசர்வ் வங்கியில் (ஆர்.பி.ஐ.,) ‘கிரேடு பி’ அதிகாரி பிரிவில் 199 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித்தகுதி: பொருளாதாரத்தில் முதுகலை பட்டம், எம்.பி.ஏ., (நிதி), நிர்வாகத்தில் முதுகலை டிப்ளமோ (பி.ஜி.டி.எம்.,) அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி பெற்றிருப்போர் இப்பதவிகளுக்கு ‘ஆன்லைன்’மூலம் விண்ணப்பிக்கலாம். கட்டணத்தை ‘ஆன்லைன்’ முறையில் மட்டுமே செலுத்த முடியும்.

வயது வரம்பு: 21 முதல் 30 வரை (எஸ்.சி., /எஸ்.டி.,/ஓ.பி.சி., பிரிவினருக்கு விதிகளின்படி வயது தளர்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளது)

விண்ணப்பிக்கும் முறை:’ஆன் லைன்’

தேர்வுக் கட்டணம்: ரூ.850 (பொது மற்றும் ஓ.பி.சி.,), ரூ.100 (எஸ்.சி.,/எஸ்.டி.,)

தேர்வு முறை: எழுத்து தேர்வு

கடைசி தேதி: 11-10-2019

விபரங்களுக்கு: ஆந்தை வேலைவாய்ப்பு