ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் ஜூனியர் அசோசியேட்ஸ் ஜாப் ரெடி! – AanthaiReporter.Com

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் ஜூனியர் அசோசியேட்ஸ் ஜாப் ரெடி!

SBI வங்கியில் Junior Associates பணிக்கு 8000 -க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர் களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலிப் பணியிடங்கள் :Junior Associates : 8000+ காலிப்பணியிடம்

சம்பளம் : ரூ. 13,075 முதல் ரூ. 31,450 வரை

கல்வித் தகுதி :பட்டதாரிகள் அனைவரும் இந்த காலிப்பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :குறைந்தபட்சம் 20 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமாக 28 வயது வரை விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வும் வழங்கப்படுகிறது

விண்ணப்ப கட்டணம் :
General/OBC/EWS பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு Rs.750/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். SC/ST/PWD/XS பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 03.01.2020 முதல் ஆன்லைன்https://sbi.co.in/web/careers/current-openingsமூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை  ஆந்தை வேலைவாய்ப்பு லிங்க்-கைப்  பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு முறை:
எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் ஜூனியர் அசோசியட் பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.01.2020

மெயின் தேர்வு நடைபெறும் நாள்: 19 ஏப்ரல் 2020