தமிழ்நாடு ஜி.ஹெச்-களில் பிசியோதெரபிஸ்டுகளுக்கு ஜாப் ரெடி! – AanthaiReporter.Com

தமிழ்நாடு ஜி.ஹெச்-களில் பிசியோதெரபிஸ்டுகளுக்கு ஜாப் ரெடி!

மெடிக்கல் சர்வீசஸ் ரெக்ரூட்மென்ட் போர்டு சார்பில் தமிழக அரசு மருத்துவமனைகளில், ‘கிரேடு 2’ பிரிவில் 77 பிசியோதெரபிஸ்ட் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

தேவை என்ன?: பிசியோதெரபியில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தமிழில் பேச தெரிந்தவராக இருக்க வேண்டும். தமிழ் மொழி தெரியாதவர்கள் தேர்வு செய்யப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழில் நடத்தப்படும் தேர்வில் வெற்றி பெறும் பட்சத்தில் விண்ணப்பிக்கலாம்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.700.

விண்ணப்பிக்க: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்: 2019 செப்., 11.

விபரங்களுக்கு
: ஆந்தை வேலைவாய்ப்பு