நியூஸ் 7 தொலைக்காட்சியில் “ஓபன் டாக் “! – AanthaiReporter.Com

நியூஸ் 7 தொலைக்காட்சியில் “ஓபன் டாக் “!

நியூஸ் 7 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி அரசியல் தலைவர்களின் மனம் திறந்த , வெளிப்படையான , பேட்டிகள் ஓபன் டாக் எனும் தலைப்பில் ஒளிபரப்பாகி  வருகிறது.

அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்களின்  பரபரப்பான பேச்சுகள், துணிந்து சொல்லும் வெளிப்படையான கருத்துகள், தலைவர்களின் மீதான பிரபலங்களின் விமர்சனங்கள், சர்ச்சைகுள்ளாகும் பேட்டிகள் என வெளிப்படையாக அரசியல்  பேசும் தலைவர்களின் பேச்சுகள் அடங்கிய  அரை மணி நேர இந்த தொகுப்பை  உமா கதிர், கார்த்திகேயன் தயாரிக்கின்றனர்.இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் மாலை 4.30 மணிக்கு நியூஸ்7தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது…